Tamilwin Latest News: “கடும்போக்குடைய அமைப்புக்களை தடை ...” plus 19 more | |
- கடும்போக்குடைய அமைப்புக்களை தடை ...
- உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ...
- இராணுவத்தின் இரண்டாம் இடத்திற்கு 5 ...
- புதிய அரசியல் கட்சியொன்று ...
- ஐ.தே.க அமைச்சர்கள் சிலர் அரசியல் ...
- விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்! ...
- 13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க ...
- வரலாற்றில் முதல்தடவையாக ...
- இந்தோனேசியாவில் 6. ...
- உலகத் தமிழ்ப் பண்பாட்டு ...
- அவுஸ்திரேலியாவை பழிவாங்கும் ...
- அவுஸ்திரேலியாவிலும் தொடருமா ...
- டாக்சியில் ஜாலியாக ஷாப்பிங் ...
- போதையில் சீண்டிய ரசிகருக்கு ...
- ஆண்கள் எல்லாம் சும்மா.. ...
- கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் ...
- ஆட்டமிழந்ததற்காக கதறி அழுத ...
- அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய ...
- இலங்கை ரசிகர்களை நியூசிலாந்து ...
- இது என்னுடைய அதிர்ஷ்டம்: மனம் ...
| கடும்போக்குடைய அமைப்புக்களை தடை ... Posted: 11 Jan 2016 05:19 PM PST கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். |
| உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ... Posted: 11 Jan 2016 05:06 PM PST உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி நிச்சயமாக போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
| இராணுவத்தின் இரண்டாம் இடத்திற்கு 5 ... Posted: 11 Jan 2016 05:02 PM PST இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலைப் பதவி வெற்றிடத்திற்காக ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 11 Jan 2016 04:57 PM PST புதிய அரசியல் கட்சியொன்று உருவாவது தவிர்க்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஐ.தே.க அமைச்சர்கள் சிலர் அரசியல் ... Posted: 11 Jan 2016 04:39 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அரசியல் அமைப்பு குறித்த யோசனையை எதிர்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்! ... Posted: 11 Jan 2016 04:35 PM PST விமர்சிப்போர் விமர்சிக்கட்டும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். வேலையில்லாமல் வெறுமனே திரிவோரே விமர்சிப்பர். நாம் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் சும்மா இருக்க முடியாது அது செயற்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை அது செய்யும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திகையொன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்தார் |
| 13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க ... Posted: 11 Jan 2016 04:15 PM PST அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். |
| Posted: 11 Jan 2016 04:06 PM PST உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. |
| Posted: 11 Jan 2016 12:33 PM PST இந்தோனேசியாவின் மொலுக்கா தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் மையம் கொண்டுள்ளதாக சற்று முன் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| Posted: 11 Jan 2016 10:20 AM PST உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கனடா தலைமையகமும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்தியாவும் இணைந்து 2016 ஜனவரி 16,17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் சிறப்பு மாநாட்டினைப் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடத்துகின்றன. |
| அவுஸ்திரேலியாவை பழிவாங்கும் ... Posted: 11 Jan 2016 05:35 AM PST சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வது சவாலான விடயம் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவிலும் தொடருமா ... Posted: 11 Jan 2016 05:02 AM PST இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. |
| டாக்சியில் ஜாலியாக ஷாப்பிங் ... Posted: 11 Jan 2016 03:04 AM PST இந்திய வீரர்களான ஷிகர் தவான், மணீஷ் பாண்டே ஆகியோர் அவுஸ்திரேலியாவில் ஜாலியாக சுற்றித்திரிந்து பொழுதை கழித்து வருகின்றனர். |
| போதையில் சீண்டிய ரசிகருக்கு ... Posted: 11 Jan 2016 02:37 AM PST இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷான், குடிபோதையில் தன்னை வம்பிழுத்த ரசிகருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். |
| Posted: 11 Jan 2016 02:06 AM PST மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராணி ராணா என்ற ரெஸ்லிங் வீராங்கனை தன்னை எதிர்த்தவர்களை ஒரே நிமிடத்தில் வீழ்த்தியுள்ளார். |
| கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் ... Posted: 11 Jan 2016 12:20 AM PST மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. |
| ஆட்டமிழந்ததற்காக கதறி அழுத ... Posted: 10 Jan 2016 11:46 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் "தடுப்பு சுவர்" ராகுல் டிராவிட் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். |
| அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய ... Posted: 10 Jan 2016 10:32 PM PST இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளின் மோதல் என்றாலே சமீப காலமாக ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. |
| இலங்கை ரசிகர்களை நியூசிலாந்து ... Posted: 10 Jan 2016 09:40 PM PST நியூசிலாந்தின் ஈடன் மைதானத்தில் இருந்து இலங்கை ரசிகர்கள் திடீரென வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| இது என்னுடைய அதிர்ஷ்டம்: மனம் ... Posted: 10 Jan 2016 09:15 PM PST கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் வாய்ப்பு கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஷேவாக் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |