Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்ள ...” plus 15 more

Tamilwin Latest News: “முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்ள ...” plus 15 more

Link to Lankasri

முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்ள ...

Posted: 02 Jan 2016 04:44 PM PST

முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டுக்கான ...

Posted: 02 Jan 2016 04:39 PM PST

2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐ. ...

Posted: 02 Jan 2016 04:39 PM PST

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மூன்றரை வயது குழந்தை கார் ...

Posted: 02 Jan 2016 04:14 PM PST

தெஹிவளை பேருந்து தரிப்பிடத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தை கார் மோதியதில் பலியாகினர்.

திருகோணமலை 5 மாணவர் கொலைக்கு ...

Posted: 02 Jan 2016 03:44 PM PST

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று, நேற்று சனிக்கிழமையுடன் 10 ஆண்டுகளாகின்ற போதிலும் தங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேர்தலை இலக்கு வைத்து மகிந்த ...

Posted: 02 Jan 2016 03:32 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து தனது வியூகங்களை வகுத்துச் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ...

Posted: 02 Jan 2016 10:12 AM PST

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அறிக்கை இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர்  வெளியிடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்தவர்களில் ஒருவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் அரசியல் கைதிகளின் ...

Posted: 02 Jan 2016 10:10 AM PST

விசாரணைகள் எதுவும் இன்றி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் அட்டையில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு வருகின்றனர்.

புதுவருட ஆரம்பத்திலேயே மக்களின் ...

Posted: 02 Jan 2016 09:33 AM PST

புதுவருட ஆரம்பத்தின் போது, கோடிக்கணக்கான பணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடும்பத்தின் கணக்கிலிடப்பட்டதாக சிங்கள இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய அரசின் பங்காளியான ஹெல ...

Posted: 02 Jan 2016 09:29 AM PST

தேசிய அரசின் பங்களாகிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சிக்குள் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடுகள் நிலவிவரும் நிலையில், அக்கட்சியில் உள்ள பல முக்கிய உறுப்பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்பந்து நடுவருக்கு மிரட்டல்: ...

Posted: 02 Jan 2016 09:27 AM PST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு நடுவர்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக கோவா எஃப்.சி. அணிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

பிரீமியர் பேட்மிண்டன் லீக் ...

Posted: 02 Jan 2016 08:57 AM PST

பீட்மியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து இந்தியாவின் நம்பர் ஓன் வீராங்கனையான சாய்னா நேவால் விலகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் திரண்ட 80 ...

Posted: 02 Jan 2016 08:11 AM PST

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர்.

பயிற்சி பந்துவீச்சாளர் மூலம் ...

Posted: 02 Jan 2016 12:22 AM PST

பயிற்சி பந்துவீச்சாளர்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்ட தரகர்கள் வலைவீசியதாக புகார் எழுந்துள்ளது.

500வது போட்டியில் மெஸ்ஸி!

Posted: 01 Jan 2016 09:46 PM PST

கேம்ப்நியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ஸிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதிக சம்பளம் வாங்கும் கோஹ்லி!

Posted: 01 Jan 2016 09:18 PM PST

ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™