Tamilwin Latest News: “தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 ...” plus 18 more | |
- தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 ...
- ஈழத்து விடயங்கள் பலவற்றை ...
- கடற்படையினரின் உதவியுடன் ...
- புதிய அரசியல் அமைப்புக்குள் ...
- சிங்கப்பூரில் பொலிஸ் விசாரணைக்கு ...
- அரச மருத்துவர்களை நீதிமன்றத்தில் ...
- வடமாகாணத்திற்கு தலைமையை ...
- கொழும்பு துறைமுகத்துக்கு சீனாவின் ...
- நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்! ...
- தேசிய பொங்கல் விழா... ...
- இங்கிலாந்தை அடித்து துவைக்க ...
- இலங்கை வீரர்களின் போதை ’பார்ட்டி’ ...
- குப்தில், வில்லியம்சன் விளாசல்: ...
- நடிகைகள், மொடல் அழகி விநியோகம்.. ...
- சீண்டிய ஜேம்ஸ் பால்க்னர்.. ...
- அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ...
- தென்ஆப்பிரிக்காவினால் அடித்த ...
- 20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: ...
- கோஹ்லி சதம் வீண்: மேக்ஸ்வெல் ...
| தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 ... Posted: 17 Jan 2016 11:41 AM PST தம்பலகாமம் பிரதேசத்தில் தமிழ் மொழி மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி எய்திய 20 மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் துவிச்சக்கர வண்டி வளங்கும் நிகழ்வு தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. |
| Posted: 17 Jan 2016 10:46 AM PST திருகோணமலை மாவட்ட முத்தமிழ் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணாடி மாத இதழ் வெளியீட்ட விழா இன்று மாலை இடம்பெற்றது. |
| Posted: 17 Jan 2016 08:18 AM PST தலைமன்னார் பழைய பாலத்தடி பிரதான வீதி பல வருடங்களாக செப்பனிடாமையால், கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். |
| புதிய அரசியல் அமைப்புக்குள் ... Posted: 17 Jan 2016 08:01 AM PST நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| சிங்கப்பூரில் பொலிஸ் விசாரணைக்கு ... Posted: 17 Jan 2016 07:29 AM PST சிங்கப்பூரில் பெண் ஒருவருடன் பிரச்சினையை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையின் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படவில்லை. |
| அரச மருத்துவர்களை நீதிமன்றத்தில் ... Posted: 17 Jan 2016 07:19 AM PST அரச மருத்துவ சம்மேளனத்தினர் தமக்கெதிராக வழக்கு தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 17 Jan 2016 07:06 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் படுத்தாமையே தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிப்பதற்கு காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பட்டன. |
| கொழும்பு துறைமுகத்துக்கு சீனாவின் ... Posted: 17 Jan 2016 07:06 AM PST சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்தியின் மத்தியில் இந்தக்கப்பல்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளன. |
| நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்! ... Posted: 17 Jan 2016 06:30 AM PST நல்லொழுக்கம் காரணமாக முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள நடிகர் சஞ்சய் தத் வழக்குத் தொடர்பாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனு ஒன்றை எரவாடா சிறைக்கு அனுப்பியுள்ளார். |
| Posted: 17 Jan 2016 06:15 AM PST அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். |
| இங்கிலாந்தை அடித்து துவைக்க ... Posted: 17 Jan 2016 05:35 AM PST இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி இளம் வீரர்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தியவர். |
| இலங்கை வீரர்களின் போதை ’பார்ட்டி’ ... Posted: 17 Jan 2016 04:14 AM PST அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது. |
| குப்தில், வில்லியம்சன் விளாசல்: ... Posted: 17 Jan 2016 03:53 AM PST பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| நடிகைகள், மொடல் அழகி விநியோகம்.. ... Posted: 17 Jan 2016 02:12 AM PST இலங்கை வீரர்களான ரங்கண ஹேரத், குஷால் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர் அணுகியது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| சீண்டிய ஜேம்ஸ் பால்க்னர்.. ... Posted: 17 Jan 2016 12:10 AM PST இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. |
| அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ... Posted: 16 Jan 2016 10:40 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி அதிவேகமாக 7,000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். |
| தென்ஆப்பிரிக்காவினால் அடித்த ... Posted: 16 Jan 2016 10:15 PM PST சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
| 20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: ... Posted: 16 Jan 2016 09:38 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| கோஹ்லி சதம் வீண்: மேக்ஸ்வெல் ... Posted: 16 Jan 2016 09:04 PM PST இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |