Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சுய முன்னேற்றம் - 17: சுயமுன்னேற்றம்... சுயநல முன்னேற்றமல்ல!
- "சென்னையில் மூடுபனி நிலவும்'
- வாக்காளர்களுக்கு பாமக பணம் வழங்காது: ஜி.கே.மணி உறுதி
- இரு வீடுகளின் கதவு, பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், பணம் திருட்டு
- மழை- வெள்ளம் குறித்த செய்தி: 2 அவதூறு வழக்குகள் தாக்கல்
- பெட்ரோல் மீதான கூடுதல் கலால் வரியை திரும்பப் பெற வேண்டும்
- ஐ.ஐ.டி. "சாரங்': நாளை தொடங்குகிறது
- மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முடிவு
- ஜல்லிக்கட்டுக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்
- 30 கி.மீ. தொலைவுக்கு காத்திருந்த சரக்குப் பெட்டக லாரிகள்!
- விமானத்தில் இருக்கை கைப்பிடியை சேதப்படுத்தியதாக 2 பேருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்
- 2,733 பேருக்கு திருமண நிதியுதவி
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி சரிவு
- கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கை: பதிலளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம்
- இறுதிச் சடங்குக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- வேன் மோதியதில் ஒப்பந்ததாரர் சாவு
- ஆப்கனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 25 மணிநேர சண்டை முடிவுக்கு வந்தது
- பதான்கோட்: மூன்றாவது நாளாக நீடித்த துப்பாக்கிச் சண்டை: மேலும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- மணிப்பூரில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
- வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: 14 லட்சம் குடும்பங்களுக்கு இன்றே ரூ.5 ஆயிரம்: 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, அரிசி
- விருது தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய அதிகாரி
- பதான்கோட் தாக்குதல்: இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை; பாக். உறுதி
- சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு
- தமிழகத்துக்கு சிறப்பு நிதி: ஜேட்லியிடம் வலியுறுத்தல்
- மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறியாளர், ஊழியர் பணியிடை நீக்கம்
- தொழிலாளர் சட்டத்தில் உரிய திருத்தம் அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- கடலில் மூழ்கி 4 பேர் சாவு
- ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 3 பேர் கைது
- திருட்டு வழக்கில் இளைஞர் கைது
- வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.38 லட்சம் கொள்ளை
- தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் ஆஜராக வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
- செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம்: கருணாநிதி இன்று ஆர்ப்பாட்டம்
- விந்து நீர் சுரப்பி புற்றுநோய்: "50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை அவசியம்'
- அணு உலையை பெரும்பான்மையினர் ஏற்றால் போராட்டம் கைவிடப்படும்: எஸ்.பி. உதயகுமார்
- ஜனவரி 2-ஆவது வாரத்தில் கடிதக் கண்காட்சி
- 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு வசதி வாரிய வீடுகள்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
- ஜனவரி 8, 9-இல் சமயப் படிமவியல் கருத்தரங்கம்
- சாலையில் திடீர் பள்ளம்
- தங்கம் விலை: பவுனுக்கு ரூ.232 உயர்வு
- தேர்தல் ஆணையப் பரிந்துரையின்படி 23 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்
- பரோடா வங்கியின் புதிய பொது மேலாளர் பொறுப்பேற்பு
- தில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம்: தருண்விஜய் எம்.பி.
- திருமலையில் பிகார் ஆளுநர் வழிபாடு
- கழிவு நீராக மாறிய வெள்ள நீர்: பெருமாள்பட்டில் மக்கள் அவதி
- திருவள்ளூர் அருகே தரைப்பாலம் துண்டிப்பு
- திருப்பதியில் ஜக்கி வாசுதேவ் அருளுரை
- வெறிச்சோடிய கிராமம்: 15 பேருந்துகளில் திருப்பதிக்கு ஆன்மிகப் பயணம்
- வெள்ள நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம்: சேவாபாரதிக்கு அளித்தார் தருண் விஜய்
- கடற்கரையில் விழிப்புணர்வுப் பலகைகள் நிறுவ வலியுறுத்தல்
- அனைத்துக் குடிசைகளுக்கும் ரூ.15,000 நிவாரணம்:பாமக வலியுறுத்தல்
- பைக்கில் சென்றவர்சுவற்றில் மோதி சாவு
- இளம்பெண் தற்கொலை:கோட்டாட்சியர் விசாரணை
- அடகுக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
- 14 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
- இந்திய மயக்க மருத்துவர்கள் சங்க தேசிய துணைத் தலைவராகத் தேர்வு
- அறிவியல் கண்காட்சியில் மாணவர் முதலிடம்:அமைச்சர் பாராட்டு
- ஏ.பி.பரதன் மறைவு:அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்
- ஓ.என்.ஜி.சி. பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம்
- உள் விளையாட்டரங்கம் ஒரு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்:எம்.எல்.ஏ. நாஜிம் தகவல்
- அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து:அரசுப் பள்ளிகள் நாளை முதல் இயங்கும்
- திமுக சார்பில் இலவச பொங்கல் பொருள்கள் விநியோகம்
- கடற்கரையில் சேதப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி சாதனம் சீரமைப்பு
- திருநள்ளாறு பகுதியினருக்கு ரூ.28 லட்சம் உதவித் தொகை
- தொழிலாளி தற்கொலை
- ஏ.பி.பரதன் மறைவுக்கு இரங்கல்: திருத்துறைப்பூண்டியில் அமைதி ஊர்வலம்
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும்
- எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர்:அமைச்சர் ஆர்.காமராஜ்
- பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
- தொழிலாளிக்கு கத்திக் குத்து: 3 பேர் கைது
- விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
- ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு: இளைஞருக்கு ஜாமீன்
- ரயில்வே தொழிலாளர்களின் தியாக தீபம்!
- தில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம்:தருண்விஜய் எம்.பி.
- அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்
- நேருவும் நேஷனல் ஹெரால்டும்...
- ஓராண்டில் 132 பேரை மீட்ட தீயணைப்புத் துறை
- சிறிரங்கம் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது
- திருச்சியில் இரவு முழுவதும் கடைகள் இயங்க அனுமதி: வணிகர்கள் வலியுறுத்தல்
- மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
- ஜல்லிக்கட்டும் தீர்வும்!
- எல்.ஐ.சி.யின் புதிய பாலிசி அறிமுகம்
- ரெனோ நிறுவனத்தின் கார் விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு
- விப்ரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ.
- பங்குச் சந்தையில் 537 புள்ளிகள் வீழ்ச்சி
- மூவரை பலி கொண்ட தீ வைப்பு: 2 இஸ்ரேலியர்கள் மீது வழக்குப் பதிவு
- புதிய படுகொலை விடியோவில் பிரிட்டனுக்கு ஐ.எஸ். மிரட்டல்
- இராக் சன்னி மசூதிகளில் குண்டு வெடிப்பு: ஒருவர் சுட்டுக் கொலை
- ஈரானுடனான தூதரக உறவை முறித்தது சவூதி அரேபியா: டெஹ்ரானில் தூதரகத் தீ வைப்புக்குப் பதிலடி
- எகிப்து ராணுவம் தாக்குதல்: 26 பயங்கரவாதிகள் சாவு
- 2-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு: மேற்கிந்தியத் தீவுகள் - 248/7
- நீதிபதி லோதா குழுவின் சீர்திருத்த பரிந்துரைகள்: பிசிசிஐ-யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- பெண் நிருபரிடம் தகாத முறையில் பேட்டி: கிறிஸ் கெயிலுக்கு கண்டனம்
- தேசிய வில்வித்தை: இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தோல்வி
- இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: முதல் 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
- நான் வாவ்ரிங்காவின் ரசிகன்
- போராடி வென்றார் போர்னா கோரிச்
- பாமக பிரசார கையேடு வெளியீடு
- ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு
- கோயில் பூட்டை உடைத்து திருட்டு
- இஸ்ரேலில் மகாத்மா காந்திக்கு கெளரவம்
| சுய முன்னேற்றம் - 17: சுயமுன்னேற்றம்... சுயநல முன்னேற்றமல்ல! Posted: 05 Jan 2016 05:40 AM PST ஒரு காலத்தில் மொத்த கிராம மக்களுமே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர். புதிதாக யார் வந்தாலும் தெரியாமல் போகாது. |
| Posted: 04 Jan 2016 01:29 PM PST தென் தமிழக கடலோரப் பகுதிகளில், கிழக்கு, வட கிழக்கிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், |
| வாக்காளர்களுக்கு பாமக பணம் வழங்காது: ஜி.கே.மணி உறுதி Posted: 04 Jan 2016 01:28 PM PST சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை பாமக வழங்காது என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். |
| இரு வீடுகளின் கதவு, பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், பணம் திருட்டு Posted: 04 Jan 2016 01:27 PM PST சென்னையில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மழை- வெள்ளம் குறித்த செய்தி: 2 அவதூறு வழக்குகள் தாக்கல் Posted: 04 Jan 2016 01:26 PM PST மழை-வெள்ளம் குறித்து அவதூறான செய்தியை வெளியிட்டதாக 2 நாளிதழ்களுக்கு எதிராக, 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. |
| பெட்ரோல் மீதான கூடுதல் கலால் வரியை திரும்பப் பெற வேண்டும் Posted: 04 Jan 2016 01:26 PM PST பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| ஐ.ஐ.டி. "சாரங்': நாளை தொடங்குகிறது Posted: 04 Jan 2016 01:25 PM PST சென்னை ஐ.ஐ.டி-யில் புதன்கிழமை (ஜன.6) முதல் "சாரங்' கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாவதில் குறிப்பிட்டத் |
| மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முடிவு Posted: 04 Jan 2016 01:25 PM PST ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று |
| ஜல்லிக்கட்டுக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் Posted: 04 Jan 2016 01:22 PM PST ஜல்லிக்கட்டு நடத்த அறிவிப்பை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| 30 கி.மீ. தொலைவுக்கு காத்திருந்த சரக்குப் பெட்டக லாரிகள்! Posted: 04 Jan 2016 01:21 PM PST சென்னை துறைமுகத்துக்கு ஏற்றுமதிக்காக வரும் சரக்குப் பெட்டக லாரிகளை சுங்கத் துறை பரிசோதனைக்கு உள்படுத்துவதில் |
| விமானத்தில் இருக்கை கைப்பிடியை சேதப்படுத்தியதாக 2 பேருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் Posted: 04 Jan 2016 01:20 PM PST மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் இருக்கையின் கைப்பிடியை சேதப்படுத்தியதாக பயணிகள் 2 பேருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. |
| 2,733 பேருக்கு திருமண நிதியுதவி Posted: 04 Jan 2016 01:19 PM PST மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,733 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி சரிவு Posted: 04 Jan 2016 01:19 PM PST மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி சரிந்தது. |
| கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கை: பதிலளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் Posted: 04 Jan 2016 01:18 PM PST கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு |
| இறுதிச் சடங்குக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Jan 2016 01:17 PM PST தாழ்த்தப்பட்டவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய இடையூறு அளிக்கப்படுவது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு |
| வேன் மோதியதில் ஒப்பந்ததாரர் சாவு Posted: 04 Jan 2016 01:16 PM PST திருவொற்றியூர் மேற்கு டி.கே.பி. நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (44). கட்டட ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்தார். |
| ஆப்கனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 25 மணிநேர சண்டை முடிவுக்கு வந்தது Posted: 04 Jan 2016 01:15 PM PST ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷரீஃப் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் |
| பதான்கோட்: மூன்றாவது நாளாக நீடித்த துப்பாக்கிச் சண்டை: மேலும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 04 Jan 2016 01:14 PM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் |
| மணிப்பூரில் நிலநடுக்கம்: 9 பேர் பலி Posted: 04 Jan 2016 01:12 PM PST வடகிழக்கு மாநிலங்களில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு, மணிப்பூரில் 7 பேரும், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் |
| Posted: 04 Jan 2016 01:09 PM PST மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் |
| விருது தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய அதிகாரி Posted: 04 Jan 2016 12:29 PM PST மகசேசே விருது தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு எய்ம்ஸ் நிறுவனத்தின் துணைச் செயலர் சஞ்சீவ் சதுர்வேதி வழங்கியுள்ளார். |
| பதான்கோட் தாக்குதல்: இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை; பாக். உறுதி Posted: 04 Jan 2016 12:29 PM PST பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று |
| சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு Posted: 04 Jan 2016 12:28 PM PST நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை, மும்பை உயர் நீதிமன்றம் நியமித்தது. |
| தமிழகத்துக்கு சிறப்பு நிதி: ஜேட்லியிடம் வலியுறுத்தல் Posted: 04 Jan 2016 12:26 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் |
| மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறியாளர், ஊழியர் பணியிடை நீக்கம் Posted: 04 Jan 2016 12:23 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தீவைப்பு சம்பவம் தொடர்பாக, பொறியாளர், ஊழியர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| தொழிலாளர் சட்டத்தில் உரிய திருத்தம் அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Jan 2016 12:23 PM PST உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது தொழிலாளர் நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், |
| Posted: 04 Jan 2016 12:20 PM PST உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வினோத், மருத்துவமனக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். |
| ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 3 பேர் கைது Posted: 04 Jan 2016 12:19 PM PST சென்னை ஜாம் பஜாரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 04 Jan 2016 12:19 PM PST பள்ளிக்கரணையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும்படியாக |
| வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.38 லட்சம் கொள்ளை Posted: 04 Jan 2016 12:19 PM PST அம்பத்தூர் அருகே வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ. 38 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் ஆஜராக வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு Posted: 04 Jan 2016 12:18 PM PST தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை இல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் |
| செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம்: கருணாநிதி இன்று ஆர்ப்பாட்டம் Posted: 04 Jan 2016 12:18 PM PST செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
| விந்து நீர் சுரப்பி புற்றுநோய்: "50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை அவசியம்' Posted: 04 Jan 2016 12:17 PM PST விந்துநீர் சுரப்பி (ப்ராஸ்டேட்) புற்றுநோயைக் கண்டறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று |
| அணு உலையை பெரும்பான்மையினர் ஏற்றால் போராட்டம் கைவிடப்படும்: எஸ்.பி. உதயகுமார் Posted: 04 Jan 2016 12:14 PM PST கூடங்குளம் அணு உலையை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டால் போராட்டத்தைக் கைவிட தயாராக இருப்பதாக அணுசக்திக்கு எதிரான |
| ஜனவரி 2-ஆவது வாரத்தில் கடிதக் கண்காட்சி Posted: 04 Jan 2016 12:10 PM PST கடிதம் எழுதும் கலையை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 2-ஆவது வாரத்தில் கடிதக் கண்காட்சி நடத்தப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. |
| 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு வசதி வாரிய வீடுகள்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம் Posted: 04 Jan 2016 12:10 PM PST தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய குடியிருப்புகளுக்கு விண்ணப்ப விற்பனை தொடங்கி உள்ளது. |
| ஜனவரி 8, 9-இல் சமயப் படிமவியல் கருத்தரங்கம் Posted: 04 Jan 2016 12:08 PM PST சி.பி. ராமசாமி அய்யர் அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவையொட்டி, இந்து, பௌத்த, சமண சமயங்களின் படிமவியல் |
| Posted: 04 Jan 2016 12:08 PM PST சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் திரையரங்கம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று |
| தங்கம் விலை: பவுனுக்கு ரூ.232 உயர்வு Posted: 04 Jan 2016 12:06 PM PST சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் |
| தேர்தல் ஆணையப் பரிந்துரையின்படி 23 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் Posted: 04 Jan 2016 12:05 PM PST தேர்தல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில், சென்னையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 23 உதவி ஆணையர்கள் |
| பரோடா வங்கியின் புதிய பொது மேலாளர் பொறுப்பேற்பு Posted: 04 Jan 2016 12:05 PM PST பரோடா வங்கியின் தமிழகம், கேரள மண்டலத்தின் பொது மேலாளராக பி.நரசிம்மராவ் திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். |
| தில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம்: தருண்விஜய் எம்.பி. Posted: 04 Jan 2016 12:01 PM PST புதுதில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உத்தரகண்ட் மாநில பாஜக மாநிலங்களவை |
| திருமலையில் பிகார் ஆளுநர் வழிபாடு Posted: 04 Jan 2016 12:00 PM PST பிகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். |
| கழிவு நீராக மாறிய வெள்ள நீர்: பெருமாள்பட்டில் மக்கள் அவதி Posted: 04 Jan 2016 11:56 AM PST திருவள்ளூர் அருகிலுள்ள பெருமாள்பட்டு ஊராட்சியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒரு மாதமாகத் தேங்கியிருக்கும் |
| திருவள்ளூர் அருகே தரைப்பாலம் துண்டிப்பு Posted: 04 Jan 2016 11:53 AM PST திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பழைய தரைப்பாலம் திங்கள்கிழமை இரவு திடீரென துண்டிக்கப்பட்டது. |
| திருப்பதியில் ஜக்கி வாசுதேவ் அருளுரை Posted: 04 Jan 2016 11:52 AM PST திருப்பதியில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் "சத்குருவுடன் ஒரு மாலை' என்ற ஆன்மிக நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. |
| வெறிச்சோடிய கிராமம்: 15 பேருந்துகளில் திருப்பதிக்கு ஆன்மிகப் பயணம் Posted: 04 Jan 2016 11:49 AM PST தருமபுரி அருகே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே, திருப்பதி தரிசனத்துக்காக 15 பேருந்துகளில் |
| வெள்ள நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம்: சேவாபாரதிக்கு அளித்தார் தருண் விஜய் Posted: 04 Jan 2016 11:47 AM PST வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக சேவாபாரதி அமைப்புக்கு ரூ.20 லட்சம் நன்கொடையை மாநிலங்களவை |
| கடற்கரையில் விழிப்புணர்வுப் பலகைகள் நிறுவ வலியுறுத்தல் Posted: 04 Jan 2016 11:34 AM PST கடலில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, கடற்கரையில் விழிப்புணர்வுப் பலகைகளை நிறுவ காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். |
| அனைத்துக் குடிசைகளுக்கும் ரூ.15,000 நிவாரணம்:பாமக வலியுறுத்தல் Posted: 04 Jan 2016 11:33 AM PST கணக்கெடுப்பு முறையில் குளறுபடிகள் நேர்ந்துள்ளதால், அனைத்துக் குடிசை வீடுகளுக்கும் தலா ரூ.15,000 வீதம் நிவாரணம் வழங்க புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. |
| பைக்கில் சென்றவர்சுவற்றில் மோதி சாவு Posted: 04 Jan 2016 11:33 AM PST சாலையில் போதிய வெளிச்சமில்லாததால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சுவற்றில் மோதி விழுந்து உயிரிழந்தார். |
| இளம்பெண் தற்கொலை:கோட்டாட்சியர் விசாரணை Posted: 04 Jan 2016 11:33 AM PST திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். |
| அடகுக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது Posted: 04 Jan 2016 11:32 AM PST திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் அண்மையில் அடகுக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| 14 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு Posted: 04 Jan 2016 11:32 AM PST திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் ஆபரேசன் ஸ்மைல் - ஐஐ என்ற சிறப்பு தணிக்கையின் மூலம் 14 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பெற்றோர் மற்றும் காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். |
| இந்திய மயக்க மருத்துவர்கள் சங்க தேசிய துணைத் தலைவராகத் தேர்வு Posted: 04 Jan 2016 11:32 AM PST திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் இந்திய மயக்க மருத்துவர்கள் சங்க தேசிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18,256 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மயக்க மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் |
| அறிவியல் கண்காட்சியில் மாணவர் முதலிடம்:அமைச்சர் பாராட்டு Posted: 04 Jan 2016 11:32 AM PST மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் இடம் பெற்ற சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அரவிந்தை, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பாராட்டினார். |
| ஏ.பி.பரதன் மறைவு:அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் Posted: 04 Jan 2016 11:31 AM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய முன்னாள் பொதுச் செயலர் ஏ.பி. பரதனின் மறைவையொட்டி மன்னார்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம், அஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. |
| ஓ.என்.ஜி.சி. பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம் Posted: 04 Jan 2016 11:31 AM PST காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இப்பள்ளியில் 2016 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. |
| உள் விளையாட்டரங்கம் ஒரு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்:எம்.எல்.ஏ. நாஜிம் தகவல் Posted: 04 Jan 2016 11:31 AM PST காரைக்காலில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகளை பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், அரங்கம் ஒரு மாத காலத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். |
| அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து:அரசுப் பள்ளிகள் நாளை முதல் இயங்கும் Posted: 04 Jan 2016 11:30 AM PST அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, புதன்கிழமை (ஜன.6) முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க உள்ளன. |
| திமுக சார்பில் இலவச பொங்கல் பொருள்கள் விநியோகம் Posted: 04 Jan 2016 11:30 AM PST நிரவி திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 11,500 குடும்பங்களுக்கு திமுக சார்பில் இலவச பொங்கல் பொருள்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| கடற்கரையில் சேதப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி சாதனம் சீரமைப்பு Posted: 04 Jan 2016 11:30 AM PST காரைக்கால் கடற்கரையில் சேதப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி சாதனம் தினமணி செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, இளைஞர்கள் ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர். |
| திருநள்ளாறு பகுதியினருக்கு ரூ.28 லட்சம் உதவித் தொகை Posted: 04 Jan 2016 11:29 AM PST திருநள்ளாறில் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் உதவித் தொகையை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.சிவா திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 04 Jan 2016 11:29 AM PST திருத்துறைப்பூண்டி அருகே மதுக் குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால், தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். |
| ஏ.பி.பரதன் மறைவுக்கு இரங்கல்: திருத்துறைப்பூண்டியில் அமைதி ஊர்வலம் Posted: 04 Jan 2016 11:29 AM PST ஏ.பி.பரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திருத்துறைப்பூண்டியில், சர்வக் கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும் Posted: 04 Jan 2016 11:29 AM PST திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர்:அமைச்சர் ஆர்.காமராஜ் Posted: 04 Jan 2016 11:28 AM PST தமிழக மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். |
| பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் Posted: 04 Jan 2016 11:28 AM PST விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி கோட்டூர் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தொழிலாளிக்கு கத்திக் குத்து: 3 பேர் கைது Posted: 04 Jan 2016 11:28 AM PST பொதுஇடத்தில் மது அருந்தியவர்களைத் தட்டிக் கேட்ட கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு Posted: 04 Jan 2016 11:27 AM PST வலங்கைமானை அடுத்த அமராவதியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு: இளைஞருக்கு ஜாமீன் Posted: 04 Jan 2016 11:27 AM PST ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் முகமது நவாப் சிராஜ் தவ்லத் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அவருக்கு ஜாமீன் வழங்கி காரைக்கால் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது |
| ரயில்வே தொழிலாளர்களின் தியாக தீபம்! Posted: 04 Jan 2016 11:26 AM PST தமிழகத்தின் திருவையாறுக்கருகிலுள்ள நடுக்காவேரியில் கணபதி ஐயர் - மீனாட்சி அம்மாள் தம்பதியின் மகனாக 5.3.1921-இல் பிறந்தவர் ராமச்சந்திரன் (ஜீ.ஆர்). |
| தில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம்:தருண்விஜய் எம்.பி. Posted: 04 Jan 2016 11:26 AM PST புதுதில்லியில் திருக்குறள் பண்பாட்டு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உத்தரகண்ட் மாநில பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் கூறினார். |
| அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் Posted: 04 Jan 2016 11:26 AM PST குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருவலம் - பொன்னை சாலையில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| Posted: 04 Jan 2016 11:26 AM PST ஆனால், பத்திரிகைக் குழுமத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் வரவேண்டிய பத்திரிகையை, முதல்நாள் இரவே மூட்டைக் கட்டி அனுப்ப வேண்டுமென்பதில் |
| ஓராண்டில் 132 பேரை மீட்ட தீயணைப்புத் துறை Posted: 04 Jan 2016 11:26 AM PST வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் தீவிபத்து, நீர்நிலைகளில் சிக்கித் தவித்த 132 பேரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். |
| சிறிரங்கம் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது Posted: 04 Jan 2016 11:25 AM PST சிறிரங்கம் ரயில்நிலையத்தில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| திருச்சியில் இரவு முழுவதும் கடைகள் இயங்க அனுமதி: வணிகர்கள் வலியுறுத்தல் Posted: 04 Jan 2016 11:25 AM PST திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் இரவு முழுவதும் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். |
| மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து Posted: 04 Jan 2016 11:25 AM PST திருச்சி மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் உந்துக்குழாய் மற்றும் வால்வுகள் மாற்றும் பணி காரணமாக 6,7-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 04 Jan 2016 11:25 AM PST கல்யாணத் தேதி குறித்துவிட்டு மாப்பிள்ளை தேடிய கதையாக பொங்கல் இன்னும் பத்து நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இவர்களுடன் ஊடகங்களும் மல்லுக்கட்டுகின்றன. ஆனாலும், மத்தியிலிருந்து எந்தவிதமான ஆதரவான சூழலும் தென்படவில்லை. |
| எல்.ஐ.சி.யின் புதிய பாலிசி அறிமுகம் Posted: 04 Jan 2016 11:19 AM PST ஆயுள் காப்பீட்டு வர்த்கதத்தில் ஈடுபட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி., "ஜீவன் லாப்' என்ற புதிய பாலிசியை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. |
| ரெனோ நிறுவனத்தின் கார் விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு Posted: 04 Jan 2016 11:19 AM PST ரெனோ நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை சென்ற டிசம்பரில் இரண்டு மடங்கு அதிகரித்து 10,292-ஆக உள்ளது. |
| விப்ரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ. Posted: 04 Jan 2016 11:18 AM PST இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழும் விப்ரோ, அதன் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) பதவிக்கு |
| பங்குச் சந்தையில் 537 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 04 Jan 2016 11:18 AM PST சீன பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியின் எதிரொலியால் சென்செக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் |
| மூவரை பலி கொண்ட தீ வைப்பு: 2 இஸ்ரேலியர்கள் மீது வழக்குப் பதிவு Posted: 04 Jan 2016 11:17 AM PST கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீனக் குழந்தை உள்ளிட்ட 3 பேரது உயிரிழப்புக்குக் காரணமான தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாக |
| புதிய படுகொலை விடியோவில் பிரிட்டனுக்கு ஐ.எஸ். மிரட்டல் Posted: 04 Jan 2016 11:16 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட படுகொலை விடியோவில், பிரிட்டனில் தாக்குதல் நிகழ்த்துவோம் என மிரட்டல் விடுத்தனர். |
| இராக் சன்னி மசூதிகளில் குண்டு வெடிப்பு: ஒருவர் சுட்டுக் கொலை Posted: 04 Jan 2016 11:15 AM PST சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் அல்-நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு இராக்கில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், |
| ஈரானுடனான தூதரக உறவை முறித்தது சவூதி அரேபியா: டெஹ்ரானில் தூதரகத் தீ வைப்புக்குப் பதிலடி Posted: 04 Jan 2016 11:15 AM PST ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவூதி நாட்டுத் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவை |
| எகிப்து ராணுவம் தாக்குதல்: 26 பயங்கரவாதிகள் சாவு Posted: 04 Jan 2016 11:13 AM PST எகிப்தில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| 2-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு: மேற்கிந்தியத் தீவுகள் - 248/7 Posted: 04 Jan 2016 11:12 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் |
| நீதிபதி லோதா குழுவின் சீர்திருத்த பரிந்துரைகள்: பிசிசிஐ-யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? Posted: 04 Jan 2016 11:12 AM PST இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான |
| பெண் நிருபரிடம் தகாத முறையில் பேட்டி: கிறிஸ் கெயிலுக்கு கண்டனம் Posted: 04 Jan 2016 11:11 AM PST பெண் நிருபரிடம் தகாத முறையில் பேட்டி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| தேசிய வில்வித்தை: இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தோல்வி Posted: 04 Jan 2016 11:10 AM PST தேசிய ரேங்கிங் வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றில் லக்ஷ்மிராணி மாஜியிடம் தீபிகா குமாரி தோல்வியடைந்தார். |
| இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: முதல் 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு Posted: 04 Jan 2016 11:10 AM PST இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை அந்நாட்டு |
| Posted: 04 Jan 2016 11:09 AM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தைக் காண்பதற்காக தனது சகோதரர் அரவிந்த் ராஜுடன் வந்திருந்தார் |
| Posted: 04 Jan 2016 11:08 AM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான போர்னா கோரிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு |
| Posted: 04 Jan 2016 11:04 AM PST பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் சாதனைகள் அடங்கிய கையேடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும் என அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். |
| ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு Posted: 04 Jan 2016 11:04 AM PST ராணிப்பேட்டை அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், அதன் குட்டிகளையும், பொதுமக்கள் பார்த்துச் சென்றனர். |
| கோயில் பூட்டை உடைத்து திருட்டு Posted: 04 Jan 2016 11:04 AM PST நாட்டறம்பள்ளி அருகே கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போஸீஸார் தேடி வருகின்றனர். |
| இஸ்ரேலில் மகாத்மா காந்திக்கு கெளரவம் Posted: 04 Jan 2016 11:04 AM PST மகாத்மா காந்தியை கெளரவிக்கும் விதமாக இஸ்ரேலில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |