Tamilwin Latest News: “இறப்புக் ...” plus 17 more | |
- இறப்புக் ...
- இலங்கை ...
- பயங்கரவா ...
- இலங்கையின் கிழக்கில் முதலிட தமிழக ...
- போட்சிட்டி தாமதத்துக்கு சீன ...
- வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை ...
- தமிழீழம் என்ற நாடு உருவாவதற்கான ...
- மைத்திரியையும் மஹிந்தவையும் ...
- புதிய அரசியல் அமைப்புக்கான ...
- இலங்கையின் அமைதிக்காக ...
- அவுஸ்திரேலிய நிருபரை கலாய்த்த ...
- ரெஸ்லிங் வீரர்களுக்கு கிரிக்கெட் ...
- இலங்கை அணி வீரர்களுக்குள் மோதலா? ...
- தொடர்ச்சியாக 30வது வெற்றி: ...
- அசைக்க முடியாத அவுஸ்திரேலியா: ...
- மீண்டும் ஏமாற்றம்: விரக்தியில் டோனி
- சூதாட்ட விவகாரம்: மேத்யூஸ், ஹேரத் ...
- டிவில்லியர்ஸின் உலக சாதனையை ...
| இறப்புக் ... Posted: 16 Jan 2016 01:26 PM PST இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. |
| இலங்கை ... Posted: 16 Jan 2016 09:13 AM PST இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தமிழ் அகதித் தொகுதியினர் விரைவில் இலங்கை திரும்பவுள்ளனர். |
| பயங்கரவா ... Posted: 16 Jan 2016 09:12 AM PST இலங்கையின் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. |
| இலங்கையின் கிழக்கில் முதலிட தமிழக ... Posted: 16 Jan 2016 09:02 AM PST தமிழகத்தின் 125 தொழில்துறை பிரதிநிதிகளுடன் உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் அமர்வில் பங்கேற்கவுள்ளனர். |
| போட்சிட்டி தாமதத்துக்கு சீன ... Posted: 16 Jan 2016 08:47 AM PST கொழும்பு போட்சிட்டியின் பணிகள் தாமதமடைவதற்கு சீன நிறுவனம் காரணம் அல்ல என்று சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். |
| வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை ... Posted: 16 Jan 2016 08:44 AM PST வெளிநாடு செல்லும் போது அங்கு தமிழில் பேசுவது இனிமையாக உள்ளதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். |
| தமிழீழம் என்ற நாடு உருவாவதற்கான ... Posted: 16 Jan 2016 08:35 AM PST செம்மொழியாம் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் இன்று உலகில் எவ்வாறு வாழ்ந்து கொண்ருக்கின்றார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். |
| மைத்திரியையும் மஹிந்தவையும் ... Posted: 16 Jan 2016 08:26 AM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைக்க முயற்சிக்கப்படுவதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. |
| புதிய அரசியல் அமைப்புக்கான ... Posted: 16 Jan 2016 08:12 AM PST இலங்கைக்கு புதிய அரசிலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன் வைத்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற வேண்டும். |
| Posted: 16 Jan 2016 08:08 AM PST போர் முடிவடைந்த நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு சர்வதேசத்தின் பாரிய அர்ப்பணிப்பு அவசியம் என்று இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலிய நிருபரை கலாய்த்த ... Posted: 16 Jan 2016 03:48 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரே கேள்வியால் அவுஸ்திரேலிய நிருபரை வாயடைக்க செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. |
| ரெஸ்லிங் வீரர்களுக்கு கிரிக்கெட் ... Posted: 16 Jan 2016 03:11 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக், ரெஸ்லிங் வீரர்களான கெய்ன், சார்லோட் மற்றும் டோல்ப் ஆகியோரை நேரில் சென்று சந்தித்துள்ளார். |
| இலங்கை அணி வீரர்களுக்குள் மோதலா? ... Posted: 16 Jan 2016 02:28 AM PST நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார். |
| தொடர்ச்சியாக 30வது வெற்றி: ... Posted: 16 Jan 2016 12:03 AM PST சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. |
| அசைக்க முடியாத அவுஸ்திரேலியா: ... Posted: 15 Jan 2016 11:18 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. |
| மீண்டும் ஏமாற்றம்: விரக்தியில் டோனி Posted: 15 Jan 2016 10:25 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார். |
| சூதாட்ட விவகாரம்: மேத்யூஸ், ஹேரத் ... Posted: 15 Jan 2016 09:57 PM PST இலங்கை அணியின் தலைவர் மேத்யூசை நிதி மோசடி பிரிவில் விசாரணைக்காக ஆஜராகும் படி பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர். |
| டிவில்லியர்ஸின் உலக சாதனையை ... Posted: 15 Jan 2016 09:25 PM PST இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |