Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் ...” plus 18 more

Tamilwin Latest News: “ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் ...” plus 18 more

Link to Lankasri

ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் ...

Posted: 15 Jan 2016 02:45 PM PST

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே.

சிதம்பரபுரம் நலன்புரிநிலைய ...

Posted: 15 Jan 2016 01:28 PM PST

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள 194 குடும்பங்களுக்கும் தற்காலிக வீடுகள் அமைக்க வடமாகாண சுகாதார, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களால் தற்காலிக வீடுகள் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவன் ...

Posted: 15 Jan 2016 12:42 PM PST

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் சீரான முறையில் சீருடைகள்  அணியாமல் வருவது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் மகன் உட்பட சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியர் திடீரென வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள் பயங்கரவாத ...

Posted: 15 Jan 2016 12:23 PM PST

இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள்.

அனைத்துல&#29 ...

Posted: 15 Jan 2016 10:26 AM PST

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம்

25 மில்லியன் குடும்பங்கள் அரச ...

Posted: 15 Jan 2016 08:44 AM PST

அரச காணிகளை சுமார் 25 மில்லியன் குடும்பங்கள்; சட்டவிரோதமாக கையக்கப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக ...

Posted: 15 Jan 2016 08:40 AM PST

தமது சங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவர் அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் ...

Posted: 15 Jan 2016 08:36 AM PST

ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கை மக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சியை உருவாக்குவது ஐ.தே.க. ...

Posted: 15 Jan 2016 08:15 AM PST

சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து இன்னொரு கட்சியை உருவாக்குவது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்று விதுர விக்கிரமநாயக்க எச்சரித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மரணம் தொடர்பான ...

Posted: 15 Jan 2016 07:52 AM PST

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான விசாரணைகளில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர விலகிக்கொண்டுள்ளார்.

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக ...

Posted: 15 Jan 2016 05:30 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலியின் மனைவி டோனா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தடுமாற்றம்: ...

Posted: 15 Jan 2016 04:40 AM PST

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார்.

மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் ...

Posted: 15 Jan 2016 04:01 AM PST

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இன்றைய 2வது ஒருநாள் போட்டியின் போது ஓட்ட பலகையில் ஏற்பட்ட ஒரு தவறு அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மொகமது ஹபீஸ், ஷாகித் அப்ரிடி ...

Posted: 15 Jan 2016 02:53 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நடுவிரல் காட்டி அட்டூழியம் செய்த ...

Posted: 15 Jan 2016 01:06 AM PST

சாம்பியன் டிராபி ஹொக்கி பேட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக நடந்து கொண்ட தொடர்பாக பாகிஸ்தான் ஹொக்கி சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய அணித்தலைவர் சர்தார் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் விஸ்வரூபம்: ...

Posted: 14 Jan 2016 10:29 PM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு வரவுள்ள டி20 உலகக்கிண்ண ...

Posted: 14 Jan 2016 09:47 PM PST

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கும் வரவுள்ளது.

நியூசிலாந்தில் ரசிகருடன் டில்ஷான் ...

Posted: 14 Jan 2016 09:28 PM PST

நியூசிலாந்தில் ரசிகர் ஒருவருடன் டில்ஷான் மோதிய விவகாரத்தில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அதிர்ஷ்டமில்லாத ரோஹித் சர்மா.. ...

Posted: 14 Jan 2016 08:48 PM PST

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™