ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
- அரசியல் கார்ட்டூன்
- சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
- பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
- சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
- அடக்கம் ஒடுக்கமாய்
- வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
- சொந்தக்காரும் சொந்தக்காரரும்
- சிரிப்போம் மகிழ்வோம்
- பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
- உருவ வழிபாடு…!
- விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட்
- அன்னமிட்ட கை
- விலையில்லா வேஷ்டி
- 23-ம் தேதி தொடங்குகிறது நட்சத்திர கிரிக்கெட் போட்டி-8 அணிகள் மோதுகின்றன
- விரல் பொருள்
- பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு
- தமிழ் நாட்டை விட்டுப் போறேன்னு சொன்னது தப்பாப் போச்சு..!!
- கோலப் போட்டி- தீர்ப்பு சவாலானது !
- ஈச்சங்குலை...!!
- என்ன பேசிக்கொண்டிருக்கும்..!
- தமிழர் திருநாள்
- பொங்கல் திருவிழா
- முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!
- முதல் பார்வை: ரஜினி முருகன் - சிறப்பில்லாத சிரிப்பு படம்!
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- கமல்ஹாசனின் மகளாக திரையிலும் தோன்றும் ஸ்ருதிஹாசன்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(412)
- பூம் பூம் மாடு!
| அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து Posted: 15 Jan 2016 03:08 PM PST - போதும் எங்களை முட்டாதீர் இதற்குமேலும் எங்கள் வால் முறுக்காதீர் - தயவுசெய்து எங்கள் கொம்புகள் மீது அரசியல் சாயம் பூசாதீர் மூக்கணாங் கயிறுருவி நைலான் கயிறு பூட்டாதீர் - திமிலின் ஒட்டிய ஈயோட்டுவதாய் ஈட்டி எறியாதே சட்டமே இனியும் தடுத்தால் பூம்பூம் மாடாகி விடுவதன்றி வேறு வழியில்லை - உங்களுக்கு ஆகஸ்ட் 15 எங்களுக்கு இன்றுதான் ஆண்டெல்லாம் எங்களை அடிமைகொண்ட மனிதனை ஒருநாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக வாடி வாசலில் காத்திருக்கிறோம் ஏறு தழுவுதல் என்ற தமிழன் எப்படி எங்களை காயம் ... |
| Posted: 15 Jan 2016 03:04 PM PST ![]() |
| சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம் Posted: 15 Jan 2016 02:55 PM PST - சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தைத் தாண்டிய பெண்களும் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இந்நிலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிபாட்டு அனுமதியை வழங்க உத்தரவிடக் கோரி இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல ... |
| பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Posted: 15 Jan 2016 09:58 AM PST சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்.... என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு.... படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய ... |
| சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் Posted: 15 Jan 2016 08:21 AM PST சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில் உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது. நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம். முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை தங்களுக்கு படைக்கிறேன். பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது. மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் ... |
| Posted: 15 Jan 2016 07:42 AM PST அடக்கம் ஒடுக்கமாய் நடக்கும்போது வானைநோக்கி அடக்கமின்றி நடக்கும் பெண்ணை மடக்கி தலைகுனிந்து நடக்க வைக்க உபாயம்? திடமாகச் சொன்னேன் மடமை திரும்பி மங்கை அடக்க ஒடுக்கமாய் நடக்க மடந்தைக்கு கைப்பேசி வேண்டுமென திடமான கைப்பேசி வந்தவுடன் அடக்க ஒடுக்கமாய் மங்கை முடங்கிப் போனாள் முகநூலில் அடங்கிப் போனாள் அனுதினமும் |
| வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? Posted: 15 Jan 2016 06:25 AM PST - ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? - கோர்ட்டு விகாரங்கள்ல நான் தலையிடுறது இல்லை யுவர் ஆனர்..! - கே.ஆனந்தன் - -------------------------------------- - பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைகாரரிடம்: - நல்லவளை, நமக்கு இன்னும் எந்த டிரஸ்கோடும் கொண்டு வரல...! - தெ.சு.கவுதமன் - ---------------------------------- பொதுக்குழுவுல பழைய முகங்களையே காணோமே? - எல்லோரும் கட்சி மாறிட்டாங்க, தலைவரே இதைப் ':புதுக்குழு'னு சொல்லித்தான் அறிக்கை விட்டிருக்கார்! - எம்.மிக்கேல்ராஜன் - ----------------------------------- - சிறைச்சாலைக்குப் ... |
| Posted: 15 Jan 2016 06:19 AM PST சொந்தக்காரும் சொந்தக்காரரும் சொந்தக்கார் வாங்கிடவே சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரரிடம் சென்று சொந்தக்கார் வாங்கிய சொந்த அனுபவம் பற்றி கேட்கச் சென்றேன் சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரர், என்னை சொந்தக்கார் இல்லாததால் சொந்தக்காரர் இல்லையென சொல்லாமல் சொல்லி சொந்தக்கார் ஏறி சொல்லாமல் சென்றுவிட்டார் ச. சந்திரசேகரன் |
| Posted: 15 Jan 2016 06:09 AM PST சிரிப்போம் மகிழ்வோம் ● ஜெயிலில் உள்ள மரண தண்டனைக் கைதிக்கு உங்க வீட்டிலேர்ந்து பொங்கல் போகுதாம்ல? சித்திரவதை செஞ்சு சாகடிக்கணும்னு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறாரே! --------------------- ● உங்க மாமனார் காணும் பொங்கலைச் சிக்கனமா முடிச்சிட்டாரா? பொங்கலை ஒரு தட்டுல கொண்டு வச்சு "நல்லாப் பாத்துக்கோங்க மாப்பிள்ளை, இதுதான் பொங்கல்"னு காமிச்சிட்டுப் போயிட்டார். ............................................................................................ ■ "ஜனவரி - 14 க்கும் பிப்ரவரி ... |
| பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! Posted: 15 Jan 2016 06:01 AM PST தை பொங்கல்என்பது ஆதவனின் பாதை மாற்றம் மட்டுமல்ல, அது அனைவர்க்கும் பழைய எண்ணங்களைக் களைந்து புதிய பாதைகளை வகுக்கும் ஒரு அற்புத தமிழர் திருநாள் ,, நன்றியைத் தெரிவிக்கும் ஒரு நல்ல நாள் , அனைத்து நண்பர்களுக்கும் எனது உற்சாகமான தை திரு நாள் வாழ்த்து , பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் |
| Posted: 15 Jan 2016 05:47 AM PST - பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜஸ்தானில் இருந்த ஒரு சுதந்திர சமஸ்தானம் ஆல்வார் சமஸ்தானம். இங்கு கச்வாகா வம்சம் ஆட்சியில் இருந்தது. இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்த விவேகானந்தர் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஆல்வாருக்கும் சென்றார். அப்போது ஆல்வாரை ஆட்சி செய்த மகாராஜா ஓர் இளைஞர். ஆடம்பர வாழ்வையும் அலங்காரத்தையும் விரும்பியவர். அதனாலேயே விவேகானந்தரின் உருவ வழிபாட்டை மதிக்காமல் நடந்தார். அதுமட்டுமல்லாமல் உருவ வழி பாட்டை கேலியும் ... |
| விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Posted: 15 Jan 2016 05:41 AM PST - - - இந்தியாவின் தெற்கு மூலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரிக்கு, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் கலக்கும் இடத்தில் உள்ள மாவட்டம் என்ற பெருமையும் உள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அம்மன் பெயராலேயே அந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது. சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ... |
| Posted: 15 Jan 2016 05:39 AM PST பராசக்தியிடம் சென்று பாரதியார் எப்படி உரிமை கொண்டாடுவாரோ , அதுபோலவே கிருஷ்ண பரமாத்மாவுடன் உரிமை கொண்டாடுவார் விவேகானந்தர். பல சமயங்களில் விவேகானந்தர் கிருஷ்ணருடன் கோபித்துக் கொண்ட சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்படியொரு முறை கோபம் கொண்ட நிகழ்ச்சி ஆயர்பாடியில் நடந்தது. 'இன்று உணவைத் தேடி நாம் செல்லக்கூடாது. நம்மைத் தேடி உணவு வந்தால் மட்டுமே அதை உண்ண வேண்டும்' என்று திடீரென்று ஒரு வைராக்கியம் வைத்துக் கொண்டார். அந்த வைராக்கியத்துடனேயே சாலைகளில் நடந்து கொண்டிருந்தார். பசி வயிற்றைக் ... |
| Posted: 15 Jan 2016 05:38 AM PST நீண்ட காலம் கோவணம் மட்டுமே உடுத்திக் கொண்டிருந்தார் விவேகானந்தர். ஒரே வேஷ்டியோடு வாழ்ந்தவர்கள் என்று நாம் கக்கன் அவர்கள் பற்றியும், ஜீவா அவர்கள் பற்றியும் படிக்கிறோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னால் கோவணத்தோடு மட்டுமே வாழ்ந்தவர் விவேகானந்தர். ஒரு சமயம் அந்த ஒற்றை ஆடைக்கும் ஆபத்து வந்து விட்டது. கோவணத்தை துவைத்து உலர்த்தி வைத்திருந்தபோது ஒரு குரங்கு அதனை எடுத்துக் கொண்டு போய்விட்டது. நம் விவேகானந்தருக்குத்தான் கோபம் வந்துவிடுமே. உடனே கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. ''எனக்கிருந்த ஒற்றை ... |
| 23-ம் தேதி தொடங்குகிறது நட்சத்திர கிரிக்கெட் போட்டி-8 அணிகள் மோதுகின்றன Posted: 15 Jan 2016 05:17 AM PST - சென்னை, : சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 6வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடக்கிறது. - இதில் சென்னை ரைனாஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் தே ஷேர், போஜ்புரி பாங்க் என 8 அணிகள் மோதுகின்றன. - சென்னை அணி கேப்டனாக ஜீவா உள்ளார். ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த், பரத், சாந்தனு, ஷாம், ரமணா, பிருத்வி, போஸ் வெங்கட், சரண் உள்பட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். - 23-ம் ... |
| Posted: 15 Jan 2016 05:08 AM PST ![]() |
| பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Posted: 15 Jan 2016 05:05 AM PST ![]() |
| தமிழ் நாட்டை விட்டுப் போறேன்னு சொன்னது தப்பாப் போச்சு..!! Posted: 15 Jan 2016 04:59 AM PST ![]() |
| கோலப் போட்டி- தீர்ப்பு சவாலானது ! Posted: 15 Jan 2016 04:56 AM PST கோலப் போட்டி- தீர்ப்பு சவாலானது ! ரேக்ளா போட்டி , உரியடிப் போட்டி எல்லாம் நடத்தி யார் முதலில் வந்தது என்று தீர்ப்புச் சொல்லிவிடுகிறோம் ! ஆனால் கோலப் போட்டி நடத்தித் தீர்ப்புச் சொல்வது சவாலாக உள்ளது என்றார் ஒரு கிராம வாசி ! ஏனாம் ? 'இதுதான் சிறந்த கோலம்' என்று நாங்கள் முடிவு சொன்னால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பிவிடுகிறது ! 'அவளுக்கு வேண்டியவர்கள்; அதனால் அவளது சிறந்தது என்கிறார்கள்' என்று மறுக்கிறார்கள்! அதனால்? அதனால் கோலப்போட்டியே நடத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் ! ... |
| Posted: 15 Jan 2016 04:42 AM PST துடிப்பு…!! * இரவு அழகான உயிர்ப்பு ஓசையற்று மலரும் துடிப்பு. * புரிந்துக் கொள்ளும் மனம் பூரிக்கும் புரியாமல் போனால் மனம் பரிதவிக்கும் * மூப்பு, பிணி, சாக்காடு மனித குல்த்திற்கு சாபக்கேடு. * நோன்பு பலகாரம் கொடுத்தாள் அதில் தெரிந்தது அவள் அன்பு. * |
| Posted: 15 Jan 2016 04:22 AM PST ![]() |
| Posted: 15 Jan 2016 04:11 AM PST ![]() |
| Posted: 15 Jan 2016 04:05 AM PST ![]() |
| முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Posted: 15 Jan 2016 12:47 AM PST - பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். 'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம். 'தாரை ... |
| முதல் பார்வை: ரஜினி முருகன் - சிறப்பில்லாத சிரிப்பு படம்! Posted: 15 Jan 2016 12:46 AM PST - 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெற்றியால், அதே கூட்டணியில் உருவான படம், சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வெளியாகும் ஐந்தாவது படம் என்ற இந்த காரணங்களே 'ரஜினி முருகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எத்தனையோ ரிலீஸ் தேதிகள் மாறி, ஒரு வழியாய் 'ரஜினி முருகன்' வெளியானது. ஆண்கள், பெண்கள் என கூட்டம் கூட்டமாய் தியேட்டரை நோக்கி படை எடுத்துக்கொண்டிருந்தனர். அவசர அவசரமாக தியேட்டரில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தேன். படம் திரையிடுவதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மனதில் ... |
| Posted: 15 Jan 2016 12:43 AM PST புதிய முகம் அவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(!!), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை நாள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம். 'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார். 'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் ... |
| கமல்ஹாசனின் மகளாக திரையிலும் தோன்றும் ஸ்ருதிஹாசன் Posted: 15 Jan 2016 12:36 AM PST - கமலுடன் ஸ்ருதிஹாசன் | படம்: ஸ்ருதிஹாசன் ட்விட்டர் தளத்திலிருந்து.. - நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனின் மகளாகவே ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பிரபல நடிகையாக வளர்ந்து வந்தாலும், தனது தந்தையுடன் இணைந்து இன்னும் அவர் நடிக்கவில்லை. பிரபல மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள 'அப்பா அம்மா விளையாட்டு' (உத்தேச தலைப்பு) என்ற திரைப்படத்தில் ஸ்ருதி, கமல்ஹாசனின் மகளாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(412) Posted: 15 Jan 2016 12:28 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 14 Jan 2016 05:49 PM PST - - - பூம்பூம் மாடு ஒன்று தெருவில் வந்தது பூம்பூம் மாட்டுக் காரன் பின்னால் வந்தானே! கேட்ட கேள்விக்கு எல்லாமே தலையை ஆட்டுது நாட்ட முடன்பூம்பூம் மாடு நல்லது சொன்னது! வேலை எப்போ கிடைக்குமென்றால் ஆம் ஆம் என்றது நாளு எப்போ நல்லதென்றால் ஆம் ஆம் என்றது! கல்யாணம் தான்எப்போ என்றால் தலையை ஆட்டுது குழந்தை எப்போ பிறக்குமென்றால் தலையை ஆட்டுது! எல்லோருக்கும் நல்லதையே சொல்லித் தலையை ஆட்டுது பொல்லாங்கே தெரியாமல் தான் சொல்லி மகிழுது! டும்டும் மேளம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






