| இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்ட நிவின்பாலி.. Posted:  'கிரவுட் புல்லர்' அதாவது கூட்டத்தை இழுப்பவர் என்கிற பட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு நிவின்பாலிக்கு சூட்டி சென்றிருக்கிறது.. வரிசையாக ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் என ரகம் வாரியாக வெற்றிகளை குவித்து வருகிறார்.. அதனாலேயே பல இயக்குனர்கள் இவரிடம் கதைசொல்வதற்காக படையெடுத்தும் வருகிறார்கள்.. அப்படி கதை சொல்ல வந்த இயக்குனர்களில் ... |
| நாம் வாழ எதையும் செய்ய துணிந்து விட்டோம்: சூர்யா பேச்சு Posted:  சமீபத்தில் சென்னையில் பெய்த பேய் மழை பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவிய தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக யாதும் ஊரே என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டை நடத்துகிறார். இதன் துவக்க விழா நேற்று சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் பள்ளி நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் ... |
| கணவர் கணேஷ் வெங்கட்ராமுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்த நிஷா திட்டம் Posted:  உன்னைப்போல் ஒருவன், பயணம், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். பிரபல மாடலும்கூட. இவரும் சின்னத்திரை தொகுப்பாளினி நிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க திட்டமிட்டிருக்கிறார்கள். சூரிய வணக்கம், ... |
| சல்மான்கான் திருமணம்: ருமேனியா காதலியை மணக்கிறார் Posted:  சல்மான்கான் ஒரு புரியாத புதிர். ஒரு பெண்ணை தீவிரமாக காதலிப்பார். சில மாதங்களிலேயே அந்த பெண்கள் அவரை விட்டு பிரிந்து விடுவார்கள். ஐஸ்வர்யராராய், கேத்ரினா கைப், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், சங்கீதா பிஜ்லானி, அசின் வரை பெரிய பட்டியல் இருக்கிறது. திடீரென்று "எனக்கு திருமணம் சரியாக வராது நான் கடைசி வரை பிரம்மச்சாரிதான்" என்பார். இந்த ... |
| 4 ஹீரோயின்களுடன் பட்டய கிளப்பும் பசங்க Posted:  மலையாள இயக்குனர் வினயனிடம் உதவியாளராக இருந்த அனூப்ராஜ் இயக்கி உள்ள படம் பட்டய கிளப்பும் பசங்ச. இதில் லிமு சங்கர், மானவ், ஷம்சீர் என்ற 3 ஹீரோக்களும், கல்பனா, ரினிராஜ், கனகலதா என்ற 3 ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். ரூபேஷ்குமார் தயாரிக்கிறார். ஷகீன் அப்பாஸ் இசை அமைக்கிறார். ராரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார். "சுயபுத்தி இல்லாமல் பிறர் ... |
| சீனியில் 10 காமெடி நடிகர்கள் Posted:  சினிமா மக்கள் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரித்துள்ள படம் சீனி. புதுமுகம் சஞ்சய், பரத்ரவியுடன் ஓவியா நடித்துள்ளார். சிம்ரன், ராஜு சுந்தரம் நடித்த ஐ லவ் யூடா படத்தை இயக்கிய ராஜதுரை இயக்கி உள்ளார். காமெடி படமான இதில் சின்னி ஜெயந்த், வையாபுரி, டி.பி.கஜேந்திரன், தாஸ், பாவா லட்சுமணன் லொள்ளுசபா சுவாமிநாதன், பவர்ஸ்டார் சீனிவாசன், செந்தில் ... |
| பார்த்திபன் வெளியிட்டுள்ள பீபீ பாடல் Posted:  சிம்பு எழுதி, பாடி வெளிவந்த பீப் சாங் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் நடிரும், இயக்குனருமான பார்த்திபன் சென்னை மழை வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு உதவியா தன்னார்வ தொண்டர்களை பாராட்டியும், சென்னை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவர பிரார்த்தித்தும் "தத்து மகித லகுதா" என்ற தலைப்பில் பீபீ என்ற பாடலை ... |
| இறுதி சுற்றின் பாடல்கள் நாளை வெளியீடு Posted:  7 வருடங்களுக்கு பிறகு மாதவன் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவர இருக்கும் படம் இறுதிச் சுற்று. இந்தி, மற்றும் தமிழில் தயாராகி இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இந்தி பதிப்பை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து மாதவன் தயாரித்திருக்கிறார். தமிழில் ஒய் நாட் சசியும், திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும் ... |
| பிப்ரவரியில் ரிலீசாகிறது பெங்களூரு நாட்கள் Posted:  மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படம் தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். பிவிபி சினிமா தயாரிக்கிறது. ஆர்யா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, ராய்லட்சுமி, பார்வதி, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். மலையாள இசை அமைப்பாளர் கோபிசந்தர் இசை அமைக்கிறார், கே.வி.குகன் ஒளிப்பதிவு ... |
| சர்ச்சைக்குரிய பீப் பாடலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: கோவை போலீசுக்கு அனிருத் கடிதம் Posted:  பீப் பாடல் சர்ச்சையில் சிம்புவுடன் இணைந்து சிக்கினார் இசை அமைப்பாளர் அனிருத். சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிம்பு, அனிருத்துக்கு ... |
| கதகளி - கேத்தரினுக்கு திருப்புமுனை தருமா ? Posted:  2014ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, வசூலிலும் வெற்றி பெற்ற படமாக அமைந்த படம் 'மெட்ராஸ்'. அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. தமிழில் நடிப்பதற்கு முன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்தவர். 'மெட்ராஸ்' படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, ... |
| மராத்தி படங்களை இந்தியில் ரீமேக் செய்வது கடினம்: நானா பட்கர் Posted:  பிரபல நடிகர் நானா படேகர் நடித்த நட்சாம்ராட் படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசானது. இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நட்சாம்ராட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன். ஆனால், மராத்தி படங்களை இந்தியில் மொழிபெயர்ப்பது மிக கடினம். இருந்தும் ரீமேக் செய்ய விரும்புகிறேன். ஆனால் எப்படி செய்வது என என்னால் ... |
| 25வது நாளில் 'ஈட்டி' Posted:  அறிமுக இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்த 'ஈட்டி' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி வெளியானது. மழை, வெள்ளத்தில் இருந்து மக்கள் மீண்ட ஒரு வாரத்திற்குள் இந்தப் படம் வெளியானதால் எப்படி வரவேற்பு பெறுமோ என்ற ஒரு சந்தேகம் வினியோகஸ்தரிகளிடம் இருந்தது. ஆனால் ... |
| மெய்காப்பாளர் மகனுக்கு வாய்ப்பு கொடுத்த சல்மான் Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், ஏராளமானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது தனது மெய்ப்பாளர் ஷீராவின் மகன் டைகருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்துள்ளார். சல்மான், டைகருக்கு தனது சொந்த தயாரிப்பில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது, சல்மான் கான் தனது அடுத்த ... |
| புத்தாண்டை வெற்றியுடன் ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் Posted:  தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுகமாக இருந்தவர் கீர்த்தி சுரேஷ். அவருடைய முதல் படம் வெளியாவதற்கு முன்பே ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். 'ரஜினி முருகன்' படம் மட்டும் கடந்த ஆண்டு வெளிவந்திருந்தால் கடந்த ஆண்டின் சிறந்த அறிமுகம் என்ற பெயரைப் பெற்றிருப்பார். ஆனால், ... |
| ஜானி மேரா நாம் ரீமேக்கில் நடிக்கிறார் வருண் தவான் Posted:  நடிகர் வருண் தவான், ஷார்ப் சூட்டர் பெரோஸ் கெங்கானி படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தோம். தற்போது, தேவ் ஆனந்த் நடித்த ஜானி மேரா நாம் படத்தின் ரீமேக்கில் வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ராஜிவ் ராய் இயக்க உள்ளார். இதற்காக வருண் தவானுடன் டைரக்டர் ராஜிவ் ராய் பேச்சுவார்த்தை நடத்தி ... |
| 'எமன்' ஆக வரும் விஜய் ஆன்டனி Posted:  இசையமைப்பாளராக இருந்து 'நான்' படத்தின் மூலம் நாயகனாக மாறியவர் விஜய் ஆண்டனி. 2012-ல் வெளிவந்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்த படம். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'சலீம்' படத்தில் நடித்தார். 2014ல் வெளிவந்த அந்தப் படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்தது. 2015ல் வெளிவந்த 'இந்தியா பாகிஸ்தான்' படம் தோல்விப் படமாக ... |
| அர்ஜூன் கபூருடன் ஜோடி சேரும் ஷ்ரத்தா கபூர் Posted:  மோகித் சூரி இயக்கும் ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்தில் நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சூஷந்த் சிங் ராஜ்புட்டும் கீர்த்தி சனோனும் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த படத்தில் நடிக்க நடிகை ... |
| உதயநிதியின் இரு வேறு ரிலீஸ் Posted:  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கெத்து' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. அதே தினத்தில் அவர் தற்போது நடித்து வரும் 'ஜாலி எல்எல்பி' தமிழ் ரீமேக்கின் தலைப்பையும், முதல் பார்வையையும் வெளியிட உள்ளார்.
'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் இரண்டாவது படம்தான் 'கெத்து'. இப்படத்தின் ... |
| சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் கங்கனா நடிக்கவில்லை Posted:  சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக நேற்று கூறி இருந்தோம். ஆனால் இந்த தகவலை கங்கனா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி கங்கனா கூறுகையில், நான் ராஜூவை அவமதிக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் உண்மையில், இந்த படத்திற்காக நான் யாரிடமும் பேசவில்லை. இப்போதிருக்கும் ... |