Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குஷ்பு வீட்டில் ஐ.டி., 'ரெய்டு?'

Posted:

நடிகை குஷ்பு, நடிகர் தனுஷ் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஜன., 11 இரவு, சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சேவை வரி செலுத்துவது தொடர்பான சரிபார்ப்பு பணியையே, வருமான வரித்துறையினர் மேற்கொண்டதாக ...

கெளதம்மேனனை சாதாரணமாகத்தான் சந்தித்தேன்! - ஜெயம்ரவி

Posted:

ஜெயம்ரவியின் கேரியரில் தனி ஒருவன் மிக முக்கியமான படம். அந்த படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து வியந்த பல முன்னணி ஹீரோக்களே ஜெயம்ரவியை தொடர்பு கொண்டு பாராட்டினர். அதனால் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல இதுதான் சரியான தருணம் என்று அதுவரைக்கும் நார்மலான கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவித்து வந்தவர், அப்படி தான் கதை கேட்டு ...

போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்த விஜயசேதுபதி!

Posted:

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மெல்லிசை, இடம் பொருள் ஏவல் படங்களை முடித்த விஜயசேதுபதி இறைவி, சேதுபதி, காதலும் கடந்து போகும், தர்மதுரை ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவருக்காக ஆண்டவன் கட்டளை என்ற கதையை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு கால்சீட்டுக்காக காத்திருக்கிறார் காக்கா முட்டை ...

விரைவில் 'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ்!

Posted:

அஞ்சான், உத்தமவில்லன் படங்களை தயாரித்தபோது டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ் நிறுவனம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் தயாரித்து வெளியிட்ட பல படங்கள் ஹிட்டடித்து வந்தன. ஆனால், சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதையடுத்து அவரது நிறுவனத்துக்காக நடிகர் ...

பெயரை கெடுத்துக்கொள்ள மாட்டேன்! -ரித்விகா

Posted:

பரதேசி படத்தில் டைரக்டர் பாலாவினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரித்விகா. அதன்பிறகு நினைத்தது யாரோ படத்தில் நடித்த பிறகு கலையரசனுக்கு ஜோடியாக அவர் நடித்த மெட்ராஸ் படம் ரித்விகாவிற்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அதன்பிறகு அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள்கூட தேடிச்சென்றன. ஆனால் அவரோ கதாநாயகியாக நடிப்பேன். ஆனால் ...

நயன்தாரா போன்று வளர வேண்டும்! - கேத்ரின் தெரசா

Posted:

மெட்ராஸ் படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அவர் நடிப்பில் வெளியான முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாக கணிதன், கதகளி, வீர தீர சூரன் ஆகிய படங்களில் கமிட்டானார். மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஆக, இன்று ரிலீசாகியிருக்கும் கதகளி படமும் வெற்றி பெற்றால் பரபரப்பான நடிகையாகி விடுவார் ...

மகதீரா ரீ-மேக்கில் ஷாகித் நடிக்கவில்லையாம்!

Posted:

பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் மகதீரா. இப்படம் சூப்பர் ஹிட்டானது. மகதீரா படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் ஷாகித் கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் ஷாகித் நடிக்கிறாரா..? இல்லையா...? என்பதை அவரே ஒரு ...

2017 கிறிஸ்துமஸ்-க்கு ரிலீஸாகும் சஞ்சய் தத் வாழ்க்கை படம்

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் சினிமாவாக உருவாக இருக்கிறது. இப்படத்தை சஞ்சய் தத்தின் நண்பரும், ஆஸ்தான இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளார். இப்படத்தில் சஞ்சய் தத்தாக, ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். விரைவில் இப்படம் துவங்கப்பட உள்ளது.

இப்படம் பற்றி சமீபத்தில், 'சாலா கதூஸ்' படத்தின் புரமோஷன் ...

'பைய்யா ஜி சூப்பர்ஹிட்' படத்தில் எனக்கு வித்தியாசமான ரோல் - சன்னி தியோல்

Posted:

நடிகர் சன்னி தியோல், தற்போது தனது காயல் ஒன்ஸ் அகைன் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து பைய்யா ஜி சூப்பர்ஹிட் என்ற படத்தில் நடிக்கிறார் சன்னி தியோல். இப்படம் பற்றி சன்னி தியோல் கூறியிருப்பதாவது... இப்படத்தின் 50 சதவீதம் ஷூட்டிங்கை நான் முடித்துவிட்டேன். இப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள். ...

ப்ரியங்காவிற்கு பதில் தீபிகா!

Posted:

பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல சாதனை கவிஞர் ஷாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க எண்ணியுள்ளார். இதில் அமிர்தா பிரிதம் ரோலில் ப்ரியங்கா சோப்ரா, நடிக்க இருப்பதாக முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த ரோலில் ப்ரியங்காவிற்கு பதில் தீபிகா நடிக்க இருப்பதாக ...

2ஓ-வில் அருமையான மெஸேஜ் உள்ளது - அக்ஷ்ய்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், விரைவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீச்சயமானவராக போகிறார். ஆமாம், அவர் தற்போது ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.ஓ படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறார். ஷங்கர் இயக்கும் இப்படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிப்பது ...

இந்திக்கு செல்லும் கல்யாண சமையல் சாதம்!

Posted:

ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ''கல்யாண சமையல் சாதம்''. இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இப்படத்தை ரீ-மேக் செய்ய உள்ளார். முன்னதாக இப்படத்தில் இம்ரான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் பியார் கா ...

கப்பல் அதிகாரியாக நடிக்கும் அக்ஷ்ய்!

Posted:

ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து நடிகர் அக்ஷ்ய் குமார், நீரஜ் பாண்டே இயக்கும் ''ரஸ்டாம்'' படத்தில் நடிக்கிறார். இப்படம் நாணாவதி வழக்கு தொடர்பு பின்னணியில் உருவாக உள்ளது. இதில் கப்பல் அதிகாரியாக அக்ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இதுப்பற்றி அக்ஷ்ய் குமார் கூறியுள்ளதாவது... ரஸ்டாம் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ...

ரசிகர்களுக்கு ஜுனியர் என்.டி.ஆர் நன்றி

Posted:

தெலுங்கு திரை உலகில் பொங்கல் போட்டியில் முதலில் களமிறங்கியிருக்கும் திரைப்படம் ஜுனியர் என்.டி.ஆரின் நாணாக்கு பிரேமதோ. டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர்களில் ஒருவரான சுகுமார் இயக்கியுள்ள இப்படம் நேற்று திரைக்கு வந்தது. ஜுனியர் என்.டி.ஆரின் புதிய ஸ்டைல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படம் ...

அமெரிக்காவில் 80 திரையரங்குகளில் சொக்கடே சின்னி நயன

Posted:

நாகார்ஜுனா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள சொக்கடே சின்னி நயன திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. திகில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ...

பூரி ஜெகன்நாத்தின் 'ரீமிக்ஸ்'

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் பெண்னை மையப்படுத்தி இயக்கிய ஜோதிலக்ஷ்மி படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய லோபர் திரைப்படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி வெற்றியை ஈட்டவில்லை. வருண் தேஜ் மற்றும் திஷா இணைந்து நடித்த லோபர் படத்தில் நடிகை ரேவதி முக்கிய வேடமேற்று நடித்திருந்தார். லோபர் படத்திற்கு பின்னர் ரோச் ...

பிப் 10ல் ஜுனியர் என்.டி.ஆரின் அடுத்த படம் ஆரம்பம்

Posted:

ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள நாணாக்கு பிரேமதோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அதே வேகத்துடன் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரட்டலா சிவா ஜுனியர் என்.டி.ஆரின் ...

சுகுமாருக்கு வாய்ப்பு கொடுப்பாரா மகேஷ் பாபு?

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் சுகுமார் உருவாக்கிய நம்பர் 1 திரைப்படம் தோல்வியைத் தழுவியது. மகேஷ் பாபு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் அதிக செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய இப்படம் வசூலிலும் பெரும் நஷ்டத்தை ...

ஐதராபாத்தில் ஐஃபா உற்சவம்: 24ம் தேதி நடக்கிறது

Posted:

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) ஆண்டுதோறும் இந்திப் படவிழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது. முதன் முறையாக இந்த ஆண்டு தென்னிந்திய படங்களை கவுரவிக்கும் வகையில் ஐஃபா உற்சவத்தை ஐதராபாத்தில் நடத்துகிறது. கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி முதல் 3 நாட்கள் நடப்பதாக இந்த இந்த உற்சவம் சென்னை வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி ...

சின்னத்திரையில் திரைப் பொங்கல்: புத்தம் புது திரைப்படங்கள் ஒளிபரப்பு

Posted:

பொங்கல் பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, உதயநிதியின் கெத்து படங்கள் திரைக்கு வருந்துள்ளது. சின்னத்திரையில் கடந்த ஆண்டு வெளியான அதைவிட பெரிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு சின்னத்திரை சேனல்கள் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்புகிறது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™