4TamilMedia செய்திகள் | |
- தேமுதிக மாநாடு பிப்ரவரி மாதம் :விஜயகாந்த்
- சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி
- எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கினார்:விஜயகாந்த்
- இறுதி சுற்று விமர்சனம்
- தோனிக்கு எதிரான வழக்குக்கு தடை:உச்ச நீதிமன்றம்
- தனியார் செவிலியர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்
- சட்டமேதை அம்பேத்கர் உருவம் பதித்த பத்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி
- சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை திகதி மாற்றம்:உச்ச நீதிமன்றம்
- பொறுப்புக் கூறுதலில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்குவதைக் கண்டித்து 23 பொது அமைப்புக்கள் அறிக்கை!
- விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது: ஜெயலலிதா
- அகதிக் கோரிக்கையாளர்கள் 80,000 பேரை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப சுவீடன் முடிவு!
- ‘மஹிந்த சரணம் கச்சாமி’ என்றவர்கள் பௌத்தம் பற்றி பேச அருகதையற்றவர்கள்; ஊடகங்கள் மீது ரணில் பாய்ச்சல்!
- அடிப்படை மதவாத அமைப்புக்களுக்கு சிங்கப்பூருக்குள் இடமில்லை: கே.சண்முகம்
- போர்க்குற்ற விசாரணைகளில் தேவை ஏற்படின் சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்கள்: இலங்கை அரசு
- இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரஹம் போர்ட் நியமனம்!
- இலங்கையின் காணாமற்போனோர் விவகாரம்; பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்!
- போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிமன்றத்துக்கு அரசு உடன்படவில்லை: ரணில் விக்ரமசிங்க
- ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு!
- ஆட்சி அமைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் மெஹபூபா!
- மாணவச் செல்வங்கள் தற்கொலையில் ஈடுபட வேண்டாம்: கருணாநிதி உருக்கம்
- எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகியை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி!
- முதற்கட்ட ஸ்மார்ட் நகரங்கள் தேர்வில் சென்னை- கோவை!
- திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: மு.க.ஸ்டாலின்
| தேமுதிக மாநாடு பிப்ரவரி மாதம் :விஜயகாந்த் Posted:
தேமுதிக மாநாடு பிப்ரவரி மாதம் 20ம் திகதி நடைப்பெறும் என்று, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். Read more ... |
| சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி Posted:
ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீண்டாமை உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். Read more ... |
| எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கினார்:விஜயகாந்த் Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| தோனிக்கு எதிரான வழக்குக்கு தடை:உச்ச நீதிமன்றம் Posted: |
| தனியார் செவிலியர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் Posted:
தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய நிர்ணயிக்க குழு அமைக்க உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. Read more ... |
| சட்டமேதை அம்பேத்கர் உருவம் பதித்த பத்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி Posted:
சட்டமேதை அம்பேத்கரின் உருவம் பதித்த பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை திகதி மாற்றம்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| Posted:
பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. Read more ... |
| விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது: ஜெயலலிதா Posted:
விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என்று அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. Read more ... |
| அகதிக் கோரிக்கையாளர்கள் 80,000 பேரை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப சுவீடன் முடிவு! Posted:
கடந்த சில ஆண்டுகளாக சுவீடனில் அகதிக் கோரிக்கைகளை விடுத்து தஞ்சம் புகுந்த 160,000 பேரில், 80,000 பேரினை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| ‘மஹிந்த சரணம் கச்சாமி’ என்றவர்கள் பௌத்தம் பற்றி பேச அருகதையற்றவர்கள்; ஊடகங்கள் மீது ரணில் பாய்ச்சல்! Posted:
மஹிந்த சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். பௌத்தத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அடிப்படை மதவாத அமைப்புக்களுக்கு சிங்கப்பூருக்குள் இடமில்லை: கே.சண்முகம் Posted:
சகிப்புத்தன்மையற்ற அடிப்படை மதவாத அமைப்புக்களுக்கு சிங்கப்பூருக்குள் இடம் கிடையாது என்று அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். Read more ... |
| போர்க்குற்ற விசாரணைகளில் தேவை ஏற்படின் சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்கள்: இலங்கை அரசு Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறையே முன்னெடுக்கப்படும். எனினும், தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்கள், ஆலோசனைகள் பெறப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரஹம் போர்ட் நியமனம்! Posted:
இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரஹம் போர்ட் நியமிக்கப்படடுள்ளார். அவர், அடுத்து வரும் 45 மாதங்களுக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயற்சியாளராக இருப்பார். Read more ... |
| இலங்கையின் காணாமற்போனோர் விவகாரம்; பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்! Posted:
இலங்கையில் கடந்த காலங்களில் காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு அமெரிக்கா மீண்டும் கொண்டு வந்துள்ளது. Read more ... |
| போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிமன்றத்துக்கு அரசு உடன்படவில்லை: ரணில் விக்ரமசிங்க Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான நீதி விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நீதிமன்றப் பொறிமுறைக்கு அரசாங்கம் ஒருபோதும் உடன்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு! Posted:
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஆட்சி அமைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் மெஹபூபா! Posted:
அரசு இல்லத்தை காலி செய்துள்ள மெஹபூபா, ஜம்முவில் ஆட்சியமைக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. Read more ... |
| மாணவச் செல்வங்கள் தற்கொலையில் ஈடுபட வேண்டாம்: கருணாநிதி உருக்கம் Posted:
மாணவச் செல்வங்கள் தற்கொலையில் ஈடுபட வேண்டாம் என்று, திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார். Read more ... |
| எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகியை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி! Posted:
எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகியை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Read more ... |
| முதற்கட்ட ஸ்மார்ட் நகரங்கள் தேர்வில் சென்னை- கோவை! Posted:
முதற்கட்ட ஸ்மார்ட் நகரங்கள் தேர்வில் தமிழகத்தின் சென்னை கோவை உள்ளிட்ட 20 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. Read more ... |
| திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: மு.க.ஸ்டாலின் Posted:
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைக்கு பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் 90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கினார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
முதலில் விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்க வேண்டும்!
தோனிக்கு எதிரான வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து, வழக்கை முடித்து வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை திகதியை மாற்றி அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.













