Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விசுவமடுவில் விபத்து! இருவர் ...” plus 17 more

Tamilwin Latest News: “விசுவமடுவில் விபத்து! இருவர் ...” plus 17 more

Link to Lankasri

விசுவமடுவில் விபத்து! இருவர் ...

Posted: 26 Jan 2016 10:04 AM PST

முல்லைத்தீவு விசுவமடு12ம் கட்டை பிரதான வீதியில் மோட்டார் சையிக்கிலில் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் ...

Posted: 26 Jan 2016 09:44 AM PST

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் நாற்பது வீதமான காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  தெரிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட ஐ.தே. ...

Posted: 26 Jan 2016 09:20 AM PST

குற்றம் சுமத்தப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்வோர் ...

Posted: 26 Jan 2016 09:09 AM PST

நீதிமன்றை அவமரியாதை செய்வோரை தண்டிக்க வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு கல்வி அமைச்சு ...

Posted: 26 Jan 2016 09:00 AM PST

கிளிநொச்சி- பூநகரி கிராஞ்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 23 வருடங்களாக தமிழ் பாட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? என மாகாணசபை உறுப்பினர் பி.அரியரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பிளவை தடுக்க ...

Posted: 26 Jan 2016 08:56 AM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை உருவாக்கவுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவே எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மீளவும் இனவாதிகளின் ...

Posted: 26 Jan 2016 08:53 AM PST

இலங்கை மீளவும் இனவாதிகளின் சொர்க்கபூமியாக மாற்றமடைய இமளிக்கக் கூடாது என பிரபல திரைப்பட இயக்குனரும் சமூக நீதிக்கான அமைப்பின் உறுப்பினருமான தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான உறவுக்காக ...

Posted: 26 Jan 2016 08:31 AM PST

இலங்கையுடனான உறவை ஸ்திரப்படுத்திக்கொள்ள அவுஸ்திரேலியா அர்ப்பணிப்பாக செயற்படுகிறது என்று அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களை இந்தியா தனது ...

Posted: 26 Jan 2016 08:23 AM PST

இலங்கை தமிழ் மக்களை இந்தியா தனது மனதில் சுமந்திருக்கிறது என இந்திய துணைத் தூதுவர் ஆர்.நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

வங்காலை வைத்தியசாலையின் ...

Posted: 26 Jan 2016 08:15 AM PST

பாம்பு தீண்டிய இளைஞன் ஒருவரை வங்காலை வைத்தியசாலை அம்புலன்ஸ் ஊடாக அவசர சிகிச்சைக்கு மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில், குறித்த இளைஞனின் உறவினர்களினால் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அடுத்தடுத்து அரங்கேறிய வெற்றிகள்! ...

Posted: 26 Jan 2016 04:28 AM PST

அவுஸ்திரேலியாவில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை அவருடைய உடைமாற்றும் அறையில் இந்திய டி20 வீராங்கனைகள் சந்தித்துள்ளனர்.

இலங்கை அணிக்கு அடுத்த அதிரடி வீரர்: ...

Posted: 26 Jan 2016 03:29 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித்தலைவரான சனத் ஜெயசூரியா.

விராட் கோஹ்லி விளாசல்.. ...

Posted: 26 Jan 2016 12:28 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ...

Posted: 26 Jan 2016 12:04 AM PST

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

’அண்டர்-19’ உலகக்கிண்ண பயிற்சிப் ...

Posted: 25 Jan 2016 11:31 PM PST

வங்கதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி உலகக்கிண்ண தொடர் நாளை தொடங்குகிறது.

13 விக்கெட்டுகளை அள்ளிய ரபாடா! ...

Posted: 25 Jan 2016 10:33 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

திடீரென விழுந்த சிக்னல் கம்பம்.. ...

Posted: 25 Jan 2016 09:46 PM PST

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ சென்ற காரின் முன்னால் துருப்பிடித்த சிக்னல் கம்பம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த சரவெடி தொடர்: முதல் டி20 ...

Posted: 25 Jan 2016 09:18 PM PST

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™