ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆசிரியரின் அருமை
- டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா
- பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு
- வாட்ஸ்அப், முகநூல்,ட்விட்டர்- பல்சுவை- தொடர்பதிவு
- இடுப்பில் அமர்ந்த குடம்...!
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
- அரிசியின் மற்றைய பயன்கள்
- ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
- தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? உபயோகமான தகவல்கள் !!
- மளிகை கடையும் மருந்து கடையும்
- மர்மமென்ன? **************
- சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!
- படிக்க வரும் தலைவர் அவர்களே, வருக...!
- குடியரசு தின வாழ்த்துகளை பகிரலாம் வாருங்கள் :)
- கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்
- கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - காணோளி - தொடர் பதிவு
- மாசறு பொன்னே வருக!
- ஜனவரி 26; குடியரசு தினம் - டாப் 10 தருணங்கள்
- முதல் இருபது ஓவர் போட்டி: இந்தியா 188 ரன்கள் குவிப்பு
- ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு
- ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....
- சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு
- அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம்
- எழுதி எழுதிப் பிழைத்த எனக்குத்தான் தெரியும் - யுகபாரதி
- கண்ணீர் துடைக்க கைக்குட்டை அனுப்பு பெண்ணே - யுகபாரதி
- தினசரி செய்திகள் - தொடர்பதிவு
- தாய்வான் நாட்டில் கடும்பனி: 50 பேர் பலி
- வரலாற்றில் இன்று - ஜனவரி
- ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற மீண்டும் முயற்சி
- இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்!
- குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி
- அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.
- குஜராத் பூகம்பம்!..நினைவுதினம் 29/1/01
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
| Posted: 26 Jan 2016 11:35 AM PST ஆசிரியரின் அருமை - எந்தன் கவிதை கல்லும் வெறும் கல்தானே கலைஞன் காணுமுன்தானே கல்லும் கற்சிலைதானே கலைஞன் கண்டபின்னே சுவர் வெறும் சுவர்தானே ரவிவர்மா காணுமுன்னே சுவராகும் சித்திரமே ரவிவர்மா கண்டபின்னே காற்று வெறும் காற்றுதானே குழலதனில் நுழையுமுன்னே காற்றாகும் சங்கீதமே குழலரசன் வந்தபின்னே கடல்நீரும் கரித்திடுமே கடவுளவன் கடையுமுன்னே கடல்நீரும் அமுதம்தானே கடவுளவன் கடைந்தபின்னே அறிந்ததெல்லாம் அற்பம்தானே ஆசிரியர் காணும்முன்னே அற்பனும் அறிஞனாவான் ஆசிரியர் கண்டபின்னே ... |
| டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா Posted: 26 Jan 2016 10:01 AM PST ராஜபாதையில் அணிவகுப்பை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே பார்வையிட்டு வருகின்றனர் நாட்டின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றுவரும் இவ்விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவருக்கு ... |
| பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Posted: 26 Jan 2016 09:58 AM PST ![]() |
| வாட்ஸ்அப், முகநூல்,ட்விட்டர்- பல்சுவை- தொடர்பதிவு Posted: 26 Jan 2016 09:56 AM PST ![]() |
| Posted: 26 Jan 2016 09:49 AM PST - மௌன ஊர்வலம் முடிந்தது கலவரத்தில் - ------------------ - விறகு சுமக்கும் ஆட்டோ வாசகம் மரம் வளர்ப்போம் - ---------------- - புதுப்பெண்ணை வரவேற்றது வாசலில் கியாஸ் சிலிண்டர் - -------------------- - காரைத்துடைத்துக் காசு கேட்டான் எட்டிப் பார்த்தது நாய் - ---------------------- - இடுப்பில் அமர்ந்துகொண்டு அழகாய்ச் சென்றது குடம் - ------------------ பா.உதயகண்ணன் பேராசியர் இரா.மோகனின் கவிதைச்சுடர் நூலிலிருந்து ==== இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே... ... |
| Posted: 26 Jan 2016 09:46 AM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| Posted: 26 Jan 2016 09:37 AM PST அரிசி பரவலாக சாப்பிடப்படும் சத்து நிறைந்த உணவு வகை. அத்தகைய அரிசியை உணவுக்காக மட்டும் அல்லாது பயனுள்ள மாற்று வழிகளில் பயன் படுத்தலாம். 1.எலெக்ட்ரிக் சாதனங்களை உலர வைக்க உங்களது மொபைல் நீரில் விழுந்து விட்டால் air zip கவரில் அரிசியை பாதியளவு நிறைத்து அதனுள் மொபைலை வைத்திருந்தால் எளிதில் நீரானது உறிஞ்சப்பட்டுவிடும் 2.சால்ட் &பெப்பர் பாட்டில்களில் சில நேரங்களில் உப்பானது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய துகளாக மாறிவிடும். சிறிது அரிசியை உப்பில் போடுவதனால் ... |
| ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Posted: 26 Jan 2016 09:26 AM PST - புதுடெல்லி: பத்ம விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், புற்றுநோய் சிறப்பு மருத்துவரும் அடையார் கேன்சர் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா, ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், மருத்துவம், சமூக நலம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும் மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து ... |
| தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? உபயோகமான தகவல்கள் !! Posted: 26 Jan 2016 09:21 AM PST தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? உபயோகமான தகவல்கள் !! குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் ... |
| Posted: 26 Jan 2016 09:01 AM PST பாரம்பரிய உணவை குழி தோண்டி புதைத்து விட்டு பர்கர் சாப்பிட வழி இல்லையாம் சர்க்கரை வியாதிகாரனுக்கு!! ஏற்றம் இறைத்தவனுக்கு ஏறாத அழுத்தம் ஏதும் செய்யாதவனுக்கு ஏறிவிட்டதாம்!! புலம்புகிறான் காலாற களத்துமேட்டுல நடந்தவனுக்கு வராத கடுப்பு கால் மேல கால் போட்டு கணிணியில் உட்கார்ந்தவனுக்கு கடுப்பாம்!! காரணம்? மண்ணை மட்டம் ஆக்கி விட்டு மருந்தை தெளித்து மண் வாசனை இல்லாமல் மருந்தை உண்டால் வாராத வியாதிகள்?? நூற்றாண்டுகளில் நூறாயிரம் வியாதிகள் மண்ணுக்கு ... |
| Posted: 26 Jan 2016 08:59 AM PST மர்மமென்ன? ********************* வார்த்தை வலை வீசி வன்முறைகள் பல கூட்டும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புக் காதை அல்ல அவன் மோன மொழி பேசி ஊனை உருகவைக்கும் ஓசை இல்லா திருவாசகம் காலை ஒருகூடல் மாலை மறுகூடலென காமக் கவி பாடும் முக்கூடல் பள்ளு அல்ல அவன் இன்ப வேள்வியிலும் துன்பம் சூழ்கையிலும் அத்வைதம் ஆகிவிடும் திருக்கோவையார் சிற்றின்பக் கதை எல்லாம் சிலாகித்துப் பேசும் குறுந்தொகை அல்ல அவன் பேரின்ப உலகுக்கு சேரும் கதை சொல்லும் பெரிய புராணம் அவன் காதல் ... |
| சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Posted: 26 Jan 2016 08:57 AM PST அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை ... |
| படிக்க வரும் தலைவர் அவர்களே, வருக...! Posted: 26 Jan 2016 08:47 AM PST ![]() |
| குடியரசு தின வாழ்த்துகளை பகிரலாம் வாருங்கள் :) Posted: 26 Jan 2016 08:42 AM PST குடியரசு தின வாழ்த்துகளை பகிரலாம் வாருங்கள் உறவுகள் அனைவருக்கும் அன்பான குடியரசு தின நல்வாழ்த்துகள் |
| கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும் Posted: 26 Jan 2016 08:29 AM PST மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட ... |
| கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - காணோளி - தொடர் பதிவு Posted: 26 Jan 2016 08:24 AM PST பூங்கதவே தாழ்திறவாய் - பாடியவர்கள்: உமா ரமணன், தீபன் சக்ரவர்த்தி படம்: நிழல்கள் இசை: இளையராஜா - --------------------------------- This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 26 Jan 2016 08:10 AM PST வரிகள்: வாலி குரல்: பலர் இசை: இளையராஜா படம்: தேவர் மகன் - - மாசறு பொன்னே வருக! – திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!! மாதவன் தங்காய் வருக! – மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!! கோல முகமும் குறுநகையும் – குளிர்நிலவென நீலவிழியும் பிறைநுதலும் – விளங்கிடும் எழில் நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு பொன்னே வருக) நீர் வானம், நிலம் காற்று – நெருப்பான ஐம்பூதம் உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே! பார் போற்றும் தேவாரம் – ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே! திரிசூலம் ... |
| ஜனவரி 26; குடியரசு தினம் - டாப் 10 தருணங்கள் Posted: 26 Jan 2016 08:01 AM PST இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல் விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் : சேர்ந்து உருவான அற்புதம் : காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை ... |
| முதல் இருபது ஓவர் போட்டி: இந்தியா 188 ரன்கள் குவிப்பு Posted: 26 Jan 2016 07:33 AM PST - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்தியா ரன்கள் குவித்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரம்பம் முதலே அடித்து விளையாடினார் ரோஹித் சர்மா. அவர் இருபது பந்துகளில் ஒரு சிக்ஸர் நான்கு பவுண்டரிகள் உள்பட 31 ரன்களை குவித்தார். வெகுநாள்களுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த ஷான் வாட்சன் சர்மாவை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து ஷிகர் தவான் 5 ரன்களில் ... |
| ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு Posted: 26 Jan 2016 06:54 AM PST ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் ... |
| ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு.... Posted: 26 Jan 2016 03:17 AM PST புதிய பாதையில் பயணி : இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப sony_1.jpgபிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி ! முயன்றால் எதுவும் சாத்தியம் : 375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள். டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் ... |
| சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு Posted: 26 Jan 2016 03:01 AM PST பல ஆயிரம் பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்த பெரியம்மை நோயை ஒழித்து, நோய்த் தடுப்பு துறையின் முன்னோடியாக விளங்கிய எட்வர்ட் ஜென்னரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்..! எட்வர்ட் ஜென்னர், 17-5-1749-ம் நாள் இங்கிலாந்தில் உள்ள பர்க்லி என்னும் சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஜென்னர், சகோதரிகளின் ஆதரவில் வளர்ந்தார். 14-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்த ஜென்னர் மருத்துவத் துறையில் பேரார்வம் கொண்டவராக திகழ்ந்தார். இயற்கையை அதிகம் நேசித்த இவர், நோய்களை இயற்கையின் ... |
| அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம் Posted: 26 Jan 2016 02:54 AM PST அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற ஹென்ரி ஒர்ஸ்லி அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி. கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் ... |
| எழுதி எழுதிப் பிழைத்த எனக்குத்தான் தெரியும் - யுகபாரதி Posted: 26 Jan 2016 12:53 AM PST ![]() |
| கண்ணீர் துடைக்க கைக்குட்டை அனுப்பு பெண்ணே - யுகபாரதி Posted: 26 Jan 2016 12:00 AM PST ![]() |
| Posted: 25 Jan 2016 11:24 PM PST புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி - உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: வான வேடிக்கையுடன் கொண்டாட்டம் - - ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர். - -------------------------------------- - An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney. - |
| தாய்வான் நாட்டில் கடும்பனி: 50 பேர் பலி Posted: 25 Jan 2016 11:19 PM PST தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டில் கடும்பனி பொழிவு காணப்படுகிறது. இந்த கடும்பனியில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகினர். - இதில் பெரும்பாலும் முதியவர்களே அதிகம் என தெரிகிறது. சீனா மற்றும் ஜப்பான் உட்பட தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் கடுமையான குளிரை எதிர்கொள்ள தடுமாறுகின்றன. - தென்கொரியாவில் ஜெஜு விடுமுறைக்கால சுற்றுலா தலத்தில், பெரும் பனிப்பொழிவு காரணமாக 90,000 சுற்றுலாபயணிகள் அகப்பட்டுள்ளனர். விமாநிலையம் மூடப்பட்டுள்ளது. - 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை ... |
| Posted: 25 Jan 2016 09:23 PM PST ![]() |
| ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற மீண்டும் முயற்சி Posted: 25 Jan 2016 07:40 PM PST ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றக் கோரும் பிரகடனம் ஒன்றில், ஒரேயொரு மாநிலத்தை தவிர இதர அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். nஆஸ்திரேலியாவில் எலிசபெத் மகாராணி எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை ஆஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது. எனினும் அப்படியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இப்போது முன்னுரிமை இல்லை என, முன்னர் குடியரசுக் கொள்கையை ஆதரித்த தலைவரும், இப்போது நாட்டின் ... |
| இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்! Posted: 25 Jan 2016 07:25 PM PST லண்டன்: இங்கிலாந்து கடற்கரையில் திமிங்கலங்கள் இறந்து ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் கடற்கரையிலும், ஒடிசா மாநிலத்தின் கடற்கரையிலும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், 'இந்திய கடற்பகுதியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தின் கடற்கரையில், ... |
| குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி Posted: 25 Jan 2016 07:23 PM PST - குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு என்பது சாத்தியமற்றது என்று தனது குடியரசு தின உரையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். பதான்கோட் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானு டனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா ஒத்திவைத்துள்ள நிலையில், பிரணாப் இவ்வாறு கூறியுள்ளார். குடியரசு தினம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை ஆற்றிய உரை: பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாக ... |
| அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம். Posted: 25 Jan 2016 06:42 PM PST லண்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வளர்ப்புக் கோழிக்கறி விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம் கே.எப்.சி., அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கமாகவே உள்ளது. தற்போது லண்டன் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை விற்பனை மையம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவருக்கு பொறித்த, ருசியான கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை பரிமாறி, கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது ... |
| குஜராத் பூகம்பம்!..நினைவுதினம் 29/1/01 Posted: 25 Jan 2016 06:40 PM PST ஏன் பூமாதேவி பொறுமை இழந்துவிட்டாய்? அகழ்வாரை தாங்கும் நிலமாயிற்றே ஏன் இன்று அழ வைத்துவிட்டாய்? என்ன செய்தோம் நாங்கள்.. ஏன் இப்படி எங்கள் சகோதரர்களை சாகடித்தாய்? ஏன் இந்த கோரப்பசி.. கொத்தாய் பிஞ்சுகளை கொன்றுவிட்டாய்? உனை தெய்வமாய் வணங்கும். எங்களுக்கு எப்படி எமனனாய்? அன்னை பூமிதானே நீ.. குட்டிகளை உண்னும் சர்ப்பமானாயே?? தாயே உன் பசி தணிந்ததா? போதும் இனி உனக்கு பசிக்காமலே போகட்டும் இந்த உலகம் இறவாமல் இருக்கட்டும்.. இயற்கையாய் எங்கள் உடல் உனக்கு உணவாகட்டும் அது வரை ... |
| Posted: 25 Jan 2016 06:06 PM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Posted: 25 Jan 2016 05:51 PM PST திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





