Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிமுகம்- என்னை பற்றிய சில வரிகள்

Posted: 16 Jan 2016 10:16 AM PST

பெயர்:பழ.திலகர் சொந்த ஊர்:உத்தப்பநாயக்கனூர்-மதுரை மாவட்டம் .தற்போது வசிப்பிடம் ஈரோடு ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: அண்ணன் பழ்.முத்துராமலிங்கம் மூலமாக. பொழுதுபோக்கு:வலைதளம் தேடல், தொலைகாட்சி பார்த்தல், இயற்கை ரசித்தல் தொழில்:கிரானைட் (சலவைக்கல்) தொழில் நுட்ப வல்லூநர் மேலும் என்னைப் பற்றி: எதிலும் நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வம். இயற்கை ரசிப்பு, பாரம்பரியம் ஈடுபாடு,இறைவன் மேல் மிகுந்த ஈடுபாடு, சொந்த பந்தங்களுடன் இணைந்த உறவு.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 16 Jan 2016 08:30 AM PST





60 பேரும் இணைந்து கட்சி தாவத் தயாராக இருக்கிறோம்!

Posted: 16 Jan 2016 08:18 AM PST

– இருந்தாலும் தலைவருக்கு இவ்ளோ பேராசைக் கூடாது…! – ஏன் என்ன பண்ணார்? – சென்னையில் அவருக்கு இருபது வீடு இருக்கு! எல்லாத்துக்கும் வெள்ள நிவாரண்ம் கேட்கிறாரே…! – ——————————– — உங்க படத்துல என்ன மாதிரியான மெசேஜ் சொல்லியிருக்கீங்க? – யாராவது கேஸ் போட்டாதான் அது என்னான்னு எனக்கே தெரியும்…! – யுவகிருஷ்ணா – ————————————– – 234 தொகுதியிலும் ஜெயிப்போம்…! – என்ன தலைவரே சொல்றீங்க…உங்க தொகுதியிலுமா…?! – கே.ஆனந்தன் – ————————————– – நான் மட்டும் அல்ல, என்னோடு 60 பேரும் இணைந்து கட்சி ...

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Posted: 16 Jan 2016 08:17 AM PST

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

வாய் விட்டு சிரிங்க..ப்ளீஸ்....!

Posted: 16 Jan 2016 07:54 AM PST


-

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Posted: 16 Jan 2016 07:16 AM PST


-

-

ஆத்மாவை உணர்தல்...

Posted: 16 Jan 2016 07:14 AM PST

தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்...!

Posted: 16 Jan 2016 07:12 AM PST

சுறவம் (தை) திருநாள்: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பத்தர்கள்!

Posted: 16 Jan 2016 04:51 AM PST

வெம்முக ஆண்டு: 2 - சுறவம் (தை) - 2047 சுறவம் (தை) திருநாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று பத்தர்கள் குவிந்தனர். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நிறைந்த இந்தக் கோயிலில், சுறவம் மாதப் பொங்கலை முன்னிட்டும், ஆயிரக்கணக்கான பத்தர்கள் தரிசனம் செய்ய வருவர். பத்தர்கள் கோயிலில் சுறவம் (தை) பொங்கல் நாளில் அதிகாலையிலே சாமியை கண்டருளல் செய்துவிட்டு, தங்களது இல்லங்களுக்குத் திரும்பிச் சென்று, பொங்கலிடுவது வழக்கம். நிகழாண்டும் பொங்கல் நாளையொட்டி, சில நாள்களாகவே இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் ...

நுண்துளை தண்டுவட அறுவைசிகிச்சை-அரசு மருத்துவமனை சாதனை

Posted: 16 Jan 2016 04:35 AM PST

பெண்ணுக்கு நுண்துளை தண்டுவட அறுவைசிகிச்சை: முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனை சாதனை நுண்துளை முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நடந்த பெண் மற்றும் குணப்படுத்திய மருத்துவக் குழுவுடன் டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜு | படம். எஸ்.கிருஷ்ணமூர்த்தி. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.56 லட்சம் மதிப்புள்ள நியூரோ மானிட்டர் கருவி மூலம் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட நரம்பு விலகலைக் கண்டுபிடித்து, எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக குணப்படுத்தி ...

ஸ்ருதி சரஸ்வதி.

Posted: 16 Jan 2016 02:23 AM PST

ஸ்ருதி சரஸ்வதி. தமிழகத்தில் மாநில தேர்வுக்கு தயாராகி வரும் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் தனது திறமையை நிரூபித்திருக்கின்றார் வேலூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ருதி சரஸ்வதி. இவரது திறமையை பரைசாற்றும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது கண்டுபிடிப்பு மாநில அளவில் முதல் பரிசை வென்றதும் குறிப்பிடத்தக்கது. சத்தமில்லாமல் சாதனை புரிந்திருக்கும் ஸ்ருதி சரஸ்வதி, சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து மின்சாரத்தை உருவாக்கும் வழிமுறையை கண்டுபிடித்திருக்கின்றார். இது எப்படி சாத்தியம் என்பதை ...

ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!

Posted: 15 Jan 2016 10:26 PM PST





ஆகமம் என்றால் என்ன?

Posted: 15 Jan 2016 07:06 PM PST

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம். ?????????????????????????????????????????????????????? தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். ...

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

Posted: 15 Jan 2016 06:55 PM PST


-

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™