Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காதல்...

Posted:

சித்தார்த்தும் சிம்புவும் ஒன்றுதான்

Posted:

சிம்பு ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல பாய்ஞ்சீங்களே, இதை கேட்க மாட்டீங்களா? என்று ஒரு பாடலை சுட்டிக் காட்டுகிறார்கள் வலைதள வம்பாளர்கள். (அல்லது வம்பு ஆதரவாளர்கள்) வேறொன்றுமில்லை, இவர்கள் சுட்டிக்காட்டுவது சித்தார்த்தை.


Read more ...

வில் அம்பு - விமர்சனம்

Posted:

விக்கல் எடுத்தவன் ஒருத்தன், வெந்நீர் குடிச்சவன் வேறொருத்தன் என்கிற மாதிரி, ஒருவனால் இன்னொருவனுக்கு ஏற்படுகிற  சங்கடமும், சவுக்கியமும்தான் இந்த வில் அம்பு.


Read more ...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்!

Posted:

வடக்கு மாகாணத்தில் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 


Read more ...

காணாமற்போனோர்- அரசியல் கைதிகள் தொடர்பில் பிரேரணை; இரா.சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்!

Posted:

காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கவுள்ளார். 


Read more ...

இலங்கை மீது அழுத்தங்களை செலுத்தவில்லை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கிறிஸ்தவ சரித்திரத்தில் 1000 ஆண்டுகளின் பின் முக்கிய சந்திப்பு!

Posted:

கிறிஸ்தவ சரித்திரத்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸும், ரஷ்ய மரபுவாத திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில்லும் கியூபாவில் சந்தித்து பேசியுள்ளனர். 


Read more ...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி

Posted:

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.


Read more ...

தமிழில் ‘தேசியகீதம்’ தமிழ் மக்களுக்கான பண்டிகை இனிப்பு அல்ல; அதை, சிங்களத் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்: ...

Posted:

‘இலங்கையர் அடையாளம்’ என்பது ‘சிங்களம் மட்டும் அடையாளம்’ அல்ல; தேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு ‘கொக்டெயில் பார்ட்டி’ அல்ல; தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மெய்சிலிர்த்து, கண்கலங்கி, அகமகிழ்ந்து விடவில்லை; தமிழில் தேசிய கீதம் என்பதை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண்டிகைக்கால இனிப்பாக கருதிவிடக்கூடாது. இந்த உண்மைகளைச் சிங்கள அரசியல் தலைவர்கள் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். இதை அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கின்ற அனைத்து சிங்கள சகோதர அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாது நாட்டின் கௌரவத்தை காப்பேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளதாகவும், மக்களது ஆணையைத் தான் எப்போதுமே மதித்து நடப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் நாயகன் பிரபாகரன்; அதுவே, மஹிந்தவை தோற்கடித்தது: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களை நட்டாற்றில் விடமாட்டார்: ஏ.எச்.எம்.அஸ்வர்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களை ஒருபோதும் நட்டாற்றில் விடக்கூடியவர் அல்ல. அவரோடு இணைந்திருப்பதனால் சமூகத்திற்கு பலவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். 


Read more ...

விண்ணை தாண்டி வருவாயா பார்ட்2 ல் தனுஷ்?

Posted:

சிம்புவுக்கும் தனுஷுக்குமான லடாய் அணைந்தாலும், விட மாட்டார்கள் போலிருக்கிறது. முன்பெல்லாம் அடிக்கடி பார்ட்டிகளில் மீட் பண்ணிக் கொண்ட சிம்புவும் தனுஷும் நேரில் பார்ப்பதே இல்லை


Read more ...

முயற்சியில்லாமல்!

Posted:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™