Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஹா... ஹா... ஹா....

Posted: 17 Jan 2016 01:29 PM PST

ஏண்டா... ஜல்லிகட்டு நடக்குதா இல்லையான்னு டியூட்டி பார்க்க வந்தது ஒரு குத்தமாடா?

இப்படி மாட்ட விட்டுட்டீங்களேடா... பாவிப்பசங்களா..

"பேச்சி பேச்சி.. பெருமை உள்ள பேச்சி...ஐயோ...வாய் கொளருதே.."






நன்றி: முகநூல்.

பனிப்புகை _புகை

Posted: 17 Jan 2016 11:00 AM PST

வெளிச்சத்தை  விழுங்கிய இரவு!  இரவின் மடியில்  உறங்க மனமில்லை!  தாலாட்டும் தென்றல்  சுகமாய் தழுவ  வீதியில் இறங்கி ஓர்  கால்நடைப் பயணம்!  உற்சாகத்தின் மிகுதியால்  உடல் உறுப்புகள்  புத்துணர்ச்சி பெற்றன!  பனித்துளிகள்  பன்னீர் துளிகளாய்  தெளிக்க  உடல் மற்றும்  குளிரவில்லை!  உள்ளமும் தான்  குளிர்ந்தது!  சுகமாய் நடந்து  செல்கையில்  ஓர் சுகந்தம்!  மலர்களின் மணம்  மனதை மட்டுமல்ல  நுகர்வுகதுப்புகளும்  சுகந்தத்தை  சுகமாய் அனுபவிக்க  கற்றுக்கொண்டன!!  சிறிது தூரம் ...

ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்?

Posted: 17 Jan 2016 10:56 AM PST

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரபல யூ-டியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்செனுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, அவரது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது. அப்போது அதிபர் ஒபாமா தனது கோட் பாக்கெட்டில் இருந்து பல சிறிய பொருட்களை எடுத்து காண்பித்தார். அதில், இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலையும் இருந்தது. அதை பற்றி ஒபாமா கூறியவை பின்வருமாறு:- இது இந்துக் கடவுளான #அனுமனின் ...

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Posted: 17 Jan 2016 10:41 AM PST

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

(நம்ம தமிழக சட்ட மன்றத்தில் என்றாவது நடந்தது உண்டா... தமிழரின் பொங்கல் பண்டிகை?)

கந்தர் அநுபூதி 3 , 5 ,12

Posted: 17 Jan 2016 08:44 AM PST

கந்தர் அநுபூதி 3 ஆகாயம் வெப்பம் மண் நீர் இதமான காற்று ஆகிய பஞ்சபூதங்களா மனிதர்க்கு உள்ளுணர்வாக விளையும் ஞானமா அல்லது இறைதூதர்கள் மூலம் வெளிப்படுகின்ற நான்கு வேதங்களா அல்லது ஆறுமார்க்கங்களாக பூமியை வழிநடத்தும் சண்முகமா உம்மை ஏவ்வாறு உணர்வது? நானாகிய என் மனத்தை நீ ஆண்டுகொண்டால் அவ்விடத்தில் உன்னை உணரலாகுமல்லவா? கந்தர் அநுபூதி 5 மனதுக்கு இதமான ஆறுதல் பெண்களிடத்து உண்டு என மடந்தையர்களிடம் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறதாம் அகமாயை ஜகமாயை என உள்ளும் பறம்பும் விதவிதமாக மனிதனை ...

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்

Posted: 17 Jan 2016 08:41 AM PST

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! நன்றி-முகநூல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (151)

Posted: 17 Jan 2016 08:32 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

திருவான்மியூர்

Posted: 17 Jan 2016 06:31 AM PST

வால்மீகி ரிஸியால் உருவாக்கப்பட்ட மருந்தீசர் கோவில் இறைவன் திருக்காட்சி வேண்டி வால்மீகிரிஸி பிரார்தித்தபோது அகத்தியருக்கு இறைவன் காட்சி கிடைத்த வண்ணி மரத்தடிக்கு செல்லும்படி நாரதர் வழிகாட்டினார் அதன்படி இங்கு வந்த வால்மீகி ரிஸிக்கு அருவுருவமான லிங்கம் காட்சியாக தோன்றி இம்மரத்தடியில் வெளிப்பட்டது அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாலேயே இவ்வூர் திருவான்மியூர் எனப்பட்டது ராமர் மூலமாக இறைவனை வழிபட்ட வால்மீகிக்கு இறைகாட்சி அருவுருவமான லிங்கமாக கிடைத்தது எனவே இது ராமலிங்கமாகும் சிவனை ...

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 17 Jan 2016 06:14 AM PST

தலைப்பு தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ! தலைப்பு ; கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து உயிர் எழுத்தாகக் கொள்வோம் என்பது மெய்யே ! ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில் வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு ! எழுத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை தமிழில் ஏன் ? எதற்கு ? பிறமொழி எழுத்துக்கள் சிந்திப்பீர் ! வடமொழி எழுத்துக்களைக் கலப்பதை ...

ஆதலினால் காதல் செய்வோம்

Posted: 17 Jan 2016 06:09 AM PST

காதல்- இது கண்களால் விற்கப்படும் கஞ்சாத்தூள். காதல்- ஒரு பக்கம் பூக்கள் மறுபக்கம் முட்கள் விதி கட்டி வைத்துள்ள விசித்திர மாலை. தேனொரு பக்கம் விஷமொரு பக்கம் சேர்ந்து வழிகிற செந்தாமரை. சாமிகளையே பம்பரமாய் ஆட்டிப்படைத்த சாட்டை. வேண்டாமென்று வெளியில் சொன்னாலும் மறைவாய் மனிதன் விரும்பி அருந்தும் மது. இளைய உள்ளங்களோடு போராடவே மனம்தனின் பாசறையில் அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட ஆயுதம். ...

அப்பா - ஒரு பக்க கதை

Posted: 17 Jan 2016 05:56 AM PST

ஆண்பெண் பேதம் கடர

Posted: 17 Jan 2016 05:44 AM PST

அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரே பெண்ணுக்குளே என்றொரு பழமொழி உண்டு . ஆண்பெண் பேதம் பெண்ணிச்சை அவ்வளவு எளிதாக கடரமுடியாதது அபிராமி அந்தாதியின் இந்த பாடல்களில் ஆண்பெண் பேதம் கடர வழிகாட்டுதல் உள்ளது 81:அணங்கே.-அணங்குகள்நின்பரிவாரங்கள்ஆகயினால், வணங்கேன்ஒருவரை,வாழ்த்துகிலேன்நெஞ்சில்,வஞ்சகரோடு இணங்கேன்,எனதுஉனதுஎன்றிருப்பார்சிலர்யாவரொடும் பிணங்கேனஅறிவுஒன்றுஇலேன்,என்கண்நீவைத்தபேர்அளியே. 82: அளிஆர்கமலத்தில்ஆரணங்கே.அகிலாண்டமும்நின் ஒளியாகநின்றஒளிர்திருமேனியைஉள்ளுந்தொறும், களிஆகி,அந்தக்கரணங்கள்விம்மி,கரைபுரண்டு வெளியாய்விடின்,எங்ஙனேமறப்பேன்,நின்விரகினையே அணங்கு ...

ஆன்மீக கருத்துகள்...

Posted: 17 Jan 2016 05:37 AM PST


-

ஜனவரி 17: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

Posted: 17 Jan 2016 05:33 AM PST

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே! எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்! எம்.ஜி.ஆரின் ...

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Posted: 17 Jan 2016 05:32 AM PST

- இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா. 1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையராஜா. இத்துவக்கம் குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ...

தெரிந்து தான்!

Posted: 17 Jan 2016 05:28 AM PST

- தெரிந்துதான் செய்கிறோம்... பிளாஸ்டிக் கழிவுகளையும் மிச்சம் மீதிகளையும் வீதிக் கால்வாய்களில் போடுகிறோம்! - வீட்டை பெருக்கி குப்பைக் கூளங்களை குப்பைத் தொட்டியில் போடாமல் தெருவில் கொட்டுகிறோம்! - கழிப்பறைக் குழாயில் மட்டுமல்ல சாக்கடைக் குழாய்களிலும் வேண்டாததைப் போட்டு தண்ணீர் ஊற்றி விடுகிறோம்! - கட்டட இடிபாடுகளைக் கொட்டி நம் வீட்டை மட்டும் மேடாக்கி சுயநலத்துடன் தண்ணீர் வராமல் தற்காத்துக் கொள்கிறோம்! - ஆறு, குளம், ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு கட்டடங்கள் ...

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Posted: 17 Jan 2016 05:19 AM PST

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ...

அனைத்தையும் செய்யும் திறன் பெற்றவர்கள் பெண்கள்...!!

Posted: 17 Jan 2016 05:09 AM PST

காந்திஜி மாதிரி நடக்க ஆசையா இருக்கு...!!

Posted: 17 Jan 2016 05:01 AM PST


-

அறியாயோ.... அஞ்சுகமே .....

Posted: 16 Jan 2016 11:43 PM PST

அறியாயோ.... அஞ்சுகமே ..... மருதாணி பறிச்சுவந்து ஆட்டுரலில் அரச்சுவந்து என் விரலில் உருட்டி உருட்டி –உன் உள்ளங்கையில ஒட்டிவச்சா உச்சந்தல குளுரடிச்சு கூச்சத்துல சிலுத்துக்குவ சின்ன  பொண்ணே  தெரியாதா..?? உன் மூக்குகீழ  தூசு அத ஒனக்கு நான் தொடச்சிவிட காலையில நீ வந்து கண்ணாடி பாக்கையில செவந்த மீச கொஞ்சம் செரப்பத்தான் மொளச்சிருக்கும் ஊரே குலுங்கி அத ஒக்காந்து சிரிச்ச கத ஒனக்குந்தான் தெரியாதா..??? பாண்டி வெளையாட்ட பக்குவமா நீயாட நொண்டி வெளையாட்ட –நீ நொனசொல்லி நானாட உப்புமூட்ட ...

மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை...

Posted: 16 Jan 2016 11:24 PM PST

- 'மன்னராட்சி முறை இப்போ ஒழிஞ்சு போனாலும், இங்கிலாந்து, அரேபியா, ஏன், நம் பக்கத்து நாடான மலேஷியாவில் கூட, இன்னமும் மன்னராட்சி முறை தானே நடக்குது...' என்றேன் குப்பண்ணாவிடம்! - அதற்கு குப்பண்ணா சொன்னது: - மலேஷியாவில் நடக்கிறது முழுமையான மன்னராட்சி முறையல்ல; மலேஷியா ஒரு கூட்டாட்சி நாடு. மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடைபெற்றாலும், இம்மன்னரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவரே! - முன்பு, தனித்தனியாக ஆட்சி செலுத்திய அரசர்கள், இன்று ஒன்பது மாநிலங்களில், அதிபதிகளாக ...

விஜயசேதுபதி நடிப்பில் ஒரே ஆண்டில், ஆறு படங்கள்!

Posted: 16 Jan 2016 10:58 PM PST

-- பெரும்பாலும், முன்னணி கதாநாயகர்கள், ஒரே நேரத்தில், ஓரிரு படங்களில் தான் நடிப்பர்; ஆனால், விஜயசேதுபதி, ஒரே நேரத்தில், ஆறு படங்களில் நடித்து வருகிறார். அவ்வகையில், அவரது நடிப்பில், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி, இறைவி மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற படங்கள், வெளியாக உள்ளன. இதுவரை, எந்த முன்னணி நடிகர் நடித்த ஆறு படங்கள், ஒரே ஆண்டில் வெளியானதில்லை. – ———————————— — சினிமா பொன்னையா

சினி துளிகள்!

Posted: 16 Jan 2016 10:56 PM PST

- – * தன் தாய்மொழியான இந்தியில் நடித்த படங்கள் வெற்றி பெறாத போதும், மீண்டும் இந்தி படங்களுக்கான பட வேட்டையை துவங்கியுள்ளார் தமன்னா. –——————– – * தான் இயக்கி, நடித்து வரும், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டைட்டிலை, பைரவா என்று மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ். – --------------------------------- - * ரஜினி நடிக்கும் எந்திரன் – 2 படத்தின் டைட்டிலை, 2.0 என்று மாற்றியுள்ளார் இயக்குனர் ஷங்கர். – * நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கிய திரு, அடுத்து, விக்ரமை வைத்து, கருடா என்ற படத்தை இயக்குகிறார். - ------------------------------------------

விஜய்சேதுபதி ஜோடியாக தமன்னா ஒப்பந்தம்

Posted: 16 Jan 2016 10:46 PM PST

- சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் "தர்மதுரை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தேனியில் தொடங்கியுள்ளது. – கதைப்படி இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள். மூன்று ஹீரோயின்கள் ஒப்பந்தமான நிலையில் முதல் நிலை ஹீரோயினாக நடிப்பதற்கு பல்வேறு ஹீரோயிóன்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் விஜய்சேதுபதி ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் விஜய்சேதுபதியுடன் முதன் முறையாக நடிக்கவுள்ளார் தமன்னார். "வீரம்' படத்தையடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த தமன்னா தெலுங்கில் ...

ஹி.... ஹி... வலை குறும்பு

Posted: 16 Jan 2016 09:46 PM PST

- கல்லூரி வகுப்புகளில், எதையெல்லாம் கற்றுக் கொண்டோம்... - * வாயைத் திறக்காமல், கொட்டாவி விட! * கண்களைத் திறந்து கொண்டே தூங்க! * வகுப்பு சீக்கிரமே முடியும் என்பதை நம்ப! * மொபைல்போனைப் பார்க்காமலேயே, 'மெஸேஜ்' செய்ய! * வாயைத் திறக்காமலேயே, சிப்ஸ் சாப்பிட! * ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும், புரிந்து கொண்டது போல் நடிக்க! ''உன்னைக் கட்டினதுக்கு, ஒரு கழுதையக் கட்டியிருக்கலாம்!'' ''நெருங்கின சொந்தத்துல கல்யாணம் செய்யக் கூடாதுங்க!' - வாரமலர்

பழனி எனும் ஊரிலே - பக்தி பாடல் - சூலமங்கலம் சகோதரிகள்

Posted: 16 Jan 2016 09:01 PM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

திண்ணை - பல்சுவை தொகுப்பு

Posted: 16 Jan 2016 06:36 PM PST

- சினிமா ஸ்டுடியோவில் கேட்டது: - மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி வீட்டிற்கு, திடீரென வந்த வருமான வரி அதிகாரிகள், 'உங்க வீட்டை, 'சர்ச்' செய்ய வந்திருக்கோம்...' என்றனர். உடனே, ராமசாமி, 'என் வீட்டை எதுக்குங்க மாதா கோவிலாக்கப் போறீங்க...' என்றார். 'சர்ச் அதாவது, சோதனை போடப் போறோம்...' என்று அதிகாரிகள் கூறியதும், 'சரி... போடுங்க...' என்றார் வி.கே.ஆர்., - -

தியானம் செய்யும் முறை !

Posted: 16 Jan 2016 06:26 PM PST

தியானம் செய்யும் முறை ! தியானம் செய்யும் முறை ! தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் ...

தீர விசாரிப்பதே மெய்!

Posted: 16 Jan 2016 05:43 PM PST

- ஜன., 23 - குன்றக்குடி முருகன் தேர் - 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் பெரியவர்கள். - தீர விசாரிக்காமல், பொய்யை, உண்மையென்று நம்பியதால், முருகனின் வாகனமான மயிலுக்கு, பெரும் சோதனை ஏற்பட்டு, மலையாக மாறியது. - நம்மில் பலர், அறிந்தும், அறியாமலும் பல தவறுகள் செய்திருக்கலாம்; அந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வரலாம். - ஒருமுறை ...

சமீபத்தில் படித்த முல்லா கதை.

Posted: 16 Jan 2016 05:43 PM PST

-- 'என்னை யாராலும் ஏமாற்ற முடியாது...' என்று பெருமை அடித்தான் அப்துல். அதைக் கேட்ட முல்லா நஸ்ருதீன், 'இங்கே நீ ஐந்து நிமிடம் காத்திருக்க முடிந்தால், அதற்குள் உன்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வருவேன்...' என்றார். - 'ஓ... தாராளமாக!' என்று இறுமாப்புடன் பதில் சொன்னான் அப்துல். - அவசரமாக எங்கோ சென்றார் முல்லா. - நேரம் சென்றது, ஐந்து நிமிடம், அரை மணியாகியது; பின், ஒரு மணியாகி, இரண்டு மணி நேரம் ஓடி விட்டது. ஆனாலும், முல்லா திரும்பவில்லை; அப்துலுக்கோ ஒரே கோபம்! - நடந்ததைக் ...

இவர் ஒரிஜினல் அல்ல!

Posted: 16 Jan 2016 05:34 PM PST

-- அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல, 'டிவி' நடிகை, கிம் கர்தாஷியான். - இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெண் ரசிகைகளோ, கிம்மை போலவே, தாங்களும் தோற்றமளிக்க வேண்டும் என்பதில் அதிகமாக மெனக்கெடுகின்றனர். - கனடாவைச் சேர்ந்த, கமீலா என்ற பெண், தன் முகம் மட்டுமல்லாது, உடற்கட்டையும், கிம் போலவே மாற்றி, ஒரிஜினல் கிம் போலவே தோற்றமளிப்பதுடன், அவரைப் போன்று கவர்ச்சி உடை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு, கலக்கி வருகிறார். - ------------------------ — ...

தலைவர் புதுமையான முறையில் பிரச்சாரம் செய்கிறார்...!!

Posted: 16 Jan 2016 05:32 PM PST


-
தொடரும்...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™