Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாய்க்குட்டியுடன் குரங்கு பாசப்போராட்டம்

Posted: 03 Jan 2016 02:33 PM PST

தினகரன் Sunday, 03 Jan, 9.54 am நாய்க்குட்டியுடன் குரங்கு பாசப்போராட்டம் ஈரோடு : ஈரோட்டில் குரங்கு ஒன்று, நாய் குட்டியை தனது குட்டியைப் போல பாவித்து பாசத்துடன் வளர்த்து வருகிறது. விலங்குகள் பொதுவாக தனது இனத்தை தவிர பிற விலங்குகளை சேர்த்துக்கொள்ளாது. அதிலும் குறிப்பாக குரங்கு எக்காரணம் கொண்டும் பிற இனத்தை சேர்த்து கொள்ளாது. ஆனால் ஈரோட்டில் ஒரு குரங்கு, நாய்க்குட்டியை தன் வயிற்றில் சுமந்து கொண்டு செல்கிறது. கடந்த 4 நாட்களாக ஈரோடு முத்து வேலப்பர் வீதி, எஸ்கேசி வீதிகளில் இந்த ...

மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

Posted: 03 Jan 2016 02:28 PM PST

பி பி சி தமிழ் Saturday, 02 Jan, 12.48 pm மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும். இவ்வாறான எச்சரிக்கை ...

நிலாக்கன்னி

Posted: 03 Jan 2016 02:26 PM PST

- நான் கனவு கொண்டிருக்கிறேன் அந்தக் கனவில் நிலாக்குட்டி வருகிறாள் விழித்துப் பார்த்தால் நிலாக்குட்டி என்னைத் துயில் எழுப்புகிறாள் – கனவில் அவளைக் கண்டு கொண்டிருந்ததை கதையாகச் சொல்கிறேன் நிலாக்குட்டி தூங்கிப் போகிறாள் கனவு கலைந்து நான் துயிலெழுகிறேன் – கதையைச் சொல்லலாமென்றால் நிலாக்குட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள்! – —————————— சேயோன்

ஒற்றுமையாய் கொடியில் துணிகள்…

Posted: 03 Jan 2016 02:25 PM PST

- ஒற்றுமையாய் கொடியில் துணிகள் வீட்டில் சண்டை… – ————— – கோவில் உண்டியலில் பறியேறிக் கொட்டினர் பாவம் போக்க… – ——————- – மணலும் இல்லை கூழாங்கறக்ளும் இல்லை நதிகள்… – —————– – நிறைமாதக் கருமேகம் சுகப் பிரசவம் கொட்டியது மழை… – ——————- – அக்காவைக் கைப்பிடி தங்கை இலவசம் அலைமோதும் ஆண்வர்க்கம்… – ————————- கவிஞர் சுடர் வருடும் முள் – தொகுப்பிலிருந்து –

கையைக் காயப்படுத்தாத வெள்ளிக் கம்பிகள்..

Posted: 03 Jan 2016 02:22 PM PST

- சொந்தமில்லை ஆனாலும் சுகம் தரும் மௌனம்… – ——————— – கையைக் காயப்படுத்தாத வெள்ளிக் கம்பிகள் மழைச் சாரல்… – ———————— – பழைய துணியை படையெடுத்துப் பறித்தனர் பாதி விலையில்… – ————————- – சிந்திய உணவை சிறிதும் வீணாக்கவில்லை பசித்த எறும்புகள்… – ———————- – தெருவோரக் கழிவுகளுக்கு விமோசனம் பிறந்தது ஓயாத மழை… – ————————- கவிஞர் சுடர் வருடும் முள் – தொகுப்பிலிருந்து

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Posted: 03 Jan 2016 02:16 PM PST

சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில் உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது. நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம். முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை தங்களுக்கு படைக்கிறேன். பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது. மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் ...

எருமை மாட்டை தடவினா முடி வளருதாமே...!!

Posted: 03 Jan 2016 01:52 PM PST


-

-

சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக----திண்டுக்கல் ஜி. ரூபாதேவி

Posted: 03 Jan 2016 01:49 PM PST

சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக----திண்டுக்கல் ஜி. ரூபாதேவி சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக்கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. ரூபா தேவி (25). பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ள இவர், தொடக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு ...

‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Posted: 03 Jan 2016 01:31 PM PST

''நம்ம கட்சியில ஏதாவது மாற்றம் தெரியுதா?'' - ''நல்லா தெரியுதுதலைவரே! முன்னே கட்சியை விட்டு ஒவ்வொருத்தரா போயிட்டு இருந்தாங்க., இப்ப கும்பல் கும்பலா கிளம்பிட்டு இருக்காங்க...'' - - சிக்ஸ் முகம், - -------------------------------------------- - ''அங்க என்ன கூட்டம்?'' - ''தலைவர் மேல செருப்பு வீச டோக்கன் தர்றாங்களாம்..!'' - - அ.ரியாஸ், சேலம். - --------------------------------------- - ரெண்டு பிளேயர்கள் செஸ் விளையாடும்போது தவறுதலா 'செக்' வைத்துவிட்டால், அதையெல்லாம் 'செக் மோசடி'ன்னு ...

கொடைக்கானல் வரை....!

Posted: 03 Jan 2016 11:29 AM PST

அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக –         இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ...

வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Posted: 03 Jan 2016 10:52 AM PST

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,  இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது! [size=14]ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.  ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் ...

குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Posted: 03 Jan 2016 10:23 AM PST

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன், கமல்ஹாசன் Vs பீப் சாங், பீப் சாங் Vs விஜயகாந்தூ.... -------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் '2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்' என்ற தலைப்பில் இருந்த 'குற்றம் கடிதல்' படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது. வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன். ஒருநாள் ...

"அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்"

Posted: 03 Jan 2016 07:53 AM PST

பி பி சி தமிழ் Friday, 01 Jan, 6.51 pm "அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்" இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார். இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நலக்கூட்டணியில் ...

தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்

Posted: 03 Jan 2016 07:00 AM PST

1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - நடிகைகள் புகைப்படம் - தொடர் பதிவு

Posted: 03 Jan 2016 06:50 AM PST


-
நயன்தாரா

போட்டா போட்டியில் ஷங்கர் – ராஜமவுலி!

Posted: 03 Jan 2016 06:10 AM PST

- – எந்திரன் படத்தை இயக்கிய பின், இந்திய அளவில், அதிக பட்ஜெட்டில் படம் இயக்குபவர் என்கிற பட்டியலில் இருந்த ஷங்கரை, அதைவிட மெகா பட்ஜெட்டில், பாகுபலி படத்தை இயக்கி, முதலிடத்தை பிடித்தார் ராஜமவுலி. விளைவு, இப்போது, ரஜினியை வைத்து தான் இயக்கும், எந்திரன் – 2 படத்தை, பாகுபலி படத்தை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார் ஷங்கர். இந்நிலையில், பாகுபலி – ௨ படப்பிடிப்பை துவங்கியிருக்கும் ராஜமவுலி, முந்தைய படத்தை விட, பிரமாண்டமாக படமாக்க, 'செட்' அமைத்து வருகிறார். மேலும், இந்த இரு படங்களுக்கான, ...

கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...

Posted: 03 Jan 2016 06:00 AM PST

சினிமா எக்ஸ்பிரஸ் Sunday, 03 Jan, 2.33 pm கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்... இயக்குநர் சிகரம் பாலசந்தர் மூலம் "அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமாகி, இந்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. தமிழகத்தில் உள்ள நடுந்தர வயதினர், இளைஞர்கள் என பெரும்பாலானோர் ரஜினியின் ரசிகர்கள். அதோடு, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு, இன்றைய இளம் நடிகர்களில் சிலரும் தாங்கள் ரஜினி ரசிகர்கள்தான் என்று கூறியிருக்கிறார்கள். சிகரெட் ...

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?

Posted: 03 Jan 2016 05:56 AM PST

: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்?  நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் ...

ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...

Posted: 03 Jan 2016 05:48 AM PST

நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/ Rajan Raj -  செரிமானமாகவில்லை புகைப்படம் ஒட்டிய நிவாரண உணவு (சென்ரியு) Jothi Jothi - வெள்ளப்பெருக்கு துளித்துளியாய் சேர்கிறது நிவாரணநிதி Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை அன்பு மழையில் பள்ளிவாசல். Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம் உரிமையாய் 100பேர் வெள்ள நிவாரணம் (சென்ரியு) விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது நிவாரணப் பொருட்கள்.. விற்பனைக்கு...! (சென்ரியு) மகிழ்நன் மறைக்காடு - வரலாறு ...

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?

Posted: 03 Jan 2016 05:45 AM PST

தினகரன் Sunday, 03 Jan, 10.14 am இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள் ஒன்று வானில் பறந்தது. பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால், மக்கள் சாதாரணமாக எண்ணினர். ஆனால், ...

முடி வளர, நரை முடி கருமையாக.

Posted: 03 Jan 2016 05:39 AM PST

அனைவருக்கும் வணக்கம்.                              கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம்.  இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.       முதலில் தேவையானவை                             ஆவாரம் பூ மற்றும் இலை,  நாட்டு ரோஜா               இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய். ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் ...

பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல்

Posted: 03 Jan 2016 05:36 AM PST

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இருக்கும் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அங்கு மேலும் இரு தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ள பதன்கோட்டின் இருக்கும் அந்த விமானப் படைத் தளத்தில் தாக்குதலாளிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை ...

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Posted: 03 Jan 2016 05:30 AM PST

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும் நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம் இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும் இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும் கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகளிப்போம் -மணல் தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம் தோல்விகளும் ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!

Posted: 03 Jan 2016 05:16 AM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

நன்றி விகடன் செய்தி

எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Posted: 03 Jan 2016 05:13 AM PST



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,

அனைத்தும் samsung கைப்பேசி மூலம் எடுக்கப்பட்டவை புன்னகை செயலியில் கொஞ்சம் படங்கள் பகிர்ந்துள்ளேன். மீதி இங்கு புன்னகை

குண்டாய் இருப்பதால் ஒரு உபயோகம்...!!

Posted: 03 Jan 2016 04:58 AM PST

கட்டாய தாலியை விடக் கொடூரமானது கட்டாய ராக்கி...!!

Posted: 03 Jan 2016 04:55 AM PST

அவளின் பேசான புன்னகை...!

Posted: 03 Jan 2016 04:51 AM PST


-
படித்ததில் பிடித்தது

சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 03 Jan 2016 04:40 AM PST

சவுதி அரேபியாவில் நேற்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

Posted: 03 Jan 2016 03:11 AM PST

வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர்-                             – கெட்டி பொம்மு. நாம் அறிந்த பெயர்     –  கட்டபொம்மன் பிறப்பு                              –  ஜனவரி 3 1760 பிறந்த இடம்                  –  பாஞ்சாலங்குறிச்சியில் மனைவி  பெயர்           – வீரசக்கம்மாள். பிள்ளைகள்                     – பிள்ளைப் பேறு இல்லை. சகோதர்கள்                    – ஊமைத்துரை, துரைச்சிங்கம் முடிசூட்டு விழா           – கி.பி 1790 ஆட்சிக்காலம்                 – கி.பி 1790- கி.பி 1799 இவர் ...

பருவக் கால முதல் மழை

Posted: 03 Jan 2016 02:46 AM PST


-
படித்ததில் பிடித்தது

அடடே மதி - (கார்ட்டூன்)

Posted: 03 Jan 2016 02:36 AM PST

பொம்பளைங்க மனசில ரகசியம் தங்கும்..!!

Posted: 03 Jan 2016 02:33 AM PST

குப்பையை விதீயிலே கொட்டினா அபராதமாம்...!!

Posted: 03 Jan 2016 02:31 AM PST

கேவலமான உண்மைகள்,,,,,,,

Posted: 03 Jan 2016 02:18 AM PST

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.} 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் ...

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Posted: 03 Jan 2016 02:06 AM PST

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது. விண்டோஸ் 10 , அதை எப்படி சரி செய்வது
என தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே

லேப்டாப் hp ப்ரோபூக் 4510s

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!

Posted: 03 Jan 2016 01:38 AM PST

Boldsky Tamil Friday, 01 Jan, 12.43 PM தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு தமனிகள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை தான் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்கள். இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இரத்தம் செல்வதில் இடையூறை ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொழுப்புக்கள் மட்டுமின்றி, ...

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Posted: 03 Jan 2016 12:38 AM PST

BOLDSKY  TAMIL Thursday, December 24, 2015, 11:04 இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது. 30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்! ஆனால் எங்கும் கொழுப்புக்கள் ...

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?

Posted: 03 Jan 2016 12:24 AM PST

பி பி சி தமிழ் Thursday, 31 Dec, 5.20 pm பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது. ஆனால் இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் ...

ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்!

Posted: 03 Jan 2016 12:14 AM PST

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள்  ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் 03 ஆம் திகதி சந்திக்க முடியும். இவரின் பெயர் பாஸ்கர் - வயது ...

சிவகாமியின் சபதம்-அரிய ஓவியங்கள்

Posted: 02 Jan 2016 11:38 PM PST

கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து) ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

வானொலிக் கலைஞர் பவிதரன் காலமானார்!

Posted: 02 Jan 2016 11:35 PM PST

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழித் தேர்ச்சி உள்ளவரும், கலைஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பிருதிவிராஜ் பவிதரன் வியாழக்கிழமை கண்டி வைத்தியசாலையில் காலமானார். 1962 ஆம் ஆண்டு பிறந்த பவிதரன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தேசிய சேவை, கொத்மலை ஒலிபரப்பு, ஊவா சமூக வானொலி, மற்றும் சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்ரநியூஸ் நெற்வேர்க்கின் கிழக்கு ஊடக இல்லம், மட்டக்களப்பு ஊடக இல்லம் என்பனவற்றில் வானொலி பெட்டக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் இந்தியா ...

சினிமா துளிகள் - தொடர் பதிவு

Posted: 02 Jan 2016 10:02 PM PST

- சென்னை, - நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், எமிஜாக்சன் ஆகிய 6 பேரும் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள். 204 படங்கள் தமிழில் 2015 ம், வருடம் 204 படங்கள் வெளி வந்துள்ளன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகிகள் அறிமுகமாகி இருக்கின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™