Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரதமர் ரணிலின் எதேச்சாதிகார ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரதமர் ரணிலின் எதேச்சாதிகார ...” plus 17 more

Link to Lankasri

பிரதமர் ரணிலின் எதேச்சாதிகார ...

Posted: 22 Jan 2016 04:32 PM PST

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எதேச்சாதிகார போக்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

படைவீரர்களின் 3வது பிள்ளைக்கான ஒரு ...

Posted: 22 Jan 2016 04:15 PM PST

படைவீரர்களின் மூன்றாது பிள்ளைக்காக வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சட்டங்களையும் ...

Posted: 22 Jan 2016 04:04 PM PST

அனைத்து சட்டங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய புதிய சட்டமொன்று அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய கட்சியொன்றின் உருவாக்கம் ...

Posted: 22 Jan 2016 03:40 PM PST

நாட்டின் தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக புதிய கட்சியொன்று உருவாக்கப்படுவது அத்தியாவசியமானது என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா உயர் ...

Posted: 22 Jan 2016 03:32 PM PST

மீள்குடியேற்றம் தொடர்பில் ஐக்கியநாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலாய அதிகாரிகள் வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சத்தியலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மின்சாரம், புகையிரத சேவை, முதலீடு ...

Posted: 22 Jan 2016 02:18 PM PST

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் புதிய தொரு நிறுவனத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் நடடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதிய அரசியல் யாப்புக்கான ...

Posted: 22 Jan 2016 01:43 PM PST

புதிய அரசியல் யாப்புக்கான தமது முன்மொழிவுகளை தமிழ் தேசிய பணிக்குழு தயார் செய்துள்ளது.

சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும் ...

Posted: 22 Jan 2016 10:53 AM PST

எமது சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து 10வது இடத்தை பெற்ற  ஜெயராசா நேயல் துசிதா தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் கருத்துக்கள் ...

Posted: 22 Jan 2016 10:21 AM PST

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக செயற்படுவது குறித்து கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்டம் குற்றம் சுமத்தியுள்ளது.

சிறப்பாக இடம்பெற்ற கிழக்கு மாகாண ...

Posted: 22 Jan 2016 09:58 AM PST

கிழக்கு மாகாணத்தின் 41வது தேசிய விளையாட்டு விழா நிகழ்வு இன்று மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

குப்தில், ஆண்டர்சன் வானவேடிக்கை: ...

Posted: 22 Jan 2016 05:38 AM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு ...

Posted: 22 Jan 2016 03:56 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு இந்திய அணித்தலைவர் டோனி தான் பலிகடா ஆகியுள்ளார்.

இந்தியாவை 'ஒயிட்-வாஷ்' செய்து ...

Posted: 22 Jan 2016 02:41 AM PST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி காட்டுவோம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் கூறியுள்ளார்.

ஏம்ப்பா தூங்கிட்டியா? பால்க்னரை ...

Posted: 22 Jan 2016 12:42 AM PST

அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னருக்கு எதிராக ஸ்லெட்ஜிங்கில் பதிலடி கொடுத்து வருகிறார் இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி.

எல்லா நேரமும் அதிரடி காட்ட ...

Posted: 21 Jan 2016 11:21 PM PST

அவுஸ்திரேலிய தொடரில் சொதப்பி வரும் டோனிக்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயவர்த்தனே ஏமாற்றம்: கவாஜாவின் ...

Posted: 21 Jan 2016 10:27 PM PST

பிக் பாஷ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சொல்லி அடித்த ’கில்லி’: வாசிம் ...

Posted: 21 Jan 2016 09:48 PM PST

அவுஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லி அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசியதன் மூலம் வாசிம் அக்ரமுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ...

Posted: 21 Jan 2016 09:27 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™