4TamilMedia செய்திகள் | |
- கறுப்புப் பணத்தைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் அபராதம்
- நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: சி.வி.விக்னேஸ்வரன்
- ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்; சீன நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பு!
- ஆப்கானிஸ்தான் இன்னமும் அச்சுறுத்தல் நிறைந்த நாடாகவே இருக்கின்றது: பென்டகன்
- ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்; இலங்கையின் பாதுகாப்பு அதிகரிப்பு!
- மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சோனியா காந்தியை சந்தித்தார்
- அப்பா பேச்சு! கார்த்திக்ராஜா கவலை
- வல்லூர், வட சென்னை மின் நிலையங்களில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு
- மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது
- தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு
- காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையத் காலமானார்
- நோர்வே வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை; மைத்திரி, சம்பந்தன், சந்திரிக்காவோடு பேச்சு!
- ஒவ்வொருவரும் சுயநலமாக சிந்திக்காது நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- கொலை, போதைக் குற்றங்கள் குறைவு; தற்கொலை அதிகரிப்பு: ருவான் குணசேகர
- தமிழ் மக்கள் பேரவை காலத்தின் தேவை: மட்டக்களப்பு ஆயர்!
- டெல்லியில் புதிய சாலை விதிமுறைகளை வெள்ளிகிழமையுடன் முடிக்கலாமே
- தஞ்சையில் அதிமுக ஆட்சி சாதனை விளக்க லட்சிய பேரணி :வைத்திய லிங்கம்
- நன்னடத்தை அடிப்படையில் பொங்கலுக்கு மகனை விடுவிக்க அற்புதம் அம்மாள் கண்ணீர்
- திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிப்பதுத் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன?
| கறுப்புப் பணத்தைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் அபராதம் Posted:
கறுப்புப் பணத்தைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் அபராதம் மற்றும் வரி விதிப்பு செய்துள்ளது மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம். Read more ... |
| நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தனக்கு எதும் தெரியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்; சீன நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பு! Posted:
சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர் திருணத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தான் இன்னமும் அச்சுறுத்தல் நிறைந்த நாடாகவே இருக்கின்றது: பென்டகன் Posted:
Read more ... |
| ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்; இலங்கையின் பாதுகாப்பு அதிகரிப்பு! Posted:
ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கைக்கு காணப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான மேஜர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சோனியா காந்தியை சந்தித்தார் Posted:
மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துள்ளார். Read more ... |
| அப்பா பேச்சு! கார்த்திக்ராஜா கவலை Posted:
Read more ... |
| வல்லூர், வட சென்னை மின் நிலையங்களில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு Posted:
Read more ... |
| மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது Posted: |
| தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு Posted:
Read more ... |
| காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையத் காலமானார் Posted:
Read more ... |
| நோர்வே வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை; மைத்திரி, சம்பந்தன், சந்திரிக்காவோடு பேச்சு! Posted:
நோர்வே வெளிநாட்டு அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை வரவுள்ளார். Read more ... |
| Posted:
ஒவ்வொருவரும் தான், தன்னுடைய வாழ்வு என்று சுயநலமாக மாத்திரம் சிந்திக்காது, நாட்டின் எதிர்காலம் குறித்தும் அர்ப்பணிப்போடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| கொலை, போதைக் குற்றங்கள் குறைவு; தற்கொலை அதிகரிப்பு: ருவான் குணசேகர Posted:
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் கொலை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைக் குற்றங்கள் குறைவடைந்துள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவை காலத்தின் தேவை: மட்டக்களப்பு ஆயர்! Posted:
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பு காலத்தின் தேவையாகும் என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியில் புதிய சாலை விதிமுறைகளை வெள்ளிகிழமையுடன் முடிக்கலாமே Posted:
டெல்லியில் தற்போது சோதனையோட்டத்தில் இருக்கும் புதிய சாலை விதிமுறைகளை வெள்ளிகிழமையுடன் முடிக்கலாமே என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. Read more ... |
| தஞ்சையில் அதிமுக ஆட்சி சாதனை விளக்க லட்சிய பேரணி :வைத்திய லிங்கம் Posted:
தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆட்சி சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூரில் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திய லிங்கம் துவக்கி வைத்தார். Read more ... |
| நன்னடத்தை அடிப்படையில் பொங்கலுக்கு மகனை விடுவிக்க அற்புதம் அம்மாள் கண்ணீர் Posted:
நன்னடத்தை அடிப்படையில் பொங்கலுக்கு தமது மகனை விடுவிக்க வேண்டும் என்று, பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிப்பதுத் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? Posted:
திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிப்பதுத் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது.
வல்லூர், வட சென்னை மின் நிலையங்களில் கொதிகலன்கள் பழுதால் 710 மெகா வாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படுகையில் இன்று யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கி உள்ளது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
79 வயதான காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையத், நேற்று இரவு உடல் நலக் குறைவால் காலமானார்.






