Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ. 5 கோடி மோசடி: பெண் கைது

Posted: 29 Jan 2016 01:44 PM PST

கோவையில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் நிலத்தை வைத்து ரூ. 5 கோடி பணம் வாங்கி ஏமாற்றியதாக பெண்ணை நகர குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா முகாம் இன்று தொடக்கம்

Posted: 29 Jan 2016 01:43 PM PST

ஜெ.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனை சார்பில் இலவச இயற்கை மருத்துவம் மற்றும் யோகா முகாம் சனிக்கிழமை முதல் மூன்று நாள்கள் கோவையில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 29 Jan 2016 01:41 PM PST

கோவை ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் வட்டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

எரிவாயு சிக்கன விழிப்புணர்வுப் பேரணி

Posted: 29 Jan 2016 01:41 PM PST

தாராபுரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்

Posted: 29 Jan 2016 01:39 PM PST

கோவையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

காப்பகத்தில் மாணவிகளைத் துன்புறுத்தியதாக பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது

Posted: 29 Jan 2016 01:39 PM PST

கோவை அருகே தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிகளைத் துன்புறுத்தியதாக காப்பகப் பாதிரியார் உள்ளிட்ட மூன்று பேரை க.க.சாவடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பாஜக கூட்டணியில் அதிக கட்சிகள் இணையும்

Posted: 29 Jan 2016 01:34 PM PST

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலருமான முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர் சுடப்பட்ட வழக்கு: பிரபல ரௌடி கைது

Posted: 29 Jan 2016 01:34 PM PST

இந்த வழக்கு தொடர்பாக தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்த பிரபல ரௌடி சி.டி.மணியை வியாழக்கிழமை கைது செய்தனர்.

அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட்

Posted: 29 Jan 2016 01:34 PM PST

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகள், தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

மூளைச் சாவு அடைந்தவரின் 7 உடல் உறுப்புகள் தானம்

Posted: 29 Jan 2016 01:34 PM PST

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நபரின் 7 உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.  வந்தவாசியைச் சேர்ந்த

மரம் நடுவதற்கு விருப்பமா? மாநகராட்சியை அணுகலாம்

Posted: 29 Jan 2016 01:33 PM PST

சென்னை மாநகரை பசுமை போர்த்திய நகராக மாற்ற விரும்பி மரம் நட விரும்புவோர் சென்னை மாநகராட்சியை அணுகலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒப்பந்த செவிலியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்

Posted: 29 Jan 2016 01:32 PM PST

பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை காலவரையற்ற உண்ணாவிரதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

பெண் பொறியாளர்  மர்மச் சாவு

Posted: 29 Jan 2016 01:32 PM PST

இதற்கிடையே, பற்குணனின் வீட்டில் வியாழக்கிழமை இரவு துர்நாற்றம் வீசியது. தகவலின்பேரில் கதவை உடைத்து

தெற்கு ரயில்வேக்கு புதிய முதன்மை வர்த்தக மேலாளர் நியமனம்

Posted: 29 Jan 2016 01:31 PM PST

தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை வர்த்தக மேலாளராக அஜீத் சக்சேனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 5-ஆவது ஸ்ரீமத் பாகவத தசாஹ சத்ரம்

Posted: 29 Jan 2016 01:30 PM PST

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலின் சோபனம் அரங்கில் தொடங்கியுள்ள ஐந்தாவது பாகவத தசாஹ சத்ரத்தின்

தலைக்கவச விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 29 Jan 2016 01:29 PM PST

தலைக்கவசம் அணிவது, தொழுநோய் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் உள்ள

மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வு முடிவை வெளியிடத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Jan 2016 01:29 PM PST

மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுகாதாரத் துறை அலுவலர்களின் 72 மணி நேர உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 29 Jan 2016 01:28 PM PST

பதவி உயர்வு கோரி, பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் நடத்திய 72 மணி நேர உண்ணாவிரதம் வாபஸ் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Posted: 29 Jan 2016 01:27 PM PST

வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்

சென்னைத் துறைமுகத்தில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்

Posted: 29 Jan 2016 01:26 PM PST

சென்னைத் துறைமுகத்தில் ரூ.1.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

குடிநீர் வாரிய ஊழியர்கள் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

Posted: 29 Jan 2016 01:25 PM PST

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் தீண்டாமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காந்தி நினைவு தினம்: மெரீனாவில் இன்று நடைப் பயணம்

Posted: 29 Jan 2016 01:25 PM PST

மகாத்மா காந்தியின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயண

கூவம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Posted: 29 Jan 2016 01:24 PM PST

திருவள்ளூர் அருகே உள்ள கூவம் ஆறு மாசுபடுவதைத் தடுக்க, அங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள்

சோமங்கலம்- சேத்துப்பட்டு இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 29 Jan 2016 01:23 PM PST

கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட சேத்துப்பட்டு- சோமங்கலம் இணைப்புச்சாலையைச்

கோயில் அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்: பொதுமக்கள் அவதி

Posted: 29 Jan 2016 01:22 PM PST

திருத்தணியில் திரௌபதி அம்மன் கோயில் அருகே கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ரூ. 3 லட்சம் வைரக் கம்மல் காணிக்கை

Posted: 29 Jan 2016 01:21 PM PST

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான வைரக்கல் பதித்த கம்மல்

பெரிய காஞ்சிபுரம் தர்காவில் சந்தனக்குட உரூஸ்

Posted: 29 Jan 2016 01:20 PM PST

பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத்ஷா ஹமீது அவுலியா பாதுஷா (ரஹ்) தர்காவில் சந்தனக்குட உரூஸ் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்கச்சி நம்பிகள் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Jan 2016 01:19 PM PST

பூந்தமல்லியில் அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள், வரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவா சீட்டுகளின் நிலுவை விவரம்

Posted: 29 Jan 2016 01:18 PM PST

பிப்ரவரி மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா சீட்டுகளின் விவரத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஒசூர் வனப் பகுதியில் பல குழுக்களாக சுற்றித் திரியும் யானைகள்

Posted: 29 Jan 2016 01:17 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனப் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் அடைந்து, விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

தன்னார்வ பயிலும் வட்டம்: வழிகாட்டு நூல்கள் வாங்க ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு

Posted: 29 Jan 2016 01:16 PM PST

பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஊராட்சி ஒன்றிய அளவில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களுக்கு

17 ஆண்டுகளாகியும் சிறு வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படாத கடைகள்!

Posted: 29 Jan 2016 01:16 PM PST

சென்னை கோயம்பேடு கனி (பழம்) சந்தையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளை சிஎம்டிஏ நிர்வாகம் இதுவரை

உழவர் பண்ணை பள்ளி தொடக்கம்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

சிங்கம்புணரி வட்டாரத்தில் கிருங்காக்கோட்டை மற்றும் மு.அய்யாபட்டி கிராமங்களில் உழவர் பண்ணை பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

முகூர்த்தக்காலுடன் ஏற்பாடுகள் தொடக்கம்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான தனுஷ்கோடி சாலையில் உள்ள ஜடாமகுட தீர்த்தக் கோயிலில் பிப்.22இல் மகாமகம் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

திருவாடானை மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

திருவாடானை புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிரெத்தின மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் 158 பேருக்கு ரூ.7.90 லட்சத்துக்கு சிறுவணிகக் கடன்கள்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 158 பேருக்கு ரூ.7.90 லட்சத்துக்கு சிறுவணிகக் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக, கூட்டுறவுத் துறையின் மண்டல இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கலப்பட டீத்தூள் பதுக்கிய அறைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

Posted: 29 Jan 2016 01:14 PM PST

காரைக்குடியில் விற்பனைக்காக கலப்பட டீத்தூள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையினர் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் தொடக்கம்

Posted: 29 Jan 2016 01:14 PM PST

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்ராக்ட் சங்கம் தொடக்க விழா மற்றும் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

Posted: 29 Jan 2016 01:14 PM PST

தமிழக கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னனி வலியுறுத்தியுள்ளது.

கார் மோதி காயமடைந்தவர் சாவு

Posted: 29 Jan 2016 01:14 PM PST

சிங்கம்புணரி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம்(48) இவர் திருவண்ணாமலையில் ஜூஸ் கடை வைத்துள்ளார்.

கல்லூரியில் விளையாட்டு விழா

Posted: 29 Jan 2016 01:14 PM PST

காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு விளையாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

குறைந்த விலை நிர்ணயிப்பதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்பு

Posted: 29 Jan 2016 01:13 PM PST

வியாபாரிகள் கூட்டணி அமைத்து மிளகாய்க்கு குறைந்த விலை நிர்ணயிப்பதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதாக குறைதீர்கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் செய்தனர்.

தேவர் சிலைக்கு இரும்பு வேலி: கண்டித்து மாணவர்கள் போராட்டம்

Posted: 29 Jan 2016 01:13 PM PST

கமுதி பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி வளாகத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு இரும்பு வேலி அமைப்பதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

Posted: 29 Jan 2016 01:13 PM PST

முதுகுளத்தூர், கடலாடி சாலையில் சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச நிர்வாகிகள் தேர்வு

Posted: 29 Jan 2016 01:13 PM PST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடிக் கிளையில் தேர்தல் மூலம் தொ.மு.ச. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறுவணிகக் கடன் உதவி முகாம்

Posted: 29 Jan 2016 01:13 PM PST

திருவாடானையில் சிறுவணிகக் கடன் உதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மது ஒழிப்போர் ஓர் அணியாக தேர்தலில் போட்டியிட குமரிஅனந்தன் வலியுறுத்தல்

Posted: 29 Jan 2016 01:13 PM PST

மது ஒழிப்போர் ஓர் அணியாகவும், மது கொடுப்போர் ஓர் அணியாகவும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி மாணவிகள் மூவர் மர்மச் சாவு: வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Posted: 29 Jan 2016 01:12 PM PST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான

ரூ.1,865 கோடியில் புதிய அரசு ஆலைகள் திறப்பு

Posted: 29 Jan 2016 01:12 PM PST

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ.1,865 கோடியில் புதிய அரசு ஆலைகளை காணொலிக்காட்சி

உம்மன் சாண்டி மீது வழக்குப் பதியத் தடை

Posted: 29 Jan 2016 01:11 PM PST

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மின்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த

சிவகாசி

Posted: 29 Jan 2016 12:30 PM PST

சிவகாசி நகராட்சியில் தனிநபர் கழிப்பறை அமைக்க 650 பேர் விண்ணப்பம்

Posted: 29 Jan 2016 12:29 PM PST

சிவகாசி நகராட்சியில் தனிநபர் கழிப்பறை கட்டுவற்கு 650 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் கூறினார்.

மாநில போட்டிகளில் லிங்கா பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 29 Jan 2016 12:29 PM PST

மாநில அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வில் அம்பு எய்தல் மற்றும் உயர்ந்த அறிவு போட்டியில் கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மனைவியை கண்டுபிடித்துத் தரக் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி பெயிண்டர் தற்கொலை மிரட்டல்

Posted: 29 Jan 2016 12:28 PM PST

கரூரில் மனைவியை கண்டுபிடித்துத் தரக் கோரி பெயிண்டர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதி இல்லாத சாத்தூர் பேருந்து நிலையம்

Posted: 29 Jan 2016 12:28 PM PST

சாத்தூர் பேருந்து நிலையத்தில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரில் அம்மா சேவை மையம்: முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்

Posted: 29 Jan 2016 12:28 PM PST

கரூர் நகராட்சியில் அம்மா சேவை மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதையொட்டி கரூரில் நடைபெற்ற விழாவில், நகர்மன்றத் தலைவர் எம்.செல்வராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் சிற்றுந்து மோதி சாவு

Posted: 29 Jan 2016 12:27 PM PST

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் நாகரமேஷ் (24). இவருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் நடைபெற இருந்ததால், அழைப்பிதழ் வைக்க தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, பவுன்ராஜ் ஆகியோருடன் வியாழக்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வெங்கமேடு பகுதியில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காவல் துறையைக் கண்டித்து பிப். 8-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jan 2016 12:27 PM PST

மாவட்ட காவல் துறையைக் கண்டித்து கரூரில் பிப். 8ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் படத்துக்கு மாலை

Posted: 29 Jan 2016 12:26 PM PST

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கு இடையே நிகழ்ந்த போரை நிறுத்த வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் படத்துக்கு கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்

Posted: 29 Jan 2016 12:26 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிப்.6-இல் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

மின் வயர் திருட்டு: 6 பேர் கைது

Posted: 29 Jan 2016 12:26 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மின் மோட்டார் வயர்களை திருடிய 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

Posted: 29 Jan 2016 12:25 PM PST

குடிநீர் இணைப்பு வழங்காததைக் கண்டித்து, ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தை ஒட்டு மொத்த உறுப்பினர்களும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் புதிய ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

Posted: 29 Jan 2016 12:25 PM PST

விருதுநகர் ராமமூர்த்தி சாலை ரயில்வே கடவு தினமும் குறைந்தது 6 மணி நேரம் அடைக்கப்படுவதால், போக்குவரத்து தடைபடுகிறது.

சாலைமறியல் போராட்டம்

Posted: 29 Jan 2016 12:25 PM PST

அறந்தாங்கியில் இஸ்லாமிய அமைப்புக்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தங்கலில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

Posted: 29 Jan 2016 12:25 PM PST

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிப்பில் தீவிரம்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதித்து கொண்டு வர மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. கணேஷ் அண்மையில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி,ஆவுடையார்கோவில், திருமயம், இலுப்பூர், கந்தர்வக்கோட்டை, மணமேல்குடி, குளத்தூர், பொன்னமராவதி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள்,தங்களது மின் கட்டணத்தை வேலைநாட்களில் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ரொக்கமாகச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். எனவே, வரையறுக்கப்பட்டுள்ள சேவைக் கட்டணத்தைத் தவிர கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ சார்பில் ரூ. 3 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுகை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில கால்பந்து போட்டிகள் தொடக்கம்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுகை மாவட்ட கால்பந்துக் கழகம் சார்பில் 2015-16 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் கால்பந்து போட்டிகள் புதுகை அரசு மன்னர் கல்லூரி,லெனாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஜன.29 முதல் பிப். 1 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில்,30 கால்பந்து அணிகள் கலந்து கொள்கின்றன.

அறந்தாங்கி அருகே பூமிபூஜை

Posted: 29 Jan 2016 12:24 PM PST

அறந்தாங்கி அருகே மேலப்பட்டு மற்றும் பெருங்காடு ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளின் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

ராயல் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சார்பில் புலவனார்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டது.

நிழற்குடை இல்லாததால் ரேஷன் பொருள் வாங்கும் மக்கள் தவிப்பு

Posted: 29 Jan 2016 12:24 PM PST

ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதியில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் தவிக்கும் நிலை உள்ளது.

பிப்.3-ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் 283 ஊராட்சிகளில் பிப். 3ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில்  கல்லூரி மாணவர்களுக்கு தொழில் கண்காட்சி கருத்தரங்கு

Posted: 29 Jan 2016 12:24 PM PST

மாவட்ட வேலைவாய்ப்பு,பயிற்சித் துறை சார்பில் தொழில் வழிகாட்டி கண்காட்சி,கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"எந்த நிலையிலும் முயற்சியைக் கைவிடக்கூடாது'

Posted: 29 Jan 2016 12:24 PM PST

விளையாட்டுத் துறை மட்டுமன்றி வாழ்க்கையிலும் மாணவர்கள் எந்த நிலையிலும் முயற்சியைக் கைவிடக் கூடாது என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு.

புதுக்கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் அழகம்மாள் பழனியாண்டி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ. முத்து,கிராமக் கல்விக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து முகாமில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆசிரியர்கள் சுதா,சேவியர் பிரிட்டோ சகாயராஜ்,டேவிட் தம்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக,திட்ட அலுவலர் பாலசுப்பிரமணி வரவேற்றார். தமிழாசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை

Posted: 29 Jan 2016 12:24 PM PST

அரிமளம் அருகே மனிதநேய வார விழா

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுகை மாவட்டம், அரிமளம் அருகே  மிரட்டுநிலை அரசு உயர் நிலைப்பள்ளியில் மனிதநேய வார விழா அண்மையில் நடைபெற்றது.

நாட்டுநலப் பணித்திட்ட முகாம்

Posted: 29 Jan 2016 12:24 PM PST

புதுகை அருகே திருவரங்குளம் கிராமத்தில் கைக்குறிச்சி ஏ.டி.ஆர். மெட்ரிக் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அரியலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

Posted: 29 Jan 2016 12:24 PM PST

அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை

Posted: 29 Jan 2016 12:24 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே 8ஆம் வகுப்பு மாணவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர், செந்துறையில் ஜனவரி 30 மின் தடை

Posted: 29 Jan 2016 12:23 PM PST

அரியலூர், செந்துறை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.30) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

"சமுதாய மேம்பாட்டுக்கும் மாணவர்கள் உதவ வேண்டும்'

Posted: 29 Jan 2016 12:23 PM PST

படித்து பட்டம் பெறும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்கும் பாடுபடவேண்டும் என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் க. பாஸ்கரன்.

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 29 Jan 2016 12:23 PM PST

திருச்சி ராம்ஜிநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரியஜோசப் (70). விவசாயியான இவர் கடந்த 2014, பிப். 10ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அங்குள்ள சமுதாய நலக்கூடத்துக்கு ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

சாலை விபத்தில் 4 வயது சிறுமி சாவு

Posted: 29 Jan 2016 12:23 PM PST

மண்ணச்சநல்லூர் அருகே பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 வயது சிறுமி வெள்ளிக்கிழமை இறந்தாள்.

அரியலூர்

Posted: 29 Jan 2016 12:23 PM PST

விளந்தை கிழக்கு ஊராட்சி பள்ளியில் இலக்கிய மன்ற விழா

Posted: 29 Jan 2016 12:23 PM PST

அரியலூர் மாவட்டம், விளந்தை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

Posted: 29 Jan 2016 12:23 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வெள்ளிக்கிழமை ஏற்றனர்.

பிப். 6 வரை வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி: ஆட்சியர்

Posted: 29 Jan 2016 12:23 PM PST

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி பிப். 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. நந்தகுமார்.

ஆசிரியர் பட்டய தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பிப்.1 முதல் வழங்கல்

Posted: 29 Jan 2016 12:23 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆசிரியர் பட்டய தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் பயின்ற கல்வி நிறுவனத்தில் பிப். 1 முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்காத 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

Posted: 29 Jan 2016 12:22 PM PST

பெரம்பலூர் அருகே இளைஞர் உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

"இல்லங்கள் தோறும் நூலகம் அமைக்க வேண்டும்'

Posted: 29 Jan 2016 12:22 PM PST

இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார்.  

"மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்'

Posted: 29 Jan 2016 12:22 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார்.

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: கோல்டன் கேட்ஸ் பள்ளி சிறப்பிடம்

Posted: 29 Jan 2016 12:22 PM PST

பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் படைப்பு சர்.சி.வி.ராமன் கோப்பையும், தேசிய அறிவியல் சபை சார்பில் முதல் பரிசையும் பெற்றது.

பெரம்பலூரில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jan 2016 12:22 PM PST

பெரம்பலூர் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்க ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாகனத்திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது

Posted: 29 Jan 2016 12:21 PM PST

அருப்புக்கோட்டை அஜீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பழனிக்குமார். இவர் 26-ஆம் தேதி தனது வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

1 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவர் கைது

Posted: 29 Jan 2016 12:20 PM PST

மம்சாபுரம் காவல் சார்பு-ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 72 மாணவர்கள் தேர்வு

Posted: 29 Jan 2016 12:19 PM PST

ராஜபாளையம் ந.அ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஹைடெக் ஆரய் நிறுவனம் இக்கல்லூரி மாணவர்கள் 72 பேரை வேலைக்கு தேர்வு செய்ததாக கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™