Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் கங்கனா-தீபிகா!

Posted:

பிகே படத்தை தொடர்ந்து ராஜ்குமார் ஹிராணி, சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார். தற்போது இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வந்த நிலையில், இப்போது இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அந்த இரண்டு ஹீரோயின்களில் கங்கனா ...

டில்லி சிறுவனாக நடிப்பது மகிழ்ச்சி - ஷாரூக்கான்!

Posted:

'தில்வாலே' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், யாஷ் ராஜ் பிலிம்ஸில் ''பேன்'' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஷாரூக்கான், ஸ்டார் நடிகராகவும், ஒரு சாதாரண ரசிகராகவும் இரண்டு விதமான மாறுப்பட்ட ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஷாரூக்கான் டில்லி சிறுவனாகவும் தோன்றுகிறார். டில்லி சிறுவனாக தான் நடிப்பது மகிழ்ச்சி என்று ...

ராப் பாடல்கள் தான் சுலபம் - சோனாக்ஷி

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. சமீபத்தில் இவர் பாடகராக அவதரித்தார். பாட்டு பாடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டபோது... அவர் கூறியதாவது, என்னால் எல்லா விதமான பாடல்களையும் பாட முடியாது. குறிப்பாக என்னால் கர்நாடக சங்கீத பாடல்களை பாட முடியாது, ஏனென்றால் நான் தேர்ச்சி பெற்ற பாடகியும் கிடையாது. எனது ...

ப்ரியங்கா சோப்ராவை மனம் கவர்ந்த் 'மேடம்ஜி'

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. பாஜிராவ் மஸ்தானி படத்தின் வெற்றிக்கு பிறகு கங்காஜல் படத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். இப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், ப்ரியங்கா சோப்ரா, மதுர் பண்டர்கரின் ''மேடம்ஜி'' படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இப்படம் கிடப்பில் ...

'3 தேவ்' ஷூட்டிங் ஓவர்!

Posted:

'ஹேட் ஸ்டோரி 3' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கரண் சிங் குரோவர் நடிப்பில் உருவாகி வரும் படம் '3 தேவ்'. அங்கூஷ் பட் இயக்கும் இப்படத்தில் கரண் சிங் உடன் ரவி துபே, குணால்ராய் கபூர், ப்ரியா பானர்ஜி, ரெய்மா சென், கேகே மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மூன்று இளைஞர்கள் நகரத்திலிருந்து ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்குள்ள ...

பொங்கல் படங்களின் டிரைலர் - முந்துவது யார் ?

Posted:

ஒரு படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பதை தற்போது வெளியாகும் படங்களின் டிரைலர்களை வைத்து ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம். யு டியூபில் டிரைலர்கள் வெளியிடப்படுவதும், அதன் ஹிட்டுகளையே தங்களதுக்கு சாதகமான வரவேற்பாகவும் படம் சம்பந்தப்பட்டவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். டிரைலர்களுக்குக் கிடைக்கும் ...

வாழ்த்து மழையில் வாமிகா

Posted:

'மாலை நேரத்து மயக்கம்' படம் பார்த்த ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார், அந்தப் படத்தில் அறிமுகமான வாமிகா. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும். தென்னிந்திய நடிகைகள் கண்டிப்பாக அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்க மறுத்திருப்பார்கள். அதையும் மீறி வாமிகா ...

மனம் மாறிய மாதவன்

Posted:

சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ்ப்படங்களில் பிஸி ஹீரோவாக நடித்து வந்த மாதவன், ஒரு படத்தின் சம்பள பாக்கி விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக சென்னையை காலி பண்ணிவிட்டு மும்பையில் குடியேறினார். அதோடு இனி தமிழ்ப்படங்களே வேண்டாம் என்று முடிவு செய்தார். பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்த பட வரவுகள் இல்லாததினாலோ என்னவோ ...

சென்னை வெள்ளம் - 'கொட்டும்' மழைப் பாடல்கள்

Posted:

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனுக்குடன் பல தன்னார்வலர்களும், பொதுமக்களும் மற்றவர்களுக்கு உதவி செய்து சென்னை மக்களும் மனித நேயமுடையவர்கள் என்பதைக் காட்டினார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பலரும் தங்களால் முடிந்த அளவிற்குப் பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மீண்டும் ஒரு முறை இப்படி ஒரு பெரு ...

புத்தாண்டு படங்கள் - நிலவரம் என்ன ?

Posted:

புத்தாண்டு தினமான நேற்று ஏழெட்டு படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே நாளில் இத்தனை படங்களுக்கான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லாததால் கடைசியாக ஐந்து படங்கள் மட்டுமே நேற்று வெளியானது. 'மாலை நேரத்து மயக்கம், கரையோரம், தற்காப்பு, பேய்கள் ஜாக்கிரதை, அழகு குட்டி செல்லம்' ஆகிய படங்கள் நேற்று வெளிவந்தன. 'நாலு ...

2015-ல் தள்ளிப் போன படங்களின் எண்ணிக்கை 114

Posted:

தமிழ்த் திரையுலகில் 2015ம் ஆண்டு படங்கள் வெளிவந்த விதத்தில் ஒரு சாதனை ஆண்டாக அமையும் என்று நவம்பர் மாத இறுதியில் கணிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பெய்த கன மழை, அதற்கடுத்து வந்த பெரு வெள்ளத்தின் காரணமாக டிசம்பர் மாதம் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டன. அதில் சில படங்கள் நேற்றும், சில ...

அமீர், ஆர்யா நடிக்கும் படம்

Posted:

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அடுத்தடுத்த படங்களில் அசத்திய இயக்குநர் அமீர், தமிழின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். குறிப்பாக பருத்திவீரன் படத்தின் வெற்றி அமீரை சிகரத்தில் ஏற்றி வைத்தது. அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்த யோகி படம் மிகப்பெரிய தோல்விப்படமானது.

ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ...

கௌதம் கார்த்திக் படத்துக்கு இளையராஜா இசை

Posted:

முன்னணி ஹீரோக்களாக விளங்கிய நடிகர்களின் வாரிசுகளில் இன்னமும் முதல்வரிசைக்கு வராமலே இருப்பவர்கள் இருவர். ஒருவர்.. சாந்தனு. மற்றொருவர்...கௌதம் கார்த்திக். இந்த லிஸ்ட்டில் இருந்த அதர்வா ஈட்டி படத்தின் வெற்றிக்குப் பிறகு க்ளிக் ஆகிவிட்டார். சாந்தனு, கௌதம் கார்த்திக் இருவரும் ஏனோ முதல்வரிசைக்கு வராமலே இருக்கின்றனர். இவ்விரு ...

இரண்டு ரோபோக்களை மோத விடும் ஷங்கர்!

Posted:

எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் ரஜினி. இதில் விஞ்ஞானியான வசீகரன், சிட்டி என்கிற எந்திரன் மனிதனை உருவாக்கி அவனுக்கு மனித உணர்வுகளை வரவைக்கிறார். அதையடுத்து அவன் வசீகரனின் காதலியான ஐஸ்வர்யாராய் மீது காதல் கொள்கிறான். அதன்பிறகு வசீகரனுக்கும், சிட்டிக்குமிடையே ஏற்படும் போர்தான் எந்திரன் ...

ஆங்கில பாடலைத் தழுவிய பிரம்மோற்சவம் பாடல்

Posted:

தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த டீசரில் மகேஷ் பாபுவின் தோற்றமும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 36 நொடிகள் ஓடும் பிரம்மோற்சவம் டீசரில் இடம் பெற்ற பாடல் ஆங்கில பாப் ...

ராகவா லாரன்சின் கோவை சரளா செண்டிமென்ட்!

Posted:

தனது முனி படத்தில் கோவை சரளாவை நடிக்க வைத்த ராகவா லாரன்ஸ், அதன்பிறகு அந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களான காஞ்சனா, காஞ்சனா-2 ஆகிய படங்களிலும் அவரை நடிக்க வைத்தார். இந்நிலையில், அடுத்தடுத்து தான் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, பைரவா, நாகா ஆகிய படங்களிலும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த அம்மா வேடங்களை ...

ஒரே கதை, மூன்றாவது படம்...!

Posted:

அயல்நாட்டு படங்களின் கதையைத் திருடி படம் எடுக்கும் இயக்குநர்கள், தான் செய்யும் கதைத்திருட்டு வெளியே தெரிய வரும்போது அசிங்கப்பட நேரும் என்பதை நினைத்தே பார்ப்பதில்லை. அல்லது அதனால் என்ன அவமானம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி ...

ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் அகில்?

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில் அறிமுகமான படம் தோல்வியைத் தழுவியதால் அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் அகில் மிகுந்த குழப்பமடைந்துள்ளாராம். அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் ஆக்ஷன் படத்தில் நடித்த அகிலுக்கு அடுத்து ஆக்ஷன் படத்தில் நடிப்பதா அல்லது காதல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதா என்று ...

முதன்முறையாக காக்கிச் சட்டை மாட்டும் பிரபாஸ்

Posted:

பாகுபலி படத்தில் நடித்து புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். பாகுபலி மன்னாக நடிக்கவிருக்கும் பிரபாஸ் அடுத்த படத்தில் முதன்முறையாக போலீஸாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரன் ராஜா ராஜா எனும் வெற்றிப் படம் இயக்கிய இயக்குனர் சுஜீத் பிரபாஸின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். ...

ஒத்தி வைக்கப்பட்ட கில்லிங் வீரப்பன் வெளியீடு

Posted:

டோலிவுட்டின் சர்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள கில்லிங் வீரப்பன் திரைப்படம் ஜனவரி 1ல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் வீரப்பன் குறித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™