Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரன்பீர்-கத்ரினா பிரிவுக்கு சல்மான் காரணமா?

Posted:

ரன்பீர் கபூர், கத்ரினா கைப் இடையேயான காதல் முடிவுக்கு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரன்பீர் மற்றும் கத்ரினா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாம். ரன்பீர் மற்றும் கத்ரினா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவை அவர்களது பெற்றோர்களும் கைவிட்டுள்ளனராம். ரன்பீர் உடனான ...

கரிஷ்மாவின் திருமணத்தை எதிர்த்த ரன்தீர் கபூர்

Posted:

நடிகை கரிஷ்மா கபூர் தன்னை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என அவரது கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டு கரிஷ்மாவின் தந்தையும், நடிகருமான ரன்தீர் கபூருக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்த வில்லையாம். இது பற்றி ரன்தீர் கபூர் கூறுகையில், நாங்கள் ...

சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் - நடிகர் சங்கம் முடிவு

Posted:

சென்னை தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நடிகர் சங்க கணக்குகளை சரத்குமாரும் ராதாரவியும் முறையாக ஒப்படைக்கவில்லை. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியும் இன்னும் அவர்கள் கணக்கு வழக்குளை ஒப்படைக்க மறுக்கின்றனர். அவர்களுக்கு ...

ரவுடி ரத்தோர் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார் பன்சாலி

Posted:

டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, ரவுடி ரத்தோர் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ரவுடி ரத்தோர் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவதில் சஞ்சய் லீலா பன்சாலியும் அக்ஷைகுமாரும் மிகவும் ஆர்வக உள்ளனராம். இது குறித்து சமீத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் சஞ்சய் லீலா பன்சாலியிடம் ...

3 இடியட்ஸ் அடுத்த பாகத்தை தயாரிக்கிறார் ராஜ்குமார் ஹிரானி

Posted:

இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி, சாலா கதோஸ் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கான புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அவரிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில், 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம் எடுப்பது குறித்து ...

பிகினி உடையுடன் பீச்சில் உலவிய அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா

Posted:

இந்தி நடிகர் அமிதாப்பச்சன்-ஜெயாபச்சன் தம்பதியினருக்கு ஸ்வேதா, அபிஷேக்பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் அபிஷேக் பச்சன் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் ஸ்வேதா நடிக்க வரவில்லை. அதனால் அவர் கல்லூரி படிப்பை முடித்ததுமே நிகில் நந்தா என்ற தொழிலபதிருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிறந்த மகள் நவ்யா. ...

வரலட்சுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் வாரிசு நடிகர், நடிகைகளுக்குப் பஞ்சமேயில்லை. பல முன்னாள், இந்நாள் நாயகன், நாயகிகள் வாரிசுகள் பலரும் திரையுலகத்தில் நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ, இயக்குனர்களாகவோ இருந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார்கள், பலர் பின்னணியில்தான் இருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் அவர்களைத் தேடி ...

“ஸ்கிரிப்ட்டை பிருத்விராஜ் மாற்றவில்லை” - 'பாவாட' இயக்குனர் பதிலடி..!

Posted:

இந்த வருடத்திய தனது முதல் கணக்காக தான் நடித்துள்ள 'பாவாட' படத்தை நேற்று முன்தினம் ரிலீஸ் செய்துள்ளார் பிருத்விராஜ். படத்தை ஜி.மார்த்தாண்டன் என்பவர் இயக்கியுள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூ தயாரித்துள்ளார். இந்தப்படம் பற்றி சில தினங்களுக்கு முன் மணியம்பிள்ள ராஜூ சொல்லும்போது, முதலில் பிருத்விராஜுக்கு ...

நடிப்புக்கு முழுக்குப்போட அண்ணனிடம் டைரக்சன் கற்கும் தம்பி..!

Posted:

சித்தார்த், விஷால், கார்த்தி இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. இவர்கள் அனைவருமே டைரக்சன் ஆசையில் பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள்.. நேரம், அதிர்ஷ்டம் திறமை இவை ஒன்று சேர தங்களது பாதையை மாற்றி இன்று முன்னணி நடிகர்களாகி விட்டார்கள். ஆனால் மலையாள சினிமாவிலோ, நடிகர் ஒருவர் தனக்கு நடிப்பு செட்டாகாது என ...

ஆங்கில படத்தில் நடித்துள்ள 'பிரேமம்' நாயகி..!

Posted:

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி, தமிழ்நாட்டில் இப்போதும் கூட 230 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'பிரேமம்' படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவர் தான் மடோனா செபாஸ்டியன். அந்தப்படத்தில் நிவின்பாலி ஜோடியாக க்ளைமாக்ஸ் போர்ஷனில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய மடோனா, இப்போது சித்திக்-லால் கூட்டணியில் ...

30 மைல் நடந்து சென்று பார்ட்டியில் கலந்துகொண்ட பத்மப்ரியா..!

Posted:

சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' மற்றும் 'மிருகம்', உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இடையில் தமிழ், மலையாளம் இரண்டிலும் பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டுக்கு சென்று, ஏற்கனவே பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்தார். அப்போதுதான் அங்கே படித்த ஜாஸ்மினுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து கடந்த ...

மம்முட்டியால் மீண்டு(ம்) வரும் சி.பி.ஐ கூட்டணி..!

Posted:

மலையாள சினிமா ரசிகர்களிடம் கே.மது என்றோ அல்லது எஸ்.என்.சுவாமி என்றோ சொல்லிப்பாருங்கள்.. அவர்களது முகமே தும்பைப்பூவாக மலரும்.. இந்த இரண்டு பெயர்களுக்கு காலம் கடந்தும் அவ்வளவு கிரேஸ் உண்டு.. பின்னே இவர்கள் தானே மலையாள சினிமாவின் மெகா ஹிட் படமான சி.பி.ஐ டைரி குறிப்பு படமும் அதை தொடர்ந்து அதன் மற்ற மூன்று பாகங்களும் உருவாக்க ...

கர்ணன் அவதாரம் எடுக்கிறார் பிருத்விராஜ்..!

Posted:

சரித்திர கால படங்களில் நடிப்பதற்கு தமிழ், மலையாளம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே சாய்ஸாக இருப்பவர் என்றால் அது நடிகர் பிருத்விராஜ் தான். உறுமி, காவியத்தலைவன் என கடந்த நூற்றாண்டுகளை பிரதிபலித்த படங்களில் நடித்த பிருத்விராஜ் இப்போது புராண நாயகன் கர்ணன் ஆக மாறப்போகிறார்.. ஆம் அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் 'கர்ணன்'. ...

'அக்கட' பொங்கல் படங்கள் எப்படி ?

Posted:

தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் இந்த வருடப் பொங்கலுக்கு நான்கு படங்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர், சர்வானந்த் ஆகியோர் நடித்த படங்கள் வெளிவந்துள்ளன. நான்கு படங்களுமே மோசமில்லாத வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

சுந்தர்.சியிடம் மூன்று கோடி கேட்ட நயன்தாரா...

Posted:

ஒரு படத்தை இயக்கி முடித்ததும் சில மாத இடைவெளிக்குப் பிறகு அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிடுவது சுந்தர்.சி. ஸ்டைல்.
தற்போது அரண்மனை - 2 படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் சுந்தர்.சி.
அரண்மனை - 2 படம் இம்மாதம் 29 அன்று வெளியாக உள்ளது.
கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டிய அரண்மனை - 2 படம் கிராபிக்ஸ் பணிகள் முடியாமல் இழுத்துக் ...

ரஜினி முருகன் வெற்றி...லிங்குசாமிக்கு லாபம் கிடைக்குமா?

Posted:

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ரஜினி முருகன் நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது.
அதனால் பல தேதிகள் அறிவிக்கப்பட்டும் அந்த தேதிதகளில் படம் வெளிவராமல் தடை பட்டு மாதக்கணக்கில் முடங்கிக் கிடந்தது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ...

கெத்து விளம்பரங்களில் எமிஜாக்சன் இல்லை

Posted:

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள கெத்து படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்.
லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பீட்டா அமைப்பில் அங்கம் வகிக்கிறார்.
அதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து ...

அம்மா நடிகையின் கோபம்...அமைதியான சிவகார்த்திகேயன்

Posted:

அம்மா வேடங்களில் நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், தனியார் சேனலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.... போலீஸைக் கூப்பிடுவேன் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்திய அந்த வார்த்தைகளை வைத்து மற்றொரு தனியார் சேனலில் ஒரு காமெடி நிகழ்ச்சி பண்ணினார்கள்.
அதன் ...

ஏமாற்றி விட்டாரா பாலா ?

Posted:

இளையராஜாவின் 1000மாவது படம் என்ற தனிப் பெரும் அடையாளத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'தாரை தப்பட்டை'. இதுவரை பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் என்ற விமர்சனத்தை இந்தப் படம் இரண்டு நாட்களிலேயே பெற்றது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே ...

பாலகிருஷ்ணாவின் 100வது படத்திற்கு கதை தேடல்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்துள்ளது, இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு இப்படத்தின் வெற்றி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 100வது திரைப்படத்திற்கான கதை விவாதங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™