Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பினால் அனைத்து ...” plus 19 more

Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பினால் அனைத்து ...” plus 19 more

Link to Lankasri

புதிய அரசியலமைப்பினால் அனைத்து ...

Posted: 04 Jan 2016 04:45 PM PST

புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்வதனால் பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

அவன்ட் கார்ட் தலைவரிடம் 4 மணி நேர ...

Posted: 04 Jan 2016 04:19 PM PST

அவன்ட கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி, பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவிற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

உத்தேச அரசியல் அமைப்பு! எந்தவொரு ...

Posted: 04 Jan 2016 04:18 PM PST

உத்தேச அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் யோசனை முன்வைக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் அளித்த வாக்கு ...

Posted: 04 Jan 2016 04:13 PM PST

இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்..

பேட்டியின் போது பெண் செய்தியாளரை ...

Posted: 04 Jan 2016 04:08 PM PST

மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

ஐ.நா அதிகாரிகளைக் கொண்டு வடக்கு ...

Posted: 04 Jan 2016 04:05 PM PST

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டக்ளஸ், தொண்டமான், மாரப்பனவிற்கு ...

Posted: 04 Jan 2016 04:03 PM PST

முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் திலக் மாரப்பன ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ...

Posted: 04 Jan 2016 03:56 PM PST

ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்து வரும் ஹோமாகம நீதவானுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஹிருனிகா&#29 ...

Posted: 04 Jan 2016 03:32 PM PST

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

விக்னேஸ்&#29 ...

Posted: 04 Jan 2016 03:11 PM PST

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார்.

நீர் விசமானதால் 35 பேர் ...

Posted: 04 Jan 2016 10:50 AM PST

அகுரஸ்ஸ பிட்டபெத்தர கதுருவான பிரதேசத்தில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் நீர் அருந்திய பின்னர் வாந்தி ,மயக்கம்,வயிற்று வழி ஏற்பட்டதால் 35 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் புதிய ...

Posted: 04 Jan 2016 05:02 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் வீரர்களின் ...

Posted: 04 Jan 2016 04:00 AM PST

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 இடங்களிலும் அசத்திய இலங்கை வீரர்.. ...

Posted: 04 Jan 2016 02:39 AM PST

கிரிக்கெட் வீரர்கள் பற்றிய உங்களுக்கு தெரியாத பல விடயங்கள் உள்ளன.

இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன ...

Posted: 04 Jan 2016 01:25 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.

ரணதுங்கா கடுமையாக திட்டுவார்.. ...

Posted: 03 Jan 2016 11:50 PM PST

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் ஊருக்கு ஓடி போயிருரே சாமி.. ...

Posted: 03 Jan 2016 10:41 PM PST

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரசிகரின் கிண்டலான டுவிட்டுக்கு ஜாலியாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ...

Posted: 03 Jan 2016 10:15 PM PST

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன ரணதுங்கா படுதோல்வி: இலங்கை ...

Posted: 03 Jan 2016 09:30 PM PST

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக திலங்கா சுமதிபாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷேவாக்கின் அதிவேக இரட்டைசதம் ...

Posted: 03 Jan 2016 09:07 PM PST

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஷேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™