Cinema.tamil.com |
- எனக்கு ராசியே மொட்டைத் தலைதான்! -நான் கடவுள் ராஜேந்திரன்
- கடும் காய்ச்சலிலும் படப்பிடிப்பு நடத்திய பாண்டிராஜ்!
- பிரபுசாலமன் பட டைட்டீல் ரயில்! விரைவில் அறிவிப்பு!!
- ஹீரோயின் ஓங்கி குத்து விட்டதில் என் பல் உடைந்து விட்டது! - மாதவன் பேச்சு
- சிம்பு வழக்கில் தர்மம் வென்றது - டி.ராஜேந்தர் பேட்டி
- “ரசிகர்களுக்காக தொடர்ந்து நடிப்பேன்” - கஜோல்!
- ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் வாய்ப்பை தட்டிச் சென்ற ஷ்ரத்தா கபூர்!
- ரன்பீர், கத்ரீனாவின் புதிய அவதாரம்!
- பேய்களை சுட்டு வீழ்த்த மீண்டும் வரும் “கோஸ்ட் பஸ்டர்ஸ்”
- எக்ஸ்மென்: அப்போகாலிப்ஸ் படத்தில் அதிக வலிமையான மியூடன்ட்ஸ்?
- கன்னடப் படத்தை தமிழ்ப்படமாக்கிய நடிகை
- ஆனீரின் இயக்கத்தில் ரவீணா டாண்டன்
- பீப் பாடல் விவகாரம் - சிம்புவுக்கு முன்ஜாமின், ஜன.11-ல் ஆஜராக உத்தரவு
- புத்தாண்டு வெளியீடுகளால் பாதிக்காத 'பசங்க 2, பூலோகம்' வசூல்
- பொங்கல் ரிலீஸ், தியேட்டர்களுக்கு கடும் போட்டி
- சிங்கம் 3 - அதிகாரப்பூர்வ டைட்டில் என்ன ?
- நடிகர் விக்ரம் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்
- தெலுங்கு வருடப்பிறப்பில் திரைக்கு வரும் சர்தார்?
- டிக்டேட்டர் படப்பிடிப்பை முடித்த படக்குழு
- ராகுல் ப்ரீத்தி சிங் எடுக்கும் புதிய முயற்சி
| எனக்கு ராசியே மொட்டைத் தலைதான்! -நான் கடவுள் ராஜேந்திரன் Posted: சினிமாவில் பைட்டராக இருந்தவர் நான் கடவுள் ராஜேந்திரன். அந்த சமயத்தில் சினிமாவில் சரியான வருமானம் இல்லாமல் சென்னையிலுள்ள டிரஸ்ட் புரத்தில் ஒரு சைக்கிள் கடையும் நடத்தி வந்திருக்கிறார். அதன்பிறகு, ஒரு படத்துக்காக அவுட்டோர் சென்றபோது ஒரு தொட்டியில் கெமிக்கல் தண்ணீர் இருப்பது தெரியாமல் அதற்குள் இறங்கி குளித்தபோது அவரது தலையில் ... |
| கடும் காய்ச்சலிலும் படப்பிடிப்பு நடத்திய பாண்டிராஜ்! Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள முதல் படம் கதகளி. கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் பங்காளி பிரச்சினையை மையப் படுத்தி உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் கேத்ரின் தெரசா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஆக்சன் படம் என்றாலும் தனது பாணியில் காமெடி, ரொமான்சுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். ... |
| பிரபுசாலமன் பட டைட்டீல் ரயில்! விரைவில் அறிவிப்பு!! Posted: தனுஷை நாயகனாக வைத்து பிரபுசாலமன் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. அப்படத்தில் தனுசுடன் கீர்த்தி சுரேஷ், தம்பிராமைய்யா, இமான் அண்ணாச்சி, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்னையில் இருந்து புதுடில்லிக்கு செல்லும் ஒரு ரயிலில் நடக்கும் காதல் கதையில் இப்படம் ... |
| ஹீரோயின் ஓங்கி குத்து விட்டதில் என் பல் உடைந்து விட்டது! - மாதவன் பேச்சு Posted: துரோகி படத்தை இயக்கிய சுதா, தற்போது மாதவன், ரிதிகா சிங் நடிப்பில் இறுதிச்சுற்று படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ், இந்தியில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சசிகாந்த், சி.வி.குமார், ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா மற்றும் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. ... |
| சிம்பு வழக்கில் தர்மம் வென்றது - டி.ராஜேந்தர் பேட்டி Posted: 'பீப் பாடல்' சர்ச்சை தொடர்பான வழக்கில் தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். வெள்ளத்தையே மறக்கடிக்க செய்யும் அளவிற்கு ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியவர்கள் சிம்புவும், அனிருத்தும். இவர்களது கூட்டணியில் உருவான 'பீப் பாடல்' எனும் ஆபாச, கொச்சை பாடல் இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பின. ... |
| “ரசிகர்களுக்காக தொடர்ந்து நடிப்பேன்” - கஜோல்! Posted: இந்திய அளவில் சிறந்த நடிகையாக திகழ்ந்த பாலிவுட் நாயகி கஜோல், மீண்டும் தனது நடிப்பு சுழற்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடித்து வெளிவந்த தில்வாலே திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த கஜோல். "தில்வாலே மிகப் பெரிய ஹிட் அடித்தது மிகவும் ... |
| ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் வாய்ப்பை தட்டிச் சென்ற ஷ்ரத்தா கபூர்! Posted: பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூருக்கு 2016 தொடக்கமே அதிர்ஷ்டத்துடன் தொடங்கியுள்ளது. பாலிவுட் இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாக உள்ள ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் படத்திற்கான ஹீரோயின் தேடுதல் வேட்டையை கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தொடங்கினார் மோஹித் சூரி. முதலில் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் ஆகிய இருவரில் ஒருவரை ... |
| ரன்பீர், கத்ரீனாவின் புதிய அவதாரம்! Posted: பாலிவுட்டின் ஹாட் ஜோடியான ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் படம் 'ஜக்கா ஜசூஸ்'. தமாஷா படத்தின் வேலைகளில் பிசியாக இருந்த ரன்பீர் இந்த படத்திற்கு போதிய கால்ஷீட் தர முடியாமல் போக, இந்த படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. சமீபத்தில் தமாஷா படம் வெளியான நிலையில் மீண்டும் ஜக்கா ஜசூஸ் ... |
| பேய்களை சுட்டு வீழ்த்த மீண்டும் வரும் “கோஸ்ட் பஸ்டர்ஸ்” Posted: 1984ல் வெளியான 'கோஸ்ட் பஸ்டர்ஸ்' திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய பிரபலம் அடைந்தது. பேய்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் பேய் வேட்டைக்காரர்கள் தான் கோஸ்ட் பஸ்டர்ஸ். விதவிதமான துப்பாக்கிகளையும், பேய்களுக்கென்ற ப்ரத்யேகமான மருந்து குண்டுகளையும் வைத்து பேய்களையும் சுட்டு வீழ்த்தலாம் என்ற திரைக்கதையில் அமைந்த நகைச்சுவை ... |
| எக்ஸ்மென்: அப்போகாலிப்ஸ் படத்தில் அதிக வலிமையான மியூடன்ட்ஸ்? Posted: மியூடன்ட்ஸ் என்ற புதிய கதாபாத்திரங்களை உருவாக்கி உலக அளவில் வெற்றிப் பெற்ற எக்ஸ்மேன் படத்தின் இன்னொரு பாகமான எக்ஸ்மென்: அப்போகாலிப்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதீத சக்தியுடைய மனிதர்களாக உள்ள மியூடன்ட்ஸ்களுக்கு மேலும் அடுத்த பாகத்தில் வலிமையை கூட்டுகிறார் இயக்குனர் பிரையன் சிங்கர். 2014ல் வெளியான ... |
| கன்னடப் படத்தை தமிழ்ப்படமாக்கிய நடிகை Posted: 1பந்து 4ரன் 1விக்கெட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹாஷிகா தத். 1பந்து 4ரன் 1விக்கெட் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அந்தப் படம் ஓடவில்லை என்றாலும் ஹாஷிகா தத்துக்கு படம் தயாரிக்கும் ஆசை மட்டும் குறையவில்லை. இவர் தற்போது பேபிடால் என்ற படத்தை இயக்கி கதாநாயகியாகவும் நடிக்கிறார். ஹாஷிகா தத் மது குடிப்பதுபோல் இப்படத்தின் ... |
| ஆனீரின் இயக்கத்தில் ரவீணா டாண்டன் Posted: தமிழில், அர்ஜூன் உடன் சாது, கமல் உடன் 'ஆளவந்தான்' போன்ற படங்களில் நடித்தவர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் தற்போது ஆனீரின் இயக்கத்தில், சாப் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுப்பற்றி இயக்குநர் ஆனீர் கூறும்போது... ரவீணா, வியக்கத்தக்க நடிகை, அவரை ... |
| பீப் பாடல் விவகாரம் - சிம்புவுக்கு முன்ஜாமின், ஜன.11-ல் ஆஜராக உத்தரவு Posted: சென்னை வெள்ளத்தையே மறக்கடிக்க செய்யும் அளவிற்கு ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியவர்கள் சிம்புவும், அனிருத்தும். இவர்களது கூட்டணியில் உருவான 'பீப் பாடல்' எனும் ஆபாச, கொச்சை பாடல் இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பின. இருவர் மீதும் கோவை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வழக்கு தொடரப்பட்டன. சிம்புவுக்கு எதிராக ... |
| புத்தாண்டு வெளியீடுகளால் பாதிக்காத 'பசங்க 2, பூலோகம்' வசூல் Posted: 2016ம் ஆண்டின் முதல் வருடமே திரைப்பட வெளியீட்டுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையாக அமைந்தது. அன்றைய தினம் 'மாலை நேரத்து மயக்கம், அழகு குட்டி செல்லம், தற்காப்பு, கரையோரம், பேய்கள் ஜாக்கிரதை' ஆகிய படங்கள் வெளியாகின. இந்தப் படங்கள் அனைத்துமே எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வெளியான படங்கள். கதைகளை நம்பியும், தங்களை நம்பியும் ... |
| பொங்கல் ரிலீஸ், தியேட்டர்களுக்கு கடும் போட்டி Posted: பொங்கல் வெளியீடாக 'தாரை தப்பட்டை, கதகளி, கெத்து, ரஜினி முருகன்' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே போட்டியில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த நான்கு படங்களும் வெளியாவது உறுதி என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்த நான்கு படங்களை வெளியிடுவதற்கான தியேட்டர்களைப் பிடிப்பதில் கடந்த வாரத்திலிருந்தே போட்டிகள் ஆரம்பித்து ... |
| சிங்கம் 3 - அதிகாரப்பூர்வ டைட்டில் என்ன ? Posted: இயக்குனர் ஹரி - சூர்யா கூட்டணியில் விரைவில் ஆரம்பமாக உள்ள 'சிங்கம்' படத்தின் மூன்றாவது பாகத்தின் டைட்டிலை வரும் 7ம் தேதி அறிவிக்க உள்ளார்கள். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே சூர்யா வெளிநிறுவனத் தயாரிப்புகளில் நடிப்பதை அதிகம் குறைத்துக் கொண்டார். ... |
| நடிகர் விக்ரம் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ் Posted: |
| தெலுங்கு வருடப்பிறப்பில் திரைக்கு வரும் சர்தார்? Posted: |
| டிக்டேட்டர் படப்பிடிப்பை முடித்த படக்குழு Posted: |
| ராகுல் ப்ரீத்தி சிங் எடுக்கும் புதிய முயற்சி Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-04. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |