Tamilwin Latest News: “இராணுவ உத்தியோகத்தர்கள் சார்பில் ...” plus 18 more | |
- இராணுவ உத்தியோகத்தர்கள் சார்பில் ...
- வாசகர்கள் அனைவருக்கும் இனிய ...
- இலங்கை படையினருக்கு ஆலோசனை வழங்க ...
- பிக்குகளை தண்டிக்க சட்டம் இயற்ற ...
- எவரும் ஆளும்கட்சியில் இணையப் ...
- இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ...
- சமஷ்டி முறையா? ஐக்கிய இலங்கையா? - ...
- தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து ...
- தொடரும் ...
- முதல்முற ...
- ரூ.45 ஆயிரம் கோடி மோசடி புகார்: ...
- நான் மரணத்தை பார்த்த தருணம்: ...
- பொலிசாருடன் கைகலப்பு: கிரிக்கெட் ...
- ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீரர்கள் ...
- தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி: ...
- கிரிக்கெட்டுக்கு வயது ...
- ஓய்வு குறித்து பேசினானா? ...
- அழகான பெண் குழந்தைக்கு ...
- அணி வெற்றி பெற்றால் மட்டுமே ...
| இராணுவ உத்தியோகத்தர்கள் சார்பில் ... Posted: 14 Jan 2016 05:01 PM PST ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் சார்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. |
| வாசகர்கள் அனைவருக்கும் இனிய ... Posted: 14 Jan 2016 04:56 PM PST வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். |
| இலங்கை படையினருக்கு ஆலோசனை வழங்க ... Posted: 14 Jan 2016 04:35 PM PST இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆலோசனை வழங்க, பிரிட்டன் அரசாங்கம் அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| பிக்குகளை தண்டிக்க சட்டம் இயற்ற ... Posted: 14 Jan 2016 04:21 PM PST சிங்கள நாட்டில் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு சட்டங்களை இயற்ற அனுமதிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| எவரும் ஆளும்கட்சியில் இணையப் ... Posted: 14 Jan 2016 04:16 PM PST கூட்டு எதிர்க்கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். |
| இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ... Posted: 14 Jan 2016 04:10 PM PST நியூசிலாந்தில் இலங்கை வீரர்களின் மோசமான நடத்தை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் விசாரணையை தொடங்கியுள்ளது. |
| சமஷ்டி முறையா? ஐக்கிய இலங்கையா? - ... Posted: 14 Jan 2016 04:01 PM PST சமஷ்டி முறையா அல்லது ஐக்கிய இலங்கையா என்பது குறித்து யாப்பு திருத்தம் தொடர்பான ஆராய்வின் போதே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன நாட்டை துண்டு போடாது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார். |
| தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து ... Posted: 14 Jan 2016 01:39 PM PST பொங்கல் அறுவடை விழாவில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. |
| தொடரும் ... Posted: 14 Jan 2016 12:38 PM PST காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாய்மார்கள் கூறுகின்றனர். |
| முதல்முற ... Posted: 14 Jan 2016 11:51 AM PST 18 ஆசியான் பிளஸ் நாடுகளின் ராணுவப்படை பங்குபெறும் வகையில் முதல்முறையாக, உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை வரும் மார்ச் மாதம் புனேயில் நடத்துகிறது. |
| ரூ.45 ஆயிரம் கோடி மோசடி புகார்: ... Posted: 14 Jan 2016 07:18 AM PST நிலம் ஒதுக்கி தருவதாக கூறி தனியார் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங்கை சி.பி.ஐ. விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. |
| நான் மரணத்தை பார்த்த தருணம்: ... Posted: 14 Jan 2016 05:46 AM PST மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். |
| பொலிசாருடன் கைகலப்பு: கிரிக்கெட் ... Posted: 14 Jan 2016 04:16 AM PST பொலிசாரை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீரர்கள் ... Posted: 14 Jan 2016 02:58 AM PST நியூசிலாந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அணியின் அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் கூறியுள்ளார். |
| தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி: ... Posted: 14 Jan 2016 02:30 AM PST டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது. |
| Posted: 14 Jan 2016 12:00 AM PST வயது என்பது வெறும் எண் மட்டும் தான், உடல் தகுதியுடன் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jan 2016 10:31 PM PST சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்தது உண்மைதான் என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jan 2016 09:54 PM PST அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் மனைவி கேன்டிஸ்க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. |
| அணி வெற்றி பெற்றால் மட்டுமே ... Posted: 13 Jan 2016 09:44 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே நல்ல தொடக்கத்துடன் கடைசி வரை களத்தில் நின்றது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |