Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பொருள்களில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்: தொழிலாளர்துறை செயலர் வேண்டுகோள்

Posted: 12 Feb 2016 01:23 PM PST

நுகர்வோர்கள், தாங்கள் வாங்கும் பொருள்களில் குறைபாடு இருந்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்று

உளுந்தை எல்லையம்மன், செம்பாக்கம் திரிபுரசுந்தரி அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

Posted: 12 Feb 2016 01:21 PM PST

திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரூ. 9 கோடி செலவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிகள்: ஏப்ரல் 3-இல் கும்பாபிஷேகம்

Posted: 12 Feb 2016 01:20 PM PST

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

4 பேர் இறந்த சம்பவம்: திருவண்ணாமலை கோயில் குளத்தில் பரிகார பூஜை

Posted: 12 Feb 2016 01:19 PM PST

திருவண்ணாமலையில் தீர்த்தவாரியின்போது 4 பக்தர்கள் குளத்தில் மூழ்கி இறந்ததையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவர்,

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.12 கோடி

Posted: 12 Feb 2016 01:18 PM PST

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவர்.

தங்கம் ஒரே நாளில் ரூ. 920 விலை உயர்வு

Posted: 12 Feb 2016 01:17 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி,

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 12 Feb 2016 01:16 PM PST

தேமுதிகவின் ஆறு எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து

நேஷனல் ஹெரால்டு வழக்கை தள்ளுபடி செய்ய மறுப்பு: சோனியா, ராகுல் நேரில் ஆஜராக விலக்கு

Posted: 12 Feb 2016 01:15 PM PST

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்

"இந்தியாவில் தயாரிப்போம்': ரூ. 4.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க மகாராஷ்டிரம் இலக்கு

Posted: 12 Feb 2016 01:14 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில், சனிக்கிழமை (பிப்.13) தொடங்க உள்ள "இந்தியாவில் தயாரிப்போம்' வார விழாவில், துறைமுகங்கள்,

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை: இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்: அமெரிக்கா

Posted: 12 Feb 2016 01:13 PM PST

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தரும் விவகாரத்தில்

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியா, யுஏஇ கூட்டாக முடிவு

Posted: 12 Feb 2016 01:12 PM PST

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதற்கு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கச் செய்வது என இந்திய அரசும், ஐக்கிய அரபு அமீரகமும்

சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்

Posted: 12 Feb 2016 01:11 PM PST

சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கேரளம்: பல சலுகைகள் கொண்ட பட்ஜெட் தாக்கல்

Posted: 12 Feb 2016 01:11 PM PST

வரும் மே மாதம் கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, நலிந்த பிரிவினர், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு

மோடிக்கு கெளரவ டாக்டர் பட்டம்: பனாரஸ் ஹிந்து பல்கலை. முடிவு

Posted: 12 Feb 2016 01:10 PM PST

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு

புதினுக்கு எதிரான மனு நிராகரிப்பு

Posted: 12 Feb 2016 01:09 PM PST

ரஷிய அதிபர் விளாடிமீர் புதினுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை த்வர்ஸ்கோய் மாகாண நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

தைவான் நிலநடுக்கத்தால் சரிந்த குடியிருப்பு: கட்டட நிறுவன உரிமையாளர் சொத்து முடக்கம்

Posted: 12 Feb 2016 01:07 PM PST

தைவானில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்த 17 மாடி குடியிருப்பை உருவாக்கிய கட்டட நிறுவனத்தின் உரிமையாளரின்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 12 Feb 2016 01:07 PM PST

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.5 அலகுகளாக பதிவானது.

சன் ஃபார்மா: நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

Posted: 12 Feb 2016 01:06 PM PST

சன் ஃபார்மா நிறுவனத்தின் டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு அதிகரித்தது.

கார் விற்பனையில் சரிவு

Posted: 12 Feb 2016 01:06 PM PST

கடந்த 14 மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த கார் விற்பனை நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 1,68,303-ஆக குறைந்தது.

ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் அல்-காய்தா தலையெடுக்கும் அபாயம்

Posted: 12 Feb 2016 01:06 PM PST

ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு மீண்டும் தலையெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக

அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதியை 30% அதிகரிக்க அசோக் லேலண்ட் திட்டம்

Posted: 12 Feb 2016 01:06 PM PST

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏற்றுமதி அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 30%-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்: பைப் தயாரிப்பு ஆலை ஓசூரில் திறப்பு

Posted: 12 Feb 2016 01:06 PM PST

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி முதலீட்டில் ஓசூரில் பைப் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.

லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பா அனுப்பிவிடுவோம்: துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல்

Posted: 12 Feb 2016 12:30 PM PST

"அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பா எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை

சிறையைத் தகர்க்க சதித் திட்டம்: பாகிஸ்தானில் 97 பயங்கரவாதிகள் கைது

Posted: 12 Feb 2016 12:29 PM PST

பாகிஸ்தானில் சிறையைத் தகர்த்து, அங்கு அமெரிக்கச் செய்தியாளர் படுகொலைக்காக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள

சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம்: 17 நாடுகளிடையே உடன்பாடு

Posted: 12 Feb 2016 12:28 PM PST

சிரியா உள்நாட்டுச் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாடுகளின்

ஐபிஎல் சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் நடுவர் ஆஸாத் ரெளஃபுக்கு 5 ஆண்டு தடை விதித்தது பிசிசிஐ

Posted: 12 Feb 2016 12:26 PM PST

ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் நடுவர் ஆஸாத் ரெளஃப் (59) மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 183 ரன்கள்

Posted: 12 Feb 2016 12:25 PM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சந்தோஷ் டிராபி: கர்நாடகம், சர்வீசஸ் வெற்றி

Posted: 12 Feb 2016 12:24 PM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்றுப் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில்

தெற்காசியப் போட்டிகள்: மாரத்தானில் தங்கத்துடன் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார் கவிதா

Posted: 12 Feb 2016 12:23 PM PST

தெற்காசியப் போட்டியில் மகளிருக்கான மாரத்தான் பிரிவில் இந்திய வீராங்கனை கவிதா ரெளட் தங்கம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும்

2ஆவது டி20 போட்டி: பழி தீர்த்தது இந்தியா

Posted: 12 Feb 2016 12:22 PM PST

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தேசிய கால்பந்துப் போட்டி: தமிழகம் உள்ளிட்ட அணிகள் தகுதி

Posted: 12 Feb 2016 12:18 PM PST

சேலத்தில் நடைபெற்று வரும் பள்ளி மாணவிகளுக்கான 61ஆவது தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழகம் உள்பட 8 அணிகள் காலிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன

"சுயநலமிக்கவர்' என விமர்சனம்: ஷேன் வார்னுக்கு ஸ்டீவ் வாஹ் பதில்

Posted: 12 Feb 2016 12:18 PM PST

"சுயநலமிக்கவர்' என்று தன்னை விமர்சித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னுக்கு, அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பதிலளித்துள்ளார்.

கேரள பாஜக நிர்வாகி கொலை: மார்க்சிஸ்ட் தலைவர் சரண்

Posted: 12 Feb 2016 12:16 PM PST

கேரள பாஜக நிர்வாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஜெயராஜன் நீதிமன்றத்தில்

"விதிகளை மீறும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை'

Posted: 12 Feb 2016 12:15 PM PST

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட ஷரத்துகளை மீறுவது, குடும்ப அட்டை விநியோகத்தில் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில்

"தேரி' பொறுப்புகளில் இருந்து ஆர்.கே.பச்செளரி விடுவிப்பு

Posted: 12 Feb 2016 12:15 PM PST

எரிசக்தி, இயற்கை வள நிறுவனத்தின் (தேரி) செயல் துணைத் தலைவரான ஆர்.கே.பச்செளரி, அந்த நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில்

மோடி குற்றச்சாட்டு: சோனியா பதிலடி

Posted: 12 Feb 2016 12:14 PM PST

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு ஏற்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு

உ.பி. பட்ஜெட்: நலத்திட்டப் பணிகளுக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு

Posted: 12 Feb 2016 12:13 PM PST

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மோடியின் மனைவி உண்ணாவிரதம்

Posted: 12 Feb 2016 12:13 PM PST

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்

பிகார்: பாஜக மூத்த தலைவர் சுட்டுக் கொலை

Posted: 12 Feb 2016 12:12 PM PST

பிகார் மாநில பாஜக துணைத் தலைவர் விஷ்வேஸ்வர் ஓஜா மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேவதாசி முறை ஒழிப்பு: அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 12 Feb 2016 12:11 PM PST

இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி தேவதாசிகளாக ஈடுபடுத்தும் முறைகளை ஒழிப்பதற்கு மத்திய அரசின் நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும்

பொறுப்பில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது: பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

Posted: 12 Feb 2016 12:11 PM PST

பாகிஸ்தான் அரசில் பொறுப்பில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மெளனம் சாதிப்பது ஏன்?

Posted: 12 Feb 2016 12:10 PM PST

தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதற்காக முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவிக்காதது ஏன்? என்று

"2ஜி: அனைத்து நடவடிக்கையும் சட்டப்படியே நடந்தது'; நீதிமன்றத்தில் ஆ.ராசா வாதம்

Posted: 12 Feb 2016 12:09 PM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து நடவடிக்கையும் சட்டப்படியே நடந்தது என்று தெரிவித்து, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில்

தேசவிரோத வழக்கில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கைது

Posted: 12 Feb 2016 12:08 PM PST

பயங்கரவாதி அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்திய தில்லி ஜவாஹர்லால்

மும்பை விமான நிலையத்தைத் தாக்க திட்டமிட்டது லஷ்கர் அமைப்பு: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்

Posted: 12 Feb 2016 12:08 PM PST

மும்பை விமான நிலையத்தையும், கடற்படை விமான தளத்தையும் தாக்க லஷ்கர் அமைப்பு திட்டமிட்டதாகவும் அந்த

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

Posted: 12 Feb 2016 12:06 PM PST

அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும்

திமுக-காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதி - குலாம் நபி இன்று பேச்சுவார்த்தை

Posted: 12 Feb 2016 12:05 PM PST

சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதியுடன் மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரும்,

27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

Posted: 12 Feb 2016 12:04 PM PST

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என

சத்துணவு துறையில் பணி: விண்ணப்பிக்க இன்று கடைசி

Posted: 12 Feb 2016 12:04 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 176 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 374 சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை சனிக்கிழமை (பிப்.13) மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியபுரத்தில் என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 12 Feb 2016 12:03 PM PST

சாயர்புரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இஷ்ரத் ஜஹான் வழக்கில் மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் விரும்பியது

Posted: 12 Feb 2016 12:03 PM PST

குஜராத் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்தபோது, இஷ்ரத் ஜஹான் வழக்கில் அவரை சிக்க வைப்பதற்கு காங்கிரஸ்

மாநில சிலம்பப் போட்டி: சாத்தான்குளம் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 12 Feb 2016 12:03 PM PST

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 12 Feb 2016 12:02 PM PST

தூத்துக்குடி மேல சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது தவறான முடிவு: மம்தா பானர்ஜி

Posted: 12 Feb 2016 12:02 PM PST

"மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி தேர்தல் கூட்டணி

ஹாக்கி போட்டி: கோவில்பட்டி பாலிடெக்னிக் அணி முதலிடம்

Posted: 12 Feb 2016 12:02 PM PST

நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது.

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலில் குருபூஜை

Posted: 12 Feb 2016 12:01 PM PST

சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடம் ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் குருபூஜையும், இருமுடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய இறகுப்பந்து போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

Posted: 12 Feb 2016 12:01 PM PST

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான இறகுப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

புதுவைக்கு வரும் 18-இல் அமிர்தானந்தமயி வருகை

Posted: 12 Feb 2016 12:01 PM PST

புதுச்சேரிக்கு வருகிற 18-ஆம் தேதி வருகை தரும் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியை பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டப் பணி தொடக்கம்

Posted: 12 Feb 2016 12:00 PM PST

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டத்துக்கான பணிகள், பூமி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கின.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 64,226 பேருக்கு பட்டம்

Posted: 12 Feb 2016 12:00 PM PST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 49-ஆவது பட்டமளிப்பு விழாவில், 64 ஆயிரத்து 226 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூர்

Posted: 12 Feb 2016 12:00 PM PST

அரிசி திருடியதாக இருவர் கைது

Posted: 12 Feb 2016 12:00 PM PST

நாசரேத்தில் மளிகை கடையில் அரிசி மூட்டைகளை திருடியதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அரசு மரியாதையுடன் ஹனுமந்தப்பாவின் உடல் அடக்கம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

Posted: 12 Feb 2016 11:59 AM PST

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல், கர்நாடகத்தில் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கோட்டாட்சியரிடம் பார்வையிழந்தோர் மனு

Posted: 12 Feb 2016 11:59 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் பார்வையிழந்தோர் மறுவாழ்வு அறக்கட்டளையினர் மனு அளித்தனர்.

நாசரேத் அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

Posted: 12 Feb 2016 11:58 AM PST

நாசரேத் அருகே தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இலுப்பையூரணியில் ஆண் சடலம்

Posted: 12 Feb 2016 11:58 AM PST

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் கிடந்த ஆண் சடலத்தைமீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

"தன்னம்பிக்கைதான் அடுத்தடுத்து முடிவுகளை எடுக்க உதவுகிறது': பாடலாசிரியர் விவேக் வேல்முருகன்

Posted: 12 Feb 2016 11:58 AM PST

தன்னம்பிக்கைதான் அடுத்தடுத்து முடிவுகளை எடுக்க உதவுகிறது என்றார் திரைப்பட பாடலாசிரியர் விவேக் வேல்முருகன்.

சாத்தான்குளம் அருகே மின் மோட்டார்கள் திருட்டு

Posted: 12 Feb 2016 11:58 AM PST

சாத்தான்குளம் அருகே தனியார் நிறுவனத்தில் மின்மோட்டார்களைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடம்பூரில்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Feb 2016 11:57 AM PST

கடம்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரக் குழு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்திரக்குடி காவல் நிலையம் முன்பாக தீக்குளித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சாவு

Posted: 12 Feb 2016 11:57 AM PST

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலையம் முன்பாக தீக்குளித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சுமை ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் காயம்

Posted: 12 Feb 2016 11:56 AM PST

இளையரசனேந்தலையடுத்த நக்கலமுத்தன்பட்டியில் வெள்ளிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர்.

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அதிக அபராதம்: ஜூலை இறுதிக்குள் அமல்படுத்த அரசுக்கு உத்தரவு

Posted: 12 Feb 2016 11:56 AM PST

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதத் தொகையை உயர்த்துவதற்கான சட்ட திருத்தத்தை ஜூலை இறுதிக்குள்

3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 813 பேர் கைது

Posted: 12 Feb 2016 11:56 AM PST

இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் 3 ஆவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 813 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் அருகே விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

Posted: 12 Feb 2016 11:56 AM PST

அரியலூர் அருகே இடத் தகராறில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் 90% நிறைவு: மேயர் தகவல்

Posted: 12 Feb 2016 11:55 AM PST

தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள்(4 ஆவது பைப் லைன்) 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திருவள்ளூருக்கு 17-இல் வருகை

Posted: 12 Feb 2016 11:55 AM PST

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ், ஆணைய உறுப்பினர்கள் பிப்ரவரி 17-இல் திருவள்ளூர் மாவட்டத்தில்

மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியில் தமாகா இடம்பெறும்

Posted: 12 Feb 2016 11:54 AM PST

மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறும் என, அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

கல்லூரி மாணவர் விஷம் குடிப்பு: சக மாணவர்கள் சாலை மறியல்

Posted: 12 Feb 2016 11:54 AM PST

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கண்டித்ததால் மாணவர் ஒருவர் விஷம் அருந்தினார்

குமரியில் தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் தொடக்கம்

Posted: 12 Feb 2016 11:53 AM PST

தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி, தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து வெள்ளிக்கிழமை

இளைஞரணிச் செயலர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்

Posted: 12 Feb 2016 11:53 AM PST

திமுக இளைஞரணிச் செயலர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

Posted: 12 Feb 2016 11:52 AM PST

அம்பத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்தனர்.

திண்டாடும் தீயணைப்பு நிலையம்!

Posted: 12 Feb 2016 11:51 AM PST

சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள தீயணைப்பு நிலையம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அவலநிலையில் செயல்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் பெண் கொலை: சித்தப்பா உள்பட இருவர் கைது

Posted: 12 Feb 2016 11:50 AM PST

தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ள காப்புக்காடு பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக, அவரது சித்தப்பா உள்பட

ஐ.நா.வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 70 பேர் கைது

Posted: 12 Feb 2016 11:49 AM PST

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைன் அறிக்கை வெளியிட்டதைக்

வலுவான கூட்டணி அவசியம்

Posted: 12 Feb 2016 11:49 AM PST

தமிழகத்தில் வலுவான கூட்டணி ஏற்படுத்துவது அவசியம் என, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,

காங்கிரஸில் விருப்ப மனுக்கான தேதி நீட்டிப்பு

Posted: 12 Feb 2016 11:48 AM PST

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான தேதியை நீட்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்

மாவட்டத் தலைவரை மிரட்டுவதா? கோபண்ணாவுக்கு ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கண்டனம்

Posted: 12 Feb 2016 11:47 AM PST

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணாவின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், கட்சிக்கு களங்கம் ஏற்படுவதாக

பாமக மாநாட்டுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 12 Feb 2016 11:47 AM PST

வண்டலூரில் பாமக மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்க விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

Posted: 12 Feb 2016 11:46 AM PST

தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கம் செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் நலக் கூட்டணி

தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

Posted: 12 Feb 2016 11:45 AM PST

தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகத் தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம்

Posted: 12 Feb 2016 11:44 AM PST

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.

ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த பிளஸ் 1 மாணவர்: பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்

Posted: 12 Feb 2016 11:43 AM PST

ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த பிளஸ் 1 மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முதல்வருடன் தமிழிசை சந்திப்பு

Posted: 12 Feb 2016 11:43 AM PST

முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

திருச்சியில் மே 1-இல் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Feb 2016 11:42 AM PST

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் மே 1-இல் தேதி நடைபெறவுள்ளது

கோவை அருகே பாய்லர் வெடித்த சம்பவம்: சிகிச்சையிலிருந்த 5 இளைஞர்கள் சாவு

Posted: 12 Feb 2016 11:41 AM PST

கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே பழைய டயர் உருக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில்

அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்

Posted: 12 Feb 2016 11:40 AM PST

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று

பூரண மது விலக்கை ஜெயலலிதா அறிவிப்பார்

Posted: 12 Feb 2016 11:39 AM PST

தமிழகத்தில் பூரண மது விலக்கை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என, தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் கன்னியாகுமரியில்

அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்

Posted: 12 Feb 2016 11:38 AM PST

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

காரைக்குடியில் பைக் திருடியதாக 4 சிறுவர்கள் கைது

Posted: 12 Feb 2016 11:35 AM PST

காரைக்குடியில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக, சிறுவர்கள் 4 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பரமக்குடி கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்

Posted: 12 Feb 2016 11:35 AM PST

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், உயிர் வேதியியல் துறை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சமவேலைவாய்ப்பு மையம் சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™