ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படித்ததில் பிடிக்காதது
- "வரப்போற தேர்தல்ல . . ."
- கவிஞர்களே கவனியுங்கள்
- கொள்வது கொள்க கொல்வது கொல்க
- மலரே மலராயோ?
- புத்தகம் வேண்டி
- சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்!
- சிங்கத்தின் மேஜிக்கை பாருங்கள் 100% சிரிப்பு உத்தரவாதம்
- மறை பொருள் ஞானம் (occultism)
- பூவையை பாராட்டுவோம்
- பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- பொது பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
| Posted: 31 Jan 2016 03:03 PM PST அண்மையில் ஆசிரியர் இரா .சம்பந்தன் அவர்கள் அவரது வலைப்பூவில் எழுதிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அவர் ஒரு குறளுக்கு எழுதிய உரைக்கு மறுப்புரையே இக் கட்டுரையாகும் . முதலில் ஆசிரியர் சம்பந்தன் எழுதிய கட்டுரையும் , அதற்குக் கீழே எனது மறுப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது . பெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யெனச் செய்த உரையும் ================================================================== Written by இரா. சம்பந்தன் தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் ... |
| Posted: 31 Jan 2016 02:56 PM PST வெள்ளை வேஷ்டிகள் சரசரக்க வீடு வீடாய் ஏறி இறங்கியது அந்த கூட்டம். "வரப்போற தேர்தல்ல . . ." என்று தொடங்கும் வழக்கமான விண்ணப்பங்கள். வாக்குறுதிகளை அள்ளிவீசி வலைக்குள்ளே சிக்கவைத்தார்கள் சில ஓட்டுப்பறவைகளை. விதவிதமாய் வேட்பாளர் வீசிய தூண்டிலில் மாட்டிகொண்டன நிறைய ஓட்டு மீன்கள். வேட்பாளர் நம்ம சாதிதானென்று தெரிந்ததும் தானாகவே வந்து சிக்கி கொண்டன சில சாதி மிருகங்கள். ஒரு நூறு ரூபாய் நோட்டை இறுதி உபசரிப்பாய் ஏற்றுக் கொண்டன சில பலியாடுகள். சொந்தகாரனென்று ... |
| Posted: 31 Jan 2016 01:50 PM PST இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன். எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு! எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது. ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான மனிதர்கள்தானே? அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து செல்லும் ... |
| Posted: 31 Jan 2016 01:19 PM PST கொள்வது கொள்க கொல்வது கொல்க கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன் கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன் கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே கொண்டதின் மோகம் தனை கொல்ல கொண்டதை கொல்வேனோ இல்லை கொண்டது எனைக் கொல்லுமோ கொண்டவர் பலருண்டு அறிவீரே கொன்றவருண்டோ சொல்வீரே கொள்ளத்தகு கலை தனை கொல்லும் வழி தனை கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம் |
| Posted: 31 Jan 2016 01:07 PM PST மலரே மலராயோ? மலரே நீ ஏன் மறந்தாயோ? மலர நீ ஏன் மறுத்தாயோ? மலரும் உன் முகம் காணாது மலருமோ என்முகம் மலராது. தனியே கிடந்து அழுதிட்டேன் தன்துயர் நானும் எழுதிட்டேன் என்கதை சொல்லி முடித்திட்டேன் உன்பதில் காணத் துடித்திட்டேன் சோக நாளும் செல்லாதோ? சுகராகம் நெஞ்சில் மலராதோ? - கரு மேகம் விலகிச் செல்லாதோ? முகநிலவு மீண்டும் மலராதோ? உந்தன் முடிவைச் சொல்லிவிடு - என் நெஞ்சின் துயரம் அள்ளிஎடு இல்லை என்றால் சொல்லிவிடு நீயே வந்து கொள்ளியிடு ச.சந்திரசேகரன் |
| Posted: 31 Jan 2016 06:51 AM PST அகிலனின் வெற்றித்திருநகர் மின் புத்தகம் கிடைக்குமா |
| சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Posted: 31 Jan 2016 06:07 AM PST சித்தர்கள் சொன்ன சிவயோகமும் தவயோகமும் --------------------------------------------- ------------------------------- சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில் இருத்தி அகவழிபாடு செய்வது செறிவு அல்லது யோகம் எனப்படுகின்றது. சிவனைத் தவிர வேறு பொருட்களையும் ஆற்றல்களையும் மாந்தர்களையும் ஆசான்களையும்(குருமார்களையும்) எண்ணிச் செய்கின்ற யோகத்தினைத் தவயோகம் ... |
| சிங்கத்தின் மேஜிக்கை பாருங்கள் 100% சிரிப்பு உத்தரவாதம் Posted: 30 Jan 2016 05:02 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Jan 2016 04:51 PM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| Posted: 30 Jan 2016 04:43 PM PST பூவையை பாராட்டுவோம் புன்னகையால் போற்றிடுவோமே பூவையர் ஆற்றும் தொண்டை அன்னமிடும் கையால் அவள் ஆற்றிடும் அமுது உண்டு கன்னமதில் மெல்ல களிப்புடன் முத்தம் இட்டு பொன்னகையும் வாங்கிப் பூட்டி பூரிப்படைவோம் நாமே ச.சந்திரசேகரன் |
| பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை! Posted: 30 Jan 2016 04:38 PM PST - மேற்கத்திய நடன வகைகளில் 'ஃப்ளெமங்கோ' எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் 'ஃப்ளெம்மா' (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. 'பற்றி எரியும் தீ ஜுவாலை' என்பது இதன் பொருள். அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ, அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர் வார்த்தையை வைத்துக்கொண்டு 'ஃப்ளெமங்கோ' என்ற சொல்லை ஸ்பானிய மக்கள் உருவாக்கினர். ஜூவாலைப் பறவை அதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் ... |
| Posted: 30 Jan 2016 04:18 PM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| பொது பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல் Posted: 30 Jan 2016 04:15 PM PST வரும் பொது பட்ஜெட் மக்களை கவரும் சலுகைகள் நிறைந்ததாக இருக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேட்லி அடுத்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் நாட்டின் வளம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி சீரமைப்பு போன்றவற்றை மையப்படுத்திருக்கும் என்றார். நிச்சியமாக மக்களை கவரும் சலுகைகள் நிறைந்த பட்ஜெட்டாக இருக்காது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் எழுச்சியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பலவீனமான துறைகளுக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |