ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
- காணாததைக் கண்டேன்
- விவேகானந்தர் கண்ட கனவு
- வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
- எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
- நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்!
- தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழக அமைச்சர்
- தினக்கூலிகள்
- அறிமுகம்- ---பழ.திலகர்
- வாழையில் பலப்பல வகையுண்டு...
- பாலமேட்டுக் கொய்யாப்பழம்
- கோலி கேப்டனாக்கப்பட வேண்டும்; தோனி அணியில் வீரராகத் தொடரலாம்: பிரசன்னா கருத்து
- உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம்
- உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்!
- சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி
- 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
- பிரதமர் மோடி விழாவில் பரபரப்பு ; கோஷம் போட்ட மாணவர்கள் வெளியேற்றம்
- இந்தியா
- 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்!
- முகங்களும் பாவனைகளும்
- மூளைக்குணவு
- குடியரசு தினம் பிறந்தது எப்படி?
- விக்டோரியா மகாராணி -நினைவு தினம் இன்று
- மறைந்து வரும் மங்கல இசை
- ஒரு தலைவன் இப்படி தான் பேச வேண்டும்?
- சின்னாச்சி
| மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Posted: 22 Jan 2016 03:58 PM PST வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் ... |
| Posted: 22 Jan 2016 03:44 PM PST காணாததை கண்டேன் : எந்தன் கவிதை கண்ணே உன் கண்களிலே காந்தம் கண்டேன் கார்குழலின் அசைவினிலே காற்றைக் கண்டேன் கிளியுந்தன் பேச்சினிலே இனிமை கண்டேன் கீழுதட்டுச் சிரிப்பினிலே வசியம் கண்டேன் குமரியுன் நடையினிலே குழந்தைக் கண்டேன் கூடிமகிழ்வேளையினில் பரத்தைக் கண்டேன் கெண்டைபோல கண்களிலே காந்தம் கண்டேன் கேள்விக்குறிக் காதினிலே செம்மைக் கண்டேன் கைப்பிடித்த நாள்முதலாய்க் காவியம் கண்டேன் கொவ்வைப்பழ உதட்டினிலே தேனைக் கண்டேன் கோபுரக்கலசமதை நெஞ்சினில் கண்டேன் கௌவுகின்ற வாயதனில் அமிலம் கண்டேன் க ... |
| Posted: 22 Jan 2016 11:01 AM PST அமெரிக்காவில் இருந்து விவேகானந்தர் கப்பலில் திரும்ப வரும்போது ஒரு கனவு கண்டு விழித்தெழுந்து மாலுமியிடம் எந்த இடம் என வினவினார் . அப்போது மாலுமி துருக்கி அருகில் வந்துகொண்டிருக்கிறோம் என்றார் கனவில் விவேகானந்தரிடம் வெண்ணிற ஆடை அணிந்து துறவியர் சிலர் எங்கள் வேதத்தையும் காப்பாற்றுங்கள். வேண்டியுள்ளனர் இது கிருஸ்தவ துறவிகள் இல்லை ஏனெனில் அவர் அமெரிக்காவில் பல நாட்கள் சொற்பொழிவுகள் செய்து பல சீடர்களை உருவாக்கியபிறகே இந்தியா புறப்பட்டார் அந்த சீடர்கள் அனைவரும் கிரிஸ்தவர்களே மேலும் துருக்கி ... |
| Posted: 22 Jan 2016 09:12 AM PST வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழில் பதிப்பகம், 29/14, நியூ காலனி 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15. 136 பக்கங்கள் விலை : ரூ. 120. ***** இந்த நூலில் திரு. சூரியசந்திரன் அவர்களின் பதிப்புரை தொடங்கி தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்கள் திரு. பாலா, திரு. உதய சான்றோன், கடவுச்சீட்டு மண்டல அலுவலர் கலியமூர்த்தி பாலமுருகன், இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய், ... |
| Posted: 22 Jan 2016 08:54 AM PST அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் ! Posted: 22 Jan 2016 08:53 AM PST .. நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்! தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு ! ....................................................................................................................-காதல் இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் ... |
| எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா Posted: 22 Jan 2016 08:53 AM PST - பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது: கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும். இந்த ... |
| நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்! Posted: 22 Jan 2016 08:24 AM PST தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி. சந்திரகோஸ் மற்றும் அமிர்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்பு ஜெயலலிதா ,சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு கடந்த 8 ம் தேதி விசாரணைக்கு வந்தபோதே, விசாரணையில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் ... |
| தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழக அமைச்சர் Posted: 22 Jan 2016 08:20 AM PST தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கினால், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். "மதுவிலக்கு சாத்தியமில்லை" -தமிழ்நாடு அமைச்சர் தமிழ்நாட்டில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் ... |
| Posted: 22 Jan 2016 07:15 AM PST முனைவர். C .J . பிரிசில்லா, உதவி பேராசிரியர், தமிழ்த் துறை, அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி), நாகப்பட்டினம்-611001. தினக்கூலிகள் வேலை நேரத்திற்கு வரம்பில்லை… குறைந்த பட்ச ஊதியம்…. உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்… இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ... |
| Posted: 22 Jan 2016 06:46 AM PST பெயர்:பழ.திலகர் சொந்த ஊர்:உத்தப்பநாயக்கனூர்-மதுரை மாவட்டம் .தற்போது வசிப்பிடம் ஈரோடு ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: அண்ணன் பழ்.முத்துராமலிங்கம் மூலமாக. பொழுதுபோக்கு:வலைதளம் தேடல், தொலைகாட்சி பார்த்தல், இயற்கை ரசித்தல் தொழில்:கிரானைட் (சலவைக்கல்) தொழில் நுட்ப வல்லூநர் மேலும் என்னைப் பற்றி: எதிலும் நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வம். இயற்கை ரசிப்பு, பாரம்பரியம் ஈடுபாடு,இறைவன் மேல் மிகுந்த ஈடுபாடு, சொந்த பந்தங்களுடன் இணைந்த உறவு. |
| Posted: 22 Jan 2016 05:19 AM PST வாழையில் பலப்பல வகையுண்டு வாட்டம் போக்கிடும் சத்துண்டு மொந்தன் பேயன் பூவன் என மொழிந்திடக் கேட்கச் சுவையுண்டு - சிறுமலை விருப்பாச்சி கருவாழை சீரியமலைகளில் விளைவதுண்டு வீரிய வாழைப்பழ ரகங்கள் விவசாயப் பண்ணைப் புதுவரவாம் - பச்சை நாடன் ரஸ்தாளி பருத்த நேந்திரம் கற்பூரம் செக்கச் சிவந்த செவ்வாழை சீர்வரிசையிலும் இடம் பெறுமே - அழகுக்காக கல்வாழை அணி சேர்த்திடுமே பூங்காவில் சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் சிரித்தே அழகைக் கூட்டிடுமே - முத்தமிழினிலே இயற்றமிழ் போல் முக்கனியில் வாழை நிலை பெறுமே நித்தம் ... |
| Posted: 22 Jan 2016 05:14 AM PST - கொம்பில பழுத்த பழம் பார்க்க ஆசை பெருகுமாம் பக்குவமாய்க் கடித்துத் தின்ன பரவசமே பிறக்குமாம் - கூடைதனைத் திறந்து வைத்து கூவிக் கூவி விற்கிறார் கூறுபோட்டு ரகம் ரகமாய் குறித்து விலை சொல்கிறார் - கொம்பதிலே பழுக்கும் பழம் கொய்யாப்பழம் தானாம் கொறித்து தின்னும் அணில் கூட கொள்ளை இன்பம் பெறுமாம் - கொய்யாப்பழ வாசம் வந்து குறு குறுக்குது - காசு கொடுத்து வாங்கித் தின்ன மனது துடி துடிக்குது - அம்மா அப்பா காசு கொடுங்கோ ரொம்ப அவசரம் - நானும் அள்ளி வாரேன் கொய்யாப்பழம் அனைவருமே ருசிப்போம் - ---------------------- -முனைவர் ... |
| கோலி கேப்டனாக்கப்பட வேண்டும்; தோனி அணியில் வீரராகத் தொடரலாம்: பிரசன்னா கருத்து Posted: 22 Jan 2016 05:03 AM PST டெஸ்ட் கேப்டனான கோலியை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கும் கேப்டனாக்கும் நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் இந்திய சுழற்பந்து மேதை எராப்பள்ளி பிரசன்னா வலியுறுத்தியுள்ளார். "கோலியை அனைத்து வடிவங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக்கும் நேரம் வந்து விட்டது. தோனிக்கு வயது 33-34. எனவே ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன் பொறுப்பை மாற்றியாக வேண்டும். அதை ஏன் இப்போதே செய்யக்கூடாது? தோனி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக தொடரட்டும். இது குறித்த முடிவை தோனியே எடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் தோனி வீரராக, விக்கெட் ... |
| உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Posted: 22 Jan 2016 05:02 AM PST திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, தான் பேசாததை பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் எழுதியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் அளித்திருந்தார். கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். அமைச்சரின் இந்தப் புகார் சட்டப்பேரவையின் ... |
| உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Posted: 22 Jan 2016 04:41 AM PST நாம் சுறுசுறுப்பாக இயங்கவும், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும் துணைபுரியும் வைட்டமின்கள் பல... எந்தெந்த உணவுகளில் என்னென்ன உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்) அடங்கியுள்ளன என்பதை அறிந்து உட்கொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். - வைட்டமின்-ஏ: அன்னாசி, பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரை போன்ற உணவுகளில் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. இதனை அளவோடு உண்டு வந்தால் மாலைக்கண் நோய்க்கும், தோல் பொலிவுக்கும் ஏற்றது. அளவிற்கு அதிகமாக உணவில் ... |
| சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Posted: 22 Jan 2016 04:33 AM PST தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி மின் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்? - ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து - ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம். - சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்? - ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; 'பேட்டரி' இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். - அரசு மானியம் வழங்குகிறதா? - ஆம். ... |
| 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை! Posted: 22 Jan 2016 04:06 AM PST உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் ... |
| பிரதமர் மோடி விழாவில் பரபரப்பு ; கோஷம் போட்ட மாணவர்கள் வெளியேற்றம் Posted: 22 Jan 2016 03:53 AM PST லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, ஐதராபாத் மாணவர்கள் எழுந்து பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீசார் அந்த மாணவர்களை வெளியேற்றி அப்புறப்படுத்தினர் . மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது : அம்பேத்கர் இந்த நாட்டுக்காக பல்வேறு தியாகங்கள் செய்துள்ளார். கல்வியில் புரட்சி செய்துள்ளார் .நீங்கள் எவ்வளவு தூரம் கற்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்வில் ... |
| Posted: 22 Jan 2016 03:50 AM PST நிலப்பரப்பு எல்லாம் குழலாக மாற மலைகள் எல்லாம் ஒரு முனையில் சேர கடல் நீர் உள்ளே புகுந்து மையாக மாற காடுகள் மறு முனையில் அடைக்கலம் தேட வானம் என்ற காகிதத்தில் தியாகம் என்ற கவிஞ்சர்கள் எழதிய கவிதை இது "இந்தியா" நமண்டி பாரா |
| 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்! Posted: 22 Jan 2016 12:04 AM PST 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ... |
| Posted: 21 Jan 2016 11:47 PM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| Posted: 21 Jan 2016 11:00 PM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| குடியரசு தினம் பிறந்தது எப்படி? Posted: 21 Jan 2016 09:18 PM PST இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. காந்தியடிகள் அப்படி அறிவித்ததன் பின்னணி என்ன? 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், ... |
| விக்டோரியா மகாராணி -நினைவு தினம் இன்று Posted: 21 Jan 2016 06:21 PM PST விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இதுவரை பிரிட்டன் அரசை ஆண்டதில் இதுதான் அதிக வருடம். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது. விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய ... |
| Posted: 21 Jan 2016 05:22 PM PST தமிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை. ஸ்ருதியும் லயமும் மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான ஒரு இசையைத் தருவதில் மங்கல இசைக் கருவிகள் என்றழைக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கு ... |
| ஒரு தலைவன் இப்படி தான் பேச வேண்டும்? Posted: 21 Jan 2016 04:49 PM PST ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாக தான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது போன்றது என்பது மிகவும் அவசியம். ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் துவங்கி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுபவரை பார்த்திருப்போம். வழக்கமான டெம்ளேட் வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் துவங்கி சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி வரை வெவ்வேறு விதமாக பேசுபவர்களை பார்த்திருப்போம். அதிலும் ஒரு ... |
| Posted: 21 Jan 2016 04:35 PM PST அவர் எப்போதும் இடது தோளிலேயே மம்பட்டி சுமந்து நடந்தார் இடது கையாலேதான் ஒருவரை ஓங்கி அறைந்தார் அரிவாள் பிடித்தார் தீப்பெட்டி கொளுத்தினார் குழாய் மூடினார் கல்லெறிந்தார் களை பிடுங்கினார் ஊரிலெல்லோரும் அவரை 'இடது' என்றே அழைத்தார்கள் அவருக்கு வலது பக்க உதட்டுக்கு மேலே ஒரு பெரிய மச்சம் இருந்தது வலது கையில்தான் ஒருமுறை கொப்பளம் வந்திருந்தது வலது கால் செருப்பு மட்டும் எப்போதும் அதிகம் தேய்ந்திருந்தது அவருக்கு வலது பக்கக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |