Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மேஜர் ஜெனரல்கள் சிலரிடம் நிதிக் ...” plus 18 more

Tamilwin Latest News: “மேஜர் ஜெனரல்கள் சிலரிடம் நிதிக் ...” plus 18 more

Link to Lankasri

மேஜர் ஜெனரல்கள் சிலரிடம் நிதிக் ...

Posted: 31 Jan 2016 05:06 PM PST

சில மேஜர் ஜெனரல்களிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் ...

Posted: 31 Jan 2016 05:04 PM PST

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க உள்ளனர்.

இ-போ- சபையின் பருத்தித்துறை டிப்போ ...

Posted: 31 Jan 2016 05:00 PM PST

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ இன்று திங்கட்கிழமை இரண்டு புதிய பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.

பிரபாகரன் பின் இந்திய இலக்கு... ...

Posted: 31 Jan 2016 04:58 PM PST

மகிந்தவின் புதல்வர் ஏன் கைது செய்யப்பட்டார்...? மஹிந்த அணியின் புதிய கட்சி உதயம். அதன் தாக்கம் .இலங்கை அரசு சமஸ்டி முறையை வழங்குமா? இந்தியா அதற்கு சம்மதிக்குமா ? இந்தியா IPKF காலத்தில் SLMC க்கு ஆயுதம் வழங்கியது ஏன்...?

யுத்தக்குற்ற விசாரணையில் ...

Posted: 31 Jan 2016 04:41 PM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது! ...

Posted: 31 Jan 2016 04:38 PM PST

உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது. இணைந்த எதிர்க்கட்சியல்ல எவரா லும் அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபிர் ஹாஷீம் தெரிவித்தார்.

வெள்ளியன்று ஐ.நா. ...

Posted: 31 Jan 2016 04:30 PM PST

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ஆட்சியில் இனவாத அமைப்பு ...

Posted: 31 Jan 2016 04:20 PM PST

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாத அமைப்பொன்றின் செயற்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய கணக்கிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஐ.எஸ். ...

Posted: 31 Jan 2016 04:05 PM PST

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய மீனவர்களை மீண்டும் ...

Posted: 31 Jan 2016 02:28 PM PST

எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வாட்சனின் சூப்பர் சாதனைகள்!

Posted: 31 Jan 2016 06:17 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்த நிலையில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் ரசிகரை ...

Posted: 31 Jan 2016 03:38 AM PST

இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் ரசிகருக்கு கோஹ்லி உதவப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்கள்! ...

Posted: 31 Jan 2016 02:59 AM PST

நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து வெற்றி: தொடரை இழந்தது ...

Posted: 31 Jan 2016 01:59 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது.

கடைசி டி20: தொடரை வென்று ...

Posted: 31 Jan 2016 12:11 AM PST

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

கரீபியன் லீக் போட்டியிலும் ...

Posted: 30 Jan 2016 11:48 PM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியிலும் கலக்கவுள்ளார்.

தடுமாறி விழுந்த கோஹ்லி.. ...

Posted: 30 Jan 2016 10:49 PM PST

மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் தடுமாறி கீழே விழுந்த கோஹ்லிக்கு அவுஸ்திரேலிய வீரர் பால்னர் உதவியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானை நசுக்கிய இலங்கை.. ...

Posted: 30 Jan 2016 10:25 PM PST

19 வயதிற்குபட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் ...

Posted: 30 Jan 2016 09:43 PM PST

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் நிரந்தர தலைவர் பதவியை டிவில்லியர்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™