Tamilwin Latest News: “கூட்டு எதிர்க்கட்சியின் ...” plus 18 more | ![]() |
- கூட்டு எதிர்க்கட்சியின் ...
- எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை ...
- அரசாங்கம் தேசியப் பாதுகாப்பிற்கு ...
- சட்ட மா அதிபரின் ஆலோசனையுடனேயே ...
- தேசிய பொங்கல் விழாவில் பிரிட்டன் ...
- பௌத்த பிக்குகளை சட்டங்களினால் ...
- விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே ...
- கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு ...
- கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் ...
- திம்புவில் தொடங்கி சமாதான ...
- நியூசிலாந்தில் விடிய விடிய ...
- இமாலய ஓட்டங்களை குவித்தும் இந்திய ...
- சாக்க்ஷியிடம் காதலை சொன்னது ...
- உலகக்கிண்ணத்தில் இந்தியாவுக்கு ...
- கிறிஸ் கெய்ல், சனத் ஜெயசூரியா உடன் ...
- ஜிம்பாப்வே அணிக்கு உதவி செய்ய ...
- கங்குலியின் அதே போராட்ட குணம்: ...
- நடுவரின் தவறான தீர்ப்பால் திசை ...
- ரோஹித் சர்மா புதிய சாதனை
Posted: 13 Jan 2016 05:00 PM PST உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை ... Posted: 13 Jan 2016 04:55 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை வெளியிட வேண்டும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார என வலியுறுத்தியுள்ளார். |
அரசாங்கம் தேசியப் பாதுகாப்பிற்கு ... Posted: 13 Jan 2016 04:48 PM PST அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித முக்கியத்துவத்தையும் காட்டுவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
சட்ட மா அதிபரின் ஆலோசனையுடனேயே ... Posted: 13 Jan 2016 04:43 PM PST சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
தேசிய பொங்கல் விழாவில் பிரிட்டன் ... Posted: 13 Jan 2016 04:39 PM PST யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையரும் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
பௌத்த பிக்குகளை சட்டங்களினால் ... Posted: 13 Jan 2016 04:29 PM PST பௌத்த பிக்குகளை சட்டங்களினால் கட்டுப்படுத்துவது கலாச்சாரத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே ... Posted: 13 Jan 2016 04:23 PM PST விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்கு வருகின்றது. நாட்டை பிரித்து புலிகளை பலப்படுத்தும் நோக்கத்திலேயே கறுப்புப்பணம் இலங்கையில் குவிக்கப்படுகின்றது என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர். |
கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு ... Posted: 13 Jan 2016 04:04 PM PST கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் ... Posted: 13 Jan 2016 03:59 PM PST கருணா அம்மான் தரப்பினருடன் தொடர்புகள் வைத்திருந்ததால் ராவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக, அந்த காலகட்டத்தில் இருந்த அரசின் புலனாய்வுப் பிரிவின் கொன்ஸ்டபிள் பீரித்தி விராஜ் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார். |
Posted: 13 Jan 2016 02:37 PM PST திம்புப் பேச்சுவார்த்தை முதல் ரணிலின் காலத்தில் இருந்து சமாதான உடன்படிக்கை வரை கடந்த காலங்களிலே எங்களது பிரச்சினைகள் பூகம்பமாக வெடித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். |
நியூசிலாந்தில் விடிய விடிய ... Posted: 13 Jan 2016 05:38 AM PST நியூசிலாந்தில் இலங்கை வீரர்களின் மோசமான நடத்தை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது. |
இமாலய ஓட்டங்களை குவித்தும் இந்திய ... Posted: 13 Jan 2016 04:25 AM PST பெர்த்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. |
சாக்க்ஷியிடம் காதலை சொன்னது ... Posted: 13 Jan 2016 03:21 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது காதல் அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
உலகக்கிண்ணத்தில் இந்தியாவுக்கு ... Posted: 13 Jan 2016 12:48 AM PST 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் இஷ்கான் கிஷான் பாட்னா பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். |
கிறிஸ் கெய்ல், சனத் ஜெயசூரியா உடன் ... Posted: 13 Jan 2016 12:23 AM PST இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
ஜிம்பாப்வே அணிக்கு உதவி செய்ய ... Posted: 12 Jan 2016 10:59 PM PST ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். |
கங்குலியின் அதே போராட்ட குணம்: ... Posted: 12 Jan 2016 10:42 PM PST இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். |
நடுவரின் தவறான தீர்ப்பால் திசை ... Posted: 12 Jan 2016 10:11 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
Posted: 12 Jan 2016 09:10 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |