Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பொங்கல்: 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Posted: 07 Jan 2016 01:17 PM PST

பொங்கல் பண்டிகையை ஒட்டி, 9-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் ஆறு நாள்களுக்கு 12 ஆயிரத்து 624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முஃப்தி மறைவு

Posted: 07 Jan 2016 01:15 PM PST

ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) நிறுவனருமான முஃப்தி முகமது சயீது (79) உடல் நலக் குறைவால்

ஜூனில் சின்னமலை - மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை

Posted: 07 Jan 2016 12:29 PM PST

சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான சென்னை மெட்ரோ ரயில் உயர்நிலைப் போக்குவரத்து ஜூன் மாதம் தொடங்கப்படும் என

சுற்றுலா பொருள்காட்சி வரும் 11-இல் தொடக்கம்

Posted: 07 Jan 2016 12:27 PM PST

சுற்றுலாத் துறை சார்பில் 42-ஆவது சுற்றுலா, தொழில் பொருள்காட்சி சென்னை தீவுத்திடலில் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜோதிர்லிங்க தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 07 Jan 2016 12:27 PM PST

பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 12 ஜோதிர்லிங்கத்தை ஆயிரக்கணக்கனோர் தரிசித்து மகிழ்ந்தனர்.

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முழு ஊதியம்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

Posted: 07 Jan 2016 12:26 PM PST

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு முழு ஊதியமும், படிப்புக்கால விடுப்பும் வழங்க

நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

Posted: 07 Jan 2016 12:26 PM PST

சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜனவரி 9) நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடைபெறுமா?

Posted: 07 Jan 2016 12:25 PM PST

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பலவிதமாக முயற்சிகள் நடந்துவரும் நிலையில்,

திரூர் ஊராட்சியில் பயன்படாத சுகாதார வளாகம்

Posted: 07 Jan 2016 12:23 PM PST

திரூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் உள்ள சுகாதார கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்கம்

Posted: 07 Jan 2016 12:21 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஜனவரி 12-இல் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 07 Jan 2016 12:18 PM PST

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசரகால மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாமல்லபுரம் சிற்பங்களைப் பார்வையிட கட்டணம் இரு மடங்காக உயர்கிறது

Posted: 07 Jan 2016 12:17 PM PST

மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிற்பங்களைப் பார்வையிடுவதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட உள்ளது.

வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 30,000 வெளிநாட்டுப் பறவைகள் வருகை

Posted: 07 Jan 2016 12:15 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் முக்கிய பறவைகள்

கடலில் கரை ஒதுங்கிய ராணுவ தகவல் சாதனம்

Posted: 07 Jan 2016 12:14 PM PST

ராணுவ பயன்பாட்டுக்கு உரிய இரு மின்னணு சாதனங்கள் நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயருக்கு 30 ஆயிரம் வடைமாலை

Posted: 07 Jan 2016 12:11 PM PST

ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 30 ஆயிரம் வடைமாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 அதிகரிப்பு

Posted: 07 Jan 2016 12:11 PM PST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.208 அதிகரித்து, விற்பனையானது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற கடல் ஆய்வுக் கப்பல்

Posted: 07 Jan 2016 12:10 PM PST

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை, மத்திய அரசுக்குச் சொந்தமான கடல் ஆய்வுக் கப்பல் வியாழக்கிழமை கடந்து சென்றது.

சுவாமி விமலானந்தர் ஆராதனை விழா

Posted: 07 Jan 2016 12:08 PM PST

குருதேவர் ஸ்ரீசுவாமி சிவானந்தரின் பிரதான சீடர்களில் ஒருவரான சுவாமி விமலானந்தரின் 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா, வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாதிப்பை ஏற்படுத்தும் கடல் நீரோட்டங்கள்!

Posted: 07 Jan 2016 11:57 AM PST

கடலில் பல வகையான நீரோட்டங்கள் உண்டு. இந்த நீரோட்டங்கள் தான் உலக வானிலை மாற்றங்களை நிர்ணயிக்கும் என்ற புதிய செய்தி

இணையுமா இலையும் தாமரையும்?

Posted: 07 Jan 2016 11:55 AM PST

நான் பள்ளி நாள்களில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான போட்டி. எங்கள் அணி சொதப்பிக் கொண்டிருந்தது.

குறைகாணும் நேரமல்ல!

Posted: 07 Jan 2016 11:53 AM PST

இந்த நடவடிக்கையில் பல பிழைகள் இருப்பதாகவும், இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், சுமார் 20 மணி நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பது முதன்மையான புகார். பக்கத்திலேயே ராணுவம் இருந்தும்கூட, ஏன் தில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) வரவழைக்கப்பட்டது? இதனால்தான் நடவடிக்கை எடுப்பதற்குக் காலதாமதம் ஆனது என்பது இரண்டாவது புகார்.

ஆட்டோ கியர் வசதியுடன் புதிய மாருதி டிசையர் கார்

Posted: 07 Jan 2016 11:47 AM PST

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், ஆட்டோ கியர் வசதியுடன் கூடிய புதிய மாருதி டிசையர் டீசல் வகை காரை வியாழக்கிழமை புது தில்லியில் அறிமுகம் செய்தது.

386 நிறுவனங்களின் பங்கு விற்பனை: மும்பை பங்குச் சந்தை எச்சரிக்கை

Posted: 07 Jan 2016 11:46 AM PST

எளிதில் விற்று பணமாக்க முடியாத 386 நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படும்படி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை

எல்.ஐ.சி. நொமுரா பரஸ்பர நிதி: நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 62% அதிகரிப்பு

Posted: 07 Jan 2016 11:46 AM PST

எல்.ஐ.சி நொமுரா பரஸ்பர நிதி நிறுவனம் நிர்வகிக்கும் ஆண்டு சராசரி சொத்து மதிப்பு 2015-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: 554 புள்ளிகள் சரிவு

Posted: 07 Jan 2016 11:45 AM PST

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் 554 புள்ளிகள் சரிந்தது.

ஒரு மாதம் முன்பே பாகிஸ்தானை சந்தேகித்த அமெரிக்க நிபுணர்கள்!

Posted: 07 Jan 2016 11:44 AM PST

பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் அணுகுண்டை வட கொரியா பரிசோதிப்பதற்கு ஒரு மாதம் முன்னரே, அந்த நாட்டுக்கு அத்தகைய

ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனை எதிரொலி: வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடை; தயாராகிறது ஐ.நா.  பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம்

Posted: 07 Jan 2016 11:43 AM PST

ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனை செய்துள்ளதாகக் கூறியுள்ள வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை

சீனப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி: வர்த்தகம் நிறுத்தம்

Posted: 07 Jan 2016 11:41 AM PST

சீனப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் வர்த்தகம் திடீரென நிறுத்தப்பட்டது.

சவூதி பொருள்களுக்கு ஈரான் தடை

Posted: 07 Jan 2016 11:40 AM PST

சவூதியில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல்-நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக,

யேமனின் முக்கியத் துறைமுக நகரம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்பு

Posted: 07 Jan 2016 11:40 AM PST

யேமனின் வட மேற்கில் உள்ள முக்கியத் துறைமுக நகரான மிடி, கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது.

லிபியா: தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் பலி

Posted: 07 Jan 2016 11:39 AM PST

லிபியாவில் லாரி வெடிகுண்டு மூலம் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.

துளிகள்...

Posted: 07 Jan 2016 11:38 AM PST

ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 3 இடங்கள் முன்னேறி வியாழக்கிழமை 163ஆவது இடத்தைப் பிடித்தது.

நியூஸிலாந்து தொடர்: ஆமிருக்கு நுழைவு இசைவு

Posted: 07 Jan 2016 11:37 AM PST

சூதாட்டப் புகாரில் சிக்கி தண்டனை மற்றும் தடைக் காலம் நிறைவடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர், நியூஸிலாந்து செல்ல

லோதா குழு பரிந்துரைகள்: மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆலோசிக்க பிசிசிஐ அறிவுறுத்தல்

Posted: 07 Jan 2016 11:37 AM PST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) மாற்றியமைப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான

துறைமுகங்களுக்கு இடையேயான தடகள போட்டி: தூத்துக்குடியில் தொடங்கியது

Posted: 07 Jan 2016 11:36 AM PST

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை தொடங்கின.

டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து

Posted: 07 Jan 2016 11:35 AM PST

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து.

காலிறுதியில் ராம்குமார், பெனாய்ட் பேர்

Posted: 07 Jan 2016 11:34 AM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார், பெனாய்ட் பேர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

முஃப்தி முகமது மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Posted: 07 Jan 2016 11:32 AM PST

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அமைச்சர்கள்

இஸ்ரேலுக்கான புதிய இந்தியத் தூதர் பவன் கபூர்

Posted: 07 Jan 2016 11:31 AM PST

1990-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுத் துறைப் பணி (ஐ.எஃப்.எஸ்.) அதிகாரியாக பொறுப்பேற்ற பவன் கபூர்,

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 54 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிடமாற்றம்

Posted: 07 Jan 2016 11:31 AM PST

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பணிபுரியும் 54 காவல் ஆய்வாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதைத் தடுக்க வேண்டும்: ஆணையம் பரிந்துரை

Posted: 07 Jan 2016 11:30 AM PST

தேர்தல் அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசுக்கு

சட்டவிரோத சுரங்கத் தொழிலைக் கண்காணிக்க இந்திய சுரங்கங்கள் அமைப்பு-இஸ்ரோ ஒப்பந்தம்

Posted: 07 Jan 2016 11:30 AM PST

சட்டவிரோதமாக சுரங்கக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்பதைக் கண்டுபிடிக்க இந்திய சுரங்கங்கள் அமைப்பும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பும்

பிரணாப் நாளை ஜார்க்கண்ட் பயணம்

Posted: 07 Jan 2016 11:29 AM PST

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சனிக்கிழமை (ஜன.9) ஜார்க்கண்ட் செல்கிறார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Posted: 07 Jan 2016 11:29 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படும்: ஆர்.கே.தோவன்

Posted: 07 Jan 2016 11:28 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் போர்க்கப்பல்கள் உள்பட அனைத்து வகையான

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடைபெறுமா

Posted: 07 Jan 2016 11:28 AM PST

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பலவிதமாக முயற்சிகள் நடந்துவரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவுப் பணியாளர்கள்

Posted: 07 Jan 2016 11:28 AM PST

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு கூட்டுறவு வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை செலுத்தாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, துப்புரவுப் பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தென்னிந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தல்

Posted: 07 Jan 2016 11:28 AM PST

மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்க தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

Posted: 07 Jan 2016 11:27 AM PST

பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100 ரொக்கத்துடன் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணி வேலூரில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளராக சைலேஷ் நியமனம்

Posted: 07 Jan 2016 11:27 AM PST

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சைலேஷ், வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

விலையில்லாப் பொருள்கள் கோரி ஆற்காட்டில் சாலை மறியல்

Posted: 07 Jan 2016 11:27 AM PST

விலையில்லாப் பொருள்களுக்கு அடையாளச் சீட்டு கோரி ஆற்காடு-கலவை சாலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய யோகாசனப் போட்டிக்கு கம்பம் மாணவர்கள் தேர்வு

Posted: 07 Jan 2016 11:27 AM PST

தேசிய அளவில் நடைபெறவிருக்கும் யோகாசனப்போட்டிக்கு கம்பம் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலை. இடம் குறித்த சர்ச்சை: துரைமுருகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

Posted: 07 Jan 2016 11:27 AM PST

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தின் இடம் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் (திமுக) வியாழக்கிழமை அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கார் விபத்தில் பெண் சாவு: 4 பேர் காயம்

Posted: 07 Jan 2016 11:27 AM PST

 நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தகவல் பலகை மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பெண் இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்திய சுற்றுலாத் துறை விளம்பரத் தூதராகிறார் அமிதாப்?

Posted: 07 Jan 2016 11:27 AM PST

இந்திய சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து,

"மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்தவர் ஜெயலலிதா'

Posted: 07 Jan 2016 11:26 AM PST

வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

தேனியில் நாளை குறைதீர் முகாம்

Posted: 07 Jan 2016 11:26 AM PST

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.9) பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த குறைதீர் முகாம் 5 இடங்களில் நடைபெறுகிறது.

குட்டையில் மூழ்கிய மாணவர் சாவு

Posted: 07 Jan 2016 11:26 AM PST

குடியாத்தம் அருகே குட்டையில் மூழ்கிய மாணவர் இறந்தார்.

ராணுவ உடையில் 2 பேர் நடமாட்டம்: குருதாஸ்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 07 Jan 2016 11:26 AM PST

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள திப்ரி ராணுவ முகாமில் ராணுவ உடை அணிந்த இரண்டு பேர் சந்தேகத்துக்குரிய

வீரபாண்டி, ராசிங்காபுரத்தில் ஜனவரி 08 மின்தடை

Posted: 07 Jan 2016 11:26 AM PST

வீரபாண்டி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.8) மின்தடை செய்யப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி: உ.பி.யில் 17 மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணத்துக்கு பாஜக ஏற்பாடு

Posted: 07 Jan 2016 11:25 AM PST

2017-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 மத்திய அமைச்சர்கள் அடுத்த 15 நாள்களில் சுற்றுப்பயணம்

ஜனவரி 10 வரை கைத்தறி சிறப்பு விற்பனைக் கண்காட்சி

Posted: 07 Jan 2016 11:24 AM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

ஆண்டிபட்டி பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு: கிலோ ரூ.400-க்கு விற்பனை

Posted: 07 Jan 2016 11:24 AM PST

ஆண்டிபட்டி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவல் துறையில் 9 ஐ.ஜி.க்கள் மாற்றம்

Posted: 07 Jan 2016 11:24 AM PST

காவல் துறையில் 9 ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல்: திண்டுக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்

Posted: 07 Jan 2016 11:23 AM PST

திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி அருகே பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல்

Posted: 07 Jan 2016 11:23 AM PST

தேனி அருகே கோடங்கிபட்டியில் வியாழக்கிழமை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து பரிசீலனை

Posted: 07 Jan 2016 11:23 AM PST

தேர்தல் பணிகள் உள்ளிட்ட கல்வி சாராத பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக,

கொடைக்கானலில் நிலவும் உறைபனியால் பொதுமக்கள் அவதி

Posted: 07 Jan 2016 11:22 AM PST

கொடைக்கானலில் உறைபனி நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஜிஎஸ்டி மசோதா விவகாரம்: சோனியாவுடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு

Posted: 07 Jan 2016 11:22 AM PST

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நாடாளுமன்ற

நிகழாண்டில் வெளிநாட்டுப் பயணங்களை குறைத்துக் கொள்ள பிரதமர் மோடி திட்டம்

Posted: 07 Jan 2016 11:21 AM PST

நிகழாண்டில் (2016) வெளிநாட்டுப் பயணங்களை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

போடி கோயிலில் அன்னப்பாவாடை சாத்தும் விழா

Posted: 07 Jan 2016 11:20 AM PST

போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புதன்கிழமை இரவு அன்னப்பாவாடை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் சிறப்புப் பரிசு விநியோகம் தொடக்கம்: நாளை முதல் கிடைக்கும்

Posted: 07 Jan 2016 11:20 AM PST

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். இதையடுத்து, வெ

பழனி கோயில்களில் பிரதோஷ விழா

Posted: 07 Jan 2016 11:19 AM PST

பழனியில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

தேனியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Jan 2016 11:19 AM PST

தேனியில் வியாழக்கிழமை கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

சர்வதேசப் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்: உலக வங்கி கணிப்பு

Posted: 07 Jan 2016 11:19 AM PST

இந்தியப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும்; எனவே சர்வதேச அளவில் முக்கியப் பொருளாதார சக்தியாக

"தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு வேலை உறுதித் திட்ட பயனாளிகளை பயன்படுத்தலாம்'

Posted: 07 Jan 2016 11:18 AM PST

தேனி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளை விவசாய நிலசீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வியாழக்கிழமை கூறினார்.

தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் செல்பேசிக்கு அனுமதி இல்லை

Posted: 07 Jan 2016 11:18 AM PST

தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்போர் செல்பேசி போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதி கிடையாது என்று

கம்பத்தில் கஞ்சாவுடன் கேரளத்தைச் சேர்ந்தவர் கைது

Posted: 07 Jan 2016 11:18 AM PST

கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் கம்பத்தில் கஞ்சாவுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அதிமுக: சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய ஜனவரி 9 முதல் 26 வரை ஆலோசனைக் கூட்டங்கள்

Posted: 07 Jan 2016 11:18 AM PST

சமூக வலைதளங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது குறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ஜனவரி 9-ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என

தேனி, திண்டுக்கல்லில் வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம்

Posted: 07 Jan 2016 11:17 AM PST

தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் வியாழக்கிழமை வருவாய்த் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

Posted: 07 Jan 2016 11:17 AM PST

சென்னையில் வெள்ளப் பாதிப்பின்போது துப்புரவுப் பணியாற்றிய ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்கக் கோரிய மனு குறித்து

தில்லியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்: ஜன.17 வரை நடைபெறுகிறது

Posted: 07 Jan 2016 11:16 AM PST

இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சி பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 9) தொடங்குகிறது.

ஒட்டன்சத்திரத்தில் சின்னவெங்காய நடவுப் பணி தீவிரம்

Posted: 07 Jan 2016 11:16 AM PST

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்னவெங்காய நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைப்பு

Posted: 07 Jan 2016 11:16 AM PST

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நிலையூர் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

"பீப்' பாடல் விவகாரம்: நடிகர் சிம்புவின் மனு தள்ளுபடி

Posted: 07 Jan 2016 11:16 AM PST

"பீப்' பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு

மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் திணறும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை

Posted: 07 Jan 2016 11:16 AM PST

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு, சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பெண் மருத்துவர்களை சுழற்சி முறையில் பணி அமர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கம்பம் அருகே மாயமான பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு 

Posted: 07 Jan 2016 11:15 AM PST

கம்பம் அருகே செவ்வாய்க்கிழமை காணாமல்போன 2 பள்ளி மாணவிகள் சென்னையில் போலீஸாரால் மீட்கப்பட்டனர்.

பழனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 07 Jan 2016 11:15 AM PST

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் பழனியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted: 07 Jan 2016 11:15 AM PST

புதுக்கோட்டை அருகே 11 வயது பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து

தேமுதிகவுடன் கூட்டணியா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்

Posted: 07 Jan 2016 11:14 AM PST

தேமுதிகவுடன் கூட்டணி அமையுமா என்பது தொடர்பாக விரைவில் தெரிய வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

திறந்தநிலை பல்கலை.க்கு "12பி' தகுதி: "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பம்

Posted: 07 Jan 2016 11:14 AM PST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) "12பி' தகுதி கிடைத்துள்ளது.

நாசரேத் அருகே பெண் தற்கொலை

Posted: 07 Jan 2016 11:13 AM PST

நாசரேத் அருகே பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த சமுத்திரம் மனைவி சரோஜா(55). கடந்த ஓராண்டாக நோயால் அவதிப்பட்டு வந்த இவர் நாசரேத் அருகில் உள்ள தட்டான்குளத்தில் அவரது தம்பி அர்ச்சுனபெருமாள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், நோய் பாதிப்பு குறையவில்லையாம். இதில், மனமுடைந்த சரோஜா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை

Posted: 07 Jan 2016 11:12 AM PST

வங்கி ஊழியர்கள் போராட்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மலைவாழ் மக்கள் அணி நிர்வாகிகள் அறிவிப்பு

Posted: 07 Jan 2016 11:11 AM PST

பாஜகவின் மலைவாழ் மக்கள் அணியின் மாநில துணைத் தலைவர்களாக பொன்.ராசா, கருணாகரன், அருண் திருமலை ஆகியோரும்,

தொடரும் யானைகளின் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

Posted: 07 Jan 2016 11:11 AM PST

நாட்டறம்பள்ளி அருகே 6-ஆவது நாளாக விளைநிலங்களை நாசம் செய்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

"பணம், பதவி உள்ளவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழ்கின்றனர்'

Posted: 07 Jan 2016 11:11 AM PST

""பணமும், பதவியும் உள்ளவர்கள் மட்டுமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்கின்றனர். மற்றவர்கள் வாழ முடியாத சூழல் உள்ளதற்கு எனது மகனே சாட்சி'' என்று

மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கிறது

Posted: 07 Jan 2016 11:10 AM PST

மக்கள் நலக் கூட்டணிக்கு நாளுக்குநாள் ஆதரவு பெருகி வருகிறது என்று வைகோ தெரிவித்தார்.  செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 07 Jan 2016 11:09 AM PST

கச்சத்தீவு கடல் பகுதியில் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

தாலிக்கு தங்கம்: இதுவரை 2,854 கிலோ தங்கம் கொள்முதல்

Posted: 07 Jan 2016 11:09 AM PST

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்துக்காக இதுவரை 2,854 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைவர்கள் இரங்கல்

Posted: 07 Jan 2016 11:08 AM PST

காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™