ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிரிப்பூக்கள் - தொடர் பதிவு
- பொன்மொழிகள் - ரசித்தவை
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
- மழை....இசை - (ட்விட்டரில் ரசித்தவை)
- ஆனந்த ரங்கம் பிள்ளை 10
- இந்த வார சினிமா தகவல்கள்
- ‘விஸ்வநாதன் வேலை வேணும்…
- ‘வெங்காயம் – சமையற்கட்டை அரசாளும் ராஜா
- புயலை புரட்டுவோம்!
- ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு
- பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை !
- சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
- மார்கழி 27 கூடாரவல்லி !
- அடடே தத்துவம்...!
- தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு
- இல்லற வாழ்க்கையின் பயன்!
- பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள்
- சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை காலை முன்பதிவு தொடக்கம்
- ஞாபக மறதி
- வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(410)
- இது ஆண்களுக்கான சமையல் குறிப்பு
- கவர்ச்சியான புன்னகை ரகசியம்…
- மாலை என் வேதனை கூட்டுதே…
- மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு…
- மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்
- வேத விற்பன்னர்களும் , கருணாநிதியும்
- ஹாய் நண்பர்களே !
- சினிமா -கொறிக்க கொஞ்சம் பாப்கார்ன்!
- இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’
- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார் கமல்!
- என் சமையலறையில்…
- பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!
- அழகின் சங்கீதம்..!
- பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறு தொண்ட நாயனார் வரலாறு
| Posted: 09 Jan 2016 03:10 PM PST - - - - - |
| Posted: 09 Jan 2016 03:05 PM PST -- - - |
| Posted: 09 Jan 2016 02:57 PM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| மழை....இசை - (ட்விட்டரில் ரசித்தவை) Posted: 09 Jan 2016 02:38 PM PST - - * அடித்து ஊற்றும் மழையின் ஒலி ஒரே சீராக இசையாகக் கேட்கிறது, நடுநடுவே இடிச்சத்தம் துணைக்கு மிருதங்கம் போல. - * தாவரவியல் பாடம் எடுத்துப் படிப்பவர்கள் செம்பருத்திப் பூச்செடி இல்லாத பகுதியில் குடியிருக்கக் கூடாது. - * தீட்டு என்று பாட்டி பயமுறுத்தியதை, இயற்கை என்று அம்மா சகஜமாக்கியதை, எப்படி நிகழ்கிறது என விளக்கமாக படிப்பாள் +2 பயோ மாணவி. - * வயதான ஒரு உறவுக்காரரைப் பற்றி 'தொண தொணன்னு உயிரை வாங்குது, மருமக எப்படித்தான் சமாளிக்குதோ' என்கிறார் ஒருவர். இவரின் மருமகளைப் ... |
| Posted: 09 Jan 2016 02:18 PM PST - ஆனந்த ரங்கம் பிள்ளை - மார்ச் 30, 1709 -ஜனவரி 16, 1761- (அகவை 51) ---------------- - நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) - அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: சென்னை பெரம்பூரில் (1709) பிறந்தவர். பாண்டிச்சேரியில் குடியேறிய தந்தை, அரசுப் பணியில் சேர்ந்து, திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். ... |
| Posted: 09 Jan 2016 01:59 PM PST - - * விசாரணை படம், தன்னை சினிமாவில் பேச வைக்கும் என்று எதிர்பார்க்கிறார், நடிகை ஆனந்தி. - * தான் நடிக்கும் படங்களில், ஏதேனும், சமுதாய கருத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் பாபிசிம்ஹா. - * இந்தியில் ஷாரூக்கானுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் தமன்னா. - ------------------------------------------- வாரமலர் |
| Posted: 09 Jan 2016 01:38 PM PST - தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் தான் சில நேரங்களில் பெரிய வெற்றியை தருகிறது. எவ்வளவோ திட்டமிட்டு செய்யும் சில செயல்கள், சில நேரங்களில் தவறாகி விடுவதும் உண்டு. இப்படி ஒரு தற்செயல் சம்பவம், மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் வாழ்வில் நிகழ்ந்து, ஒரு பாடல் பெரிய அளவில் வெற்றியடைந்த நிகழ்ச்சி பற்றி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது: காதலிக்க நேரமில்லை படத்திற்கான பாடல் காட்சி பற்றிய கலந்தாலோசனைக்காக வந்திருந்தார் கண்ணதாசன். கதாநாயகன், கதாநாயகியின் தந்தையை பார்த்து, கேலியாக பாட்டுப் ... |
| ‘வெங்காயம் – சமையற்கட்டை அரசாளும் ராஜா Posted: 09 Jan 2016 01:34 PM PST - 'வெங்காயம், 'லில்லி' இனத்தைச் சேர்ந்ததுன்னும், இதில், 500க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கிறதுன்னும் தாவரவியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. 'வெங்காயத்தை, சமையற்கட்டை அரசாளும் ராஜா என்றாலும் தகும். ஆசியப் பகுதியில், 5,000 ஆண்டுகளுக்கு முன், கண்டுபிடிக்கப்பட்டது தான் வெங்காயம்! 'வெங்காயத்தை ஆங்கிலத்தில், 'ஆனியன்' என்கிறோம். இது லத்தீன் வார்த்தையான, 'யூனியோ' என்பதிலிருந்தும், பிரெஞ்சு சொல்லான, 'ஆன்னான்' என்பதிலிருந்தும் தோன்றியது. 'முதன் முதலில், சக்திமிக்க மருத்துவ மூலிகையாக அறிமுகம் ஆனது ... |
| Posted: 09 Jan 2016 01:32 PM PST - – நீரில் மிதந்தது சென்னை கண்ணீரில் தவித்தாள் நமை காத்த அன்னை! சோகங்கள் ஆயிரம் இழப்புகள் ஆயிரம் நம்புங்கள்… துணிவு கொண்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று எதுவுமில்லை எதையும் ஈடு செய்யலாம் சென்னையை மீட்கலாம்! பாதிக்கப்பட்டோரை விட உதவும் எண்ணம் கொண்டோர் அதிகம் உதவும் நெஞ்சங்கள் நமை மீட்கும்! இயற்கை கொடுத்த வலிகள் அதிகம் பாடங்களோ அதை விட அதிகம் மதங்களுக்குள் மாட்டிக் கொண்ட மனிதம் ஜாதிகளுக்குள் சிக்கிக்கொண்ட சகோதரத்துவம் பணத்துக்குள் மரித்து போன சமத்துவம் மீட்கப்பட்டது! அன்னிய ... |
| ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு Posted: 09 Jan 2016 10:23 AM PST ''ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது, நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை. இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்'' என்று விலங்குகள் நல அமைப்பு 'பீட்டா' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. - இதுகுறித்து 'பீட்டா' அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபூரா நேற்று கூறியதாவது: - விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடையை மத்திய அரசு நீக்கி யிருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறை யிடுவோம். - ஜல்லிக்கட்டு ... |
| பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை Posted: 09 Jan 2016 09:17 AM PST - - |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 09 Jan 2016 08:53 AM PST ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! மதித்தால் மதிக்கும் குழந்தை ! உடலில் இருக்கலாம் உள்ளத்தில் இல்லை அழுக்கு உழைப்பாளி ! உருவாக்கும் முன்னேற்றம் மனஎழுச்சி ! விதைத்தால்தான் முளைக்கும் நினைத்தால்தான் நடக்கும் வாழ்க்கை ! பிறருக்காக வாழ் இறந்த பின்னும் வாழ்வாய் ! சிந்தித்துப் பார் பகையாளி மனநிலையில் விலகும் பகை ! சுவர் இன்றி சித்திரம் உண்டு காகிதத்தில் ! காலம் கடந்து விழித்தால் காலம் கடந்துதான் விடியும் வாழ்க்கை ! அஞ்சாதே அஞ்சினால் ... |
| நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை ! Posted: 09 Jan 2016 08:51 AM PST மதுரை: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் ... |
| சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் Posted: 09 Jan 2016 08:30 AM PST சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில் உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது. நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம். முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை தங்களுக்கு படைக்கிறேன். பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது. மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் ... |
| Posted: 09 Jan 2016 08:09 AM PST மார்கழி 27 - 11.01.2015 - ஞாயிறு ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம் ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம் கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி. (திருக்கோவிலூர், ஞானானந்தா மிஷன், தபோவனத்திலிருந்து வெளிவரும் அருமையான ஆன்மீக இதழான ஞான ஒளி எனும் புத்தகத்தின் ஆசிரியர் மேன்மை மிகு ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன்அவர்கள் இதில் கீழ்காணும் கட்டுரையை மையமாகக் கொண்டும் மற்றும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை துணை கொண்டும், தனக்கே உரித்தான ஆன்மீகத்தையும் அறிவியலையும் ... |
| Posted: 09 Jan 2016 08:05 AM PST - - பின்னர் என்ன செய்ய வேண்டும்...?! |
| தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு Posted: 09 Jan 2016 07:52 AM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| Posted: 09 Jan 2016 07:43 AM PST - — தொல்காப்பியர் "கற்பியலின் இறுதியில், இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம், காலத்தைப் போக்கியதன் பயன் யாது? – இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார். மண்ணுக்குப் பாரமாக வாழ்ந்து மடிவதா வாழ்க்கை? – காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் "சிறந்தது' பயிற்றல் இறந்ததன் பயனே! (1138) – காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம். சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த. – தமிழ் ... |
| பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள் Posted: 09 Jan 2016 07:31 AM PST சேலம் க்ளூனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 483 பேர் பானை மீது நின்று பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். பள்ளி வளாகத்தில் இன்று பானையின் மீது நின்று இறைவணக்கம், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே ஆகிய பாடல்களுக்கு 483 மாணவிகளும் ஒரு சேர சரியாக 6.4 நிமிடங்கள் பரதநாட்டினம் ஆடினர். இந்த சாதனைக்காக 2ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், நடன ஆசிரியை லதா மாணிக்கம் பயிற்சியின் கீழ் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர். உலகிலேயே ... |
| சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை காலை முன்பதிவு தொடக்கம் Posted: 09 Jan 2016 06:58 AM PST - பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 17ம் தேதி காலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜனவரி 16ம் தேதி மதியம்12.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் புறப்படும். ஜனவரி 16 இரவு 10 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து மங்களுருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 22ம் தேதி ... |
| Posted: 09 Jan 2016 06:40 AM PST சூரியன் உதிக்க மறந்ததால் அது இரவு ஆனது. அருவிகள் தன் ஓடையை மறந்ததால் அது கடல் ஆனது. தண்ணீர் இந்த நிலத்தை மறந்ததால் அது மேகம் ஆனது. மரங்கள் நடக்க மறந்ததால் அது விறகு ஆனது. பூக்கள் தன் வாடையை மறந்ததால் அது வாடிப்போனது நெல் தன் உமியை மறந்ததால் அது அரிசி ஆனது வயல் தன் விதையை மறந்ததால் அது அறுவடை ... |
| வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Posted: 09 Jan 2016 06:23 AM PST தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம் ஏற்பாடு செய்தவர். மேலும் தமிழ் எழுத்தில் எண்களை கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள் காட்டி, தமிழ் கடிகாரத்துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் ஸ்ரீனிவாஸ். தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத்தமிழ் பட்டயபடிப்பை ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(410) Posted: 09 Jan 2016 05:38 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| இது ஆண்களுக்கான சமையல் குறிப்பு Posted: 09 Jan 2016 04:27 AM PST - மனம் விரும்பி, இது என் வேலை என மனம் ஒப்பிச் சமைக்க வரும் ஆண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை/கேள்வி இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது, என்ன காய் சமைப்பது என்பதுதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பெண்கள் சந்தித்துவரும் கேள்விதான் இது. நூற்றுக்கணக்கான குழம்புகள் அறிந்த பாட்டிமார்கள் இப்போது நம்மோடு இல்லை. இங்குதான் சமையல் குறிப்புப் புத்தகங்கள் நமக்குக் கை கொடுக்கும். என் சமையல் அனுபவத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நாமே செய்து பார்த்து புதிய குழம்பு வகைகளை உருவாக்கி இச்சமூகத்துக்கு ... |
| Posted: 09 Jan 2016 04:21 AM PST சினிமா, டி.வி. நட்சத்திரங்களைத் திரையில் பார்க்கும்போது அவர்களின் வசீகர சிரிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தும். பளிச்சிடும் வெண்மை என்ற சோப் விளம்பரம்போல் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த கவர்ச்சிகரமான சிரிப்பு சாத்தியம் என்று தோன்றும். சாமானியர்களும் தங்களது புன்னகையை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியுமா? - - புன்னகை இளவரசி சிநேகா முதல் 'ஐ' எமி ஜாக்சன் வரை பல நட்சத்திரங்களின் புன்னகை ரகசியத்துக்குக் காரணமான பல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஹரிஹரனிடம் கேட்டோம். ''கவர்ச்சியான புன்னகை ... |
| Posted: 09 Jan 2016 04:12 AM PST கண்ணே கவனி 'சின்னதம்பி' படத்தில் மாலைக்கண் நோய் பிரச்னை யோடு வரும் கவுண்டமணியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்போம். உண்மையில் மாலைக்கண் நோய் என்பது சிரிப்புக்கு உரியதல்ல. பகல் முழுவதும் பளிச்சென தெரியும். - - கொஞ்சம் இருட்டினாலும் உலகம் தெரியாது. அதை அனுபவித்தவர்களுக்குதான் அந்தப் பிரச்னை புரியும்… இந்தப் பிரச்னை ஏன் வருகிறது? இதைத் தவிர்க்க முடியுமா? இந்தக் கேள்விகளோடு கண் அறுவை சிகிச்சை நிபுணர் நிர்ஹா ராவை அணுகினோம். நம் கண்ணுக்குள் இரண்டு பிக்மென்டுகள் உள்ளன. ஒன்று கோன்ஸ் ... |
| மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு… Posted: 09 Jan 2016 04:09 AM PST சேவை தமிழகத்தில் சிறந்த உணவகங்கள் இருக்கின்றனவா? நிச்சயமாக! ஆம்பூர் பிரியாணியிலிருந்து மெக்ஸிகன் உணவு வரை எது வேண்டுமானாலும் கிடைக்கும். சரி… யார் வேண்டுமானாலும் நுழைந்து சாப்பிட முடியுமா? இந்தக் கேள்விக்கு 'பணம் இருந்தால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட சா-பிடலாம்' என்று எளிதாக பதில் சொல்லிவிடலாம். - - உண்மையில் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள், அறிவுத்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், செரிபிரல் பால்ஸி போன்ற கடும் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வீல் சேரிலேயே வீழ்ந்து கிடக்கிறவர்கள் ... |
| மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Posted: 09 Jan 2016 03:31 AM PST --- * சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனப்பகுதியில் உள்ள மாங்குரோவ் மரங்களின் வேர்கள் நீருக்கு மேலே வளர்ந்து சுவாசிக்கின்றன. – —————————————– - * காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காற்று வேகம் 30 முதல் 50 கி.மீ. வரை இருக்கும். – ----------------------------------------- * உலகிலேயே உப்புத்தன்மை குறைவாக உள்ள கடல் வட பசிபிக் கடல். – --------------------------------- |
| வேத விற்பன்னர்களும் , கருணாநிதியும் Posted: 09 Jan 2016 03:09 AM PST திருப்பதி தேவஸ்தானம் , இராமானுஜர் வரலாற்றைத் தெலுங்கிலே ஒலிபரப்பு செய்ய அனுமதிகேட்டுக் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தனர் . This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 09 Jan 2016 02:35 AM PST பெயர்: ச. KAVIYANJALI சொந்த ஊர்: Pudhucherry ஆண்/பெண்: Female ஈகரையை அறிந்த விதம்: Health டிப்ஸ் பாக்கும் போது கிடைத்தது. பொழுதுபோக்கு: SONGS KEKRATHU தொழில்: ACCOUNTANT மேலும் என்னைப் பற்றி: EPOTAIKU YETHUM இல்லை ![]() |
| சினிமா -கொறிக்க கொஞ்சம் பாப்கார்ன்! Posted: 09 Jan 2016 02:30 AM PST --- * புதுப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், பெங்களூரில் அழகு சாதனம் மற்றும் புது ஆடைகளுக்கான கடையை திறந்துள்ளார் மனீஷா யாதவ். – ————————————————- * ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் பெயர் '2.0', அதாவது, 'டூ பாயின்ட் ஜீரோ' அல்ல. '2.ஓ', அதாவது, 'டூ பாயின்ட் ஓ' என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க, 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் அர்னால்டு. அது கட்டுப்படியாகாது என்பதால், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாரை வில்லனாக்கி, அவருக்கு ... |
| இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’ Posted: 09 Jan 2016 02:25 AM PST - * ஒரு நாளில் ஒரு வீட்டில் சேரும் குப்பைகளின் அளவு தெரியப்படுத்தும் அவ்வீட்டின் வேலைகளின் அளவை. - * அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரசனைகள் ஒத்துப் போகாததில் குழந்தைகளுக்கு ஆச்சரியம். அதுதான் டிசைன் என்பது புரியும் காலம் வரும். - * 'இட்லி இன்னைக்கு ரொம்ப சாஃப்டா இருந்ததும்மா' என்று சொன்னால், பிள்ளைகள். 'இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?' என்று கேட்டால், மாமியார்! - * 'போதும், முத்தமே வேண்டாம்' என்று தள்ளி விடும் அளவுக்கு முத்தம் தரும் குழந்தைகள்! - * திகில், காதல், பயம், ... |
| ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார் கமல்! Posted: 09 Jan 2016 02:19 AM PST - பிப்ரவரி 6-7 தேதிகளில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற கருத்தரங்கில் நடிகர் கமல் ஹாசன் உரையாற்றுகிறார். இந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் கமலும் ஒருவர். இந்தக் கருத்தரங்கில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பேராசியர்களும் பங்கேற்க உள்ளார்கள். - -------------------- தினமணி |
| Posted: 09 Jan 2016 02:17 AM PST * கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம். முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். – எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி. – ———————————————– * மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும். ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் ... |
| பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்! Posted: 09 Jan 2016 02:14 AM PST - பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா. படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ ... |
| Posted: 09 Jan 2016 01:41 AM PST - கீர்த்திகா உதயா -------------------------------------- கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சினிமாவில் தமிழ் பேசுகிற அனேக ஹீரோயின்களின் குரல்களும் ஒன்று போலவே ஒலிக்கும். குரலை வைத்து நடிகை யார் எனக் கண்டுபிடித்த காலம் இன்று இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய குரல் கலைஞர்கள்தான், பல நடிகைகளுக்கும் பின்னணி பேச வேண்டியிருப்பதே காரணம். இப்படியொரு சூழலில் புதிய குரலில் கவனம் ஈர்க்கிறார் கீர்த்திகா உதயா. பாடகியுமான இவர், நடிகர் உதயாவின் மனைவி. `ஒருநாள் இரவில்', `144' என இவர் டப்பிங் பேசிய ... |
| பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறு தொண்ட நாயனார் வரலாறு Posted: 08 Jan 2016 11:10 PM PST காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபினிலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும் . நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார் . பரஞ்சோதியார் யானை ஏற்றம் , குதிரை ஏற்றம் மற்றும் போர் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார் . , வேதங்கள் , வட மொழி நூல்கள் ஆகியவற்றிலும் வல்லவர் . அதைப் போல சிவத்தொண்டிலும் அவன் அடியார்க்கு தொண்டு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே என்பது போல விளங்கினார் . நரசிம்ம பல்லவனின் படையினை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
