Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷிடம் நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன் - எஸ்ஏசி.,

Posted:

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாக நடித்துள்ள படம் நையப்புடை. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக அவர் நடித்துள்ள இந்த படத்தில் சந்திரசேகருடன் பாடலாசிரியர் பா.விஜய்யும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை 19 வயது இளைஞரான விஜயகிரண் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டீசரை ஆர்யா ...

அஜித் நடிக்கும் சரித்திரப்படத்தில் மோகன்லால்!

Posted:

'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, அஜித்தும் இயக்குநர் சிவாவும் அடுத்தப் படத்திலும் இணைய இருக்கிறார்கள். காலில் அடிபட்டதால் ஆபரேஷன் செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார் அஜித். இன்னொரு பக்கம் சிவாவும் மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். இருவரும் சகஜநிலைக்கு திரும்பிய பிறகு சிவா - ...

'தெறி' டீஸர் வேலைகள் ஆரம்பம்

Posted:

'ராஜா ராணி' படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் படம் 'தெறி'. தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கம் வாய்ப்பைப் பெற்ற அட்லீ படப்பிடிப்பையும் சொன்ன நாட்களை விட ஐந்து நாட்கள் முன்னதாகவே முடித்துக் கொடுத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் வெளிவர உள்ள 50வது படமான இந்தப் படத்தில் எமி ஜாக்சன், சமந்தா நாயகிகளாக ...

மாதவன் மீண்டும் மயக்குவாரா, மிரட்டுவாரா ?

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். அந்தப் படம் வெளிவந்த பிறகு பல இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தார். தொடர்ந்து "மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆய்த எழுத்து, தம்பி, யாவரும் நலம்'' என குறிப்பிடத்தக்க சில படங்களில் நடித்தார். ...

தெலுங்கு அறிமுகம், மீண்டும் அனிருத் விலகல்?

Posted:

தமிழில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த அனிருத் 'பீப் பாடல்' சர்ச்சைக்குப் பிறகு மிகவும் நொந்து போய் விட்டார் அனிருத் என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அனிருத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்த தனுஷ் கூட 'கொடி' படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ததும் ...

நயன்தாராவின் ஆசையால் தள்ளிப்போன மம்முட்டி பட ரிலீஸ்..!

Posted:

மம்முட்டி, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ள 'புதிய நியமம்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒருமுறை தள்ளிப்போயிருக்கிறது.. இதற்கு காரணம் நயன்தாரா தான் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். கிட்டத்தட்ட கிறிஸ்துமஸ் ரிலீசாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் சென்னையில் நடந்தபோது, மழைவெள்ளத்தால் ...

'பாவாட' படத்தில் ஆஷாசரத் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்..?

Posted:

கடந்த வாரம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'பாவாட' படம் நல்ல விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. பிருத்விராஜுக்கு இந்த வருட ஆரம்பமே வெற்றியாக ஆரம்பித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஜி.மார்த்தாண்டன் இயக்கிய இந்தப்படம் 'குடி குடியை கெடுக்கும்' என்கிற பிரதான செய்தியை வலியுறுத்தும் விதமாகத்தான் ...

ஜனதா கேரேச் படப்பிடிப்பில் மோகன்லால்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேச் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. பிப்ரவரி 10 முதல் ஹைதரபாத்தில் நடைபெற்றும் படப்பிடிப்புகளில் மோகன்லால் கலந்து கொள்ளவுள்ளார். மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரடலா சிவா ஜனதா கேரேச் படத்தை ...

மார்ச்சில் சர்தார் பட இசை வெளியீடு

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மார்ச் இரண்டாவது வாரத்தில் நடத்த தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பவர் படத்தின் வாயிலாக வெற்றிப் பட இயக்குனர்கள் வரிசையில் இணைந்த பாபி ...

குடியரசு தினத்தில் சரைனொடு பஸ்ட் லுக்

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள சரைனொடு படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு படத்தின் பஸ்ட் லுக் குடியரசு தினமான வரும் ஜனவரி 26ல் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ...

ரவி தேஜாவிற்கு பதில் நாகார்ஜுனா

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் அப்படம் தற்போது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் ரவி தேஜாவிற்கு பதில் இப்படத்தில் நாயகனாக நடிக்க பிரபல நடிகர் நாகார்ஜுனாவிடம் தில் ராஜு ...

படப்பிடிப்பு தளத்தில் தான் ரசித்த நடிகர்களைப் பற்றி பேசும் ரஜினி

Posted:

தமிழ் நாட்டில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் ரஜினி. எல்லா சென்டர்களிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூரிலும் அவருக்கு ரசிகர்கள் இருப்பதினால் தான் தற்போது கபாலி படப்பிடிப்பு அங்கு நடந்தபோது ஏராளமான ...

சிவராஜ்குமாருடன் கன்னட படத்தில் நடிக்கும் ஷக்தி!

Posted:

ரஜினி நடித்த சந்திரமுகி ஹிட்டுக்குப்பிறகு பி.வாசு இயக்கிய பரமசிவன், தொட்டால் பூ மலரும், குசேலன், புலி வேசம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால் தனது ஆரம்ப காலத்திலேயே கன்னடத்தில் ராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இயக்கிய வந்த பி.வாசு, மறுபடியும் கன்னட சினிமாவில் என்ட்ரி ஆனார். சில நேரடி ...

கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி?

Posted:

அஞ்சான், உத்தமவில்லன் படங்களை தயாரித்த திருப்பதி பிலிம்ஸ்க்கு அந்த படங்களின் தோல்வியால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக அதையடுத்து டைரக்டர் லிங்குசாமி தயாரித்து வந்த ரஜினிமுருகன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களும் தேங்கின. ஒருவழியாக பல மாத போராட்டத்துக்கு பிறகு ரஜினிமுருகன் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இதையடுத்து ...

உதயநிதி படங்களில் சூரி!

Posted:

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேன்டா' ஆகிய படங்களில் காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்தார். இந்த மூன்று படங்களிலுமே சந்தானம் அவருடன் இணைந்து நடித்தார். அதனால் காதலை விட காமெடியே தூக்கலாக இருந்தது. ஆனால், சந்தானம் ஹீரோவான பிறகு இனிமேலும் காமெடியன்களை ...

அம்மா வேடம் என்றதும் பல நடிகைகள் தெறித்து ஓடினர்! -இயக்குனர் அருண்குமார்

Posted:

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கியவர் அருண்குமார். மீண்டும் அவரை வைத்து இப்போது 'சேதுபதி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்துக்கு இணையான இன்னொரு போலீஸ் படம் என்கிறார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். அதன்காரணமாகவே ...

பெஸ்ட் காமெடியன் ஆக வேண்டும்! - நாதஸ்வரம் முனீஷ்ராஜா பேட்டி

Posted:

திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம், தொடரில் நடித்து பிரபலமானவர் முனீஷ்ராஜா. பெஸ்ட் காமெடியனாக வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறும் இவர், நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகுதான் சின்னத்திரை தொடர்களில் காமெடியை அதிகப்படுத்தினார்கள் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...

நாதஸ்வரம் தொடரில் உங்கள் ...

விஜய்யின் தெறியில் அதிரடி மாஸ் ஜித்து ஜில்லாடி!

Posted:

மாஸ் ஹீரோ படங்கள் என்றாலே ஒரு அதிரடியான மாஸ் பாடல் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், விஜய்யின் பெரும்பாலான படங்களில் மாஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த பாடல்களில் அவர் அதிரடியான ஆட்டமாடி தியேட்டருக்கும் வரும் இளவட்ட ரசிகர்களை எழுந்து ஆட வைத்து வருகிறார். ஆரம்பத்தில் படத்துக்கு ஒரு பாடல் என்று இருந்தநிலையில், ...

சல்மானை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

ஹிந்தி 'கஜினி' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கும் வெற்றி கொடி நாட்டினார். முதல்படத்தையே அமீர்கானை கொண்டு இயக்கியவர், அடுத்தப்படியாக துப்பாக்கி ரீ-மேக்கான 'ஹாலிடே' படத்தை அக்ஷ்ய் குமார் கொண்டு இயக்கி வெற்றி பெற்றார். தற்போது சோனாக்ஷி சின்ஹாவை கொண்டு தமிழில் வெற்றி பெற்ற 'மெளன ...

ரன்பீர்-கத்ரீனா இடையே சமாதான முயற்சியில் ஆதித்யா

Posted:

சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இப்போது இவர்களுக்கு இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது, 'ஜகா ஜாசூஸ்' படத்தில் இருவரும் நடித்து வருகிறார்கள், ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இருவரும் பேசுவது கிடையதாம். அந்தளவுக்கு இருவரும் பிரிந்து கிடக்கிறார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™