Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனியார் துறைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்:கருணாநிதி

Posted:

பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் பரிந்துரைப்படி தனியார் துறைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.


Read more ...

சியாச்சின் பனிச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்ட வீரர் இன்று உயிரிழந்தார்

Posted:

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட பாதுகாப்புப் படை வீரர் அனுமந்தப்பா இன்று உயிரிழந்தார்.


Read more ...

ரயில்களின் பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

Posted:

ரயில்களின் பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

எஸ்விஎஸ் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறுக்கூராய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு!

Posted:

எஸ்விஎஸ் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறுக்கூராய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். 


Read more ...

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்களை அமல்படுத்தக் கோரி முதல்வர், பிரதமருக்கு கடிதம்!

Posted:

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் இருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களை அமல்படுத்த கோரிக்கை வைத்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் நகைக்கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் நகைக்கடை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய சத்தியப்பிரமாணம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக முன்னாள் சொலிசிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்று வியாழக்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 


Read more ...

யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நைஜீரிய அகதி முகாமில் தற்கொலைத் தாக்குதல்; 58 பேர் பலி!

Posted:

ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள அகதி முகாமொன்றில் நேற்று புதன்கிழமை இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 


Read more ...

மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகளுக்கு நல்லாட்சியில் மீட்சி கிடையாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

பொதுமக்களின் பணத்தினை மோசடி செய்வதவர்கள், ஊழல் புரிந்தவர்களுக்கு நல்லாட்சியில் எந்தவித மீட்சியும் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் அரசியலமைப்பினை மீறி அரசாங்கம் செயற்படாது: மஹிந்த சமரசிங்க

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசியலமைப்பு மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களை மீறி அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்று திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆஸ்காரின் நிறம் மாறுகிறதா?

Posted:

ஹாலிவூட் திரையுலகின் அதி உயர், கௌரவமான விருதுகளாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் «ஆஸ்கார்», அண்மை நாட்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. காரணம் #OscarSoWhite எனும் ஹாஷ்டேக் டுவீட்டுக்கள் தான். வேறொன்றும் இல்லை. ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டியில், கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் தொடர்ந்து வெள்ளையர்கள் மாத்திரமே இடம்பிடித்திருக்கிறார்கள்.


Read more ...

ஒரு அசைவூட்டல் குறுந்திரைப்படத்தின் வழியே மனூஸ் தீவிலிருந்து அகதிகளின் ஓலக் குரல்!

Posted:

உங்களது கார்டூனிஷ் அனிமேஷன் திறமையை ஒரு மனிதாபிமான, சமூகம் சார்ந்த விடயத்தில் எப்படி காண்பிக்க்க முடியும். இதோ அண்மையில் வெளிவந்த ஒரு மிகச் சிறந்த உதாரணம் இது.  15 நிமிடங்கள் கொண்ட Animation (அசைவூட்டல்) ஆவணத்திரைப்படம் இது.  


Read more ...

ஞானசார தேரருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Posted:

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மத்தியூ அபேசிங்க 7 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை!

Posted:

இந்தியாவின் குவாட்டியில் நடைபெற்றுவரும் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் நீச்சல் வீரரான மத்தியூ அபேசிங்க, 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 


Read more ...

மஹிந்த தரப்பு பயங்கரவாதிகள் போன்று செயற்படுகின்றது: திலங்க சுமதிபால

Posted:

கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றத்துக்குள் பயங்கரவாதிகள் போன்று செயற்படுகின்றது என்று பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

எமது நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி அனுபவிக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கூட்டு எதிரணியை அங்கீகரிக்கக் கோரி நேற்றிரவு எனக்கு கொலை அச்சுறுத்தல்: சபாநாயகர்

Posted:

கூட்டு எதிரணியை (மஹிந்த ஆதரவு அணி) தனி அணியாக பாராளுமன்றத்துள் அங்கீகரிக்கக் கோரி நேற்றிரவு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

தேமுதிகவின் அரசியல் திருப்பு முனை மாநாடு!

Posted:

தேமுதிக சார்பில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்று நடக்கும் திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் பெற்றோரிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

Posted:

மர்மமான முறையில் உயிரிழந்த எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. 


Read more ...

தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும், உணர்த்தியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™