Tamilwin Latest News: “காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ ...” plus 16 more | |
- காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ ...
- பல்கலைக்கழக மாணவர் அனுமதி ...
- 215 பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு ...
- பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை ...
- சிவா பசுபதியின் இலங்கை விஜயம் ...
- களைநாசினி காரணமாக சோளம் உற்பத்தி ...
- கண்ணீர் சிந்திய ஒபாமாவால் ...
- கடற்றொழிலுக்கு பாதிப்பை ...
- கொழும்பை அச்சுறுத்தியுள்ள ...
- சீனாவின் போட் சிட்டி திட்ட ...
- கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ...
- உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து ...
- கிரிக்கெட்டில் ஒரே ஆட்டத்தில் 1000 ...
- நிச்சயம் நியாயம் கிடைக்கும்: அஜித் ...
- இலங்கைக்கு எதிரான போட்டியில் ...
- 50 ஆண்டுகளில் சிறந்த இன்னிங்ஸ் ...
- கிரிக்கெட் வாரியத் தேர்தலில் ...
| காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ ... Posted: 05 Jan 2016 04:48 PM PST இராணுவத்தை காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு மீளவும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. |
| Posted: 05 Jan 2016 04:44 PM PST 2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் 10 வீத அதிக மாணவர்களை உள்ளீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. |
| 215 பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு ... Posted: 05 Jan 2016 04:39 PM PST 215 பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்று நேர்காணல் வழங்கியுள்ளார். |
| பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை ... Posted: 05 Jan 2016 04:35 PM PST இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. |
| சிவா பசுபதியின் இலங்கை விஜயம் ... Posted: 05 Jan 2016 04:31 PM PST முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியின் இலங்கை விஜயம் மர்மமானது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| களைநாசினி காரணமாக சோளம் உற்பத்தி ... Posted: 05 Jan 2016 03:14 PM PST க்லைபோசெட் எனும் களைநாசினியை தடைசெய்தமையால் சோளம் உற்பத்தியில் 20 வீதம் வீழ்ச்சி ஏற்படலாம் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Jan 2016 01:58 PM PST துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 05 Jan 2016 12:49 PM PST மீனிபிடி நடவடிக்கைகளின் போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது |
| Posted: 05 Jan 2016 10:24 AM PST இயற்கை... இன்று பல்வேறு வகையிலும் அழிவடைந்து வருகின்றது. |
| சீனாவின் போட் சிட்டி திட்ட ... Posted: 05 Jan 2016 08:56 AM PST சீனாவின் நிர்மாணிப்பிலான போட் சிட்டிக்கு எதிரான மக்கள் இயக்கம், போட் சிட்டியின் சுற்றாடல் ஆய்வு அறிக்கை தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவுள்ளது. |
| கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ... Posted: 05 Jan 2016 08:13 AM PST சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த முடிவை சரியான நேரத்தில் அறிவிப்பேன் என்று இந்திய ஒருநாள் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார். |
| உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து ... Posted: 05 Jan 2016 05:53 AM PST 19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவுஸ்திரேலியா விலகுவதாக அறிவித்துள்ளது. |
| கிரிக்கெட்டில் ஒரே ஆட்டத்தில் 1000 ... Posted: 05 Jan 2016 03:11 AM PST கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ஓட்டங்களை எடுத்து 15 வயது கிரிக்கெட் வீரர் உலக சாதனை படைத்துள்ளார். |
| நிச்சயம் நியாயம் கிடைக்கும்: அஜித் ... Posted: 04 Jan 2016 11:12 PM PST இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து நியாயம் கிடைக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அஜித் சண்டிலா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். |
| இலங்கைக்கு எதிரான போட்டியில் ... Posted: 04 Jan 2016 09:53 PM PST இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் 5வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் அணித்தலைவர் பிரண்டன் மெக்கல்லம் விலகினார். |
| 50 ஆண்டுகளில் சிறந்த இன்னிங்ஸ் ... Posted: 04 Jan 2016 09:51 PM PST 50 ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தியவர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை இ.எஸ்.பி.என் இணைய இதழ் நடத்தியுள்ளது. |
| கிரிக்கெட் வாரியத் தேர்தலில் ... Posted: 04 Jan 2016 08:57 PM PST இலங்கை கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தோற்றது தொடர்பாக முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கா விளக்கம் அளித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |