Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கரகாட்டம் ஆட பயமாக இருந்தது: சசிகுமார்

Posted:

தாரை தப்பட்டை வாய்ப்பு, நீங்களாக தேடிப் போனதா இல்லை உங்களை தேடி வந்ததா?
பாலா சார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை, ஒரு பரிசாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கும் என, நினைத்து கூட பார்க்கவில்லை, நான் இயக்கும், நடிக்கும், தயாரிக்கும் அனைத்து படங்களையும், பாலா சாருக்கு போட்டு காட்டுவேன். இந்த படத்தில் நடிக்கும்படி, அவர் ...

கல்யாணத்துக்கு இன்னும் ரெடியாகவில்லை: விஷால்

Posted:

கதகளியின் என்ன ஸ்பெஷல்?
இயக்குனர் பாண்டிராஜ் உடன், முதன் முறையாக இணைகிறேன். இது, ஒரு த்ரில்லர் படம். உண்மை சம்பவத்தை படமாக்கியிருக்கோம். ஒரு போன் அழைப்பு, ஒரு மனிதனை எப்படி புரட்டி போடுகிறது என்பது தான், இந்த படத்தின் மையக் கருத்து. பாட்டே இல்லாமல், இசை கோர்ப்பு படத்தை துாக்கி நிறுத்தியிருக்கு; இது தான் கதகளி ...

திருமண பேச்சு இப்போதைக்கு வேண்டாமே: வரலட்சுமி

Posted:

போடா போடி படத்துக்கு பின் நிறைய இடைவெளி கொடுத்திட்டீங்களே?
போடா போடி படம் முடித்த உடன், மதகஜ ராஜாவில் நடித்தேன். படம் இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் சுதீப் உடன், கன்னட படம் ஒன்றில் நடித்தேன். ௧௦௦ நாளைக்கு மேல் அந்த படம் ஓடியது. அதன்பின், தாரை தப்பட்டையில் நடித்தேன். இதை இடைவெளி என்று சொல்ல முடியாது. படங்கள் வெளியாவதில் ...

சென்னையை அவ்ளோ பிடிக்கும்: கேத்ரின் தெரசா

Posted:

கதகளியில் உங்க ரோல் என்ன?
மீனு குட்டி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த கேரக்டர், அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்துக்காக, விஷாலுடன், முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொங்கலுக்கு இந்த படம் வெளியாவதில் ரொம்ப சந்தோஷமாக உள்ளது. விஷாலை பற்றி, கண்டிப்பாக சொல்ல வேண்டும். ரொம்பவே எனர்ஜியான நடிகர். ...

நானும் திருப்பி கலாய்ச்சுடுவேன்: கீர்த்தி சுரேஷ்

Posted:

ரஜினி முருகன் படத்தில், கார்த்திகா தேவி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். சுருக்கமாக, 'கேடி' என, கூப்பிடுவர்.மதுரையை பின்னணியாக கொண்ட படம் என்பதால், புகுந்து விளையாடி உள்ளோம். ராஜ்கிரண் சாரின் நடிப்பை, சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் இந்த படத்தில் இணைந்து நடித்தது, சந்தோஷமாக இருக்கிறது. படப்பிடிப்பின்போது, சிவா, ...

'தோப்புரம்குடி கபடி குழு'வில் இணைந்த மம்முட்டி..!

Posted:

நீண்ட நாட்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை அளவில் இருந்த விஷயத்திற்கு உயிர்கொடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள் மெகாஸ்டார் மம்முட்டியும் இயக்குனர் ஜானி ஆண்டனியும்... ஜானி ஆண்டனி மம்முட்டிக்கு ரொம்பவே ஸ்பெஷலானவர்.. மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'துருப்பு குலான்' மம்முட்டிக்கு ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று.. அடுத்ததாக 'இ ...

பிருத்விராஜுக்காக நான்கு முறை மாறிய திரைக்கதை..!

Posted:

வரும் வெள்ளியன்று மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள 'பாவாட' படம் வெளியாக இருக்கிறது.. கடந்த வருடம் தொடர்வேர்ரிகளாக ருசித்த பிருத்விராஜ், இந்த வருடமும் தனது முதல் படமான 'பாவாட' படத்தில் இருந்தே வெற்றியை துவங்க தீர்மானித்துள்ளார். அவரது தீர்மானம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது உண்மைதானென்று தெளிவாக தெரிகிறது.. ...

மோகன்லாலுடன் தெலுங்கில் இணைந்த ஜெகபதிபாபு..!

Posted:

தற்போது மோகன்லால் ஒரே நேரத்தில் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, அதில் ஒன்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். படத்தின் பெயர் 'மண்மந்தா'.. சந்திரசேகர் ஏலெட்டி என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மோகன்லால் ஸ்பெஷலாக கருதுகிறார். காரணம் கிட்டத்தட்ட 21 வருடங்கள் கழித்து அவர் தெலுங்கில் நடிப்பதுதான் காரணம். அதுமட்டுமல்ல, ...

பிரேமம் ரீமேக் வேண்டாம் ; தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு..!

Posted:

மலையாளத்தில் இருந்து ஹிட் படங்களை தமிழுக்கு ஏற்றமாதிரி ரீமேக் செய்துவருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மலையாளத்தில் உள்ள கலாச்சார சூழலுக்கும் நம்ம ஊர் நிலவரத்துக்கும் ஏற்றமாதிரி ஒருசில படங்கள் மட்டுமே ரீமேக்கிற்கு செட்டாகும். மற்றபடி படம் சூப்பராக இருக்கிறதே என ரீமேக் பண்ணினால் ரிசல்ட் பூஜயமான நிகழ்வுகள் பல உண்டு.. ...

ஒரே நேரத்தில் இரண்டு படம்... அஜித் பற்றி பரவும் வதந்தி

Posted:

அடிப்படையில் பைக் ரேசரான அஜித் நடிகராவதற்கு முன் பல பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்னமும் மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். அவர் சாப்பிடுகிற மாத்திரையின் காரணமாக அவர் உடம் வெயிட் போட்டது. இந்த தகவலை அஜித்தே ஒருமுறை சொன்னார். அதன் பிறகும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது பல தடவை ...

சிம்பு வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Posted:

பீப் பாடல் விவகாரத்தில் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அறிவித்த சிம்பு, போலீசாரின் சம்மனை ஏற்காமல் நீதிமன்றத்தில் மனுவுக்கு மேல் மனு தாக்கல் செய்து தொடர்ந்து தப்பித்து வருகிறார். நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் வழக்கிற்கு தடைவிதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது.

பீப் பாடல் ...

தணிக்கைக் குழு பாராட்டிய 'ஏர்லிஃப்ட்'

Posted:

பாலிவுட் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் இந்த மாதம் 22ம் தேதி வெளிவர இருக்கும் படம் ஏர்லிஃப்ட். திரைப்படத்தை தணிக்கைச் செய்த தணிக்கையாளர்கள் படத்திற்கு எந்த 'கட்'டும் கொடுக்கவில்லை, பதிலுக்கு அதில் இருந்த மூத்த தணிக்கையாளர் எழுந்து வந்து அக்ஷய் குமாரை மனமார பாராட்டியுள்ளார். தேசபக்தியைச் சொல்லும் தரமான படமாக ...

'பேவாட்ச்' ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா?

Posted:

பாலிவுட்டின் டெசி கேர்ள் பிரியங்கா சோப்ராவிற்கு அடித்துள்ளது ஹாலிவுட் வாய்ப்பு. ரெஸ்ட்லிங் சாம்பியன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டுவானே ஜான்சன் மற்றும் ஜேக் எப்ரானுடன் 'பேவாட்ச்' எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு அழைப்பு வந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கக டிவி சீரியலான குவான்டிகோவில் நடித்ததன் ...

நீரஜா திரைப்படத்தின் ஆராய்ச்சிக்காக ரூ.3 கோடி செலவளித்த படக்குழு!

Posted:

பாலிவுட் நாயகி சோனம் கபூரின் அடுத்த படமாக உருவாகி வரும் நீரஜா திரைப்படத்தின் ஆராய்ச்சிக்காக மட்டும் ரூ. 3 கோடி செலவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. நீரஜா பானட் எனும் விமான பணிப்பெண் 1986ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாளன்று தான் பணி செய்த விமானம் சில விமான கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அப்போது, தனது உயிரை துச்சமென நினைத்து ...

“ஆலியா பட்டைவிட நான் ரொம்ப சின்னப்பையன்” - ஷாரூக்கான்!

Posted:

பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் சமீபத்தில் நடந்த தபு ரத்னானி கேலண்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவரிடம் ஆலியாவுடன் இணைந்து நடிப்பதைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது, மே மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் நடக்கும் காதல் போல உங்கள் ஜோடி உள்ளதே என்று கிண்டலாக பிரபல செய்தி சேனல் ...

இளையராஜாவின் இசையை வரையும் 50 ஓவியர்கள்

Posted:

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார். அவரது 1000மாவது படம் தாரை தப்பட்டை. இளையராஜாவின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில் அவரது இசை வடிவங்களை ஓவியமாக 50 ஓவியர்கள் வரைந்து வருகிறார்கள்.

ஓவியர் சந்துரு தலைமையில் இந்தப் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஒருங்கிணைக்க ஓவியர் சந்த்ருவுடன் நடிகர் சங்கத் ...

தெலுங்கு பலுப்பு தமிழில் எவன்டா ஆனது

Posted:

ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், நாசர் நடித்து தெலுங்கில் ஹிட்டான பலுப்பு படத்தை தமிழில், எவன்டா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். செல்வந்தன், புரூஸ் லீ 2, படங்களை வெளியிட்ட பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இதனையும் வெளியிடுகிறார்.

கோபி சந்த் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு தமன் இசை ...

பட்டினபாக்கத்தில் சாயாசிங்

Posted:

திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். பின்பு அனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின்பு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு இது கதிர்வேலன் காதல் என்ற படத்தில் குணசித்திர நடிகையாக ரீ-என்ட்ரி ஆனார். அதன் ...

தமிழில் தோழி, தெலுங்கில் ஹீரோயின்: தன்யாவின் இரண்டு முகம்

Posted:

பெங்களூர் பொண்ணு தன்யா, சென்னையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். முறைப்படி இயக்குனருக்கு படித்தவர். 7ம் அறிவு படத்தில் துணை இயக்குனராக பணியாற்றச் சென்றவர் அப்படியே ஸ்ருதியின் தோழியாக நடித்தார். தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ...

வெள்ளி விழா ஆண்டில் காவ்யா மாதவன்

Posted:

மலையாள நடிகையான காவ்யா மாதவன், தமிழில் 'காசி', 'என் மன வானில்', 'சாது மிரண்டா' என சில படங்களில் தான் நடித்துள்ளார். என்றாலும் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை. மற்ற மலையாள நடிகைகளைப்போன்று பிற மொழிகளில் அதிகம் நடித்திராத காவ்யா மாதவன், மலையாளத்தில் மட்டும் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமாவில் காலடி எடுத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™