Tamilwin Latest News: “போதைப் பொருள் சுற்றிவளைப்புகளுக்க� ...” plus 17 more | |
- போதைப் பொருள் சுற்றிவளைப்புகளுக்க� ...
- ஐநா பேரவை சூழ்ச்சியின் உண்மை ...
- சுதந்திரக் கட்சியின் பிளவு ...
- மஹிந்தவின் பெயரால் முகவரியற்ற ...
- எரிபொருள் விலைச் சூத்திரம் இல்லை! ...
- சட்ட மா அதிபர் வெற்றிடத்திற்கு ...
- சுதந்திர தினத்தில் இரண்டு ...
- ஐ.நா நெருக்குதல், அரசு ...
- என்றும் எரிந்து போகாத பிரகடனம்....
- வவுனியா இராணுவத்தின் ...
- சென்னையை கலக்கவரும் மைக்கேல் ...
- ஒருநாள் சிக்கலில் சிக்குவார்: ...
- மோதல் இல்லாமல் ஸ்மித்- கோஹ்லியால் ...
- இர்பான் பதானுக்கு டும் டும் டும்
- ஆலன் பார்டர் விருதை தட்டிச் ...
- வங்கதேசத்திடம் தோற்று போன நடப்பு ...
- தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து ...
- மீண்டும் முதலிடத்தில் இந்தியா
| போதைப் பொருள் சுற்றிவளைப்புகளுக்க� ... Posted: 28 Jan 2016 04:53 PM PST போதைப் பொருள் வர்த்தகர்களை சுற்றிவளைப்பதற்காக தனியான புலனாய்வுப் பிரிவொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். |
| ஐநா பேரவை சூழ்ச்சியின் உண்மை ... Posted: 28 Jan 2016 04:48 PM PST ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கை பங்குதாரராகியுள்ளதன் மூலம் நாட்டிற்கு எதிரான பெரும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அறியாமல் உள்ளார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
| சுதந்திரக் கட்சியின் பிளவு ... Posted: 28 Jan 2016 04:29 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு நாட்டிற்குள் அரசியல் நெருக்கடியொன்றை ஏற்படுத்தி விடும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். |
| மஹிந்தவின் பெயரால் முகவரியற்ற ... Posted: 28 Jan 2016 04:24 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி சிறுசிறு நிறுவனங்களும் சுயாதீன தொலைக்காட்சிக்கு கடன் பாக்கி வைத்துள்ள விடயம் தற்போது தெரிய வந்துள்ளது. |
| எரிபொருள் விலைச் சூத்திரம் இல்லை! ... Posted: 28 Jan 2016 04:20 PM PST சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரம் உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. |
| சட்ட மா அதிபர் வெற்றிடத்திற்கு ... Posted: 28 Jan 2016 04:15 PM PST சட்ட மா அதிபர் பதவி வெற்றிடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் எவரையும் பரிந்துரை செய்யவில்லை என அரசியல் அமைப்புச் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 28 Jan 2016 04:10 PM PST இவ்வருடம் சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 28 Jan 2016 01:50 PM PST ஒருபுறம் ஐநா போர்க்குற்றத்திற்கான பொறுப்பு கூற வேண்டுமென நெருக்குதல் கொடுத்து வந்தாலும் மறுபுறம் இந்த அரசு அதனை மாற்றுவதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. |
| என்றும் எரிந்து போகாத பிரகடனம்.... Posted: 28 Jan 2016 01:05 PM PST ஜனவரி29 என்பது வெறும் நாளாக 2009க்கு பிறகு இல்லை.மௌனமாய் ஒரு இனஅழிப்பை பார்த்துக்கொண்டிருந்த அனைவரது மனச்சாட்சியையும் உலுப்பும் ஒரு தினம் அது.குறிப்பாக தமிழர்களை நோக்கி இந்த நாள் ஆயிரம் கேள்விகளை பல்லாயிரம் கணைகளை தொடுக்கிறது. |
| Posted: 28 Jan 2016 12:25 PM PST வவுனியா மாவட்டத்தில் 23 ஆயிரத்து 777 ஏக்கர் காணி இராணுவத்தின் அபகரிப்பில் உள்ளதாகவும் அதனை எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். |
| சென்னையை கலக்கவரும் மைக்கேல் ... Posted: 28 Jan 2016 05:21 AM PST பார்முலா ஒன் கார்பந்தயத்தின் ஜாம்பவானான மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஒருநாள் சிக்கலில் சிக்குவார்: ... Posted: 28 Jan 2016 03:45 AM PST ஆட்டத்தின் போது அதிகமாக உணர்ச்சி வசப்படுவதும் கோஹ்லியை ஒருநாள் சிக்கலில் சிக்க வைக்கும் என்று அவுஸ்திரேலியா வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். |
| மோதல் இல்லாமல் ஸ்மித்- கோஹ்லியால் ... Posted: 28 Jan 2016 01:58 AM PST ஆட்டத்தின் போது மோதல் இல்லாமல் ஸ்மித் மற்றும் கோஹ்லியால் விளையாட முடியாது என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வீன் தெரிவித்துள்ளார். |
| இர்பான் பதானுக்கு டும் டும் டும் Posted: 27 Jan 2016 11:59 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான இர்பான் பதானுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. |
| ஆலன் பார்டர் விருதை தட்டிச் ... Posted: 27 Jan 2016 11:39 PM PST அவுஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை வென்றுள்ளார் டேவிட் வார்னர். |
| வங்கதேசத்திடம் தோற்று போன நடப்பு ... Posted: 27 Jan 2016 10:08 PM PST வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. |
| தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து ... Posted: 27 Jan 2016 09:45 PM PST இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. |
| Posted: 27 Jan 2016 09:23 PM PST ஐசிசியின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |