Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குழந்தைகள் மாற்றி சாப்பிட்டுவிடும் அபாயம்:மாத்திரை வடிவில் பாக்கெட் செய்யப்பட்ட மிட்டாய்கள்!
- கவிதை நூல் அறிமுக விழா
- பரமக்குடியில் மது விற்பனை: 2 பேர் கைது
- இளையான்குடி ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்
- திருவாடானையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- பரமக்குடியில் மது விற்பனை: 2 பேர் கைது
- மானாமதுரை கோயில்களில் தைப்பூசத் திருவிழா
- பரமக்குடி பள்ளியில் சிறப்பு முகாம்
- ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை திருட முயற்சி
- விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
- தவ்ஹீத் ஜமாத் தெருமுனைப் பிரசாரம்
- பேருந்து வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
- மாநில கபடி போட்டி: திருச்சி அணி சிறப்பிடம்
- வாக்காளர் பட்டியலில் சேர்க்கை: ஜன. 31, பிப். 6-இல் சிறப்பு முகாம்கள்
- அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை: 6 கடைகள் மீது வழக்கு
- துபையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
- கேசரிகுலிஅல்லா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
- குறைகேட்புக் கூட்டம்: ஆட்சியரிடம் 312 மனுக்கள் அளிப்பு
- திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
- முகநூலில் விமர்சனம்:அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
- குடியரசு தினம்: மண்டபம், ராமேசுவரத்தில் போலீஸார் கண்காணிப்பு
- அரூரில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவை துண்டிப்பு:பொதுமக்கள் அவதி
- தலைமைச் செயலக சோதனை விவகாரம்: பறிமுதல் ஆவணங்களின் நகலை சிபிஐ சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- கருத்துக்கணிப்புகளை பொருள்படுத்துவதில்லை
- தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி
- துபையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
- கொலை வழக்கில் துணை பி.டி.ஓ.கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்
- மாநில கபடி போட்டி: திருச்சி அணி சிறப்பிடம்
- புகையிலைப் பொருள்கள் விற்றதாக 5 பேர் கைது
- வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: ஆட்சியர்
- இரணசிங்கபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு
- துணிக்கடையில் திருட முயன்ற பெண் கைது
- தமிழகத்தில் பா.ஜ.க. தான் மாற்றத்தை ஏற்படுத்தும்: இல. கணேசன்
- மழை இல்லாததால் இழப்பு: நிவாரணம் வழங்க வெட்டுக்குளம் விவசாயிகள் கோரிக்கை
- குழந்தைகளுடன் தற்கொலைக்கு அனுமதி கேட்டு பெண் மனு
- குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் குடிநீர்த் தொட்டி கட்ட எதிர்ப்பு
- கோயில் விழாவில் பங்கேற்க அச்சுறுத்தல்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் தர்னா
- பெரியாறு கால்வாய் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
- கொத்தடிமைகளாக உள்ள நெசவாளர்களை மீட்க வலியுறுத்தல்
- வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் ஒத்திவைப்பு
- ஆசிரியர்களுக்கு தமிழ் வாசித்தல் எழுதுதல் குறித்த பயிற்சி
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறு வணிகக் கடனாக ரூ.2.50 கோடி வழங்க இலக்கு
- காரியாபட்டியில் கடத்தப்பட்ட இளைஞர் நெல்லை அருகே மீட்பு
- அரிமா சங்கம் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா
- பள்ளி மாணவி மாயம்
- மாமனாரைத் தாக்கியதாக மருமகன் உள்பட இருவர் கைது
- பிப்.5இல் மறியல் போராட்டம்: கூட்டுறவு ஊழியர்கள் அறிவிப்பு
- அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் சாவு
- ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை
- சேலம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழா
- ரூ. ஒரு கோடி பண மோசடி: நகை வியாபாரி கைது
- ஜன.30-இல் சேலத்தில் மதிமுக பொதுக்கூட்டம்: வைகோ பங்கேற்பு
- சேலம் கேம்ப் ஆக்கிரமிப்பு அகற்றம்
- த.வா.க. தலைவர் வேல்முருகன் மீது வழக்குசெல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய 33 பேர் கைது
- மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் விழா: சௌமியா அன்புமணி பங்கேற்பு
- ஈரான் சிறையிலிருக்கும் 11 தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
- ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை மாற்றியதைக் கண்டித்துப் போராட்டம்
- மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டு சிறை: ஆட்சியர்
- வரலாற்றுத்துறை மாணவர்கள் களப்பணி
- கம்பத்தில் கட்டிவைத்து இளைஞர் அடித்துக் கொலை: 3 பேரிடம் விசாரணை
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- சிவகாசி-பெங்களூர் அரசு விரைவு பேருந்து தொடக்கம்
- சட்டப்பணிகள் ஆணைய கட்டுரை: விருதுநகர் மாணவர் மாநில அளவில் முதலிடம்
- செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 7 பேர் கைது
- கிணற்றில் குதித்து தற்கொலை
- கிணற்றில் குதித்து தற்கொலை
- செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்
- அரவக்குறிச்சியில் முதியவர் சடலம்
- ரயில் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு
- க.பரமத்தி அருகே காரில் திடீர் தீ: 4 பேர் தப்பினர்
- நொய்யல் அருகே மது விற்ற 3 பேர் கைது
- சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு: விளக்கம் கேட்டு ஆட்சியரிடம் மனு
- அதிமுக மாணவரணியின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- கரூர் வையாபுரிநகர் பகுதியில் கோழி, மீன் கடைகளை அகற்றக் கோரி மனு
- போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
- மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு
- விஏஓ தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு
- "மொழியின் செழுமையே கவிதை'
- ஏரியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- பெரம்பலூரில் கண் சிகிச்சை முகாம்
- ஜன. 29-பிப். 7 வரை புத்தக கண்காட்சி நாளை புத்தக வாசிப்பு நிகழ்ச்சி
- "தொழில் தொடங்க விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்'
- பெரம்பலூரில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் அளிப்பு
- பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- புதிய வாக்காளர்கள் சேர, திருத்தம் செய்ய ஜன. 31, பிப். 6-ல் சிறப்பு முகாம்: ஆட்சியர்
- புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கம்
- கோயில் நிலத்தில் அரசுக் கட்டடம்:மார்க்சிஸ்ட் மறியல்; 87 பேர் கைது
- வருமான வரி அறிக்கை: பிப். 10-க்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
- விலையில்லா பொருள்கள் பெறும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் முற்றுகைப் போராட்டம்
- புதுகை அரசு மருத்துவமனையில் தேசிய பெண் குழந்தைகள் தினம்
- "வரும் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்படும்'
- அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
- "வரும் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்படும்'
- செல்லிடப்பேசி கோபுரங்களில் ஏறி போராட்டம்:தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 43 பேர் கைது
- "காப்பீட்டுத் துறையை காக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம்
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- சாஸ்த்ரா பல்கலை.யில்அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் கண்டறியும் முகாம்: 800 பேர் பங்கேற்பு
- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 28-ல் உள்ளூர் விடுமுறை
| குழந்தைகள் மாற்றி சாப்பிட்டுவிடும் அபாயம்:மாத்திரை வடிவில் பாக்கெட் செய்யப்பட்ட மிட்டாய்கள்! Posted: 25 Jan 2016 04:09 PM PST மாத்திரை வடிவில் பாக்கெட் செய்யப்பட்ட மிட்டாய்கள் கிராமப் பகுதிகளில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றைச் சாப்பிட்டுப் பழகும் குழந்தைகள், தவறுதலாக மாத்திரைகளையும் இதேபோல பிரித்துச் சாப்பிட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 25 Jan 2016 04:09 PM PST கவிஞர் நவகவியின் கவிதை நூல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், நவகவி 1000 எனும் கவிதை நூல் அறிமுக விழாவில், அந்தச் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், கவிஞர் ரவீந்திரபாரதி பேசியது: |
| பரமக்குடியில் மது விற்பனை: 2 பேர் கைது Posted: 25 Jan 2016 03:55 PM PST பரமக்குடியில் மதுவிற்பனை செய்ததாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| இளையான்குடி ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல் Posted: 25 Jan 2016 03:54 PM PST இளையான்குடி ஒன்றியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| திருவாடானையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி Posted: 25 Jan 2016 03:54 PM PST திருவாடானை சமத்துவபுரத்தில் திருவள்ளுவர் சிலை முன் ஊராட்சி மன்றத் தலைவர் காளை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 25 Jan 2016 03:54 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| பரமக்குடியில் மது விற்பனை: 2 பேர் கைது Posted: 25 Jan 2016 03:52 PM PST பரமக்குடியில் மதுவிற்பனை செய்ததாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மானாமதுரை கோயில்களில் தைப்பூசத் திருவிழா Posted: 25 Jan 2016 03:51 PM PST மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. |
| பரமக்குடி பள்ளியில் சிறப்பு முகாம் Posted: 25 Jan 2016 03:50 PM PST பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை திருட முயற்சி Posted: 25 Jan 2016 03:50 PM PST ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை திருட மர்மநபர்கள் முயன்றது தெரியவந்துள்ளது. |
| Posted: 25 Jan 2016 03:50 PM PST பொம்மிடி அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.துறிஞ்சிப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் மகன் விஜயகுமார் (37). இவருக்கு மனைவி, 2 மகள், மகன் உள்ளனர். |
| தவ்ஹீத் ஜமாத் தெருமுனைப் பிரசாரம் Posted: 25 Jan 2016 03:49 PM PST திருவாடானை வட்டம், தொண்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. |
| பேருந்து வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் Posted: 25 Jan 2016 03:49 PM PST பேருந்து வசதி செய்து தரக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பூதனஅள்ளி கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 25 Jan 2016 03:49 PM PST அரூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியர் ரா.கவிதா தொடக்கி வைத்தார். |
| மாநில கபடி போட்டி: திருச்சி அணி சிறப்பிடம் Posted: 25 Jan 2016 03:49 PM PST சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் சனிக்கிழமை இரவு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. |
| வாக்காளர் பட்டியலில் சேர்க்கை: ஜன. 31, பிப். 6-இல் சிறப்பு முகாம்கள் Posted: 25 Jan 2016 03:49 PM PST வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி திருத்தம் போன்றவற்றை மேற்கொள்வதற்காக வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 6ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் |
| அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை: 6 கடைகள் மீது வழக்கு Posted: 25 Jan 2016 03:48 PM PST தருமபுரியில் அதிக விலைக்கு பொருள்களை விற்றதாக 6 கடைகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது |
| துபையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை Posted: 25 Jan 2016 03:48 PM PST துபையில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியும், குழந்தைகளும் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கேசரிகுலிஅல்லா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு Posted: 25 Jan 2016 03:48 PM PST தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கேசரிகுலி அல்லா அணையிலிருந்து பாசனத்துக்காக நொடிக்கு 30.34 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார். |
| குறைகேட்புக் கூட்டம்: ஆட்சியரிடம் 312 மனுக்கள் அளிப்பு Posted: 25 Jan 2016 03:48 PM PST தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 312 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து விவரங்களை மனுதாரர்களுக்கும் |
| திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 25 Jan 2016 03:47 PM PST திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாண மகோத்ஸவம், திருமாங்கல்யாண தாரண வைபவம் நடைபெற்றது. |
| முகநூலில் விமர்சனம்:அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 25 Jan 2016 03:47 PM PST முகநூலில் தமிழக முதல்வர், அரசு அதிகாரிகளை விமர்சனம் செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| குடியரசு தினம்: மண்டபம், ராமேசுவரத்தில் போலீஸார் கண்காணிப்பு Posted: 25 Jan 2016 03:47 PM PST குடியரசு தினத்தையொட்டி மண்டபம், பாம்பன் தென் கடலோரப் பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்பு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். |
| அரூரில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவை துண்டிப்பு:பொதுமக்கள் அவதி Posted: 25 Jan 2016 03:47 PM PST அரூர் வட்டாரப் பகுதியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணையதள சேவை திங்கள்கிழமை திடீரென துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். |
| தலைமைச் செயலக சோதனை விவகாரம்: பறிமுதல் ஆவணங்களின் நகலை சிபிஐ சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 25 Jan 2016 03:47 PM PST தில்லி தலைமைச் செயலகத்தில் மேற்கொண்ட சோதனையின்போது பறிமுதல் செய்த ஆவணங்களின் நகலை தன்னிடமும், தில்லி அரசிடமும் |
| கருத்துக்கணிப்புகளை பொருள்படுத்துவதில்லை Posted: 25 Jan 2016 03:47 PM PST திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை பொருள்படுத்துவதில்லை என்றார் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின். |
| தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 25 Jan 2016 03:46 PM PST தேன்கனிக்கோட்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை வட்டாட்சியர் கோவிந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பேரணி அஞ்செட்டி சாலை, |
| துபையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை Posted: 25 Jan 2016 03:46 PM PST துபையில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியும், குழந்தைகளும் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொலை வழக்கில் துணை பி.டி.ஓ.கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் Posted: 25 Jan 2016 03:46 PM PST போச்சம்பள்ளி அருகே இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். |
| மாநில கபடி போட்டி: திருச்சி அணி சிறப்பிடம் Posted: 25 Jan 2016 03:45 PM PST சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் சனிக்கிழமை இரவு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. |
| புகையிலைப் பொருள்கள் விற்றதாக 5 பேர் கைது Posted: 25 Jan 2016 03:45 PM PST கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: ஆட்சியர் Posted: 25 Jan 2016 03:45 PM PST கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ள வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அப் பகுதி மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி. |
| இரணசிங்கபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு Posted: 25 Jan 2016 03:45 PM PST திருப்பத்தூர் இரணசிங்கபுரம் ஊராட்சியில் திங்கள்கிழமை தண்ணீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. |
| துணிக்கடையில் திருட முயன்ற பெண் கைது Posted: 25 Jan 2016 03:45 PM PST பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் திருட முயன்ற பெண்ணை துரத்திப் பிடித்து துணிக்கடையின் உரிமையாளர் பரமத்தி வேலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். |
| தமிழகத்தில் பா.ஜ.க. தான் மாற்றத்தை ஏற்படுத்தும்: இல. கணேசன் Posted: 25 Jan 2016 03:44 PM PST மக்களவைத் தேர்தலில் மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியதைப் போல, வரும் தமிழக சடடப்பேரவைத் தேர்தலிலும் மாற்றத்தை ஏற்படுத்துவர் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். |
| மழை இல்லாததால் இழப்பு: நிவாரணம் வழங்க வெட்டுக்குளம் விவசாயிகள் கோரிக்கை Posted: 25 Jan 2016 03:44 PM PST திருவாடானை அருகே வெட்டுக்குளம் கிராம விவசாயிகள் போதுமான மழை பெய்யாததால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். |
| குழந்தைகளுடன் தற்கொலைக்கு அனுமதி கேட்டு பெண் மனு Posted: 25 Jan 2016 03:44 PM PST நகையை மோசடி செய்தவர்களிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும். தவறும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என, விதவை பெண் ஆட்சியரிடம் மனு அளித்தார். |
| குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் குடிநீர்த் தொட்டி கட்ட எதிர்ப்பு Posted: 25 Jan 2016 03:44 PM PST குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக குடிநீர்த் தொட்டி கட்டும் பணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கோயில் விழாவில் பங்கேற்க அச்சுறுத்தல்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் தர்னா Posted: 25 Jan 2016 03:43 PM PST கோயில் விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்து வரும் பெரும்பான்மை சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்னாவில் ஈடுபட்டனர். |
| பெரியாறு கால்வாய் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை Posted: 25 Jan 2016 03:43 PM PST மேலூரிலுள்ள பெரியாறு பிரதானக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை திங்கள்கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| கொத்தடிமைகளாக உள்ள நெசவாளர்களை மீட்க வலியுறுத்தல் Posted: 25 Jan 2016 03:43 PM PST தறிப் பட்டறையில் கொத்தடிமைகளாக உள்ள நெசவாளர்களை மீட்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் தறிப் பட்டறையில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட |
| வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் ஒத்திவைப்பு Posted: 25 Jan 2016 03:43 PM PST தலித் மக்கள் அறிவித்திருந்த குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. |
| ஆசிரியர்களுக்கு தமிழ் வாசித்தல் எழுதுதல் குறித்த பயிற்சி Posted: 25 Jan 2016 03:42 PM PST பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை வட்டார வள மையம் சார்பில், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தமிழ் வாசித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் |
| சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறு வணிகக் கடனாக ரூ.2.50 கோடி வழங்க இலக்கு Posted: 25 Jan 2016 03:42 PM PST "அம்மா' சிறு வணிகக் கடன் திட்ட சிறப்பு முகாமில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சிறுவணிகர்களுக்கு ரூ.2.50 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். |
| காரியாபட்டியில் கடத்தப்பட்ட இளைஞர் நெல்லை அருகே மீட்பு Posted: 25 Jan 2016 03:42 PM PST விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உணவு விடுதி உரிமையாளர் திருநெல்வேலி அருகே மீட்கப்பட்டார். |
| அரிமா சங்கம் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா Posted: 25 Jan 2016 03:42 PM PST சேலத்தில் அகில உலக அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. |
| Posted: 25 Jan 2016 03:41 PM PST |
| மாமனாரைத் தாக்கியதாக மருமகன் உள்பட இருவர் கைது Posted: 25 Jan 2016 03:41 PM PST சங்ககிரி வட்டம், தேவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாமனாரைக் கடத்தி தாக்கியதாக மருமகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். |
| பிப்.5இல் மறியல் போராட்டம்: கூட்டுறவு ஊழியர்கள் அறிவிப்பு Posted: 25 Jan 2016 03:41 PM PST கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு அரசு அறிவித்த திட்டங்களை அமல்படுத்தக் கோரி பிப்.5இல் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக சி.ஐ.டி.யு கூட்டுறவு சம்மேளன மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். |
| அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் சாவு Posted: 25 Jan 2016 03:40 PM PST அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை Posted: 25 Jan 2016 03:40 PM PST விருதுநகர் ரயில் நிலையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். |
| சேலம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழா Posted: 25 Jan 2016 03:40 PM PST சங்ககிரியில் தேசிய வாக்காளர் தின விழா வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ரூ. ஒரு கோடி பண மோசடி: நகை வியாபாரி கைது Posted: 25 Jan 2016 03:40 PM PST அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் நகைக்கடை வைத்திருந்தவர் சேதுராமசாமி(55). இவர் தொழிலுக்காக 48 பேரிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். |
| ஜன.30-இல் சேலத்தில் மதிமுக பொதுக்கூட்டம்: வைகோ பங்கேற்பு Posted: 25 Jan 2016 03:40 PM PST சேலம் மாநகர மதிமுக சார்பில், வரும் 30 ஆம் தேதி நடைபெற்ற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். |
| சேலம் கேம்ப் ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 25 Jan 2016 03:39 PM PST மேட்டூர் அருகே சேலம் கேம்ப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. |
| த.வா.க. தலைவர் வேல்முருகன் மீது வழக்குசெல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய 33 பேர் கைது Posted: 25 Jan 2016 03:39 PM PST தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் இருவேறு இடங்களில் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற 33 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் விழா: சௌமியா அன்புமணி பங்கேற்பு Posted: 25 Jan 2016 03:39 PM PST மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா பங்கேற்றார். |
| ஈரான் சிறையிலிருக்கும் 11 தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை Posted: 25 Jan 2016 03:39 PM PST ஈரான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர். |
| ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை மாற்றியதைக் கண்டித்துப் போராட்டம் Posted: 25 Jan 2016 03:38 PM PST தாரமங்கலம் அருகே ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை மாற்றியதைக் கண்டித்து திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டு சிறை: ஆட்சியர் Posted: 25 Jan 2016 03:38 PM PST மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
| வரலாற்றுத்துறை மாணவர்கள் களப்பணி Posted: 25 Jan 2016 03:37 PM PST அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் களப்பணி ஆய்வினை திருச்சுழி அருகே உள்ள ஆர்.கல்லுமடம் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொண்டனர். |
| கம்பத்தில் கட்டிவைத்து இளைஞர் அடித்துக் கொலை: 3 பேரிடம் விசாரணை Posted: 25 Jan 2016 03:37 PM PST வடக்கு தில்லியில் இளைஞர் ஒருவர் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 25 Jan 2016 03:25 PM PST ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிவலிங்காபுரம், கீழராஜகுலராமன் அரசு மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் 551 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமையாசிரியர் ராமசுப்பு வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிசாமி முன்னிலை வகித்தனர். |
| சிவகாசி-பெங்களூர் அரசு விரைவு பேருந்து தொடக்கம் Posted: 25 Jan 2016 03:24 PM PST சிவகாசி-பெங்களூர் அரசு விரைவு பேருந்தை திங்கள்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடக்கி வைத்தார். |
| சட்டப்பணிகள் ஆணைய கட்டுரை: விருதுநகர் மாணவர் மாநில அளவில் முதலிடம் Posted: 25 Jan 2016 03:24 PM PST விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. |
| செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 7 பேர் கைது Posted: 25 Jan 2016 03:23 PM PST சிவகாசியில் திங்கள்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 25 Jan 2016 03:22 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கோ.துளசி(43). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக சிகிச்சையில் இருந்துள்ளார். வீடு திரும்பிய அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அருகில் உள்ள மதுரைவீரன் கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், கோயில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ராமலட்சுமி சூர்யா(36) மம்சாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| Posted: 25 Jan 2016 02:59 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கோ.துளசி(43). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக சிகிச்சையில் இருந்துள்ளார். வீடு திரும்பிய அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அருகில் உள்ள மதுரைவீரன் கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், கோயில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ராமலட்சுமி சூர்யா(36) மம்சாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் Posted: 25 Jan 2016 02:22 PM PST கரூரில் திங்கள்கிழமை காலை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| அரவக்குறிச்சியில் முதியவர் சடலம் Posted: 25 Jan 2016 02:19 PM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பொன்னாக்கவுண்டனூர் பகுதியில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடந்தது. |
| ரயில் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு Posted: 25 Jan 2016 02:19 PM PST குடியரசு தினத்தையொட்டி கரூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மெட்டல் டிடெக்டர் |
| க.பரமத்தி அருகே காரில் திடீர் தீ: 4 பேர் தப்பினர் Posted: 25 Jan 2016 02:19 PM PST கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தப்பினர். |
| நொய்யல் அருகே மது விற்ற 3 பேர் கைது Posted: 25 Jan 2016 02:18 PM PST நொய்யல் அருகே அனுமதியின்றி மதுவிற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு: விளக்கம் கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 25 Jan 2016 02:18 PM PST புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு உதவி பதிவுத்துறை தலைவர் வி. கலைச்செல்வி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அதிமுக மாணவரணியின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 25 Jan 2016 02:18 PM PST கரூரில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்ட மாணவர் அணி செயலர் மெட்ரோபிரபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கரூர் தொகுதிச் செயலர் எஸ்.திருவிகா, நகரச் செயலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் தமிழ்நாடு எம் |
| கரூர் வையாபுரிநகர் பகுதியில் கோழி, மீன் கடைகளை அகற்றக் கோரி மனு Posted: 25 Jan 2016 02:18 PM PST கரூர் வையாபுரிநகர்ப் பகுதியில் செயல்படும் கோழி, மீன் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். |
| போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 25 Jan 2016 02:17 PM PST கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போக்குவரத்து அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 25 Jan 2016 02:16 PM PST மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். |
| விஏஓ தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு Posted: 25 Jan 2016 02:15 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறவுள்ள விஏஓ தேர்வுக்கு, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. |
| Posted: 25 Jan 2016 02:15 PM PST மொழியின் செழுமையே கவிதை என்றார் கவிஞர் யாழன் ஆதி. |
| ஏரியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 25 Jan 2016 02:15 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அகரம் சிகூரில் உள்ள ஏரியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி,அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் கே. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| பெரம்பலூரில் கண் சிகிச்சை முகாம் Posted: 25 Jan 2016 02:14 PM PST பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாறுகண் மற்றும் பிறவி கண் கோளாறுகள் தொடர்பான சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஜன. 29-பிப். 7 வரை புத்தக கண்காட்சி நாளை புத்தக வாசிப்பு நிகழ்ச்சி Posted: 25 Jan 2016 02:14 PM PST பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள நகராட்சி மைதானத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் பிப். 7 ஆம் தேதி வரை 5-வது புத்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. |
| "தொழில் தொடங்க விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்' Posted: 25 Jan 2016 02:14 PM PST படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் கே. நந்தகுமார். |
| பெரம்பலூரில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் அளிப்பு Posted: 25 Jan 2016 02:14 PM PST தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பெரம்பலூரில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. |
| பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் Posted: 25 Jan 2016 02:13 PM PST பெரம்பலூர் ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| புதிய வாக்காளர்கள் சேர, திருத்தம் செய்ய ஜன. 31, பிப். 6-ல் சிறப்பு முகாம்: ஆட்சியர் Posted: 25 Jan 2016 02:13 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜன. 31, பிப். 6-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்க்கையும், பெயர், முகவரி திருத்தம், சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார். |
| புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கம் Posted: 25 Jan 2016 02:12 PM PST விராலிமலை அருகே நீட்டிக்கப்பட்ட புதிய வழித் தடங்களில் பேருந்து சேவையை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| கோயில் நிலத்தில் அரசுக் கட்டடம்:மார்க்சிஸ்ட் மறியல்; 87 பேர் கைது Posted: 25 Jan 2016 02:12 PM PST புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசுக் கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 87 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| வருமான வரி அறிக்கை: பிப். 10-க்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல் Posted: 25 Jan 2016 02:12 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் நிகழாண்டுக்கான வருமானவரி அறிக்கையை வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள்ள சமர்ப்பிக்க வேண்டும். |
| விலையில்லா பொருள்கள் பெறும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் முற்றுகைப் போராட்டம் Posted: 25 Jan 2016 02:11 PM PST பொன்னமராவதியில் விலையில்லா பொருள்கள் பெறுவோர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்களுக்கும் பொருள்கள் வழங்கக் கோரி, நியாய விலைக் கடையை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| புதுகை அரசு மருத்துவமனையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் Posted: 25 Jan 2016 02:11 PM PST தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலிய மாணவிகளுக்கான ஒரு நாள் மருத்துவக் கல்வி |
| "வரும் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்படும்' Posted: 25 Jan 2016 02:10 PM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்பட்டுவிடும் என்றார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். |
| அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 25 Jan 2016 02:10 PM PST புதுக்கோட்டை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவரங்குளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "வரும் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்படும்' Posted: 25 Jan 2016 02:09 PM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான கட்சிகளுக்கு தோல்வி எழுதப்பட்டுவிடும் என்றார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். |
| செல்லிடப்பேசி கோபுரங்களில் ஏறி போராட்டம்:தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 43 பேர் கைது Posted: 25 Jan 2016 02:09 PM PST தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் திங்கள்கிழமை ஏறியும், ஏற முயற்சி செய்தும் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 43 பேரை போலீஸார் கை |
| "காப்பீட்டுத் துறையை காக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம் Posted: 25 Jan 2016 02:09 PM PST பெரு நிறுவனங்களிடமிருந்து காப்பீட்டுத் துறையை காக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம் என்றார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர் சுதா. சுந்தரராமன். |
| Posted: 25 Jan 2016 02:08 PM PST தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| சாஸ்த்ரா பல்கலை.யில்அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் கண்டறியும் முகாம்: 800 பேர் பங்கேற்பு Posted: 25 Jan 2016 02:08 PM PST தஞ்சாவூர், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகங்களில் அண்மையில் நடைபெற்ற இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் கண்டறியும் முகாமில் 800-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். |
| தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 28-ல் உள்ளூர் விடுமுறை Posted: 25 Jan 2016 02:08 PM PST திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |