Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ...” plus 16 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ...” plus 16 more

Link to Lankasri

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ...

Posted: 03 Jan 2016 05:06 PM PST

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை பாகிஸ்தானிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என பாகிஸ்தான் டுடே தகவல் வெளியிட்டுள்ளது.

உயர்தர பெறுபேறு! பாடநெறிகளில் ...

Posted: 03 Jan 2016 04:47 PM PST

கடந்த 2015 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அகில இலங்கை ரீதியில் சகல பாட நெறிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றம் தொடர்பில் ...

Posted: 03 Jan 2016 04:32 PM PST

குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது குறித்து ஆராய்வதற்காகவும் எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் யாழில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ...

Posted: 03 Jan 2016 04:22 PM PST

இலங்கையின் 34வது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

சிறுபான்மையினர் பிரச்சினைக்கு ...

Posted: 03 Jan 2016 04:12 PM PST

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் நாடு சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ...

Posted: 03 Jan 2016 04:01 PM PST

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியும், ...

Posted: 03 Jan 2016 03:48 PM PST

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் ...

Posted: 03 Jan 2016 03:36 PM PST

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையை வந்தடைந்தார் ...

Posted: 03 Jan 2016 02:11 PM PST

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

தமிழர் உரிமை தொடர்பான ஜனநாயக ...

Posted: 03 Jan 2016 12:39 PM PST

தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து ஜன­நா­யக அமைப்­புக்கள் தோற்றம் பெறுதல் தமி­ழர்­க­ளது உரிமை தொடர்­பாக இறைமை தொடர்­பாக தங்­க­ளு­டைய கருத்­துக்­களை முன்­வைப்­பதை நாங்கள் எதிர்­வாதம் செய்ய வேண்­டி­ய­தில்லை.

இங்கிலாந்து ஹவுண்டி அணியின் ...

Posted: 03 Jan 2016 05:51 AM PST

இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

58 ஓட்டங்களில் சுருண்ட ...

Posted: 03 Jan 2016 03:37 AM PST

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

தமிழக பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்

Posted: 03 Jan 2016 12:00 AM PST

சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற தமிழக பெண்ணுக்கு பிபா லைசென்ஸ் வழங்கியுள்ளது.

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ...

Posted: 02 Jan 2016 11:46 PM PST

டுவென்டி- 20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்திகள் மிகவும் அபாயகரமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடன் 2-வது டெஸ்ட்: தென் ...

Posted: 02 Jan 2016 10:28 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 317 ஓட்டங்களை எடுத்துள்ளது.

தொடர் தோல்விகள்... ...

Posted: 02 Jan 2016 10:12 PM PST

தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த தொடல் தோல்விகளால் அணித்தலைவர் ஆம்லாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மனைவியை தோற்கடிக்க வேண்டும்: ...

Posted: 02 Jan 2016 09:41 PM PST

கோல்ப் பந்தயத்தில் எனது மனைவியை தோற்கடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சன் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™