Cinema.tamil.com |
- ஹரியின் எஸ்-3 பட யூனிட் அடுத்து காரைக்குடி செல்கிறது!
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா?
- நாடகத்துறைதான் என்னை தயார்படுத்தியது! -வின்சென்ட்ராய்
- கமலிடம் நடிப்பு டிப்ஸ் பெற்ற ரோஷன் பசீர்!
- அம்மாவாக நடிக்க மறுத்த அகிலா கிஷோர்!
- மெகா பட்ஜெட்டில் விஜய் ஆண்டனியின் யமன்!
- நாயகி படத்தில் காமெடி நாயகியாக நடித்திருக்கிறேன் - த்ரிஷா
- அம்மா கணக்கு படத்தில் அமலா பால்!
- தேசிய விருது இயக்குனர்களின் படங்களில் அதர்வா!
- கமலுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!
- மீண்டும் மதுமிதா!
- நடிகரான சிற்பி!
- குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் பாலா!
- அக்ஷையை புகழ்ந்து தள்ளிய சுனில் ஷெட்டி
- தனது சிறை நண்பரை வைத்து படமெடுக்க சஞ்சய் தத் திட்டம்
- பாலிவுட்டில் வில்லனாக நடிக்கும் பாகுபலி நாயகன்
- முதல் முறையாக அல்லு அர்ஜுன் செய்த சாதனை
- ராம் சரணை இயக்கும் சுகுமார்
- அல்லு அர்ஜுனுடன் நடனமாட சிரமப்படும் ராகுல் ப்ரீத்தி சிங்
- இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகும் இரண்டு மனம் வேண்டும்
| ஹரியின் எஸ்-3 பட யூனிட் அடுத்து காரைக்குடி செல்கிறது! Posted: அஞ்சான், மாஸ், பசங்க-2 படங்களுக்குப்பிறகு சூர்யா நடிப்பில் 24 படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்ததும் சிங்கம்-3யில் நடிக்கயிருந்தார். ஆனால், 24 படம் இறுதிகட்டத்தில் இருந்தபோது வெளியான இன்று நேற்று நாளை படத்தின் கதை 24 படம் சாயலில் இருந்ததால் அவசர கதியில் சில திருத்தங்களை செய்து மறு படப்பிடிப்பு நடத்தினர். அதனால் ... |
| சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா? Posted: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் பக்கம் திரும்பியிருக்கும் நயன்தாரா, மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதில் இப்போது பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லையாம். காரணம், அவர்கள் படத்தில் நடித்தால் தன்னை டம்மி பண்ணி விடுவார்கள் என்பது அவரது கருத்தாகி விட்டதாம். அதேசமயம் இளவட்ட நடிகர்களின் படங்கள் என்கிறபோது தனது சீனியாரிட்டி ... |
| நாடகத்துறைதான் என்னை தயார்படுத்தியது! -வின்சென்ட்ராய் Posted: சக்தி, சித்தி, ஆலயம், அர்ச்சனைப்பூக்கள், பைரவி, அழகி, பொம்மலாட்டம் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்திருப்பவர் வின்சென்ட்ராய். நாடகத் துறையில் இருந்து வந்த இவர், நாடகம்தான் என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி... உங்களது நாடகத்துறை அனுபவத்தைப்பற்றி ... |
| கமலிடம் நடிப்பு டிப்ஸ் பெற்ற ரோஷன் பசீர்! Posted: மலையாளப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்த படம் பாபநாசம். திரிஷ்யம் ரீமேக்கான இப்படம் கமலுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த படத்தில் கெளதமி, ஆஷாசரத், கலாபவன்மணி உள்ளிட்ட பலரும் நெல்லை தமிழ் பேசி அசத்தலாக நடித்திருந்தனர். இதே படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரில நடித்தவர் ரோஷன் பசீர். கதைப்படி ... |
| அம்மாவாக நடிக்க மறுத்த அகிலா கிஷோர்! Posted: தற்போதைய சினிமா நடிகைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர்கள் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த மாதிரி மெச்சூரிட்டியான வேடங்களை தேடுகிறார்கள். அந்த வகையில், நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது அமலாபாலும் சிறு பிள்ளைகளுக்கு அம்மாவாக ... |
| மெகா பட்ஜெட்டில் விஜய் ஆண்டனியின் யமன்! Posted: நாக்கமுக்க புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் சலீம், இந்தியா பாகிஸ்தான் என அடுத்தடுத்து நடித்தவர், அடுத்தப்படியாக பிச்சைக்காரனில் நடித்தார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதற்கடுத்து சைத்தான் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி நடித்த நான்கு ... |
| நாயகி படத்தில் காமெடி நாயகியாக நடித்திருக்கிறேன் - த்ரிஷா Posted: சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோலேச்சி வரும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். தமிழைப்பொறுத்தவரை ரஜினி தவிர அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்டார். தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் பரவலாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ... |
| அம்மா கணக்கு படத்தில் அமலா பால்! Posted: திருமணத்திற்கு பின், பசங்க 2 படத்தில் நடித்த அமலாபால், தற்போது, தனுஷ் தயாரிக்கும், அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில், நில் பட்டே சன்னாட்டா என்ற பெயரில் வெளியான இப்படத்தின் ரீ மேக்கையும், இந்தியில் அப்படத்தை இயக்கிய, அஸ்வினி ஐயரே இயக்குகிறார். மேலும், அம்மா மகளுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்திய ... |
| தேசிய விருது இயக்குனர்களின் படங்களில் அதர்வா! Posted: பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அதையடுத்து, பாலா இயக்கத்தில், தேசிய விருது பெற்ற, பரதேசி, சற்குணம் இயக்கத்தில், சண்டிவீரன் படங்களில் நடித்தவர், அடுத்தபடியாக, அங்காடித்தெரு படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும், தனுஷ், விஷால் மற்றும் ஆர்யா பாணியில், ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள அதர்வா, ... |
| கமலுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்! Posted: கடந்த, 27 ஆண்டுகளுக்கு முன், மலையாளத்தில் கமல் நடித்த படம், சாணக்கியன்; இப்படத்தை, ராஜீவ்குமார் இயக்கியிருந்தார். அவர், மீண்டும் கமலை வைத்து, தமிழ் மற்றும் மலையாளத்தில், ஒரு படத்தை இயக்குகிறார். அப்படத்தில், கமலின் மகளான ஸ்ருதிஹாசனும் ஒரு வேடத்தில் நடிக்கிறார். சிறிய அளவிலான கதாபாத்திரம் என்ற போதும், தன் தந்தையுடன் இணைந்து நடிக்க, ... |
| Posted: குடைக்குள் மழை மற்றும் இங்கிலீஸ்காரன் உட்பட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலானார். பின், சின்னத்திரைகளில் நடித்து வந்தவர், தற்போது, புத்தன் இயேசு காந்தி என்ற படத்தில், புரட்சி பெண்ணாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படும் மதுமிதா, ஓரளவு முக்கியத்துவம் உள்ள ... |
| Posted: இசையமைப்பாளர்கள் விஜய் ஆன்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும், கதாநாயகர்களாகி விட்டதையடுத்து, இப்போது, நாட்டாமை மற்றும் உள்ளத்தை அள்ளித்தா உட்பட பல படங்களுக்கு இசையமைத்த சிற்பியும் நடிகராகியிருக்கிறார். பசங்க ௨ படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது, தான் முழுநேர நடிகராகியிருப்பதாக செய்தி வெளியிட்டு, ... |
| குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் பாலா! Posted: பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா. இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர், அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா மற்றும் அனுஷ்கா போன்றோரை ... |
| அக்ஷையை புகழ்ந்து தள்ளிய சுனில் ஷெட்டி Posted: |
| தனது சிறை நண்பரை வைத்து படமெடுக்க சஞ்சய் தத் திட்டம் Posted: |
| பாலிவுட்டில் வில்லனாக நடிக்கும் பாகுபலி நாயகன் Posted: |
| முதல் முறையாக அல்லு அர்ஜுன் செய்த சாதனை Posted: |
| Posted: |
| அல்லு அர்ஜுனுடன் நடனமாட சிரமப்படும் ராகுல் ப்ரீத்தி சிங் Posted: |
| இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகும் இரண்டு மனம் வேண்டும் Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-31. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |