Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


முதல்வரிடம் ரூ.1.10 கோடி வெள்ள நிவாரண நிதி அளித்த நடிகர் சங்கம்

Posted:

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க பல்வேறு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வெளிமாநிலங்கள்... என தொடர்ந்து நிவாரண நிதி வந்த வண்ணம் உள்ளன. ...

பிறந்த நாள் பரிசாக சொகுசு காரை வாங்கிய ஹிரித்திக்!

Posted:

தூம்-2, கிரிஷ் வரிசை படங்களின் மூலம் பாலிவுட்டின் சூப்பர்மேன் நடிகரான ஹிரித்திக் ரோஷன் நேற்று தனது 42வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான், பாஜிராவ் நாயகன் ரன்வீர் சிங், விவேக் ஓபராய், அமிஷா பாட்டேல், கரன் ஜோகர், மிகா சிங், ப்ரீத்தி ஜிந்தா என்று பாலிவுட் பட்டாளமே வோர்லி ஹோட்டலில் நடந்த ...

துப்பாக்கி-2 எப்போது? -ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே வெற்றி பெற்றவை. அதோடு, விஜய்க்கு முக்கியமான படங்களாகவும் அமைந்தன. மீண்டும் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக புலி படத்திற்கு பிறகு செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான மெளனகுரு படத்தை இந்தியில் ...

கதைக்கு அவசியம் என்றால் மட்டுமே கானா பாட்டு! -ஹாரிஸ் ஜெயராஜ் உறுதி

Posted:

கெளதம்மேனன் இயக்கிய மின்னலே தான் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். எப்படி ஏ.ஆர்.ரகுமான், இளையராஜாவிடம் கீப்போர்டு பிளையராக வேலை செய்துவிட்டு இசையமைப்பாளர் ஆனாரோ, அதேபோல் ஏ.ஆர்.ரகுமானிடத்தில் கீப்போர்டு பிளேயராக இருந்து விட்டு இசையமைப்பாளரானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த வகையில் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர், குறைவான ...

துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவி செய்த ஹன்சிகா!

Posted:

சமூக சேவை என்பது ஹன்சிகாவின் கூடவே பிறந்தது என்று சொல்லலாம். அதனால்தான் சினிமாவில் தான் ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியதுமே தனது சொந்த ஊரான மும்பையில் ஏழை பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்யத் தொடங்கினார். அதையடுத்து கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். ஆக, ஹன்சிகாவின் உதவும் மனசு நாளுக்கு நாள் ...

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாதவன்!

Posted:

அலைபாயுதே மாதவன் தமிழில் தனது மார்க்கெட் சறுக்கியபோது முழுநேர இந்தி நடிகரானார். அந்த வகையில் வேட்டை படத்திற்கு பிறகு தற்போது 'துரோகி' சுதா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்சிங் கோட்சாக நடிப்பதற்காக வெளிநாடு சென்று பயிற்சி எடுத்ததோடு தனது பாடி லாங்குவேஜையும் மாற்றி நடித்துள்ளார். ...

ஒரிசாவின் மலைப்பிரதேசங்களில் பைட் சீன் எடுத்த பிரபுசாலமன்!

Posted:

ஆரம்பத்தில் விக்ரம், கரண் என முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்து வந்த பிரபுசாலமன், மைனா, கும்கி, கயல் படங்களில் புதுமுக நடிகர்களை வைத்து படமாக்கினார். ஆனால், இப்போது ரயில் படத்தில் மீண்டும் பிரபல நடிகரான தனுசுடன் இணைந்துள்ளார். அதனால் அவரது முந்தைய படங்களை விட இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. படம் தொடங்கி முடிகிற ...

தண்ணீருக்கு அடியில் சாஹசம் - விஜய்யை தெறிக்க விட்ட அட்லி!

Posted:

அட்லியுடன் இணைந்துள்ள தனது 59-வது படத்தில் ரொம்பவே என்சாய் பண்ணி நடித்துள்ளார் விஜய். மற்ற படங்களில் நடிக்கும்போது அவரை ஸ்பாட்டில் வெளியே பார்க்கவே முடியாது. ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை எந்நேரமும் ஸ்பாட்டில் இருந்தார். அதோடு, மற்ற நடிகர் நடிகைகள் நடிக்கும் போது வேடிக்கைப்பார்த்த விஜய், அவர்கள் சிறப்பாக நடிக்கும்போது அதை ...

துல்கர் சல்மானுக்கு மலையாளம் வாசிக்க தெரியாதாம்..!

Posted:

பச்சை மலையாளியான துல்கர் சல்மானை பற்றி இப்படி சொல்கிறீர்களே, இது அடுக்குமா என துல்கர் ரசிகர்கள் கோபத்தில் கல் தூக்க வேண்டாம். விஷயம் நம்பத்தகுந்த இடத்தில் இருந்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு சேனல் பேட்டியின்போது பகிரங்கப்படுத்தியவர் மலையாள நடிகை அனுமோல். யெஸ்.. தமிழில் 'ஒரு நாள் இரவில்' படத்தில் ...

சினிமாவுக்கு கதை எழுதும் கோழிக்கோடு கலெக்டர்..!

Posted:

கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர், மாபெரும் கலாரசிகர். ஒருபக்கம் தனது பணிகளை எந்தவித சுணக்கமும் இல்லாமல், எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர். கலெக்டர் என்பதற்காக சினிமாவை ...

அஸ்வினைக் கவர்ந்த த்ரிஷா

Posted:

அஸ்வின் என்றதும் எந்தத் திரைப்படத்தில் நடித்தவர் என்று யோசிக்க வேண்டாம், இந்த அஸ்வின், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர். தீவிர திரைப்பட ரசிகரான அஸ்வின் முடிந்த வரையில் அனைத்து முக்கிய படங்களையும் பார்த்து ரசிப்பவராம். இதற்கு முன் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் அது பற்றி கூறியிருந்தார். ...

பீப்பாடல் சர்ச்சை : சிம்பு ஆஜராக தொடர்ந்து கால அவகாசம் நீட்டிப்பு

Posted:

பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில், சிம்பு ஆஜராக தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. சிம்பு எழுதி, பாடி, அனிருத் இசையமைப்பில், இணையதளங்களில் வெளியான பாடல் ''பீப் சாங்'' எனும் ஆபாச சர்ச்சை பாடல். பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இப்பாடல், தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது ...

சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும்! - டெலிபோன் ராஜ் பேட்டி

Posted:

நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து விட்டு, சின்னத்திரை சீரியல்கள், சினிமா என பரவலாக நடித்து வருபவர் டெலிபோன் ராஜ். அதிகமாக காமெடி வேடங்களிலேயே நடித்துள்ள எனக்கு சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரசிகர்களை அழ வைக்கக் கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ...

பிப்ரவரியில் தொடங்குகிறது வின்டீசல், தீபிகா படம்!

Posted:

ஹாலிவுட் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் வின்டீசலும், பாலிவுட் பேரழகி தீபிகாவும் பிடித்த செல்பி பாலிவுட்டையே ஒரு புரட்டு புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். செல்பி வந்த உடனே, தீபிகா ஹாலிவுட் படத்தில் கமீட் ஆயிட்டார் என்று பாலிவுட் வட்டாரம் தம்பட்டம் அடித்தது.

சல்மான் கான் முதல், அக்ஷய் குமார் வரை டிவிட்டரில் தங்களது ...

குட்டிப் பாண்டாக்களுக்கு குரல் கொடுத்த ஏஞ்சலினா குழந்தைகள்!

Posted:

உலகளவில் குட்டிஸ்களுக்கு மட்டுமின்றி எல்லாத் தரப்பினருக்கும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் குங்ஃபூ பாண்டா. குங்ஃபூ பாண்டா படங்களில் வரும் டைகராக நடித்திருப்பவர் ஹாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி என்பது நாம் அறிந்ததே. இந்த மாதத்தின் இறுதியில் வெளிவர காத்துக் கொண்டிருக்கும் குங்ஃபூ பாண்டாவின் 3ம் பாகத்தில் ...

தயாரிப்பாளர் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - அக்ஷ்ய்

Posted:

அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏர்லிப்ட்'. அக்ஷ்ய் ஜோடியாக நிம்ரட் கவுர் நடித்துள்ளார். ராஜா மேனன் இயக்கியுள்ளார். ஜன22ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு தற்போது புரமோஷன் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. அக்ஷ்ய் உள்ளிட்ட படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரிடத்தில், ...

சல்மான் உடன் நடிக்க துடிக்கும் அனுஷ்கா

Posted:

'பிரேம் ரத்தன் தன் பயோ' படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்த வீரராக சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கவுள்ளார். இதுப்பற்றி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது... 'முதலாவதாக சல்மான் உடன் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான ...

அடுத்த பட வேலைகளில் பாலா

Posted:

பாலா இயக்கியுள்ள 'தாரை தப்பட்டை' படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே பாலா அவருடைய அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்கள். ...

டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற கீர்த்தி சுரேஷ்

Posted:

முன்னாள் நாயகி மேனகாவின் மகள் என்ற அறிமுகத்தோடு நடிக்க வந்த மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார். கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. விக்ரம் பிரபு வுடன் இணைந்து ...

ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு புதிய சிக்கல்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நாணாக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றது. இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 12 ஆம் தேதி சிறப்பு திரையிடலுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™