ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என்னோட எக்ஸ்ரேவுல என்ன தெரியுது..?’
- கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் !
- பச்சோந்தி நிறம் மாறும் விதம்
- கதைப்பாடல்: வாணியின் வீணை!
- நன்றியை வெளிப்படுத்தும் விதம்!
- பச்சோந்தி பற்றிய தகவல் !!!!
- நம்பிக்கைகள் – கவிதை
- தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
- பச்சோந்தி - கவிதை
- மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், …
- அறிமுகம்
- மாண்புமிகு பிச்சை
- ஸ்டிரைக்: 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் !
- புகைப்படத்தை எப்படி மாற்றுவது?
- தமிழ்ப் புத்தாண்டு வரலாறு
- ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்
- 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!
- சுய விபரங்கள்
- இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி !
- பிரிவு - கவிதை
- கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!
- சக்திவேல் பற்றி
- தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
- பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு
- ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
- தத்துவம் மச்சி தத்துவம்
- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
- யுகப்பொறுமை – கவிதை
- கோபத்தைக் கட்டுப்படுத்து - குட்டிக் கதை
- செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?
- தெரிஞ்சுக்கோங்க!..---சோப்பு போட்டு கழுவலாம்!
- பொய்மையும் வாய்மையிடத்து!
- ஹனுமான் சாலிசா !
- ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
- ஜன., 9 அனுமன் ஜெயந்தி !
- அமெரிக்காவில் மீத்தேன் வாயுவின் பயங்கரம் - இதை தான் எங்களின் பொன்விளையும் பூமியிலும் எதிர்பார்க்கிறீர்களா அரசியல் ஓநாய்களே
- படித்ததில் பிடித்தது :) --காய் வாங்கப் போறீர்களா... கவனம்!
- சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
- மின்சக்திக் கனவு!
| என்னோட எக்ஸ்ரேவுல என்ன தெரியுது..?’ Posted: 07 Jan 2016 03:16 PM PST - . "வாங்க… உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கணுமா… ஸ்கேன் எடுக்கணுமா?" "இல்லே டாக்டர்… நர்ஸ் கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்!" – – பர்வீன் யூனுஸ், ஈரோடு. – ——————————————– தத்துவம் மச்சி தத்துவம் — பூமி சுத்தினா இரவு-பகல் ஏற்படும்; தலை சுத்தினா ஏற்படுமா? – – காதல் கைகூட கோயிலைச் சுற்றுவோர் சங்கம் – – பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி. – ——————————————– "நம்ம தலைவருக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்பக் கம்மின்னு எப்படிச் சொல்றே?" – "ஃபைலை டவுன்லோட் பண்ண முடியலன்னு சொன்னா, அப்படின்னா 'வில்லேஜ் ... |
| கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Posted: 07 Jan 2016 03:14 PM PST மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது. பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் ... |
| Posted: 07 Jan 2016 03:12 PM PST Impressive Chameleon - watch more funny videos நிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும் நேசம் என்றால் செயற்கையும் கூட வருமா நிறம் மாறுவதால் அது நேசமா? மாறாதிருக்க அது போடுவது வேஷமா? |
| Posted: 07 Jan 2016 03:05 PM PST - – வாணி தன்வீட்டில் வீணையை வைத்து வளமாய் இசையில் பயிற்சி எடுத்தாள்! நரம்பினை மீட்டி நல்லிசை எழுப்பி நாளும் காற்றில் உலவிடச் செய்தாள்! – பயிற்சியின் நிறைவில் அரங்கம் ஏற்ற பாசத்துடனே தந்தையும் தாயும்-அவள் முயற்சிக்குத் துணையாய் முன்னே நின்றார்! முத்துக் குளிப்போர் கடலில் மூழ்கி – முத்தை எடுக்க முயல்வதுபோல மூழ்கிக் கிடந்தாள் இசையெனும் கடலில்! வித்தையில் வாணி இதயம் மகிழ்ந்தாள் வேளை நேரம் காலம் பாராள்! – அண்டை அயலார் ஆடு மாடுகள் அனைவர் காதிலும் அவளது இசையே! எதிர் வீட்டில் ஏழைச் ... |
| நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Posted: 07 Jan 2016 03:05 PM PST நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும். பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம். அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், இறந்து போனவர்கள் கூட உண்டு. காலங்கடந்து விட்டதால், வெறுப்பாகி, நம் உணர்வு புரியாமல், 'உன் நன்றியை நீயே வச்சுக்கோ... போ...' என்று, ... |
| Posted: 07 Jan 2016 03:00 PM PST பச்சோந்தி பற்றிய தகவல் !!!! பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் ... |
| Posted: 07 Jan 2016 02:59 PM PST – நம்பிக்கைகளின் நுனியில் வாழ்க்கை தொங்கிக் கொண்டிருக்கிறது – சிதிலமடைந்த மனத்தின் இருண்ட பொந்துகளில் அலைந்து கொண்டிருக்கின்றன சில நம்பிக்கைகள் – நாளை அவை விபரீத கனவுகளாகி ஓரிரவின் அமைதியை விழுங்கலாம் – பாழடைந்த கோவில்களின் மயான மூலைகளில் வௌவால்களாகத் தொங்கலாம் – வேதாளங்கள் தொங்கும் புளியமரங்களின் வேர்களாகி மண்ணில் புதையலாம் – அவை சில வேளை நிஜங்களாகலாம் சில வேளை பொய்களாகலாம் – நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை – —————————- -கவிதா சந்தியாவின் முத்தம் ... |
| தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Posted: 07 Jan 2016 02:53 PM PST ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர், தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள். ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார். காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து விட்டார். அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய ... |
| ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Posted: 07 Jan 2016 02:48 PM PST அனைவருக்கும் வணக்கம் , எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள். நன்றி. |
| Posted: 07 Jan 2016 02:47 PM PST - – சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறும் சுறுசுறுப்பாய் அது இடம் மாறும் – சுளுவாய்ப் பகையை ஏமாற்றும் சொகுசாய் மரத்தில் வீற்றிருக்கும் – வேலிக்காட்டான் போல் தோன்றும் விரைந்து மறையும் இலை தழையில் – வியக்க வைக்கும் விந்தையிது விஞ்ஞானம் குறிக்கும் அணு சரணமிது – கொள்கை மாறும் மனிதர்ளின் குறையைச் சுட்டி காட்டுவதாய் நிரந்தரமில்லா நிலை குறிக்க பச்சோந்தி என்றே பரிகசிப்பர் – ——————— முனைவர் வாசுகி செயரத்னம் பூங்குயில் – சிறுவர் பாடல்கள் |
| மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Posted: 07 Jan 2016 02:44 PM PST @indirajithguru மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறிதாகப் படைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! – ——————————————– – @thoatta என்னத்த காலண்டர் அடிக்கிறாங்களோ? அரசு விடுமுறை போடுறாங்க, மதப் பண்டிகை விடுமுறைகளை போடுறாங்க, டாஸ்மாக் விடுமுறை தினங்கள போடுறாங்களா? – ———————————————- – அதிகபட்சம் 10 சொற்களுக்கு மேல் எதையும் படிக்கவோ கேட்கவோ பொறுமை இல்லாத ஒரு தலைமுறையைக் கண்டு நான் பயப்படுகிறேன். – – மனுஷ்ய புத்திரன் – ——————————————– – ஒரு ... |
| Posted: 07 Jan 2016 02:26 PM PST பெயர்: ராஜேஷ்.D சொந்த ஊர்: Chennai ஆண்/பெண்: Male ஈகரையை அறிந்த விதம்: தோழர் வழி பொழுதுபோக்கு: புக்ஸ் தொழில்: ஆர்ட் மேலும் என்னைப் பற்றி: என்னை பற்றி தெரிந்துக்கொள்ள முயலுபவன் |
| Posted: 07 Jan 2016 01:39 PM PST - இடுங்கிய கேட்ராக்ட் கண்கள் சீப்பரியா சிக்கு மயிர் சிரிப்பரியா காய்ந்துதடு நெஞ்சுக்கூடு காட்டும் சல்லடை சட்டை ஒட்டிய வயிறு வெற்று வட்ட தட்டு போல கிழிந்த மூட்டைக்குள் மாற்றாத சட்டையும், குடும்ப படமும் யாரோ ஒருவனின் தந்தை எவனோ ஒருவனின் சகோதரன் அனுதினம் ஆலய வாசல் உய்விக்க மறுத்த இறைவன் ஒருவேளை சோறிடு போதுமென்று சொல்ல வை அவன் கண்களில் இறைவன் நீ………………. - ----------------------------- |
| ஸ்டிரைக்: 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் ! Posted: 07 Jan 2016 01:38 PM PST புதுடில்லி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதன் காரணமாக வங்கி சேவை 3 நாட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி சட்டத்தின்படி பல்வேறு நெருக்கடி காரணமாக வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகள் முரண்பாடுகள் களைய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. நாளை ( வெள்ளிக்கிழமை ), நாளை மறுநாள் ( 2வது சனிக்கிழமை ) மற்றும் ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் ... |
| புகைப்படத்தை எப்படி மாற்றுவது? Posted: 07 Jan 2016 10:16 AM PST எனது புகைப்படத்தை எப்படி மாற்றுவது? - பதிலளிக்கவும். |
| Posted: 07 Jan 2016 09:37 AM PST காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர். மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் ... |
| ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் Posted: 07 Jan 2016 09:29 AM PST முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ... |
| 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! Posted: 07 Jan 2016 09:26 AM PST பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பலர், எட்டாவதைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் சூட்டைக் கிளப்பிய அதே வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை மையம் கொண்டு சுழலத்துவங்கியிருக்கும் இந்த புயல், கல்வித்துறையை கதிகலங்கடித்துள்ளது இப்போது. சென்னை, திருவள்ளூர், ... |
| Posted: 07 Jan 2016 09:09 AM PST பெயர்: சத்தியமூர்த்தி சொந்த ஊர்: வைகுந்தம் , சேலம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் மூலம் பொழுதுபோக்கு: நேர்மை, யாருக்கும் அடிபணியாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது தொழில்: தனியார் மருத்துவமனை ஊழியர் ( ரேடியோக்ராபர் ) மேலும் என்னைப் பற்றி: இனிமேல் தெரிந்து கொள்ளலாம் . |
| இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 07 Jan 2016 09:08 AM PST இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி ! வாக்களிக்கப் பணம் வாங்குவதில்லை என்று வாக்காளர்கள் இனி ஒரு விதி செய்வோம் ! குளித்து விட்டு வந்து யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுமாம் ! வாக்காளர்களும் வாக்களிக்க பணம் பெறும் வழக்கத்திற்கு முடிவு கட்டுவோம் ! புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில் விழுந்த மீனாய் துடிப்பதை நிறுத்துவோம் ! வாக்களிக்க வாங்கும் பணம் ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் பெரும் துன்பம் தரும் ! வேறு மாநிலங்களால் நடக்கவில்லை வேதனை தரும் இந்த அவலம் ! தமிழகத்தில் ... |
| Posted: 07 Jan 2016 08:37 AM PST ![]() |
| கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...! Posted: 07 Jan 2016 06:49 AM PST ![]() |
| Posted: 07 Jan 2016 06:03 AM PST பெயர்:மா .சக்திவேல் சொந்த ஊர்:தலையம் பாளையம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:முகநூல் வாயிலாக பொழுதுபோக்கு: புத்தகம் படித்தல் தொழில்:நடத்துனர் (த.அ.போ,கழகம்) மேலும் என்னைப் பற்றி: |
| தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது Posted: 07 Jan 2016 05:47 AM PST ஐக்கிய அமீரக நாடுகளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க ... |
| பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு Posted: 07 Jan 2016 05:41 AM PST திருவிழாவில் பெண்களை மானபங்கம் செய்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் நான்கு இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டது. வழக்கு விவரம்: மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்கீத் ஜத்வ், சுகாஷ் தாக்குர், மில்லிந்த் மோர், அமீத் அத்காலே ஆகிய நான்கு இளைஞர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தசரா திருவிழாவின் போது பெண்கள் சிலரை மானபங்கம் படுத்த முயன்றனர். மேலும், அதை தடுத்த முயன்ற ஒருவரையும் கத்தியால் குத்தினர். இதையடுத்து அந்த நால்வர் மீதும் பெண்களை மானபங்கபடுத்துதல், ... |
| ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Posted: 07 Jan 2016 05:31 AM PST ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 . 044-24342810. vanathipathippakam@gmail. Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.), Prof. & Head, Tamil Advance Research Centre, Yadava College, Madurai – 625 014. "Malaragam" 3/191, Kavimani Street, Bank Colony, Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606 நூல் ... |
| Posted: 07 Jan 2016 05:31 AM PST "நன்றி கெட்ட மக்கள்யா இவங்க…" "ஏன் தலைவரே… என்னாச்சு?" "எவ்ளோ ஊழல் செஞ்சிருக்கேன்… 'நாலரை வருஷமா ஒண்ணுமே செய்யலே'ன்னு சொல்றாங்களே!" – – பர்வீன் யூனுஸ், ஈரோடு. – ——————————————— "தலைவர் ஏன் ரொம்ப அப்செட் ஆகிப் போய் இருக்கார்?" – "தலைவர் பற்றி எடுத்த குறும்படத்துக்கு 'குழந்தைகள் மற்றும் இதய நோயாளிகள் இந்தப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்'னு விளம்பரம் பண்ணியிருந்தாங்களாம்… அதான்!" – – தேவதாசன், சொக்கம்பட்டி. – ——————————————– தத்துவம் மச்சி தத்துவம் என்னதான் திறமையான ... |
| பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Posted: 07 Jan 2016 05:28 AM PST - - தேங்காய் அதிகமாக விளையும்நாடு பிலிப்பைன்ஸ் - தேயிலை அதிகமாக விளையும் நாடுகள் இந்தியா, இலங்கை - சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் கியூபா, இந்தியா - இந்தியாவில் பொதுத்துறையின் சார்பாக தொடங்கப்ப முதல் தொழிற்சாலை, இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸஃ ஆகும். - இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள பழங்குடி மக்கள், நாகர்கள் - ------------------------------------ |
| Posted: 07 Jan 2016 05:24 AM PST - விதையின் பொறுமை விருட்சம் பூமியின் பொறுமை சுழற்சி ஆழியின் பொறுமை அலை சிந்தனையின் பொறுமை புரட்சி நாட்களின் பொறுமை வருடம் காதலின் பொறுமை கவிதை காமத்தின் பொறுமை கடவுள் உறங்கும் பொறுமை இறப்பு காற்றின் பொறுமை தென்றல் கல்லின் பொறுமை சிற்பம் தாய்மையின் பொறுமை நாம் …………………………………………………….. – |
| கோபத்தைக் கட்டுப்படுத்து - குட்டிக் கதை Posted: 07 Jan 2016 04:50 AM PST தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து "நீ படித்த வரி என்ன?" என்று கேட்டார். "உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. ... |
| செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Posted: 07 Jan 2016 04:14 AM PST உங்களுக்கு பிடித்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்பதை, கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, அதை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு அல்லது மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது பதிலை, 'டிக்' செய்து வாருங்கள். இறுதியில், மொத்த மதிப்பெண் எப்படி என்று பார்ப்போம்! 1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்: முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்... இரண்டாமவன்: ... |
| தெரிஞ்சுக்கோங்க!..---சோப்பு போட்டு கழுவலாம்! Posted: 07 Jan 2016 03:19 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 07 Jan 2016 02:01 AM PST மூச்சிறைக்க, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான், டாக்டர் வீரா. மொபைல்போன் அதிர, டாக்டர் அசோக்கின் அழைப்பை பார்த்ததும், ''சொல்லு அசோக்...'' என்றான். ''வீரா... காலையிலேயே உன்னை தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சுக்க. இப்ப நான் ஊர்ல இருக்கேன்; உடம்பு முடியாம இருந்த என் மாமனார் இறந்துட்டாரு,'' என்றான். ''அடடே... இப்ப, நான் அங்க வரவா?'' என்று கேட்டான். ''அதெல்லாம் வேணாம்; நான் பாத்துகிறேன். இப்ப நான் கூப்பிட்டது வேற விஷயத்துக்கு... இன்னிக்கி, உனக்கு ஆபரேஷன் ஏதும் இருக்கா?'' ''இல்ல; ரெகுலர் ஒர்க் ... |
| Posted: 07 Jan 2016 01:30 AM PST ஹனுமான் சாலிசா ! தினமுமே சொல்லலாம், ஆனால் இதை அனுமத் ஜெயந்தி இன் போது சொன்னால் பலன் அதிகம் ரசன: துலஸீ தாஸ் தோஹா ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி | வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி || புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார | பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் || த்யானம் கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் | ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் || யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் | பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் ... |
| ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... Posted: 07 Jan 2016 01:16 AM PST நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/ Rajan Raj - செரிமானமாகவில்லை புகைப்படம் ஒட்டிய நிவாரண உணவு (சென்ரியு) Jothi Jothi - வெள்ளப்பெருக்கு துளித்துளியாய் சேர்கிறது நிவாரணநிதி Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை அன்பு மழையில் பள்ளிவாசல். Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம் உரிமையாய் 100பேர் வெள்ள நிவாரணம் (சென்ரியு) விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது நிவாரணப் பொருட்கள்.. விற்பனைக்கு...! (சென்ரியு) மகிழ்நன் மறைக்காடு - வரலாறு ... |
| Posted: 07 Jan 2016 12:29 AM PST நம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்! சுயநலமற்ற சேவையால் அனுமனும், அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி... இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்கள் நீங்க அருள்வதால், வியாசர்... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஏற்று, தாயையே கொன்றதால் ... |
| Posted: 07 Jan 2016 12:26 AM PST அமெரிக்காவில் நச்சு மீத்தேன் வாயு கசிவு: கலிபோர்னியா பகுதியில் எமர்ஜென்சி பிரகடனம் அமெரிக்காவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் கேஸ் நிறுவனத்தின் கேஸ் குழாயிலிருந்து நச்சு வாயுவான மீத்தேன் கசிந்து வருவதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பகுதியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் 'சோகால்கேஸ்' (Southern California Gas Company) எனப்படும் தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் ... |
| படித்ததில் பிடித்தது :) --காய் வாங்கப் போறீர்களா... கவனம்! Posted: 07 Jan 2016 12:01 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Posted: 06 Jan 2016 11:50 PM PST சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும் நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம் இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும் இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும் கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல் தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம் தோல்விகளும் ... |
| Posted: 06 Jan 2016 10:59 PM PST - அனல் மின்நிலையங்கள் அதிகமான காற்று மாசுவை ஏற்படுத்தும் நிலையில், நமது மின்சாரத் தேவைக்கு சூரியஒளி மின்சாரத்தையும், அணுமின்சக்தியையும் நாட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. – புதிதாகப் புனல் மின்நிலையங்கள் அமைப்பது சாத்தியமில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் வனம் மற்றும் விளை நிலங்களின் அழிப்பு, அந்த முயற்சியைக் கைவிட வைக்கின்றன. காற்றாலை மின்சாரம் என்பதும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கை கொடுக்கிறது. – இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவைப் போன்று அதிக அளவில் சூரியனின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

