Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? 12 ...” plus 19 more

Tamilwin Latest News: “உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? 12 ...” plus 19 more

Link to Lankasri

உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? 12 ...

Posted: 25 Jan 2016 05:23 PM PST

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம். என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டி சம்பவம்! ...

Posted: 25 Jan 2016 05:12 PM PST

எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலில் விலகி நிற்க ...

Posted: 25 Jan 2016 05:03 PM PST

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரமிட் முறைமை தொடர்பில் விசாரணை ...

Posted: 25 Jan 2016 04:48 PM PST

சட்டவிரோதமான முறையில் பிரமிட் முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Posted: 25 Jan 2016 04:42 PM PST

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடுகிறது.

எதிர்க்கட்சியின் 30-40 போ ...

Posted: 25 Jan 2016 04:38 PM PST

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 30 முதல் 40 பேர் வரையிலானவர்கள் கூச்சலிடுவதனால் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!

Posted: 25 Jan 2016 04:33 PM PST

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் ...

Posted: 25 Jan 2016 04:25 PM PST

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அக்கறை காட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புதிய அரசியல் அமைப்பு ...

Posted: 25 Jan 2016 04:21 PM PST

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிஞ்சித்தும் விருப்பமற்ற நிலையில் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எக்னெலிகொட விவகாரம்! ...

Posted: 25 Jan 2016 04:18 PM PST

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டமைக்கான குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகள் இன்றி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என ஹோமகம நீதவான் ரங்க பிரபாத் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் களைகட்டப் போகும் டி20 ...

Posted: 25 Jan 2016 05:04 AM PST

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் டி20 போட்டிகள் இலங்கையில் நாளை முதல் நடக்கவுள்ளது.

"யுவராஜ் சிங், ரெய்னாவை வீழ்த்த ...

Posted: 25 Jan 2016 04:40 AM PST

டி20 தொடரில் இந்திய அதிரடி வீரர்களான யுவராஜ் சிங், ரெய்னாவை விரைவில் வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ஞ் கூறியுள்ளார்.

பந்துவீச்சில் என்னை மிரள ...

Posted: 25 Jan 2016 03:59 AM PST

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய குமார் சங்கக்காரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரீமியர் தொடரில் யுவராஜ் ...

Posted: 25 Jan 2016 02:26 AM PST

ஐபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடரில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சச்சின், சானியா உடன் பல விளையாட்டு ...

Posted: 25 Jan 2016 12:32 AM PST

இந்தியாவின் 67வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

ஹெல்மெட்டை உடைத்து கொண்டு முகத்தை ...

Posted: 24 Jan 2016 11:53 PM PST

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை உடைத்துக் கொண்டு நியூசிலாந்து வீரர் மெக்லகனின் முகத்தில் தாக்கியதால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கை கிரிக்கெட் ...

Posted: 24 Jan 2016 10:54 PM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியின் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷேவாக், சச்சினுடன் 99 கிளப்பில் ...

Posted: 24 Jan 2016 10:24 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா 99 கிளப்பில் 7வது வீரராக இணைந்துள்ளார்.

கேரளா வந்த பிரேசில் கால்பந்து ...

Posted: 24 Jan 2016 10:00 PM PST

முதன்முறையாக கேரளா வந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

கெவின் பீட்டர்சன் அதிரடி வீண்: ...

Posted: 24 Jan 2016 09:29 PM PST

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™