Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்தியன் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர்கள்

Posted: 27 Jan 2016 01:29 PM PST

இந்தியன் வங்கியின் புதிய செயல் இயக்குநர்களாக ஆர்.சுப்பிரமணிய குமார், ஏ.எஸ்.ராஜீவ் ஆகியோர் அண்மையில் பொறுப்பேற்றனர்.

பழனி

Posted: 27 Jan 2016 01:28 PM PST

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு

Posted: 27 Jan 2016 01:28 PM PST

தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 27 Jan 2016 01:28 PM PST

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.29) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மகளிர் கல்லூரியில் விளையாட்டு போட்டி

Posted: 27 Jan 2016 01:28 PM PST

பெரியகுளம் ஜெ.ஏ. மகளிர் (தன்னாட்சி) கல்லூரியில் 45-ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கல்லூரி மாணவியை கிண்டல் செய்தவர் கைது

Posted: 27 Jan 2016 01:28 PM PST

போடி அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்தவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளரின் கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 27 Jan 2016 01:28 PM PST

எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் கார் ஓட்டுநர் வெங்கடேஷன் சைதாபேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.

பழனியில் அடுத்தடுத்து நகை பறிப்பு

Posted: 27 Jan 2016 01:28 PM PST

பழனியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

நாகரத்தினக் கல் மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

Posted: 27 Jan 2016 01:28 PM PST

விவசாயிடம் நாகரத்தினக் கல் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 3 பேரை நத்தம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அடகு நிறுவனத்தில் மோசடி: தலைமறைவானவர் கைது

Posted: 27 Jan 2016 01:28 PM PST

தனியார் நகை அடகு நிறுவனத்தில் தரம் குறைந்த தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் ஒருவரை புதன்கிழமை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

காட்டுமாடு தாக்கி ஒருவர் காயம்

Posted: 27 Jan 2016 01:28 PM PST

போடி மலை கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை காட்டுமாடு தாக்கியதில் விவசாயி காயமடைந்தார்.

உற்பத்தி அதிகரிப்பால்  விலை சரிவு: வெங்காயம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுமா?

Posted: 27 Jan 2016 01:27 PM PST

வெங்காயம் விலை சரிவடைந்துள்ளதால், ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருமலைக்கேணி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

Posted: 27 Jan 2016 01:27 PM PST

திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை

Posted: 27 Jan 2016 01:27 PM PST

சென்னை அசோக் நகரில் உள்ள ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் குடும்ப அட்டை திருத்தப் பதிவு நிறுத்தி வைப்பு:பொதுமக்கள் ஏமாற்றம்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டை திருத்தப் பதிவு பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பழனியில் தைப்பூசத் தெப்பத்தேர் உலா

Posted: 27 Jan 2016 01:27 PM PST

பழனியில் தைப்பூசத் திருவிழாவில் புதன்கிழமை தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடியிறக்கம் நடைபெற்றது.

பி.டி.ராஜன் கால்வாயில் தண்ணீர் திறப்பதில் குளறுபடி: விவசாயிகள் புகார்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ராஜன் கால்வாயில் தண்ணீர் திறப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், கடைமடை கண்மாய் வரை தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கம்பம் நகரில் தனிநபர் கழிப்பறைகள் கட்டியவர்களுக்கு மானியம் வழங்கல்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

கம்பம் நகராட்சிப் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு மானிய நிதியை நகர்மன்ற தலைவர் புதன்கிழமை வழங்கினார்.

கொடைக்கானல் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

கொடைக்கானலில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

குழந்தைவேலப்பர் கோயிலில் கொடியேற்றம்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அருள்மிகு  குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

Posted: 27 Jan 2016 01:27 PM PST

கடமலைக்குண்டு போலீஸார் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மயிலாடும்பாறை அருகே உள்ள ஒட்டனையில் சந்தேகத்துக்கிடமான வகையில் பெட்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.

வாழ்க்கை பந்தயத்தில் வெற்றி பெற நினைப்பவர்களே முன்னேறுகின்றனர்: லேனா தமிழ்வாணன் பேச்சு

Posted: 27 Jan 2016 01:27 PM PST

வாழ்க்கை என்ற பந்தயத்தில் வெற்றி பெற நினைப்பவர்களே முன்னேறுகின்றனர் என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.

மூதாட்டி கொலை வழக்கில் கணவர், மனைவி உள்பட மூவர் கைது

Posted: 27 Jan 2016 01:27 PM PST

சென்னை அசோக் நகரில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடிநீர் இணைப்பு விவகாரம்: பேரூராட்சித் தலைவர் உண்ணாவிரதம்

Posted: 27 Jan 2016 01:27 PM PST

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு புதிய குடிநீர் இணைப்புக்கு அனுமதிகோரி பேரூராட்சித் தலைவர் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தார்.

பழனியில் ஜனவரி 29 மின்தடை

Posted: 27 Jan 2016 01:27 PM PST

பழனி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன.29) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 27 Jan 2016 01:26 PM PST

குடியரசு தினத்தையொட்டி தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம்

பள்ளி மாணவிகளின் ஓவியக் கண்காட்சி

Posted: 27 Jan 2016 01:26 PM PST

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் 111 மாணவர்கள் பல்வேறு

மூலிகை மருந்துகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: சென்னையில் நாளை தொடங்குகிறது

Posted: 27 Jan 2016 01:25 PM PST

நோய்களைக் குணப்படுத்துவதில் மூலிகை மருந்துகளின் பங்குகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில்

தன்னாட்சிப் பொறியியல் கல்லூரிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி: ஏஐசிடிஇ புதிய நடைமுறையில் அறிவிப்பு

Posted: 27 Jan 2016 01:24 PM PST

தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறையை

ரயில்வே தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

Posted: 27 Jan 2016 01:24 PM PST

சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் பயிற்சி மையம் சார்பில் ரயில்வே தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி

கடத்தலைத் தடுப்பதில் சுங்கத் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணன்

Posted: 27 Jan 2016 01:23 PM PST

கடத்தலைத் தடுப்பதில் சுங்கத்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே தேவாரத் திருப்பதிய தொண்டன் கல்வெட்டு கண்டெடுப்பு

Posted: 27 Jan 2016 01:22 PM PST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தேவாரத் திருப்பதியத் தொண்டன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted: 27 Jan 2016 01:21 PM PST

தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மேஜை, நாற்காலிகளுக்கு பற்றாக்குறை

Posted: 27 Jan 2016 01:20 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய அளவு மேஜை,

கும்பகோணம் மகாமகப் பெருவிழா: காஞ்சி விஜயேந்திரர் புறப்பட்டார்

Posted: 27 Jan 2016 01:20 PM PST

கும்பகோணத்தில் நடைபெறும் மகா மகம் திருவிழாவில் காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் சார்பில் பங்கேற்க ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அகில பாரத துறவியர்கள் மாநாடு: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அழைப்பு

Posted: 27 Jan 2016 01:18 PM PST

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள அகில பாரத துறவியர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு

புஷ்பகிரி மடத்தில் ரூ.13 கோடி மோசடி: 4 பேர் மீது போலீஸில் புகார்

Posted: 27 Jan 2016 01:17 PM PST

திருமலை புஷ்பகிரி மடத்தின் சொத்துகளை அபகரித்து, ரூ.13 கோடி வரை மோசடி செய்ததாக 4 பேர் மீது திருமலை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் கல்வி உதவித்தொகை

Posted: 27 Jan 2016 01:17 PM PST

நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 27 Jan 2016 01:17 PM PST

காவல்துறையைக் கண்டித்து நாகர்கோவிலில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா ரத யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்ததைக் கண்டித்து நாகர்கோவிலில் இந்து அமைப்புகள் சார்பில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

30 சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.60.80 லட்சம் வங்கிக் கடன்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 லட்சத்து 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

மார்த்தாண்டத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கருத்தரங்கு

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டி: வெள்ளாளன்விளை அணி சிறப்பிடம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் பேரவைத் தொகுதி அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெள்ளாளன் விளை அணி சிறப்பிடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி

Posted: 27 Jan 2016 01:16 PM PST

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சார்பில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.97 கோடி

Posted: 27 Jan 2016 01:16 PM PST

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தபின் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை

தூத்துக்குடியில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேம்பார் புனித செபஸ்தியார் பள்ளி விளையாட்டு விழா

Posted: 27 Jan 2016 01:16 PM PST

வேம்பார் புனித செபஸ்தியார் பள்ளியின் 91ஆவது ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

தூத்துக்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச்  சேர்ந்தவர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிக்னல் கோளாறு: மைசூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக,மைசூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.

திருவேடகத்தில் தெப்பத் திருவிழா

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏலவார்குழலி அம்மன் சமேதராக அருள்பாலித்து வரும் ஏடகநாதர் திருக்கோயிலில் 23ஆவது ஆண்டு தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிப்.13இல் அறிவிப்பு: சீமான்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சாதிச் சான்று கோரி நாடோடி இனத்தவர் முற்றுகை

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மதுரையை அடுத்த சக்கிமங்கலம் பகுதியில் வசிக்கும் நாடோடி இனத்தவர் தங்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்று வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் இன்று தொடக்கம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த மக்கள் கருத்தொளி இயக்கம் - கருத்தரங்கம், மதுரையில் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி  மாணவி உண்ணாவிரதம்

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மதுரையில் கைது செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி காவல் நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கொட்டாம்பட்டி பகுதியில் ஜனவரி 29 மின்தடை

Posted: 27 Jan 2016 01:16 PM PST

கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன.

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்த மாணவி சாவு

Posted: 27 Jan 2016 01:16 PM PST

உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மாணவி தலையில் காயமடைந்து உயிரிழந்தார்.

அதிரடிப்படை நடவடிக்கையால் செம்மரக்கட்டை கடத்தல் குறைந்தது

Posted: 27 Jan 2016 01:16 PM PST

சேஷாசல வனபகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தலை கட்டுப்படுத்த அதிரடிப் படை ஈடுபடுத்தப்பட்ட பின் கடத்தல் பெருமளவு குறைந்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி கொலை: தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மதுரை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலையில் தேடப்பட்டு வந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கடன் தொல்லை: ஆவின் முன்னாள் ஊழியர் தற்கொலை

Posted: 27 Jan 2016 01:16 PM PST

மதுரை அருகே கடன் தொல்லையால் மனைவியுடன் விஷம் குடித்த ஆவின் முன்னாள் ஊழியர் உயிரிழந்தார். 

ரயில்வே ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

மதுரையில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

"மாசில்லா மதுரை' பாலித்தீன் பைகளை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சூழலைக் காக்கும் மாசில்லா மதுரை என்ற புதிய திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க புதிய ஆராய்ச்சிகள் தேவை: கருத்தரங்கில் தகவல்

Posted: 27 Jan 2016 01:15 PM PST

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த க ருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Posted: 27 Jan 2016 01:15 PM PST

கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

ஹஜ் யாத்திரை: பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம்

Posted: 27 Jan 2016 01:15 PM PST

ஹஜ் யாத்திரை செல்வோருக்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜன.28) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கச்சத் தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரிய மனு தள்ளுபடி

Posted: 27 Jan 2016 01:15 PM PST

கச்சத் தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பயறு வகைகள் பயிற்சி கருத்தரங்கு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மதுரை விவசாயக் கல்லூரியிலுள்ள வேளாண் அறிவியல் மையம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் ஆகியனஇணைந்து, இரண்டு நாள் பயறு வகைகள் பயிற்சி மற்றும் கருத்தரங்கை நடத்துகின்றன.

இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்

Posted: 27 Jan 2016 01:15 PM PST

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை குன்னத்தூர் சத்திர இடத்தை மீட்கக் கோரி மனு: இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

மதுரை குன்னத்தூர் சத்திர இடத்தை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்

Posted: 27 Jan 2016 01:15 PM PST

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழை வழக்காடு மொழியாக்க கோருவது வழக்குரைஞர்களின் உரிமை: தொல்.திருமாவளவன் பேச்சு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோருவது வழக்குரைஞர்களின் அடிப்படை உரிமை. இக்கோரிக்கைகாக போராடிய வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

உத்தபுரம் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

உத்தபுரம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ஒரு வாரத்தில் தலா ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காகிதமில்லா ரயில் பயணச் சீட்டுகள்: ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு

Posted: 27 Jan 2016 01:15 PM PST

சென்னை புறநகர் ரயில் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காகிதமில்லா ரயில் பயணச் சீட்டு முறையை தற்போது தினமும் ஆயிரத்துக்கும்

ஸிகா வைரஸ் தமிழகத்தைப் பாதிக்குமா?

Posted: 27 Jan 2016 01:13 PM PST

வெளிநாடுகளில் கொசுக்களால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தமிழகத்தைத் தாக்கக் கூடுமா என்பதற்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் பின்னடைவு: குரல் மாதிரி கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

Posted: 27 Jan 2016 01:11 PM PST

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத

பேரவைத் தேர்தல் பணிகள்: 8 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை

Posted: 27 Jan 2016 01:10 PM PST

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, சென்னை உள்பட எட்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள்

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: அருணாசலப் பிரதேச விவகாரம்

Posted: 27 Jan 2016 01:09 PM PST

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும்

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 27 Jan 2016 12:32 PM PST

மார்த்தாண்டம் அருகே புதன்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

வீடு புகுந்து 21 பவுன் நகை திருட்டு

Posted: 27 Jan 2016 12:32 PM PST

குளச்சல் அருகே வீடு புகுந்து 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொட்டாரத்தில் அதிமுக துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, கொட்டாரத்தில் அதிமுக சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு

Posted: 27 Jan 2016 12:31 PM PST

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு ஆலையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்திய குடியரசு கட்சி ரத யாத்திரை தொடக்கம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

இந்திய குடியரசுக் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து நாடு முழுவதும் செல்லும் பாரத பீம ரத யாத்திரை செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.

பாராட்டு விழா

Posted: 27 Jan 2016 12:31 PM PST

திருக்குறளில் ஆய்வுரை நிகழ்த்தியவருக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையக் கூட்டம் அதன் தலைவர் கேசவ சுப்பையா தலைமையில், கோட்டார் ராசகோகிலம் அரங்கில் நடைபெற்றது. தமிழ்க்குழவியார் திருக்குறள் வாழ்த்துப் பாடினார். கோலப்பதாசு வரவேற்றார். இதில், மக்கள்பேறு என்னும் குறள் அதிகாரத்தில் ஆய்வுரை நிகழ்த்திய மு.குமரிச்செல்வனுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில், காப்பித்துரை, தங்கப்பன், முனைவர் ஆல்பென்சு, நத்தானியேல் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். துணைச் செயலர் கடிகை ஆன்றனி நன்றி கூறினார்.

லீபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

லீபுரம் ஊராட்சி கிராமபைக் கூட்டம் அதன் தலைவர் கே.முத்துசுவாமி தலைமையில் நடைபெற்றது.

மருந்துவாழ்மலையில் மகளிர் யோகா பயிற்சி

Posted: 27 Jan 2016 12:31 PM PST

கன்னியாகுமரியை அடுத்த மருந்துவாழ்மலை மனிதவள மேம்பாட்டு தியானமன்றம் சார்பில் மகளிருக்கான யோகா பயிற்சி நடைபெற்றது.

நாளை பிஎஸ்என்எல் மேளா

Posted: 27 Jan 2016 12:31 PM PST

குலசேகரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 29) பிஎஸ்என்எல் மேளா நடைபெறுகிறது.

தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா

Posted: 27 Jan 2016 12:31 PM PST

தேவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவரும், தாளாளரும், குமரி சிஎஸ்ஐ பேராயருமான ஜி. தேவகடாட்சம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் ஆர். கிறிஸ்துபால் வரவேற்றார். நிதி காப்பாளர் கே. ஸ்டூவர்ட் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

கண்ணம்பள்ளி காலனியில் குடியரசு தின விழா

Posted: 27 Jan 2016 12:31 PM PST

பளுகல் அருகே மாங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட அம்பலக்காலை, கண்ணம்பள்ளி காலனி பிரண்ட்ஸ் கிளப் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ.9.13 லட்சம் உண்டியல் வசூல்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 9 லட்சத்து 13 ஆயிரத்து 773 வசூலாகக் கிடைத்தது.

விருந்தாவனம் கிருஷ்ணசுவாமி கோயில் விழா நாளை தொடக்கம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

களியக்காவிளை அருகேயுள்ள அன்னிக்கரை விருந்தாவனம் அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில் 87ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன. 29) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

பூட்டேற்றி புனித அந்தோணியார் ஆலய திருவிழா: நாளை கொடியேற்றம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

கருங்கல் அருகேயுள்ள பூட்டேற்றி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா  வெள்ளிக்கிழமை (ஜன.29) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

மாதிரி ஐ.நா. விவாத மேடை: திருவட்டாறில் நாளை தொடக்கம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

திருவட்டாறு எக்ஸெல் சென்ட்ரல் பள்ளியில் மாதிரி ஐ.நா. விவாத மேடை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜன. 29) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுக் கூட்டம்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாத்தான்குளம் வட்டார செயற்குழுக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.

விலையில்லா பொருள்கள் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 27 Jan 2016 12:31 PM PST

கோவில்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆளத் துடிக்கும் கட்சியாக தமாகா இல்லை: ஜி.கே. வாசன்

Posted: 27 Jan 2016 12:31 PM PST

ஆளத் துடிக்கும் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இல்லை என கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

நாளை மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்

Posted: 27 Jan 2016 12:30 PM PST

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.29) தொடங்குகிறது.

மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி சாம்பியன்

Posted: 27 Jan 2016 12:30 PM PST

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான 13ஆவது மின்னொளி கபடி போட்டியில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

சாத்தான்குளத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா: பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு

Posted: 27 Jan 2016 12:30 PM PST

சாத்தான்குளத்தில் புதிய பேருந்து நிலையம் உள்பட 5 இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது என பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வியாபாரி கொலை வழக்கில் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

Posted: 27 Jan 2016 12:30 PM PST

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே மாட்டு வியாபாரியை அடித்துக் கொலை செய்த வழக்கில்,  ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

லாரி - கார் மோதல்: குழந்தை சாவு

Posted: 27 Jan 2016 12:30 PM PST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புதன்கிழமை கன்டெய்னர் லாரி - கார் மோதியதில், காரில் பயணம் செய்த 7 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted: 27 Jan 2016 12:30 PM PST

தூத்துக்குடி அருகே அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தாளமுத்துநகர் போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™