4TamilMedia செய்திகள் | |
- லட்சுமிமேனனை வீட்டுக்கு அனுப்பிய காலேஜ்
- கூட்டணிக்கு ஆதரவாகப் பேசுவதும் மக்கள் பிரச்னைக்கு போராடுவதும் வேறு வேறு:சரத் குமார்
- சோனியா-ராகுலுக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு;உச்ச நீதிமன்றம்
- நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை;ராஜ்நாத் சிங்
- 6 மாதங்களில் 5000 கிராமங்களுக்கு மின் இணைப்பு:மோடி பெருமிதம்
- தமிழிசை சவுந்திராராஜன் தமிழக முதல்வரை சந்தித்தார்
- ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் வெள்ளி விலை
- தேர்தலுக்குப் பின்னும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் தொடரும்: ஸ்டாலின்
- வெலிக்கடைச் சிறைச்சாலையின் எஸ். வாட்டு தயாராகிறது; முக்கிய பிரமுகர்கள் கைதாகலாம்(?)
- வீடு வீடாகச் சென்று தமிழக வாக்காளர்கள் பெயர்கள் சரிப்பார்க்கும் பணிகள்: நஜீம் ஜைதி
- அனுமந்தப்பாவுக்கு கர்நாடக மாநிலம் ஹூக்ளியில் இறுதி அஞ்சலி!
- தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது: உச்ச நீதிமன்றம்
- வருகிற 21ஆம் திகதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு!
- அரசியல்வாதிகள் அதிகாரத்தை நாட்டினது நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- வடகொரிய இராணுவத் தலைமைத் தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
- எதிர்த் தரப்பினரின் உரைகளைக் கேட்க அரசாங்கத் தரப்பில் யாருமில்லை: சிவஞானம் சிறீதரன்
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வுகள் வரும் 27, 28, 29ஆம் திகதிகளில்!
- காலனித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்மானத்தை மைத்திரியும்- ரணிலும் ஏற்றுள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ
- நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார்: ஸ்டாலின்
- தமிழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிரடிப்படை:பொதுநல வழக்கு
- இந்தியாவில் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை: ஜே.பி.நட்டா
| லட்சுமிமேனனை வீட்டுக்கு அனுப்பிய காலேஜ் Posted:
ஐயோ பாவம்... ஒரு நடிகை ஒரே இயக்குனரின் படத்தில் அடுத்தடுத்து நடித்தால் என்ன வருமோ? அதுதான் கிடைத்திருக்கிறது லட்சுமிமேனனுக்கு! Read more ... |
| கூட்டணிக்கு ஆதரவாகப் பேசுவதும் மக்கள் பிரச்னைக்கு போராடுவதும் வேறு வேறு:சரத் குமார் Posted:
கூட்டணிக்கு ஆதரவாகப் பேசுவதும் மக்கள் பிரச்னைக்கு போராடுவதும் வேறு வேறு என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார். Read more ... |
| சோனியா-ராகுலுக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு;உச்ச நீதிமன்றம் Posted:
நேஷனல் ஹெரால்டு நில மோசடி தொடர்பான வழக்கில்,சோனியா-ராகுலுக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துத் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். Read more ... |
| நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை;ராஜ்நாத் சிங் Posted:
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| 6 மாதங்களில் 5000 கிராமங்களுக்கு மின் இணைப்பு:மோடி பெருமிதம் Posted:
கடந்த 6 மாதங்களில் 500 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழிசை சவுந்திராராஜன் தமிழக முதல்வரை சந்தித்தார் Posted:
பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திராராஜன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். Read more ... |
| ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் வெள்ளி விலை Posted:
இன்று ஒரே நாளில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. கடந்த ஒரு மாத காலமாகவே திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. Read more ... |
| தேர்தலுக்குப் பின்னும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் தொடரும்: ஸ்டாலின் Posted:
தேர்தலுக்குப் பின்னும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் தொடரும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| வெலிக்கடைச் சிறைச்சாலையின் எஸ். வாட்டு தயாராகிறது; முக்கிய பிரமுகர்கள் கைதாகலாம்(?) Posted:
பிரபல நடிகர் விஜய குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்ற முக்கிய பிரமுகர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள எஸ். வாட்டு எனும் பிரிவு திடீரென திருத்தப்படுகின்றது. Read more ... |
| வீடு வீடாகச் சென்று தமிழக வாக்காளர்கள் பெயர்கள் சரிப்பார்க்கும் பணிகள்: நஜீம் ஜைதி Posted:
வீடு வீடாகச் சென்று தமிழக வாக்காளர்கள் பெயர்கள் சரிப்பார்க்கும் பணிகள் நடைப்பெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். Read more ... |
| அனுமந்தப்பாவுக்கு கர்நாடக மாநிலம் ஹூக்ளியில் இறுதி அஞ்சலி! Posted:
ராணுவ வீரர் அனுமந்தப்பாவுக்கு கர்நாடக மாநிலம் ஹூக்ளியில் பொது மக்கள் திரளாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Read more ... |
| தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது: உச்ச நீதிமன்றம் Posted:
தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| வருகிற 21ஆம் திகதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு! Posted:
வருகிற 21ஆம் திகதி டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| அரசியல்வாதிகள் அதிகாரத்தை நாட்டினது நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted:
அரசியல்வாதிகள் அதிகாரத்தை நாட்டினதும், நாட்டு மக்களதும் நன்மைக்காக பயன்படுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| வடகொரிய இராணுவத் தலைமைத் தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! Posted:
வடகொரிய இராணுவத்தின் தலைமைத் தளபதியான ரி யாங் கில்லுக்கு அந்நாட்டு அரசு இரகசியமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| எதிர்த் தரப்பினரின் உரைகளைக் கேட்க அரசாங்கத் தரப்பில் யாருமில்லை: சிவஞானம் சிறீதரன் Posted:
பாராளுமன்றத்தில் எதிர்த் தரப்பிலுள்ள உறுப்பினர்கள் உரையாற்றும் போது, அதனை செவிமடுக்க அரசாங்கத் தரப்பில் எவரும் இல்லாத நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வாறு தீர்வை வழங்கப்போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வுகள் வரும் 27, 28, 29ஆம் திகதிகளில்! Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எதிர்வரும் 27, 28, 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளதானது, 1815ஆம் ஆண்டு இலங்கை மீது செய்யப்பட்ட வெளிநாட்டு ஆதிக்க ஒப்பந்தத்துக்கு (காலனித்துவம்) ஒப்பானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார்: ஸ்டாலின் Posted:
டெல்லியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் என்னை சந்தித்தார் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிரடிப்படை:பொதுநல வழக்கு Posted:
தமிழகத்தில் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிரடிப் படையைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்கிற பொது நல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. Read more ... |
| இந்தியாவில் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை: ஜே.பி.நட்டா Posted:
இந்தியாவில் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




















