Tamilwin Latest News: “தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை ...” plus 18 more | |
- தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை ...
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ...
- ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக ...
- கிளிநொச்சியில் வறுமை தலைதூக்கி ...
- ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் ...
- ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக ...
- சிறுநீரக விற்பனை குறித்து விசாரணை ...
- முதல் 24 மணித்தியாலத்தில் ...
- அரசியல் அமைப்பு பேரவைக்கான ...
- மைத்திரியின் நிகழ்வுக்காக தமக்கு ...
- டி20 போட்டி தரவரிசையில் முதலிடத்தை ...
- டி20 உலகக்கிண்ணத்தில் என்ன “ஹேர் ...
- சச்சினுடன் சேர்ந்து தொடக்க வீரராக ...
- மனைவியின் மாத்திரையை மாற்றிப் ...
- ரோஹித் சர்மா அதிரடி: 2வது பயிற்சி ...
- டோனிக்கு கைது வாரண்ட் ...
- ஹோல்டருக்கு ’நோ’ சொன்ன கிரிக்கெட் ...
- கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுவதும் ...
- நெருப்புடன் நெருப்பு மோதுவது ...
| தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை ... Posted: 09 Jan 2016 10:56 AM PST கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து வடமாகாண சபை அனுசரனையுடன் ஏற்பாடு செய்த தேசிய தைப்பொங்கல் தின நிகழ்வு நாளை யாழ்.வட்டுக்கோட்டை தொழில் நுட்பக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது. |
| முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ... Posted: 09 Jan 2016 10:25 AM PST அதிக சர்ச்சைகள் விவாதங்கள், கருத்து மோதல்கள் என்று தனது அவதரிப்போடு இருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. இன்றைய கால அரசியல் சூழலில் தமிழ் மக்கள் பேரவை தேவை தானா என்று ஒரு தரப்பும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தவறான தலைவர்களோடு இணைந்து விட்டார் என்று இன்னொரு தரப்பும். |
| ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக ... Posted: 09 Jan 2016 10:04 AM PST ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளும் தேசிய தைப்பொங்கல் விழாவை புறக்கணிக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். |
| கிளிநொச்சியில் வறுமை தலைதூக்கி ... Posted: 09 Jan 2016 09:23 AM PST கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். |
| ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் ... Posted: 09 Jan 2016 08:58 AM PST 1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக ... Posted: 09 Jan 2016 08:20 AM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. |
| சிறுநீரக விற்பனை குறித்து விசாரணை ... Posted: 09 Jan 2016 08:15 AM PST இலங்கையின் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு சிறுநீரக விற்பனை இடம்பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. |
| Posted: 09 Jan 2016 08:10 AM PST முதல் 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதியிடம் 3000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| அரசியல் அமைப்பு பேரவைக்கான ... Posted: 09 Jan 2016 07:37 AM PST இலங்கையின் நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றும் செயற்பாட்டுக்கு ஒப்புதலை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி விசேட அமர்வை நடத்தவுள்ளது. |
| மைத்திரியின் நிகழ்வுக்காக தமக்கு ... Posted: 09 Jan 2016 07:31 AM PST மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வுக்கான அழைப்பு தமக்கு தொலைபேசி மூலமே விடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| டி20 போட்டி தரவரிசையில் முதலிடத்தை ... Posted: 09 Jan 2016 06:36 AM PST நியூசிலாந்துடன் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே டி20 போட்டி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துகொள்ளும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது. |
| டி20 உலகக்கிண்ணத்தில் என்ன “ஹேர் ... Posted: 09 Jan 2016 03:30 AM PST டி20 உலகக்கிண்ணத் தொடருக்காக இந்திய அணித்தலைவர் டோனி நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. |
| சச்சினுடன் சேர்ந்து தொடக்க வீரராக ... Posted: 09 Jan 2016 02:47 AM PST மும்பை மாணவர் பிரணவ் தனவாடே ஒரு இன்னிங்சில் 1,000 ஓட்டங்களை குவித்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். |
| மனைவியின் மாத்திரையை மாற்றிப் ... Posted: 09 Jan 2016 12:06 AM PST பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஊக்கமருத்து விவகாரத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. |
| ரோஹித் சர்மா அதிரடி: 2வது பயிற்சி ... Posted: 08 Jan 2016 11:25 PM PST அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான 2வது பயிற்சிப் போட்டியில் இந்தியா 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 08 Jan 2016 11:00 PM PST இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் டோனிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது தவறானது என்று அவரது வழக்கறிஞர் ரஜ்னிஷ் சோப்ரா கூறியுள்ளார். |
| ஹோல்டருக்கு ’நோ’ சொன்ன கிரிக்கெட் ... Posted: 08 Jan 2016 10:28 PM PST பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டர் விலகியுள்ளார். |
| கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுவதும் ... Posted: 08 Jan 2016 09:42 PM PST கிறிஸ் கெய்லுக்கு உலகளவில் தடைவிதிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் இயன் சேப்பல் கூறியுள்ளார். |
| நெருப்புடன் நெருப்பு மோதுவது ... Posted: 08 Jan 2016 09:16 PM PST இந்தியா- அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |