Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி பட தலைப்பில் நடிக்கிறார் உதயநிதி

Posted:

தனுஷ், விஜய்சேதுபதியை தொடர்ந்து உதயநிதியும் ரஜினி நடித்த படத்தின் தலைப்பில் நடிக்க உள்ளார். இந்தியில் சூப்பர் ஹிட்டான ஜாலி எல்எல்பி படத்தை தமிழில் எடுக்க டைரக்டர் அகமது திட்டமிட்டுள்ளார். உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றான மனிதன் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மனிதன் என ...

பணத்திற்காக திருமணம் செய்தார் : நடிகை கரிஷ்மா மீது கணவர் பரபரப்பு புகார்

Posted:

1990 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கரிஷ்மா கபூர். துவக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் நெருங்கி பழகி வந்தார். ஆனால் 1995ம் ஆண்டு அஜய் தேவ்கனுடனான காதலை முறித்துக் கொண்ட கரிஷ்மாவிற்கு நடிகர் அபிஷேக் பச்சனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. சில மாதங்களிலேயே இந்த நிச்சயதார்த்தம் முறிவுடைந்தது. இந்நிலையில் 2003ம் ஆண்டு ...

நானே நானா பேசும் 'மைனா'

Posted:

தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, 'நானே நானா பேசும் மைனா' என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். 'தினமலர்' பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு ...

மாட்டுப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

Posted:

நாளை மாட்டுப் பொங்கலையட்டி சின்னத்திரையில் பொங்கல், மாட்டுப் பொங்கல் தொடர்பான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. சில முக்கிய நிகழ்ச்சிகள்...
ஜெயா தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமியின் கிராமி இசை நிகழ்ச்சியும், 10 மணிக்கு மண் மணக்கும் மதுரை பொங்கல் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு தாம் தூம் பொங்கல் நிகழ்ச்சியும் ...

மீண்டும் அழியாத கோலங்கள்

Posted:

1979ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கிய படம் அழியாத கோலங்கள். அவர் தமிழில் இயக்கிய முதல் படம். பிரதாப் போத்தன், ஷோபா நடித்திருந்தார்கள். இப்போது மீண்டும் அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் ஒரு படம் வர இருக்கிறது. ஆனால் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்களின் ரீமேக்கோ, இரண்டாம் பாகமோ அல்ல. இது தனி கதை.
பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்குகிறார். ...

நெஞ்சே எழு: ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: சென்னையில் நாளை நடக்கிறது

Posted:

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவை விட வெளிநாடுகளில்தான் அதிமாக இசை நிகழ்ச்சி நடத்துவார். 2016ம் ஆண்டு முழுவதையும் இந்தியாவில் செலவிடப்போகிறேன் என்ற அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் கட்டமாக சென்னை. மதுரை மற்றும் கோவையில் நெஞ்சே எழு என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிதி ...

மூன்றாம் உலகப்போரில் ஜெயிப்பாரா அகிலா கிஷோர்

Posted:

பெங்களூரைச் சேர்ந்த அகிலா கிஷோர் கன்னடப் படங்களில் நடித்து வந்தார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் பார்த்திபன். அந்தப் படம் வெற்றி பெறவே அகிலா பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து அவர் சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ...

பாடலின் மூலம் பரிகாரம் தேடுகிறார் சிம்பு

Posted:

ஆபாச வார்த்தைகள் கொண்ட பீப் பாடலினால் தன் இமேஜை தானே படு பாதாளத்துக்கு தள்ளிவிட்டிருப்பவர் சிம்பு. அடுத்து அவர் நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இது அவருக்கு முக்கியமான படமாகும். அழகான காதல் கதை. சிம்புவுக்கு தற்போதுள்ள இமேஜுடன் படம் வந்தால் வெற்றி மிகவும் சிரமம் என்பதால் படம் ...

உன்னோடு கா: 20ந் தேதி படப்பிடிப்பு துவக்கம்

Posted:

பிரபல தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் தயாரிக்கிறார். படத்தின் பெயர் உன்னோடு கா. பிரபு, ஆரி, மாயா, மிஷா கோஷல், ஊர்வசி, பால சரவணன், மன்சூரலிகான், மனோபாலா, சாம்ஸ், ஸ்ரீரஞ்சனி, சுப்பு பஞ்சு, உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், சத்யா இசை அமைக்கிறார்.
படத்தின் துவக்க விழா வருகிற 20ந் ...

வல்லவனுக்கு வல்லவனுடன் கைகோர்த்தது தேனாண்டாள் பிலிம்ஸ்

Posted:

பாபி சிம்ஹாவின் அசால்ட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் வல்லவனுக்கு வல்லவன். இது ஜெமினி, சாவித்ரி நடித்த வல்லவனுக்கு வல்லவன் ரீமேக் அல்ல. இது தனிக் கதை. பாபிசிம்ஹா தயாரிப்பதோடு அவர்தான் ஹீரோவாகவும் நடிக்கிறார். ஷஸ்விதா, பூஜா தேவரியா ஹீரோயின்கள். பத்மேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரபூ தீக்ஷித் இசை அமைக்கிறார்.
படத்தின் இறுதி ...

சென்சார் குழு உறுப்பினரானார் கமலஹாசன்

Posted:

சென்சார் கழகத்தின் செயல்பாடு கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சென்சார் கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியது. இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பதவிக்காக பலரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குழுவில் ஒருவராக நடிகர் கமலஹாசன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™