Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை - தனுஷ்

Posted:

இந்திய அரசியல் வரை புயலை கிளப்பியிருக்கும் ஒரு நிகழ்வு ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டு இருக்கிறது. இந்தமுறை மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் பீட்டா தொடர்ந்த வழக்கால் சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக தென் ...

லீக்கானது ஷாரூக்கின் ராயிஸ் புகைப்படங்கள்!

Posted:

பாலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உருவாகி வரும் ஷாரூக்கானின் ராயிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது லீக்காகி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜாராத்தில் மதுவை ஒழிக்கும் கதையுடன் ஷாரூக்கின் ராயிஸ் திரைப்படம் உருவாகி வருவதும், படத்தில் பூட்லெக்கர் கதாபாத்திரத்தில் ஷாரூக் நடித்து ...

பாலிவுட் நட்சத்திரங்களின் கவர்ச்சியில் உருவாகியுள்ள தபு ரத்நானி கேலண்டர்!

Posted:

கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளின் ஒட்டுமொத்த அழகு அணிவகுப்பாக உருவாகியுள்ளது இந்த ஆண்டிற்கான தபு ரத்நானி கேலண்டர். தனது 17 வது வெளியீட்டை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வெளியிட்டுள்ளது. ஷாரூக்கான் முதல் புதுமுகம் கீர்த்தி சனோன் வரை தங்களது பங்களிப்பைத் தாராளமாக தந்துள்ளனர்.

புகைப்பட ...

வைரலாகும் ஸ்ரீதேவி மகளின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

Posted:

மயிலாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து மீண்டும் புலியில் வேதாள ராணியாக வந்து தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்சி செய்த ஸ்ரீ தேவியின் செல்ல மகளான குஷி கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இப்போதுள்ள இளசுகள் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போஸ்ட் செய்வது வழக்கமான ...

சைகோ கில்லராக நடிக்க ஆசைப்படும் அக்ஷ்ய்

Posted:

நடிகர் அக்ஷ்ய் குமார் பாலிவுட் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லால் இப்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் எந்திரன்-2 படமான 2O-வில் வில்லனாக நடித்து வருகிறார். அவரது ஏர்லிப்ட் படம் இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்ஷ்ய் குமாரிடம், உங்களுக்கு எந்தமாதிரி ரோலில் ...

ஹாரிபாட்டரில் ஆசிரியராக நடித்து புகழ்பெற்ற ஆலன் ரிக்மேன் காலமானார்!

Posted:

இங்கிலாந்து நடிகர் ஆலன் ரிக்மேன், ஹார்பாட்டர், டைஹார்ட், ராபின் ஹுட் போன்ற படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர். இவர் நேற்று (வியாழன்) தனது 69வது வயதில் கேன்சர் நோயின் தாக்கத்தால் காலமானார்.

2001 முதல் 2011 வரை வெளியான அத்தனை ஹாலிபாட்டர் படத்தில் செவரஸ் ஸ்னேப் என்ற ஆசிரியராக நடித்து உலகப் புகழ் பெற்றவர். டைஹார்ட் படத்தில் ...

முழுநேர நடிகரான விஜய் ஆண்டனி!

Posted:

டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து புருஸ்லீ, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ஆகிய படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையமைக்கிறார். அதேமயம், விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில், நடிப்பு போக மீதமுள்ள நேரத்தை இசைக்காகவும் அவர் ...

இன்ப அதிர்ச்சி கொடுக்க வரும் சஞ்சிதா ஷெட்டி!

Posted:

விதார்த் நடித்த கொள்ளைக்காரன் படத்திற்காக பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பிறகு விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் அவரது கற்பனை காதலியாக நடித்தார். அதோடு முதல் படத்தில் ஹோம்லியாக நடித்தவர், இரண்டாவது படத்தில் கிளாமராக நடித்து இளவட்டங்களை கவர்ந்தார். அதனால் இப்போது கிளாமரை முன்வைத்து என்னோடு ...

நான் ஹீரோ அல்ல, நடிகன்! - மெட்ராஸ் கலையரசன்

Posted:

மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் செகண்ட் லீடாக நடித்த கலையரசன், உறுமீன் படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு ஹீரோவாகி விட்ட அவரது கைவசம் தற்போது கபாலி, டார்லிங்-2, ராஜாமந்திரி, பட்டினப்பாக்கம், சைனா, களக்கூத்து, எய்தவன் என பல படங்கள் உள்ளன. இதனால் ஒருநாள்கூட ஓய்வில்லாமல் அவர் படுபிசியாக நடித்துக்கொண்டி ...

கமர்சியலுக்கு தயாரான இனியா!

Posted:

சினிமாவில் இதுவரை எனக்காக எந்த நடிகரோ, டைரக்டரோ சிபாரிசு செய்ததில்லை. எனக்கு பொருத்தமான ஒரு வேடம் வரும்போது இதில் இனியாவை நடிக்க வைக்கலாம் என்றுதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் இனியா. மேலும், வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு அதிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரங்கள் கிடைத்தபோதும் அதை மிஞ்சும் அளவுக்கு சரியான ...

சைக்கோவாக நடிக்க வேண்டும்! -சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி

Posted:

மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

எந்தமாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் ...

தெறி படத்தில் பல்கேரிய நாட்டு வில்லன்!

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா, டைரக்டர் மகேந்திரன், சந்தானம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் தெறி. விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கிறார் மகேந்திரன். அதேசமயம், இந்த படத்தில் விஜய்யுடன் சண்டை காட்சிகளில் அவர் நடிக்கவில்லை. மாறாக, விஜய்யை வீழ்த்த ...

ராஜா ராணி கெட்டப்பில் நடித்த கார்த்தி-நயன்தாரா!

Posted:

ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். தற்போது கார்த்தி நடிக்கும் காஷ்மோரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக நயன்தாரா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இன்னொரு நாயகியாக ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ...

பாடலாசிரியர் அண்ணாமலையின் தேசப்பற்று பாடல்!

Posted:

விஜய்யின் வேட்டைக்காரனில் என் உச்சி மண்டையிலே, நினைத்தாலே இனிக்கும் படத்தில் பன்னாரஸ் பட்டு கட்டி, ஹரிதாஸ் படத்தில் அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே, ஈட்டியில் ஒரு துளி மழையினில் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை. இவர் விரைவில் திரைக்கு வரவிருக்கும் பிச்சைக்காரன், மூன்றாவது உலகப்போர் ஆகிய ...

தனுஷ், அதர்வாவுக்கு ஜோடியான பூஜா ஜவேரி!

Posted:

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ரயில். இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இந்த படத்தில் கேன்டீன் டீ பாய்க்கும், நடிகையின் டச்சப் பெண்ணுக்குமிடையே நடக்கும் ஒரு காதல் கதையில் உருவாகியிருக்கிறது. படம் முழுக்க ரயிலுக்குள் நடக்கும் இந்த கதையில், ரயில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளும், தனுஷின் ஹீரோயிசத்தை ...

சரப்ஜித் வாழ்க்கை படம் - மே 19-ல் ரிலீஸ்

Posted:

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், அங்கு நடந்த மோதலில் கொல்லப்பட்டார். தூக்கு தண்டனை கைதியாக இருந்த சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை இப்போது பாலிவுட்டில் படமாக உருவாகி வருகிறது. ரன்தீப் ஹூடா சரப்ஜித் சிங்காகவும், அவரது தங்கையாக ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து ...

தயான் சந்த் வாழ்க்கை படம் - ரன்பர் மறுப்பு

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ரன்பீர் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ரன்பீர் மறுப்பு தெரிவித்தார். இப்போது மறைந்த இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் தயான் சந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ரன்பீருக்கு ...

'கல்யாண சமையல் சாதம்' ரீ-மேக்கில் நடிக்காதது ஏன்.? - இம்ரான்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் இம்ரான் கானும் ஒருவர். இவர், தமிழில் பிரசன்னா-லேகா நடிப்பில் வெளியான ''கல்யாண சமையல் சாதம்'' படத்தின் ரீ-மேக்கில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இப்போது கார்த்திக் ஆர்யன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து இம்ரான் கான் ...

ப்ரியங்காவின் ரசிகையாகிப்போன சன்னி லியோன்!

Posted:

பாலிவுட்டினர் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்துள்ள 'மஸ்திஜாதே' படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். சமீபத்தில் அவர் நடிகை ப்ரியங்கா சோப்ராவை சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது... சில தினங்களுக்கு முன்னர் நடிகை ...

இசை என்றால் இளையராஜா - மனம் திறக்கும் இசையமைப்பாளர்கள்

Posted:

இசைக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. 1976ம் ஆண்டு வெளிவந்த 'அன்னக்கிளி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கடந்த 40 வருடங்களில், 7 மொழிகள், 5000 பாடல்கள், 600க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், 300க்கும் மேற்பட்ட இயக்குனர்கள், 200க்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள், 400க்கும் மேற்பட்ட பாடகர்கள், எண்ணற்ற நடிகர்கள், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™