Cinema.tamil.com |
- பத்மஸ்ரீ விருது - ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
- சமேலி கி ஷாதி ரீ-மேக்கில் சோனாக்ஷி சின்ஹா
- 'தெறி - 24' நேரடி மோதல் ?
- 'அரண்மனை 2' வெற்றியை எதிர்பார்க்கும் சித்தார்த்
- விஜய்சேதுபதியின் வேகம்
- ஈஃபா விருது பெற்ற மலையாள சினிமா சாதனையாளர்கள் பட்டியல்..!
- “கல்பனா சேச்சியை நேற்றுத்தானே பார்த்தேன்” - அதிர்ச்சியில் பிருத்விராஜ்..!
- டுவிட்டர் டுபாக்கூர்களிடம் ஏமாறும் நடிகைகள்
- சிவகார்த்திகேயன் மற்றும் தன் சிஷ்யர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிசி ஸ்ரீராம்
- ஃபாஸ்ட்-8ல் பால்வக்கர் பிரதிபலிப்பார்?
- கல்பனா மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!
- சல்மானுடன் நடிக்க விரும்பும் மல்லிகா
- ப்ரியங்கா தயாரிப்பில் போலீஸாக அனுஷ்கா!
- மராத்தி மொழி கற்கும் நர்கீஸ்
- சொந்தப் படம் எடுக்கும் ஹீரோக்களின் கணக்கு
- த்ரிஷா, ஹன்சிகாவுடன் போட்டு போடும் பூனம் பஜ்வா
- தமிழில் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்
- பத்மஸ்ரீ விருது - ராஜமெளலியின் மகிழ்ச்சி
| பத்மஸ்ரீ விருது - ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி Posted: பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவுக்கு, கலை துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த விருது குறித்து ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெறுவதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எனது குடும்பம் ராணுவ பின்னணியில் உடையது தான். இந்த ... |
| சமேலி கி ஷாதி ரீ-மேக்கில் சோனாக்ஷி சின்ஹா Posted: 1986ம் ஆண்டு வெளிவந்த காமெடி படம் சமேலி கி ஷாதி. அனில் கபூர், அமிர்தா சிங் ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படிருந்தது. இப்படத்தை தற்போது இரட்டை இயக்குநர்களான ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு ஆகியோர் ரீ-மேக் செய்ய எண்ணியுள்ளனர். இப்படத்தில் நடிகை சோனாக்ஷி் ... |
| Posted: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளிவர உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதே போல சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் ... |
| 'அரண்மனை 2' வெற்றியை எதிர்பார்க்கும் சித்தார்த் Posted: தமிழில் இன்னமும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். வெளிவந்த 'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அந்த இரண்டு படங்களையும் அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், சாதாரண ... |
| Posted: படங்களில் நடிப்பதோடு நம் வேலை முடிந்துவிட்டது. அந்தப் படம் ரிலீஸ் ஆகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தப்படத்தில் நடிக்கப்போய்விடுவதுதான் ஹீரோக்களின் வழக்கம். சில ஹீரோக்கள் அப்படி இல்லை. நாம் நடித்த படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பார்கள். ரஜினி முருகன் ... |
| ஈஃபா விருது பெற்ற மலையாள சினிமா சாதனையாளர்கள் பட்டியல்..! Posted: கடந்த இரண்டு நாட்களாக (ஜன-24, 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த IIFA உத்சவம் விருது வழங்கும் விழா அனைத்து மொழி நட்சத்திரங்களாலும் களைகட்டியது.. இதில் மலையாள சினிமாவில் விருதுபெற்றவர்களின் பட்டியல் இதோ.. சிறந்த படம் - என்னு நிண்டே மொய்தீன் சிறந்த இயக்குனர் - லால் ஜோஸ் (நீநா) சிறந்த நடிகர்- பிருத்விராஜ் (என்னு ... |
| “கல்பனா சேச்சியை நேற்றுத்தானே பார்த்தேன்” - அதிர்ச்சியில் பிருத்விராஜ்..! Posted: மலையாள நடிகை கல்பனாவின் மரணம், தமிழ், மலையாள திரையுலகில் சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பாதித்துள்ளது. காரணம் அனைவரிடமும் அன்புடன் பழக கூடிய நபர், அனைவராலும் அன்புடன் கல்பனா சேச்சி என அழைக்கப்படுவர்.. குறிப்பாக இவரது மரணம் பிருத்விராஜை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது... காரணம் கல்பனா இறப்பதற்கு முதல் நாள், ... |
| டுவிட்டர் டுபாக்கூர்களிடம் ஏமாறும் நடிகைகள் Posted: மீடியா என்பது வேறு, சோஷியல் மீடியா என்பது வேறு. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாவில் யார் வேண்டுமானாலும் தன் கருத்தை சொல்லலாம். தனி நபர்களால் அங்கே பகிரப்படும் கருத்துகளுக்கும், ஊடகங்கள் என்கிற மீடியாக்களில் வெளியாகும் கருத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளுக்கும், ... |
| சிவகார்த்திகேயன் மற்றும் தன் சிஷ்யர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிசி ஸ்ரீராம் Posted: பிரபல ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் தனது 60ஆவது பிறந்த நாளை தன்னுடைய பிரதான சீடர்களுடன் கொண்டாடினார். இந்திய அளவில் உள்ள பிரதான ஒளிப்பதிவாளர்களில் பிசி ஸ்ரீராமும் ஒருவர். இவர் தற்போது, சிவகார்ர்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிக்க, புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி ... |
| ஃபாஸ்ட்-8ல் பால்வக்கர் பிரதிபலிப்பார்? Posted: சில நாட்களுக்கு முன்னர் ஃபாஸ்ட்-8 படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை படத்தின் நாயகன் வின் டீசல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஃபாஸ்ட் 8 படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலரது எதிர்ப்பார்ப்பும் கேள்வியும், இந்த படத்தில் பால்வாக்கரின் கதாபாத்திரமான பிரையன் ஓ கானர் ... |
| கல்பனா மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்! Posted: நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா ஐதராபாத்தில், திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி கேள்விப்பட்டு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ... |
| சல்மானுடன் நடிக்க விரும்பும் மல்லிகா Posted: பாலிவுட்டில் உள்ள கவர்ச்சி நடிகைகளில் மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சல்மான் உடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... நான் சல்மானின் சகோதரி அல்விரா, அவரது டிசைனர் ... |
| ப்ரியங்கா தயாரிப்பில் போலீஸாக அனுஷ்கா! Posted: ராணி முகர்ஜி, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரை தொடர்ந்து அடுத்தப்படியாக நடிகை அனுஷ்கா சர்மா போலீஸ் ரோலில் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது முதல்பட தயாரிப்பாக தயாரிக்க உள்ளார். இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுவதாவது... ப்ரியங்கா சோப்ராவிற்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக ... |
| Posted: ரவி ஜாதவ் இயக்கத்தில், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாக உள்ள படம் பான்ஜோ. இப்படத்தில் நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளார். பான்ஜோ கலைஞராக ரித்தேஷூம், நர்கீஸ் டிஜேவாகவும் நடிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க மகாராஷ்டிரா பான்ஜோ இளஞர்களை மையப்படுத்தி உருவாக உள்ளது. இதற்காக இப்படத்தில் நடிக்கும் நர்கீஸ் பக்ரி மராத்தி மொழி கற்று ... |
| சொந்தப் படம் எடுக்கும் ஹீரோக்களின் கணக்கு Posted: நம்பிக்கைக்குரிய நண்பர்கள் அல்லது மானேஜர்கள் பெயரில் ஹீரோக்களே படம் தயாரிப்பது புதிதல்ல. கடந்த காலங்களில் பல ஹீரோக்கள் இப்படி வேறு ஒருவர் பெயரில் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். இப்ராகிம் ராவுத்தர் பெயரில் விஜயகாந்தும், ராமனாதன் பெயரில் சத்யராஜும், சுந்தேரசன் பெயரில் சரத்குமாரும், கபார் பெயரில் கார்த்திக்கும், நிக் ... |
| த்ரிஷா, ஹன்சிகாவுடன் போட்டு போடும் பூனம் பஜ்வா Posted: ஹரி இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்த 'சேவல்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமகமானவர் பூனம் பஜ்வா. அறிமுகப்படமே சரியாக அமையவில்லை என்றால் ஒரு நடிகையால் தொடர்ந்து நல்ல பெயரை எடுக்க முடியாது. அதற்கு பூனம் பஜ்வாவும் சரியான உதாரணம். தொடர்ந்து தமிழில் அவர் நடித்த 'தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை" ஆகிய ... |
| தமிழில் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் Posted: தமிழ்த் திரைப்படங்களின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில பெரிய நட்சத்திரப் படங்களின் பட்ஜெட் 75 கோடி வரை செல்வதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர், ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ள '2.0' படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பே செய்திகள் வெளிவந்தன. ரஜினிகாந்த், ... |
| பத்மஸ்ரீ விருது - ராஜமெளலியின் மகிழ்ச்சி Posted: இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தென்னிந்தியத் திரையுலகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தெலுங்குத் தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியத் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |