Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...” plus 18 more

Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...” plus 18 more

Link to Lankasri

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...

Posted: 12 Jan 2016 04:56 PM PST

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிரித்தலே இராணுவ முகாம் சீல் ...

Posted: 12 Jan 2016 04:53 PM PST

கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ. ...

Posted: 12 Jan 2016 04:43 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

பௌத்த பிக்குகளுக்காக சட்டம் ...

Posted: 12 Jan 2016 04:36 PM PST

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்திய ...

Posted: 12 Jan 2016 04:32 PM PST

30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பீகொக் மாளிகையின் நீச்சல் ...

Posted: 12 Jan 2016 04:25 PM PST

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத் தளபதிக்கு எதிராக ...

Posted: 12 Jan 2016 04:15 PM PST

இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 946 இயந்திரப் ...

Posted: 12 Jan 2016 01:56 PM PST

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3451 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் உபகரணமாக 946 இயந்திரப் படகுகள் மட்டுமே உள்ளதாக மாவட்ட நீரியல்வள  திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அபிவிருத்தியில் மாவட்டங்களுக்கு ...

Posted: 12 Jan 2016 12:10 PM PST

மாவட்டங்களின் அபிவிருத்தியில் ஒரு மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்க ...

Posted: 12 Jan 2016 09:11 AM PST

பத்து வீதமாகக் காணப்படுகின்ற தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஹொட்டலில் பணம் இல்லாமல் ...

Posted: 12 Jan 2016 05:11 AM PST

நியூசிலாந்துக்கு சென்ற பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் அப்ரிடிக்கு தர்மசங்கட நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் அதிரடி வீண்: ...

Posted: 12 Jan 2016 03:39 AM PST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இது எவ்வளவு பெரிய அசிங்கம் ...

Posted: 12 Jan 2016 12:46 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மக்சூட் தவறான பேஸ்புக் பதிவால் ரசிகர்களிடன் வசமாக மாட்டிக் கொண்டார்.

எனது கிட்னி விற்பனைக்கு.. ரூ. ...

Posted: 12 Jan 2016 12:13 AM PST

உத்தரபிரதேச மாநிலத்தைச் ஸ்குவாஷ் வீரர் ரவி தீக்சித் தனது சிறுநீரகத்தை ரூ. 8 லட்சத்திற்கு விற்கவுள்ளதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார்.

’பிபா’ சிறந்த வீரருக்கான விருதை ...

Posted: 11 Jan 2016 11:48 PM PST

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.

2015ஆம் ஆண்டின் சிறந்த கோல் இது தான் ...

Posted: 11 Jan 2016 11:40 PM PST

கடந்த ஆண்டின் சிறந்த கோலாக பிரேசில் வீரர் வெண்டெல் லிரா அடித்த கோல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை வீரராக களமிறங்கி ...

Posted: 11 Jan 2016 10:16 PM PST

இந்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளரான பரீந்தர் சரண் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

8 ஆண்டுகளாக தொடர்ந்த கூட்டணி: ...

Posted: 11 Jan 2016 09:34 PM PST

ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா அபார சதம்: ...

Posted: 11 Jan 2016 09:01 PM PST

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்களை எடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™