Cinema.tamil.com |
- நான் ஒன்றும் சல்மானோ, ஷாரூக்கோ கிடையாது - மாதவன் பேட்டி!
- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் 100 கோடி.?
- இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன் - அமீர்கான்!
- 'கஸ்டாக்கியான்'-ல் நடிக்க சுசாந்த்சிங் மறுப்பு
- பிரசுன் ஜோஷி யாரென்று தெரியாது - சன்னிலியோன்
- டிச.9-ல் பெபிகர் ரிலீஸ்
- மீண்டும் கிளம்பும் 'கத்தி' கதை விவகாரம்
- 45 நாட்களில் தயாராகும் படம் யமன்
- ரஜினியிடம் போன் நம்பர் கேட்கும் தைரியம் எனக்கில்லை - அக்ஷ்ய்!
- அஜித் புதிய படம் ஜுன் மாதம் ஆரம்பம்
- “ஒரு சகோதரியாக இருந்து வழி நடத்தினார் கல்பனா” - மனோஜ் கே.ஜெயன் நெகிழ்ச்சி..!
- பிருத்விராஜ் படத்தில் இருந்து ஷோபனா விலகியது ஏன்..?
- சென்னை-28 இரண்டாம் பாகம் எப்போது.? வெங்கட்பிரபுவின் விளக்கம்
- காதல் கணவரைக் காப்பாற்ற புதிர் போடும் நடிகை
- இறுதி சுற்று தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்
- 175 நாட்களைக் கடந்த ஸ்ரீமந்துடு
- உடைந்துபோன நால்வர் அணி
- பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவில்லை - டாப்சி மறுப்பு
- பவன் கல்யாணின் படப்பிடிப்பில் சிரஞ்சீவி
- சுகுமாரிடம் வாய்ப்பு கேட்கும் அகில்
| நான் ஒன்றும் சல்மானோ, ஷாரூக்கோ கிடையாது - மாதவன் பேட்டி! Posted: தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இறுதிச்சுற்று. இப்படம் இந்தியில் சாலா காதூஸ் என்ற பெயரில் வௌியாக உள்ளது. மாதவன் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரம் இப்படத்தில் அவருக்கு, அதாவது பாக்ஸராக நடித்திருக்கிறார். இதற்காக விஷேச பயிற்சி எல்லாம் எடுத்து நடித்துள்ளார். ... |
| ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் 100 கோடி.? Posted: தமிழ்த் திரையுலகத்தில் பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எத்தனை கோடியில் தயாரிக்கப்பட்டாலும் அதன் பட்ஜெட்டை 100 கோடி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு படங்களின் வசூல் 100 கோடியை எட்டி விட்டதா என்று தான் பேச ஆரம்பித்தார்கள். இந்த 2016ல் படத்தின் பட்ஜெட்டையே 100 கோடிக்குக் கொண்டு ... |
| இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன் - அமீர்கான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் சகிப்புத்தன்மை குறித்து இவர் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அமீர்கானுக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான் , இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியதாவது... ''இந்தியாவில் ... |
| 'கஸ்டாக்கியான்'-ல் நடிக்க சுசாந்த்சிங் மறுப்பு Posted: பாஜிராவ் மஸ்தானி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அடுத்தப்படியாக 'கஸ்டாக்கியான்' எனும் படத்தை இயக்க உள்ளார். இதில் பிபரல எழுத்தாளர்கள் ஷாகிர் மற்றும் அமிர்தா ப்ரீதாமின் நிஜ காதலை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஷாகிராக இர்பான் கானும், அமிர்தாவாக தீபிகா படுகோனேவும் நடிக்க உள்ளனர். ... |
| பிரசுன் ஜோஷி யாரென்று தெரியாது - சன்னிலியோன் Posted: அமீர்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ரங் தே பசந்தி. இப்படம் வெளியாகி 10ம் ஆண்டு கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரபல பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான பிரசுன் ஜோஷி, நடிகை சன்னி லியோனின் கடந்த வாழ்க்கையை பற்றி விமர்சித்தார். இதுப்பற்றி ... |
| Posted: ஆதித்யா சோப்ராவின் 'பெபிகர்' படத்தில் ரன்வீர் சிங்கும், வாணி கபூரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்கு அறிவித்துள்ளது. அதவாவது படம் இந்தாண்டு இறுதியில் டிசம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் என்று யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக ... |
| மீண்டும் கிளம்பும் 'கத்தி' கதை விவகாரம் Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் 'கத்தி'. படம் வெளிவருவதற்கு முன்பாக மிஞ்சூர் கோபி என்பவர் 'கத்தி' படத்தின் கதை தன்னுடைய கதை என்றும், அந்தக் கதையைத் திருடி முருகதாஸ் படமாக எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். அப்போது சமூக வலைத் ... |
| 45 நாட்களில் தயாராகும் படம் யமன் Posted: |
| ரஜினியிடம் போன் நம்பர் கேட்கும் தைரியம் எனக்கில்லை - அக்ஷ்ய்! Posted: சமீபத்தில், அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான 'ஏர்லிப்ட்' படம் பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கிறது. இப்படம் இதுநாள் வரை சுமார் ரூ.70 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள எந்திரன் இரண்டாம் பாகமான '2.ஓ'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ரஜினிக்கு சில ... |
| அஜித் புதிய படம் ஜுன் மாதம் ஆரம்பம் Posted: 'வேதாளம்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 'வீரம், வேதாளம்' ஆகிய படங்களை இயக்கிய சிவா தான் அடுத்து அஜித் நடிக்கப் போகும் படத்தையும் இயக்கப் போகிறார். இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களைத் ... |
| “ஒரு சகோதரியாக இருந்து வழி நடத்தினார் கல்பனா” - மனோஜ் கே.ஜெயன் நெகிழ்ச்சி..! Posted: மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையான கல்பனாவின் மரணம் மலையாள சினிமாவை வெகுவாகவே பாதித்துள்ளது.. அதுபோலவே அவரது சகோதரிகளான ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க சக நடிகராக இருந்தாலும் கூட கல்பனாவின் தங்கையான ஊர்வசியை மணந்த கொழுந்தனார் என்கிற முறையில் மலையாள நடிகர் மனோஜ் ... |
| பிருத்விராஜ் படத்தில் இருந்து ஷோபனா விலகியது ஏன்..? Posted: பிருத்விராஜ் பீல்டில் நுழைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் நடிகை ஷோபனாவுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை நிறைவேறவே இல்லை. அந்தக்குறை சமீபத்தில் வெளியான 'பாவாட' படம் மூலம் நிவர்த்தி ஆகியிருக்க வேண்டியது.. ஆனால் அந்தப்படத்தில் நடிக்க ஷோபனா மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பு ஆஷா சரத்துக்கு போனது. படத்தில் ... |
| சென்னை-28 இரண்டாம் பாகம் எப்போது.? வெங்கட்பிரபுவின் விளக்கம் Posted: சினிமாவில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு முன்னணி இயக்குநராக மளமளவென உயர்ந்தார் வெங்கட்பிரபு. அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுக்கு திரையுலகில் மவுசு ஏற்பட்டது. அதை அதிகாலம் அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற ... |
| காதல் கணவரைக் காப்பாற்ற புதிர் போடும் நடிகை Posted: அயல்நாட்டுப் படங்களை சுட்டு படம் எடுப்பது தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு புதிதல்ல. ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலாக இந்த கதைக்களவு சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்க, உலகத்தை உள்ளங்கையில் அடக்கிய இன்டர்நெட் வந்த பிறகு இவர்களின் கதைத்திருட்டு உடனுக்குடன் அம்பலமாகி வருகிறது. வெளிநாட்டுப் படங்களை சுட்டு ஏராளமான ... |
| இறுதி சுற்று தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் Posted: நடிகர் மாதவன் நடிப்பில் நான்கு ஆண்டுகள் கழித்து தமிழில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் இறுதி சுற்று. தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவரும் இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இயக்குனர் சுதா கோங்ரா பிரசாத் இயக்கும் இப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சிறப்பு ... |
| 175 நாட்களைக் கடந்த ஸ்ரீமந்துடு Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படம் 175 நாட்களைக் கடந்துள்ளது. இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவான இப்படம் 2015 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழில் திரைக்கு வந்தது. ஸ்ரீமந்துடு திரைப்படம் ரூ 200 கோடி வசூலுடன் தெலுங்கு திரைக்கு திரை உலகில் அதிக வசூல் செய்த ... |
| Posted: தங்கமகன் படத்தின் புரமோஷனுக்காக மீடியாவை தனுஷ் சந்தித்த அன்றுதான் பீப் சாங் வெளியாகி பரபரப்பாகி கிடந்தது. இந்த விவகாரத்தில் அனிருத் பெயர் அடிபட்டது குறித்து, தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அனிருத் அப்படி செய்திருக்க மாட்டார் என்று அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார் தனுஷ். அந்தளவுக்கு அனிருத் மீது பாசத்துடன் இருந்த ... |
| பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவில்லை - டாப்சி மறுப்பு Posted: டிக்டேட்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஓய்வு எதுவும் எடுக்காமல் தனது 100வது படத்தில் கவனம் தெலுத்த துவங்கி விட்டார். பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக கூறப்பட்டு வந்த நிலையில் நடிகை டாப்சியும் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. டைம் டிராவலை மையப்படுத்தி ... |
| பவன் கல்யாணின் படப்பிடிப்பில் சிரஞ்சீவி Posted: தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான சிரஞ்சீவிக்கும் அவரது தம்பியும் திரை பிரபலமுமான பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இருவருக்கும் பரஸ்பர உறவு இல்லை என கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் இந்த வதந்திகளை மறுக்கும் வகையில் சகோதரர்கள் இருவரும் நேரம் ... |
| சுகுமாரிடம் வாய்ப்பு கேட்கும் அகில் Posted: அகில் : தி பவர் ஆப் ஜுவா படத்தின் தோல்விக்கு பின்னர் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அகில் இன்னும் தேர்வு செய்யவில்லை. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில், யேக் ஜவானி ஹை திவானி எனும் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் சுகுமாரிடம் அகில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |